மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, June 25, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 76

 

கார் டவுனை விட்டுப் பிரிய அவள் வெளியே பார்க்க., எதிர்புறமாக ஒடும் மரங்கள் மறைந்து  அங்கே பிரசன்னா, அபர்ணாவுடன் செய்த புணர்ச்சி  ஒரு சினிமா  காட்சி போல அவள் கண்ணுக்கு தெரிய, தன்னை மறந்து ஒருகணம் அந்தக் காட்சியிலேயே ஆட்பட்டுப் போன சௌம்யா வெடுக்கென்று கழுத்தை காரில்  திருப்பிக்கொண்டாள்.

காருக்குள் பார்வையை வேறுபுறம் செலுத்தியபோதும் வேறெதுவும் அவள் கண்ணுக்குத் தெரியவில்லைதேவகிரி மண்டபத்தில் பார்த்த அந்தக் காட்சி  அவள் கன்னி மனதில்  பசுமர ஆணியாய் அப்பட்டமாய்ப் பதிந்துவிட்டதுஅய்யோ இனி எனக்கு வேறந்த காட்சியும் தெரிய போவதில்லையோ?'

அப்புறம் அவர்கள் இருவரும்  என செய்திருப்பார்கள். மறுபடி இன்னொரு தடவை? காரில் பின் சீட்டில் படுத்து ஒரு தடவை? ச்சீ. எனக்கேண் இதெல்லாம் தோன்றுகிறது? அவர்கள் இருவரும் அம்மண்மாய்.. பின்னாலேயே ஒரு காரில் வருவதாக மனத்தில் பிரமை தட்டியது.
 
உடனே  காமத்தை வெல்லும் ஒரு கீர்த்தனையை எடுத்து மெல்ல முணுமுணுத்துப்  பாடிக்கொண்டு வந்தாள். ம்கூம்ம் மனம் கேட்க வில்லை.
தனக்கு முகவும் பிடித்த பட்டினத்தடிகளை மனதுக்குள் மெட்டமைத்து.,

கூற்றைப் புன்தோல், உதிரக் கட்டளை, நாற்றப் பிண்டம், நான்முழத்து ஒன்பது பீற்றல் துண்டம், பேய்ச்சுரைத் தோற்றம், ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்


என்றேல்லாம்
   பாடி மனதை மாற்றப் பார்த்தாலும் அவளது உள்மனம் என்னவோ,
"பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது.,  

வண்ணம் மாறுது கண்ணோரம்' என்று சினிமா பாட்டைத்தான் பாடியது.

ச்சே இதென்ன வேதனை? ஏன் இப்படி மனம்  எனக்கு தள்ளாடுது?. நான் இத்தனை பலவீனமான பெண்ணா? ஒரு புணர்ச்சி காட்சியே என்னை இப்படி செய்யுமா?  பாடாய்படுத்துமா? நான் சீரழிய இரு உடல்களின் கூடல் காட்சியே போதுமா?

தன்னை விட சின்ன பெண்.. அவளுக்கென ஒரு ஜோடியை தேடிக் கொண்டாளே எண்கிற ஆதங்கமா? பொறாமையா? அதுவும் எனக்கு? ச்சி சீ புளிக்கும் இந்த காமம்., அழிந்து போகும் இந்த தேகம்..

"பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு

   பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே"

அவள் மனம் பட்டினத்தடிகளை பாட முயன்றாலும்,,

"மழை பூக்களே.ஏஏஏ  ஒதுங்க இடம் பார்க்குதே.,
மலர்
அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே.,
மழை
செய்யும் கோளாரு .., கொதிக்குதே பாலாறு......ஊஊஊஊ"

என்று தான் ஊளையிட்டு பாடியது. சாலையில் பெருமழை பொழிந்து கொண்டிருக்க.,

" இது பாடலால் இசைக்கும் காமன் பூஜைக்கு நேரமா?
இந்த
ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா" என அவளை கேட்டது.

பிராவுக்குள் காம்புகள் முட்டியது. சே எதுக்கு தான் இந்த குட்டி பிராவை போட்டோமே? காம்புகள் குத்தி இப்படி வலிக்குதே?'  அவள் தவிப்பு பல மடங்கானது.

மறுபடியும் பிரசன்னாவும் அபர்னாவும்  இருவரும் அம்மணமாய்.. கட்டி பிடித்தபடியே பின்னாலேயே,  ஒரு காரில் வருவதாக மனத்தில் பிரமை தட்டியது. மனபிரமை அவளை பாடாய்படுத்த கொஞ்ச தூரம் சென்றதும் ஏனோ அவள் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். மெல்லிய இருளில் கனவேகமாக, காரின்  பின்னால் அடியிலிருந்து வெளியேறி ஓடும்  மண்சாலை தெரிந்ததுவெறிச்சென்ற சாலையின் இருபுறமும் வளர்ந்திருந்த மரங்கள் ஓடி  தூரத்தில் ஒன்று சேர்வது போல் தோன்றியது. அதில் ஒரு புறம் அபர்ணா., இந்த பக்கம் பிரசன்னா.. மரம் எப்படி மனிதர்கள் ஆனார்கள்? என அவள் நினைக்க.,

"ஏன் என்னம்மா ஆச்சு?" கிருபா கேட்டான்

"ஏன் ஒன்னுமில்லையே" அவள் திடுக்கிட்டாள்

'இல்ல பின்னால பாத்துட்டு வரீங்கேளே? . அதான்  கேட்டேன்"

'சரி நீ போ ஒன்னுமில்ல" அவன் பாக்காத போது தலையில் அடித்துகொண்டான். மனம் ஏனோ அந்த திருடன் பிரசன்னா பேரை சொன்னது. எவ்ளோ பெரிய உறுப்பு? அந்த பெண்   அழுதால் கூட அவன் விடவில்லையே.,

அப்படி தான் சந்திராவும் அந்த நிலையில் இருந்தாள். ஆனால் சந்திரா அழவில்லை. அவள் அனுபவப்பட்டவள் அல்லவா?

சௌம்யா திரும்பி  காரில் இருந்த புத்தகத்தைப் பிரித்தாள். பாதி இசை பற்றி, அவளே எழுதியவை. எல்லாம் ஏற்கெனவே பலமுறை படித்துப் படித்துப் பழகிப் போனவை. இருந்தாலும் எடுத்து பார்க்க., பக்கங்கள் முழுக்க அந்த நிர்வாண உடல்கள் புத்தகத்தின் ஒரு பக்க விளிம்புகளில் அபார்ணா காலை விரித்துக் கொண்டிருப்பது மனக்காட்சி..

  மீண்டும் மீண்டும் அந்த அம்மண உடல்கள்

சீ இது என்ன சபலம். இதென்ன எனக்குள் இவ்வளவு அழுக்குஎன்று  தனக்கு உள்ளூறவே சீறிக்கொண்டாள். ' கந்தா கடம்பா கதிர்வேலா' என மனது நினைத்தாலும்,

"மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ.,
இந்த
வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா"
 என பாடல் வரிகள் அழுத்தம் திருத்தமாக ஓடியது...

அய்யோ இதென்ன காம சோதனை., இத்தனை காலம் ஒழுக்க சிகாமணியாய் இருந்துவிட்டு? காரில் காம நாற்றம் அவளை புரட்டி எடுக்க.,
' ஏசி ஆப் பண்னு' அவள் சொல்லிவிட்டு., கார் ஜன்னலை திறந்தாள்
"தூறல் வருதேம்மா"

'வரட்டும்"  கோபமாய் சொன்னாள். ஈர மழைக் காற்று அவளின் சூட்டை தணிப்பதற்கு பதில் அதிகமாக்க.,

கார் சீட்டுக்குள் அவன் சொன்னபடி., சட் சடவென பொட்டுப் பொட்டென்று தூறல் விழுந்ததுசுற்றும் முற்றும் அந்த மண்பாதையில்,வெளிச்சத்தையே காணோம்.  ஜன்னலுக்குள் தலை விட்டு மேலே பார்க்க., வானம் கறுத்து இருண்டு போய்விட்டதுபேய் மழை இருக்கு இன்னிக்கு? என முனுமுனுத்தாள்.

டிரவைர் கிருபா பக்கத்தில் கண்ணாடியில் வைப்பர்கள்,  மழைத்துளியை  வழித்து எடுக்க., .,கண்ணாடிக்கு எதிரே நீண்டு கிடந்த மண் சாலையில் மரங்களும்கூட இருளில் கறுத்துப்போய்விட்டன.  கார் வெளிச்சம் மட்டுமே பிரதானமாக இருக்க., அவள் மீண்டும் தனது கதவுகளின் கண்ணாடியை உயர்த்திவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தாள்., பாடல் புத்தகங்களை எடுத்து வெறும் சலனமில்லாமல் பார்த்தாள்.

'ஏன் தான் இசக்கி அம்மன் கோயிலுக்கு போனோம்?  தப்பு.  அது கூட பரவாயில்லை. ஆனால் அங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள தேவகிரி மண்டபத்துக்கு போனது தான் பெருந்தவறு. இந்த கிருபா செய்த வேலை அது?
அந்த  காதல் ஜோடிகள் பக்கம் போனதும் தவறு..சே  அப்பாவின் பிறந்த நாளில் இப்படி ஒரு சோதனையா எனக்கு?

காரின் உள்ளே வெளிச்சம் இருந்தாலும்,  வெளியே சாலை பூராவும்  இருள் தான். அவள் மனமும் இருள் தான். இதற்கு முன்பு எப்போதும் சந்தித்திராத இருள். மீளவே முடியாத இருள். மழையைத் தவிர, கார் கூரையில் சட சடவென அது தரும் சத்தம் வேறெதுவும் தெரியவில்லை. கார் அதிக குலுங்கல்களோடு நிதானமாக போக.,  கார் பின் சீட்டில் சாய்ந்து  உட்கார்ந்திருந்த சௌம்யா இன்னும் இலேசாய்  கிறக்கமடைந்திருந்தாள். தேவையில்லாமல் அந்த நேரத்தில் மனோகரனை பற்றி நினைத்தாள்.

அநியாயமாக ஒரு ஆணின் வாழ்க்கையை பாழாக்கி விட்டோமோ? கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டுமோ? வேலைக்காரி சந்திராவை பலாத்காரம் பண்ன பாத்த காட்சி பார்த்து தான் எனக்கு அதிக கோபம் வந்தது?

மனோகரன் அழகன்.. கம்பீரமானவன். அவன் வயதுக்குரிய திமிரை பெரிதாக எடுத்து கொண்டு நான் புறக்கணிக்க அவன் எங்கே போவான்? தண்ணீர் பள்ளம் இருக்கும் இடம் தேடி தானே போகும்? அவன் என்னால் தான் சந்திராவை தேடி போனான்.? மணமான ஆணை உடல் பசிக்கு வெளியே அனுப்பியது என் தவறு. அவனுக்கும் தராமால்.,  நானும் பசியாறாமல்., பட்டினியாய் இருந்து, இன்று யாரோ ஒன்றா இருந்ததை பார்த்து இப்படி உள்ளம் கெட்டு அலைவதற்கு தாலி கட்டிய கணவனே மேல் அல்லவா? அவனும் அடுத்த கல்யாணம் செய்யாமல் இருக்கிறானாமே?

ச்.சே..அவனை கடைசியாக கோர்ட்டில் பார்த்தது.
"அவங்ககிட்ட ரெண்டு நிமிஷம் பேசனும்" அப்பாவிடம் கெஞ்சினான் மனோகரன்.
"போடா ., இனி பேச ஒன்னுமில்ல போ" அப்பா விரட்டி விட்டார்

" அவனுடன் வாழ்ந்திருந்தால்?, அவன் இப்போது அருகே இருந்தால்?   உடனே தலையை ஆட்டிக் கொண்டாள்தப்பு நான் இப்படியெல்லம் நினைக்கவே கூடாது.

என் கடன் இசை.. பாடுவது இன்னும் இன்னும் பாடுவது., நல்லா பாடுவது. புஸ்தகம் போடுவது., அது போதும்.,

ஆனால், இந்த அற்ப விஷயத்தையே பூதாகரமாய் இந்த முக்கால் மணி நேரமாய் நான் கனவு கண்டு வருகிறேன்.  காமத்தை உதற அவ்வளவு ஞானம் கூடவில்லை என்றே கருதினாள்.  தன் முன்னால்., .கார் ஓட்டுவதிலேயே கவனமாயிருக்கும் டிரைவர் கிருபாவைப் பார்த்தாள். அவனது பரந்த முதுகை பார்த்தாள். பிரசன்னாவை விட, கிருபா ஆகிருதி மிகுந்தவன். அவனைப் போல ஒரு நாசுக்கு இல்லயென்றாலும் நிஜமான பவ்யமுடையவன்.  

சிறிது நேரம் அவன் ,முதுகையே கீழ்கண்ணால்  பார்த்துக்கொண்டிருக்க 'ச்ச்சீ என்ன காரியம் செய்கிறேன் என அவள் அலைபாய்ந்தாள். அடிக்கடி அவளது கண்கள் அவன் முதுகிலும் வெளியவும் போய் போய் வந்தன. அப்பா என்ன சோதனை இது? டே..ய்ய் வீட்டுக்கு சீக்கிரம் போயேன்டா.. கடவுளே.. இன்னும் சில கிமீ தான்.. அவள் அவனது முதுகை பார்க்க.,

அவனது உரம் பாய்ந்த பிடரியும், அகன்ட  சட்டைக் காலரும்,  சட்டையை மீறும் அகன்ற தோளும் தெரிந்தது.  மிக நேராக உட்கார்ந்திருந்தான். பவ்யம், பணிவு, கம்பீரம் எல்லாம் சேர்ந்த கலவையாக அவன் இருந்தான், அவனது வலிமையான கரங்கள் ஸ்டேரிங் வீலை லாவகமாகப்  இறிக்கமாக பற்றியிருந்தன. இதை வைத்து தானே அன்னிக்கு ஷூட்டிங்க் ஸ்பாட்டில் ஆட்களை பந்தாடினான்? என்ன வேகம்? துணிச்சல்? வலிமை?

ஆனால்., போதும் உட்கார்' என ஒற்றை உத்தரவு போட்டவுடன் போய்  உட்கார்ந்து விட்டான். அது தான் கிருபா.

பொங்கல் கழித்து அவனை வேலையை விட்டு நிறுத்திவிட நினைத்தது நினைவுக்கு வந்தது. 'வேலை விட்டு போ' என சொன்னதுமேஎனக்கு இன்னும் கலியாணம் ஆவலேம்மாசென்னைல., அப்பா அம்மா இருக்காங்க. வேற வருமானமில்ல…  நீங்க திடுதிப்னு நிறுத்திட்டீங்கன்னா நான் எங்கம்மா போவேன்? " என சொன்னானே?

சரி டவுனில் வேலை இருக்குன்னு சொன்னோமே. போய் பார்த்திருப்பான் . ஆனால், அது பற்றி நாம் கேட்கவிலையே? கேட்கலாமா? வேண்டாம். இப்போது நான் இருக்கும் நிலையில் அவனுடன் பேசாமல் இருப்பது உத்தமம்.

ச்ச்சே. தனக்கு ஏன் இந்நினைவெல்லாம் தோன்றுகிறதுஅந்தச் சம்பவத்தினை இவனை இவன் உடல் வனப்பினை , முரட்டு தனத்தினை ஏன் இப்போது நான் நினைக்கவேண்டும்?  இப்போது அதை நினைக்க என்ன வந்தது? அவள் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டுக்கொண்டாள்
கிருபா நல்லவன். நல்லவிதமாய் இயல்புடன் பழகுகிறான். சொல்வதெல்லாம் செய்வான்.

சே  என்ன பேச்சு நான் என்ன சொல்ல., அவன் என்ன செய்ய ?
சே நானா இப்படி? முதலில் பிரசன்னா., அப்புறம் மனோகரன்., இப்பொது என்ன கிருபாவா? எனக்கென்ன தான் ஆயிற்று? போயும் போயும் எனக்கு வண்டி ஓட்டும் ஒரு
 டிரைவரிடம்…?

அட  டிரைவர் என்றால்  கேவலமா? அப்படியானால் அவனைவிட  ஒரு படி உயர்ந்தவனாயிருந்தால் ஓகேவா என்னஅட சாரங்கனாக இருந்தால்?.,எவ்ளொ நயவஞ்சகம்?  அந்த சாரங்கனுக்கு?. என் சேலை தூக்கி ., இடுப்பை திட்டு மார்பின் திண்மையை பார்த்து ரசித்து விசிலடித்து அதை தொட்டு அமுக்க அவன்  தாயார் ஆக., நல்லவேளை இந்த டிரைவைர் தாணே வந்தான். போட்டு தாக்கி பந்தாடிவிட்டானே!

இவன் வராது போயிருந்தால் சாரங்கன் என்னை  கண்டிப்பாக சூறையாடி இருப்பான். இந்த அபர்ணாவை போல நானும் கால்களை விரித்து.. ச்ச்ச்சீ என்ன நினைப்பு  அது? அதான் கிருபா வந்தானே? அவன் வரவில்லையென்றால் சாரங்கனுக்கு இணங்கி இருப்பேனா? ஏற்றிப்பேனா? என்ன தான் இதுல இருக்கு?'  என ஒரு தடவை சாரங்கனை புணர அனுமதித்திருந்தால்? 

அதுவும் அம்பது வயசுக்காரனுடனா? எப்படியோ அவளின் மன நிம்மதி குலைந்தது. உள்ளே பெருத்தஓசை கேட்டது.

கடவுளே ஏன்?  இப்படியெல்லாம் யோசிக்கிறேன்.? இந்த  நினைப்பை., தொடர் சங்கிலியை அறுத்து விடேன். என்றுமே இல்லாமல் இந்த நினைப்பெல்லாம் ஏன் எனக்கு கொடுக்கிறாய்நீயும் ஏண் என்னை சோதிக்கிறாய்?  வான்மழை இருக்கட்டும். இந்த காம மழை ஓயாதா! இந்த காம  இருள் விலகாதா!
அவள் கண்களை கெட்டியாக மூடிக் கொண்டாள்.

மனதில் இன்னும் பொன்வானம் பன்னீர் தூவிக் கொண்டிருக்க., கண்களை திறக்கவே பயந்தாள்திறந்தால், பார்வை ழுக்கி கொண்ரு இந்த டிரைவரின் முதுகுக்கு தான் பார்வை போகிறது. இப்படியா ஒருவனுக்கு கட்டுகட்டாய் தசைகள் திரண்டி சட்டையிலிருந்து கட்டு கட்டாய் பிதுங்கி கொண்டிருக்கும்?

அவளுக்கு கண்களை மூடினாலும் பயமாயிருந்தது
"மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ., வரிகள் அவளை கடுமையாக தாக்கின.. அபர்ணாவின் மதுக்குடம் சாய்ந்தா இருந்தது? இல்லையே ., மேலே தூக்கிய நிலையில் , அந்த பிரசன்னாவின் மலர்கணை  சாவகாசமாய் உள்ளே போய் வரும் கோணத்தில். தான் இருந்தது..

'ஆ..அச்சோ எனக்கு பைத்தியம் தான் பிடித்திருக்கிறது?.. இதெல்லாம் என்ன நினைப்பு? என்ன புத்தி? அதுவும் எனக்கு?  இந்த ஒரு மாதமாய் உடம்பே சரியில்லை பரபரவென எதுவோ ஓடுகிறது. உள்ளாடையில் அதிகமாக வெள்ளைப்படுகிறது.

தோழி டாக்டரை கேட்டால், ' தனியா இருக்கீங்கல்ல அதான்' என்கிறாள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்ன அறிவியல் காரணம்.?' .அவள் நினைத்தாள்.

ஆண்களே  இல்லாத உலகத்தில் வெள்ளப்படுமா? ச்சே இந்த ஆண்கள் மட்டும் என் வாழ்கையில் வரமால், என் கண்னில் படாமல் இருந்தால்?
காருக்குள்ளே இருக்கும் கிருபாவிடம் ஏதாவது பேச அவள் திடீரென நினைத்தாள். மனம் 'வேண்டாம் வேண்டாம்' என நினைத்தாலும் அவள் வாய் அவளின் பேச்சினைக் கேட்கவில்லை.

பாவம் மதியம் வெளியே அவனை வெயிட் செய்ய சொல்லிவிட்டு நாம் மட்டும் தாணே உள்ளே ஹோட்டலுக்கு சாப்பிட போனோம்?.
'மதியம் சாப்டியா? என்ன சாப்ட்டே கிருபா?' என கேட்க அவள் வாய் திறக்க.,
' தொம்;' என காரில் சத்தம் கேட்டது. வண்டி பயங்கரமாய் குலுங்கி நின்றது.சாய்ந்தது.
"ஏய்ய் என்னாச்சு?"

"மேடம்"

"பாருப்பா.. என்ன ஆச்சு?"




 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க

5 comments:

  1. Super malarkanai paaum neram vanthu vitathu kiru avan monster cock vachu sowmi ya nalla uluthuda poran sowmiya mathukudam mm

    ReplyDelete
  2. Super malarkanai paaum neram vanthu vitathu kiru avan monster cock vachu sowmi ya nalla uluthuda poran sowmiya mathukudam mm

    ReplyDelete
  3. Wonderful update

    ReplyDelete
  4. Sowmya feelings are superbly explained

    ReplyDelete
  5. Floored by pattinathar lines. Young woman thinking about it

    ReplyDelete