வாசக நண்பர்கள் நிறைய பேர்
இப்போதே பாகம் 28 பற்றி மெயிலில் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். சென்ற மே மாதம்
தான் பாகம் 27 அமேசானில் வெளியாகி இருக்க., ஒரு மாத இடைவெளியில் அடுத்த பாகத்தை எழுதி
முடிப்பது சாத்தியமில்லாத ஒன்று.
கதையில் வரும் எதிர் நாயகனின்
பேராற்றல் இதுவரை அறிவியலிலும் சரி ஆன்மீகத்திலும்
சரி சொல்லப்படாத ஒன்று. இந்த பாத்திரம் எப்படி முந்தயை பாகத்தோடு முடிச்சு போடப்பட்டிருக்கிறது? இந்த எதிர்
நாயகனால் தொடரின் முக்கிய பாத்திரங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்? என்பதை
விறுவிறுப்புடன் சொல்லும் 28 ஆம் பாகம் அமேசானில் 400, 450 பக்கங்கள் கொண்ட பெரிய பாகமாக
வர இருக்கிறது. அதில் இப்போது வரை 250 பக்கங்கள் மட்டுமே எழுத்தப்பட்டுள்ளது.
சாதாரண கொச்சையான காமக்கதை
இது அல்ல., தரமான காம கதையாக தான் இது வெளியாகிறது. இதில் பாத்திரங்கள் உடல்கள் சங்கமிப்பதற்கு
முன் உணர்வுகள் சங்கமிக்க வேண்டியதாக இருக்கிறது.அதற்கு மெனெக்கெட வேண்டியிருக்கிறது.
பாகம் 28 ன் முழு திரைக்கதையும்.,
சீன்களும் என் மனதில் இருக்கிறது. ஆனால் கதையாக டைப்பிங்க் செய்ய தான் கொள்ளை நேரம் தேவைப்படுகிறது. என்ன தான் முழு மூச்சில் டைப்பிங்
செய்தாலும் இன்னும் 2 வாரமாவது தேவைப்படும் (அதற்கு மேலும் ஆகலாம்)
என நினைக்கிறேன். விரைவில் தேதியை சொல்கிறேன்.
- என்.வி
NV Please update 10 to 15
ReplyDeletePlease take your time. Quality work needs time. If possible upload 10 to 15 -- would like to purchase them soon.
ReplyDelete