மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, January 10, 2021

PART 25??

 அனைவருக்கும் வணக்கம் !

நிறைய வாசக நண்பர்கள்  திரும்புடி பூவை வைக்கனும்'  25 ஆம் பாகம் PONGAL ரிலீஸ் செய்வது பற்றி கேட்டிருந்தீர்கள். மெயிலிலும் கமெண்டிலும் உங்கள் எதிர்பார்ப்பை நான் நன்கு புரிந்து கொள்கிறேன்.

ஆனால்., ஒரு பாகம் என்றால் 350 முதல் 400 பக்கங்கள் இருக்க வேண்டும். என்னால் ஒரு நாளைக்கு , (திரைக்கதை ரெடியாக இருந்தால்.)  5  பக்கங்கள் எழுத முடிந்தாலும் .(என்னால் அவ்வளவு தான் நேரம் ஒதுக்க முடிகிறது)   ஒரு பாகம் முடிவடைய 2 மாதமாவது   தேவைப்படுகிறது. 


பாகம்  25 க்கு 150 பக்கங்கள் மட்டுமே எழுதி இருக்கிறேன்.  சோ., இந்த பொங்கலுக்கு பாகம் 25  வெளியாக இயலாது.. பிப்ரவரி இறுதியில்..மெகா பாகமாக 3 டிராக்குகளாக வெளியாகும். ப்ளீஸ் காத்திருங்கள்.

- என்.வி.

11 comments:

  1. February a. ??? Too much

    ReplyDelete
  2. At least make it feb first week

    ReplyDelete
  3. வெகு அற்புதமான திட்டம். நல்ல முடிவு. நாட்கள் எத்தனை ஆனால் என்ன காத்திருக்கிறோம்

    ReplyDelete
  4. ஒரு நாளைக்கு 5 பக்கம் என்கிறீர்கள் அதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்பது என்னை போன்ற எழுத்தாளர்கள் நன்கு அறிவார்கள் உங்களுக்கு எங்களுக்காக நீங்கள் அதை செலவிடுவதை நிச்சயம் வரவேற்கிறோம் உங்கள் உழைப்பை மதிக்கிறோம் நாட்கள் ஆனாலும் இன்னும் ஒரு தரமான திரைக்கதைக்கு காத்திருக்கிறோம்

    ReplyDelete
  5. Pl give 150 pages...

    ReplyDelete
  6. Pl release that particular pages only. As a 25 th part chapter 1

    ReplyDelete
  7. Feb end is too long ji.. U can publish the 150 pages only..

    ReplyDelete
  8. என் வி உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் ஒரு பாகம் முடிந்த பிறகுதான் வெளியிட வேண்டும் என்கிற கொள்கையை தளர்த்திக் கொண்டு எழுதுகிற ஒவ்வொரு 50 பக்கங்களையும் வாரம் வாரம் ஒரு குறிப்பிட்ட கிழமையில் வெளியிடலாம். அது மிகவும் வரவேற்பினை பெற்றுத் தரும் என்பது என் கருத்து அப்படி இல்லை எனில் ஒவ்வொரு மாதமும் அதுவரை எழுதிய பக்கங்களை நீங்கள் வெளியிட்டால் எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதற்கு நிச்சயம் உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன் ஒரு எழுத்தாளனாக எனக்கே உங்கள் எழுத்தின் மீது இப்படி ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்றால் மற்றவர்களை நினைத்து பாருங்கள்

    ReplyDelete