அவனுக்கு அதிர்ச்சி. ஆச்சரியம் கூடவே நாம்
திட்டம் போட்டு நடத்தியது சூப்பராக ஒர்க் அவுட் ஆகிறதே எண்கிற ஆனந்தம்
அவனுக்கு.
மதியம் பிற்பகல் என்றால் ஒரே ஷாட்டில்
‘போதும்’ என சொல்லி அவள் கிளம்பி போய்விடுவாள். னமக்கு அது போதாது.
இவளையெல்லாம் இரவு முழுக்க சுதந்திரமாய்
வைத்து அடிமை போல போட்டு புரட்டு வெறித்தனமாக அனுபவித்து ஆசையை தீர்த்து கொள்ல வேண்டும்,.
அதற்கு ஹோட்டல் தான் சரி. அதே சமயம் நைட் முழுக்க நம்முடன் ஸ்டே செய்ய வேன்டும்.
அதற்கு ஒத்துக் கொள்வாளா?
அதற்கு தான் அவன் பார்க் ஹோட்டலையும், அவன்
அந்த எல்க் டாரினிக்ஸ் எக்ஸ்போவையும் தேர்ந்தெடுத்தான்., பிசினஸுக்கு
பிசினஸுமாச்சு. செக்ஸுக்கு வீணாவுமாச்சு.
எதிர்பார்த்தது போல கையில் நகை கனத்திருக்க
அவளுக்கு உடனே போக மனசில்லை போல. நைட் முழுக்க இருக்கிறாளாம். அடி சக்கை..
“உதய் கேட்டா என்னடி சொல்வே?”
“ம்… இப்ப பிரண்ட் ஒருத்திக்கு வளைகாப்பு
பங்க்ஷன்னு சொல்லிட்டு தான் வந்தேன். பங்க்ஷன் முடிஞ்சப்பறம் அவளுக்கு பிரசவ வலி
வந்துடுச்சி..,கூட இருக்கேன்னு சொல்லிக்கறேன்” வீணா சொல்ல உதய் சிரித்து கொண்டே
காரை கிளப்பினான்.
கார் பார்க் ஹோட்டலில் நுழைந்தது. ஹோட்டலின் நுழைவில் பல விஐபிக்களின் கார்கள் அணிவகுத்திருக்க., அந்த
ஷோவின் முக்கியத்துவம் அவளுக்கும் புரிந்தது.
அவன் லக்சரி சூட் ஒன்றை புக் செய்தான். உடை மாற்றி கோட் சூட் அணிந்தான். இவளும், சுரிதார் களைந்து
விட்டு, டி நகரில் வாங்கிய
நீள பிராக்கினை அணிந்தாள்.
“நல்லா இருக்கேனா?’
“வாவ்.. செம்மையா இருக்கேடி. அட்லீஸ் பாலாச்சும் குடிக்கலாமுன்னு
பாத்தா., டயம் ஆகிட்டே இருக்கு ..சீக்கிரம் போகனும் வா..”
கிளம்பியவன் சட்டென நின்றான்.
“ஒன்னு தான் ரொம்ப டிஸ்டர்ப் பண்னுது.. அது எதுன்னு தெரியல “
அவந் அவளது உடலை மேய.,
“எ..எனக்கு தெரியும்”
“என்னது?”
“இருங்க “ அவள் தாலியை கழட்டினாள். பீரோ லாக்கரில் வைத்து
பூட்டினாள். அவன் வாங்கி தந்த ஆரத்தை கழுத்தில் அணிந்தாள்.
வீணா மிகவும்
மாறிவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக தன் குடும்ப வேலிகளை உடைத்து
கொண்டிருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. விஜய்க்கு பிடித்தாற்போல நடந்து
கொள்ள வேண்டும். என்பது தான் அவளுக்கு
அப்போதிருந்த ஒரே இலக்கு.
‘ நல்லா இருக்கா விஜய்”
நகையை கழுத்திலிருந்து இழுந்து பிடித்து பார்த்தான்.
“இன்னிக்கு நைட்டு இது மட்டும் தான் உன் உடம்புல மிச்சம் இருக்க
போகுது “
அவன் சொல்ல .,
“ச்சீய்... “ அவள் வெட்கப்பட
அவன் வீணாவை மெல்ல அணைத்தபடியே
நடத்திக் கொண்டு தரை தளத்திலிருந்த
கண்காட்சி ஹாலுக்கு போனான்.
அந்த குடும்ப பெண்ணை தன் மனைவி போல நடத்தி அறைக்கு கூட்டிச் சென்றான். அங்கே இருந்த
பணக்கார கூட்டத்தின் ஆண்கள் திகைத்து போய் வீணாவை பார்த்தார்கள்.
சாக்லேட் கலர் பிராக்கில் முலைகள் விம்ம முலை பள்ளத்தை நிறைத்தபடி, தங்க ஆரம் தவழ முலை மேடுகலை ஏறி இறங்கி
மறைத்து., அவள் முலைக்கு கீழே ஆட., எத்தனை செழிப்பு? எத்தனை அழகு என்பதாய் பேஸ்து
அடித்தாற் போல பார்க்க., அவள் கூட வந்த விஜய்யை பொறாமையாக பார்த்தார்கள் . ஈவன்ட்
போட்டோ கிராபர்கள் அவர்கள் இருவரையும் போட்டோ பிடித்தார்கள். அங்க்கிருந்த எல்லா
திரைகளிலும் பல வீணாடிகள் வரை வீணாவே தெரிந்தாள்.
எல்லாரும் ‘யாரு.. யார்?’ என கேட்டார்கள். விசாரித்தார்கள்.
பெண்கள் கூட அவளை அசந்து போய் பார்த்தார்கள். அவளை பற்றி
தங்களுக்குள் பேசிக் கொன்டார்கள். நாம் ஒரு மிடில் கீளாஸ் எண்றாலும் உடையும்
அலங்காரமும் கை கொடுத்தால் எந்த ஆனையும் கீழே போட்டு மிதித்து விடலாம் என ஒரு
செருக்கு அவளுக்கு சட்டென எழுந்தது.
காஸ்டிலி ஐ போன்-
செல்போனிலிருந்து பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அங்கே
விற்பனைக்கு இருந்தது. விஜய் மூன்று கோடி
அளவில் ஆர்டர் செய்தான். ஆனால் அதை விட சந்தோஷம் இன்று வீணாவை தடையேதுமில்லாமல்
அனுபவிக்க போகிறோம் என்பது தான்.
ஈவன்ட் முடிந்து வீணாவை முழுதும் அம்மணமாக்கி
விதவிதமாக பல கோணங்களில் ரசித்து அனுபவிக்க இருந்த விஜய் பெரிதும் மகிழ்ந்தான்.
வீணாவை இங்கே அழைத்து வந்தது நல்லாதாகி விட்டது. இன்று இந்த இடத்தில் நமக்கு நல்ல பெயர். இந்த
தேவதையால் நமக்கு நல்ல பேர். அவன்
பிசினஸில் ஆழ., வீணாவை பல ஆண்கள் மொய்த்தர்கள். தன் அழகும், கவர்சியும் எத்தனை அபாரமானது என்பதை வீணா
நன்கு புரிந்து கொண்டாள். இதையெல்லாம்
தெரிந்து கொள்ளாமல், அடுப்ப்படியில் பருப்பு போளி சுட்டுக் கொண்டிருந்தோமே என
எண்ணி நொந்து கொண்டாள்.
“உங்க தோளெல்லாம் ஸ்டிப்பாக இருக்கே? டென்ன்னிஸ் ஆடறவங்களா
நீங்க? ஒரு நாற்பதும் வயதை தாண்டிய சேட்டு., “ தோளை தொட , கற்புடையை குடும்ப பெண்ணுக்கே உரிய
கூச்சத்தில் விலகி கோபத்துடன் திரும்பி யாரென பார்க்க., அவரை வைர நகைகடை முதலாளி
என அறிமுகப் படுத்தினார்கள். “மீட் மீஸ்டர் ரத்தன் கவுதம் லாலா “ எண்றார்கள்
அவளுக்கு தான் எப்பேர்பட்ட
இடத்தில் இருக்கிறோம் என்பது புரிந்தது.
அத்தனை பேருக்கும் என் மீது ஆசை. அத்தனை
ஆசையையும் காசாக்க வேண்டும். இந்த மிடில் கிளாஸ் செட்டப்பிலிருந்து வெளியே
வரவேன்டும்.
இது எவ்ளொ.. எது எவ்ளொ ? என கடையில் ஒவ்வொரு பொருளையும் கேட்டு
வாங்குகிற ., பட்ஜெட் புத்தியிலிருந்து வெளிவ்யேற வேண்டும். அதற்கு எது மூலதனம்..?
நான் தான்..என் அழ்கும் கவர்ச்சியும் தான். எப்படி?
அவளை சுற்றி நிறைய ஆண்கள் போட்டி போட்டு கொன்டு
பேசினார்கள். கார்டு கொடுத்தார்கள். ஓரமாக
இருந்த மது விருந்தில் இருந்து நிறைய ஆண்கள் அவளை பார்க்க கிளம்பி வந்தார்கள்.
பேசினார்கள்.
“ நீங்க விஜய் ஒய்ஃபா?”
‘இ.இல்லையே?’
“அப்பாடி இப்ப தான் எனக்கு உயிரே வந்தது..” ஒருத்தன் சொல்ல
எல்லாரும் சிரித்தார்கள்.
“எனக்கு பி ஆர் ஓ ,கம் செக்ரட்டரி வேணும்.. வந்து சேந்துக்கறிங்களா?”
ஒரு ஒடிசலான ஆள் வந்து வீணாவை கேட்க
“நோ”
“டூ லேக் ஸாலரி மேம்”
ரென்டு லட்சமா? என் ஆம்படையானுக்கே ஒன்னே கால் லட்சம் தானே..வார வாஹ்...
இருப்பினும் அதே அலட்டலாக “ நோ வே..” என்றாள். அவள் மறுக்க
மறுக்க அவளுக்கான மதிப்பு அங்கே சடாரென உயர்ந்தது.
அந்த வைரக்கடை அதிபர்.. ரத்தன் கௌதம் ஆடி காரில் போதையுடன் போய்
உட்கார்ந்தான்.
தூரத்தில் வீணாவை பல ஆண்கள் வெல்லக்கட்டி போல சூழ்ந்திருப்பதும்
அவளை கூட்டி வந்த விஜய் தனியே உட்கார்ந்து தண்ணி அடிப்பதையும் பார்த்தான்.
டிரைவரை அழைத்து கார்டை ., கொடுத்து வீணாவிடம் கொடுக்க சொன்னான்.
“வேனாம் , சார்”
“ஏன் ?”
“பெரிய இடம் சார்.. கோயம்புத்தூர் விஜய் மோட்டார் ககுரூப் சார்.
அவங்க சம்சாரம் போல”
“ஆப்டர் ஆல்.. .விஜய் குரூப் தானே?”
“ஸார் அவங்க ஒய்ப் சார்”
“முட்டாள்டா நீ? ஒய்ப்னா ஏண் இந்த கும்பல்ல ஒரு அழகான பொண்ணை தனியே
விட்டுட்டு போய் தண்னி அடிக்கிறான்..?”
“இருந்தாலும்..” அவன் இழுக்க.
“கழுத்துல தாலி இல்ல..
நல்ல குதிரை”
“சார் உச்சியில குங்குமம்., ஹோம்லி லுக்..வேணாம் சார் தப்பாகிட
போவுது..”
“இப்ப எதுவும் பண்ன
போறதில்ல. இந்த ஒட்டியானத்தை மட்டும் கட்டிடறேன்..”
“என்ன சார் வீட்டுக்கு
எடுத்து வந்த நகையை எவளுக்கோ கொடுக்கறேன்னு சொல்றிங்க..”
“இவளுக்கு என்ன வேணாலும் கொடுக்கலாம்..முதல்ல போய் கார்டை கொடு.
ரென்டே நிமிஷம் தான் டைம்...அவ கிட்ட என் நம்பரைச் சொல்லு”
கவுதம் ஸேட் சொல்லி விட்டு சாய்ந்து கொண்டான்.
கொஞ்ச நேரத்தில் அவன் திரும்பி வந்தான்.
“என்னய்யா ஆச்சு?”
“சார் கார்டை கிழிச்சி கொடுத்துட்டாங்க சார்...”
ரத்தன் கவுதம் சேட் சிரித்தான்.
No comments:
Post a Comment