மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, February 17, 2023

KALVERI KONDEN ALL PARTS IN AMZON KINDLE FOR ABROAD USERS


KALVERI KONDEN ALL PARTS IN AMZON KINDLE FOR ABROAD USERS




PART 1


8 comments:

  1. Epo next part release pannuvinga

    ReplyDelete
  2. KK part 5 epothaan varum

    ReplyDelete
  3. Super - thank you. Will be reading soon. Couldnt read it because of a personal family tragedy

    ReplyDelete
  4. Historic mega story eppo start aagum? Avaludan waiting....

    ReplyDelete
  5. அன்பு செல்வன்February 18, 2023 at 4:24 PM

    கள்வெறி கொண்தேன் நாவல் நான்கு பாகங்களையும் படித்தேன். உங்களது எழுத்து திறமை கண்டு வியந்தேன்.
    அடடா உங்களால் மிகச் சிலப்பாத்திரங்களை வைத்துக் கூட மிக பிரம்மாண்டமான நாவலை படைக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
    ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஏகப்பட்ட தொடர்புகள் .
    திருமண மண்டபத்தில் நடக்கும் காட்சிகள் எல்லாம் பிற்பாடு நாவலில் மெல்ல விரிகின்றன.

    பரசுக்கு ஏற்படும் நோயை முதல் பாகத்திலே சொல்லிவிட்டு அதை நான்காவது பாகத்தில் தொடர்பு படுத்தும் விதம் மிக மிக அருமை. இதனால் கதை லாஜிக்கல் ஏற்பட்டு பெரும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகின்றன.

    மருத்துவமனையில் கியூ வில் புருஷனை நிற்க வைத்துவிட்டு தனது கள்ள காதல் உடன் வீட்டிற்கு ஓடி வரும் குடும்பப் பெண்ணின் மனநிலை மிக மிகப் புதுமை அருமை படிக்கத் திரில்லாக இருக்கிறது.

    அதேபோல் திருமண மண்ட மண்டபத்தில் விஜியிடும் அத்துமீறும் அந்த கமலேஷ் தான் பின்னாளில் பைக்கில் வந்து கலாய்க்கிறான்.

    அதே கமலேஷ் விஜியை அடைய நினைக்கிறான்.
    இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு புறம் கமலேஷ் -மஞ்சுமா- ரகு இந்த மூன்று பேர் ட்ராக் தனியாக வரும் போல இருக்கிறது.

    இந்த பக்கம் பார்த்தால் ஷோபனா விஜி ரகு என ஒரு லேயர் தயாராகி விட்டது.

    இது தவிர ஷோபனாவின் தெள்ள தெள்ளத் தெளிவான புனிதமான காதல் ஒரு புறம். அதிலும் மிகவும் என்னை கவர்ந்தது அந்த குருமூர்த்தியின் கதாபாத்திரம். குருமூர்த்தியை போன்ற ஆண்கள் மிக மிக அபூர்வம்.

    குருமூர்த்தி எழுதுகிற கவிதை வரிகள் அபாரம் .அதிலும் நங்கநல்லூர் பெருமாள் கோவிலில் குருமூர்த்தி அரங்கேற்றம் செய்யும் ராமாயணக் கவிதை மிக மிக அருமை.
    உண்மைக்கு நெருக்கமான கதாபாத்திரங்களை வைத்து உணர்ச்சி பூர்வமான காம நாவலை படைப்பதில் நீங்கள் மட்டுமே சிறந்தவர் நல்லவர்.

    அதனால் தான் இத்தனை வாசகர்கள் படிக்க நினைக்கிறார்கள் போல. யோசித்துப் பாருங்கள் இணையதளத்தை திறந்தால் லட்சக்கணக்கில் காம கதைகள் இலவசமாக கொட்டி கிடக்கின்றன.

    அமேசானில் போனாலும் அதே நிலைதான்.

    ஆனால் உங்களது கைவண்ணத்திற்கு மட்டும் ஏன் இத்தனை கிராக்கி? காமக் கலவி காட்சிகளை நீக்கிவிட்டால் உங்களது ஒவ்வொரு வரியும் பொன்னேடுகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும் .

    உதாரணத்திற்கு போகிற போக்கில் சொல்லப்படுகிற செய்தியாக பெண்களுக்கான உணவு என்கிற விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது.
    அதை விஜியின் வாயிலாக சொல்லி ஒரு பெண் என்னென்ன உணவை உண்ண வேண்டும்? ஏன் உண்ண வேண்டும் ? என்கிற வரிகள் மிக மிக அற்புதமானவை.

    அதேபோல காமம் என்றால் என்ன? தாம்பத்தியம் என்றால் என்ன? வாழ்க்கை என்றால் என்ன? எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு குடும்பப் பெண் தனது சுய கட்டுப்பாட்டை இழக்கிறாள்? ரகு போன்ற பெண் மோகம் பிடித்த ஆண்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது? என்பதெல்லாம் மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

    அது மட்டுமல்ல சோபனாவை திட்டி அடித்து மிரட்டி அவளை தனது ஆசைக்கு கொஞ்சம் கொஞ்சமாக இணங்க வைக்கிற ரகுவின் போக்கு இதுவரை எந்த எழுத்தாளரும் சொல்லாத ஒன்றாகும்.

    அதே போல மொபைல் போன், வீடியோ, பிளாக் மெயிலிங், ட்ராப் போன்ற விஷயங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து அதை சரியான அளவில் பயன்படுத்தி கதையின் டெம்போவை அதிகப்படுத்தி இருக்கிறீர்கள்.

    இதுவரை ஆயிரம் பக்கங்களை தாண்டிவிட்ட கள்வேறி கொண்டேன் நாவல் எங்கள் இதயங்களில் வென்று விட்டது.

    அந்த நாவலை அடுத்த பாகத்தில் முடிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை , உங்களால் இயன்ற அளவுக்கு இன்னும் மென்மேலும் பல பாகங்களில் விறுவிறுப்பும் சுவாரசியத்தையும் அள்ளி தாருங்கள், படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
    அடுத்த பாகத்திற்கு வெகு நாட்கள் காத்திருக்க முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து தங்களிடம் இருந்து நீங்களே சொன்னது போல டெடக்டிவ் நாவல்கள், சமூக நாவல்கள், சரித்திர நாவல்களை அதிக அளவில் எதிர்பார்க்கிறோம்.

    மிக்க நன்றி

    ReplyDelete