ஆக்டர் ஷியாம் அந்த கெஸ்ட் ஹவுஸில் மேலும் சில வாரங்கள் தங்கி இருந்தான் . ஷூட்டிங் ஸ்பாட் ஆலப்புழாவுக்கு மாற்றும் வரையில் இந்த இடம் தான் அவனுக்கு சௌகரியம் என நினைத்தான்.
ஷூட்டிங்க் இல்லாத போது,, பெரும்பாலும் தன்னந்தனிமையில் இருந்தாலும் சிகரெட்டும் அடிக்கடி பிரசன்னா வாங்கித் தந்த வெளிநாட்டு சரக்கும் அவனுக்கு துணையாக இருந்தது.
போதையில் பால்கனியில் நின்று அவனது கண்கள் அலைந்து திரிந்தபோது வெளியே இருந்த அந்த பெண் கண்ணில் மாட்டினாள். அவள் பிரசன்னாவின் கெஸ்ட் ஹவுஸிற்கு எதிரே இருந்த வீட்டில் வாடகைக்கு இருந்த சுந்தரி.
'ஓ இவள்தான் சுந்தரியா., ஏதோ நெருப்பு வெறுப்பு என்றானே." , ஆள் பார்க்க அம்சமாக இருந்தாள். முலைகள் வட்டமாக அல்லாம்ல, கூம்பாக குத்தி கொண்டிருந்தன. ஓரிரு முறை அவள் எதிர் வீட்டிலிருந்து அவனையும் பார்த்தாள். முறைத்தாள்.
குடும்ப பாரம் ஒரு பக்கம் கைக்குழந்தையுடன் வீட்டு வேலை செய்யும் சோர்வு ஒரு பக்கம் இருந்தாலும் அவள் முகத்திலும் உடம்பிலும் இளமை பொங்கி வழிந்தது. எப்படியும் 30 குள் இருப்பாள் என அவன் நினைத்தான் .
நாம் அவளை பார்ப்பது இருக்கட்டும்., நாம் இங்கு இருப்பது அவளுக்கு தெரியுமா? நான் யார் அவளுக்கு தெரியுமா?' எப்படி அவளிடம் பேசுவது என நினைத்துக் கொண்டிருக்க,
சுந்தரி தன் வீட்டு காம்பவுன்ட் கேட்டை பூட்டிக்கொண்டு கைகுழந்தையுடன் ஷாமின் வீட்டுக்கு போவதை பால்கனியிலிருந்து பார்த்தான் ஷாம் .
உடனே, அவனும் தன் கதவை பூட்டிக்கொண்டு அந்த ஆளில்லாத தெருவில் சுந்தரியின் பின்னாடியே சென்றான். சுந்தரி பிரசன்னாவின் வீட்டுக்குள் சென்று விட , இவன் வெளியே இருந்து காலிங் பெல்லை அழுத்த,
சுந்தரியும் பிரசன்னாவின் அம்மாவும் வெளியே வந்தார்கள். இவனை பார்த்ததும் சுந்தரி வெளிறி பின்னடடைய., அந்த அம்மா மட்டும்..
'வாங்க வாங்க வணக்கம் சார்" என்றார்கள். அவர்களுக்கு இவனைப்பற்றி மகன் மூலமாக தெரிந்திருந்தது.
"பிர்சன்னா டவுன் போயிக்கானே. சார்" என அந்த அம்மாள் சொல்ல.,
" ஒன்னுமில்லம்மா நான் வெளியே போறேன்,. ஈவ்னிங்க் தான் வருவேன். கெஸ்ட் ஹவுஸ் கீ கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்"
' அச்சச்சோ அதை நீங்களே வச்சுக்கலாம் சார். இல்லன்னா அங்க டோர் பக்கத்துலயே மாட்டலாமே?, இதுக்கா இவ்ளோ தூரம் வந்தீங்க...அடப் பாவமே..சரி உள்ள வாங்க சார்.. "
"பரவால்லம்மா'
'அட வாங்க.. பிரசன்னா பிரென்டு நீங்க.. வந்ததிலருந்து இங்க வீட்டுக்கு வரவே இல்ல...உள்ள வாங்க" அவனை அந்த அம்மாள் உள்ளே கூப்பிட்டாள்.
அவன் தயக்கமாய் வீட்டுக்குள் நுழைய., உள்ளே இருந்த சுந்தரி சங்கோஜப்பட்டாள். 'வாடி உனக்ககாதாண்டி இங்க இந்த வீட்டுக்கு வந்தேன்' என நினைத்து கொண்டான் ஷ்யாம்.
சுந்தரிஅவனை நிமிந்து பாக்கவே அச்சப்பட.,
;' இருங்க சார்.. காப்பி போட்டு வரேன்' என்றவள்.
"ஏய்ய் சுந்தரி., சார் கிட்ட பேசிட்டு இரு..." அவள் அவன் முகத்தையே நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அந்த அம்மா கூடவே சுந்தரி கிச்சனுக்குள் நுழைய
"ஏண்டி இவளே.. அவன் கூட பேசிட்டு இருன்ன்னு தானே உன்னை விட்டு வந்தேன்.."
"போங்க மாமி...எனக்கு அவரு யாருன்னே தெரில., அவர் கூட போயி.. எனக்கு ஐனூறு ரூபா கொடுங்க.. நான் அர்ஜென்டா கடைக்கு போகனும்..."
"ஏய்ய் சார் யாரு தெரியுமில்ல? ., ஷ்யாம்... கன்னட ஆக்டர்டி"
"எ....என்னது?" அவள் விலுக்கென நிமிர்ந்தாள்.
"மூஞ்சை சரியா பாக்கலியா?'
"இ...இல்ல பாக்கல"
"ஏண்டி ? உனக்கு தெரியாதா? தெருவுக்கே தெரியும்"
"எ...என்ன சொல்றீங்க?"
"பாவம் அவருக்கு மார்கெட் டல்லா ஆகிட்டு.. இங்க ஷூட்டிங்க நடிக்க வந்திருக்கு அந்த தம்பி.."
"என்ன மாமி சொல்றீங்க... ஷ்யாமா இது?"
அவள் பரபரத்தாள்..." அய்யோ...நிஜமாவா அவரா இது?"
அவளால் அந்த இன்ப அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவள் பெங்களூரில் இருந்த போது வார வாரம் பார்க்கும் சினிமாவில் ஷாமின் படம் கண்டிப்பாக இருக்கும் .அவன் நடித்த படத்தையே திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பாள். கூட தங்கை சாதனாவும் பார்ப்பாள். டிவியிலும் சதா ஷ்யாமின் படம் தான், பாடல்தான். இவளுக்கு மேலே சாதனாவுக்கு இன்னும் அவனது மேல் வெறி ., அளவு கடந்த மோகம் .
'நீங்க ரெண்டு பேரும் பண்ற அளப்பறைய பார்த்தா., அக்காளுக்கும் தங்கச்சிக்கும் அந்த ஷ்யமையே கட்டி வச்சுடப் போறேன்" என அம்மா கூட அடிக்கடி சொல்வாள்.
அவனது நெற்றீயும்.கண்ணும், உதடும் மீசையும் படத்தில் ஹீரோயின் களுடன் செய்யும் சேட்டைகளும் பார்க்கப் பார்க்க ஜிவ்வென இருக்கும்.
ஒரு படத்தில் காட்சியில் குளித்து கொண்டிருக்கும் ஷ்யாம் டவல் கேட்பான்.. ஹிரோயின் டவல் தர, அவளை அவன் பிடித்து உள்ளுக்கு இழுக்க., அவள் மறுக்க., அவளை தரையில் தர தரவென இழுப்பான்.. வேணாம்., வேணாமென கதாநாயகி மறுக்க அவளை பாத்ரூமில் இழுந்து கதவை மூட/. சினுங்கல் குரல் கேட்க., காட்சியை பார்க்கவே ஜிவ்வென ஆகும்...
சே.. ஷாம் மாதிரியே ஒரு புருஷன் வந்தால் நல்லா இருக்குமே' என்றெல்லாம் வழக்கமான இளம் பெண்கள் போல அக்காவும் தங்கையும் கனவு கண்டு கொண்டிருந்தார்கள் .
ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை .
கழட்டிபோட்ட பலூன் போல ஒரு ஆளை கூட்டி வந்து இவன்தான் மாப்பிள்ளை' என்றார்கள். அக்கா மெடிக்கல் ஷாப் காரனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிக் கொள்ள , தங்கை சாதனா ஆறு மாதங்களுக்கு முன்ப ஒரு சோப்புளாங்கி கன்னட வாத்தியாரை பெங்களூரிலேயே மணமுடித்து தங்களது கனவுகளை முடக்கி கொண்டார்கள்.
பல இளம் பெண்களை பருவத்தில் ஆட்டி வைத்த பெரிய ஆக்டர் ஷ்யாமா இப்போது சாதாரணமாக தெருவில் நடந்து போகிறான். இவனையா பிரசன்னா கூட்டி வந்து நம் வீட்டில் எதிரிலேயே தங்க வைத்திருக்கிறான்? அட கடவுளே., சாதனாவுக்கு தெரிந்தால். போட்டது போட்டபடி போட்டுவிட்டு இங்க வந்து விட மாட்டாள்?
'அடடா அதானே? பார்த்தவுடனே அவனை எங்கேயோ பார்த்தார் போல் இருக்கிறது .என பலமுறை யோசித்தோமே ! அடையாளமே தெரியவில்லையே.. ஆளே மாறிவிட்டானே! அய்யோ இது மட்டும் சாதனாவுக்கு தெரிந்தால்?
எதிர் வீட்டுக்கும் அந்த கெஸ்ட் ஹவுசுக்கும் கிட்டத்தட்ட நாற்பதடி தூரம் . அந்த தூரத்தில் அவளால் ஷாமை அடையாளம் கண்டு கொள்ளவே முடியவில்லை அப்போது மட்டுமல்ல இப்போது கூட அவனை பார்த்து அவளால் அடையாளம் காண முடியவில்லை.
முதலில் அவனை ஏறிட்டு உற்றுப் பார்த்தால் தானே? அடையாளம் தெரிவதற்கு.. ஐயோ அவனா இது? அவளால் நம்ப முடியவில்லை.
இவனது போஸ்டர்களை பெட்ரூம் முழுக்க வைத்திருந்ததும், நோட்டுப் புத்தகத்தில் இவனது போட்டோவை கத்தரித்து வைத்திருந்ததும், இவன் போட்டோவை நம் போட்டாவையும் பக்கத்தில் பக்கத்தில் ஒட்டி வைத்ததும்.. அடடா... என்ன ஒரு ஹாட்டான காலம் அது? இப்போது முடியுமா?
இதெல்லாம் தெரிந்தால் இந்த மாமி என்ன ஆவாள்? ஷ்யாம் என்ன ஆவான் ? ஐயோ பருவ வயசில் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு கம்பீர கதாநாயகன் இப்போது வாழ்க்கையில் எல்லாம் தொலைத்து விட்டு இந்த மாமி வீட்டில் ஒரு காபிக்காக உட்கார்ந்திருக்கிறானே? அவளால் நம்ப முடியவில்லை .
பயமா, பதட்டமோ , அதிர்ச்சியோ எதுவோ தெரியவில்லை .,ஒரு இனம் தெரியாத அவஸ்தை அவள் உடல் எங்கும் பரவி வியர்வை ஆறாக பெருகிவர
'ஏய் பொண்ணு! என்னடி ரொம்ப திகைச்சி போயிட்டே? போய் காபி கொடுத்துட்டு வா ' மாமி காபி கொடுக்க, அவள் குழந்தையை மாமியிடம் தந்துவிட்டு, காப்பி எடுத்துக் கொண்டு பரவசமாக ஹாலுக்கு ஓடி வந்தாள்.
பேச்சே வரவில்லை.. குரல் நடுங்கியது..
காபி டம்ளரை டீபாயில் வைத்துவிட்டு
"காபி குடிங்க சார்"
'தேங்க்ஸ்'
'சாரி சாரி... நீங்க முதல்ல எனக்கு யார்னு தெரியாது. இப்பதான் மாமி சொன்னாங்க"
"ம்ம்ம்ம்ம்ம் யாராம்?' அவன் அழகாய் சிரித்தான்.
'எ எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் "
'ஓ ஐ சி"
" நாங்க உங்க படம்னா தூங்காம கூட பாப்போம் "
'...............................தாங்க்ஸ்"
"சின்ன வயசுல இருந்து எனக்கும் என் தங்கச்சிக்கும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்"
அவன் ஏதும் சொல்லாமல் மௌனமாக சிரித்தான் . அவளை மேலிருந்து கீழ் வரை நன்றாக பார்த்தான். சினிமா நடிகனாவே ஒரு கிரேஸ் இருக்க தானே செய்யுது என அவன் பல காலம் மனதில் நினைத்திருந்தது உண்மைதான் போலிருந்தது.
நீல கலர் காட்டன் சேலையில் உடலின் கனபிரமாணங்கள் பிராவில் இறுக்கமாய் கட்டி பிடிக்க அந்த கன்னடத்துக்காரியை மேலிருந்து கீழே அங்குலம் அங்குலமாக பார்த்தான்,
"நாங்க இங்க தான் மாமி வீட்டுல வாடகைக்கு குடியிருக்கோம்..உங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு எதுக்க"
"ஓஓஓ..."
'உங்களை பாத்திருக்கேன்.. ஆனா நீங்க தான்னு தெரியாது..."
"ம்ம்ம் "
""படத்துல பாக்கறமாதிரியே இருக்கீங்க..."
"ஓ.. தாங்க்ஸ்." அவனும் தன் ஸ்டேட்டஸை மெயின்டெய்ன் செய்து கொண்டே பேசினான்.
' தம்பி சினிமாவில் ஆக்ட் கொடுக்கிறாரு., நம்ம பிரசன்னாவுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்காரு., இப்ப கூட சூட்டிங் தான் இங்க வந்து இருக்காரு " பிரசன்னாவின் அம்மா நடுவே சொன்னாள்.
" நீங்க என்ன பண்றீங்க ? என்ன படிச்சிருக்கீங்க? உங்க வீட்டுக்காரர் என்ன பண்றாங்க? என்ன பொதுவாக கேட்டான். அவளது தங்கை சாதனா பற்றியும் விசாரித்தான்.
காபி குடித்து விட்டு 'வரேன்' என எழுந்தான்.
'நீங்க தான்னு என்னால இன்னும் கூட நம்ப முடியல.. இந்த மாமி கூட எங்கிட்ட சொல்லல பாரேன்"
" ஓ அப்படிங்களா .. ரொம்ப தேங்க்ஸ் நான் வரட்டுமா?" என சொல்லி , அவன் உடனே கிளம்பினான். அவனைப் பார்த்து அதிர்ச்சியில் சுந்தரி இருந்தாள்.
சுந்தரி பெங்களூருக்காரி ஷாமின் பல திரைப்படங்களை பார்த்திருக்கிறாள். கல்யாணம் ஆவதற்கு முன்பு ஷாம் அவளின் ஆதர்ச நாயகன் அவன். ஆனால், அந்த ஷாம் எப்போது ரொம்ப சாதாரணமாக ஒரு வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே.. ச்சீ பாவம்?
அவள் சங்கோஜமாய் சிரிக்க, இவன் ஒரு புன்முறலுடன் கிளம்பி போய் விட்டான் 'அந்த ஒரு மீட்டிங் பாயிண்ட் போதும்' என அவன் நினைத்தான் .
அவன் வந்ததையோ அவளிடம் பேசியதையோ அவளால் மறக்க முடியவில்லை ., அய்யோ அவனுடன் ஒரே ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்ளவில்லையே' என யோசித்தாள்.
சரி இங்க தான் இருக்கிறான்? எப்போது வேண்டுமானாலும் போட்டோ எடுத்துக் கொள்ளலாம். அவளால் அன்று நடந்ததையே நம்ப முடியவில்லை.
சாதனாவுக்கு போன் செய்து சொன்னாள். அவளும் நம்பவில்லை.
"உடான்ஸ் விடாத அவர்லாம் யாரு தெரியுமா? அவரு என்ன பண்ணுவார் அந்த வில்லேஜ்ல?"
"சத்திமாடி"
"போட்டோ காட்டுனா தான் நம்புவேன்' என சொல்ல., அடுத்த சில நாட்கள் அவள் வீட்டுக்குள்ளே ஒளிந்திருந்து' ஷாம் பால்கனி வரும்போதும், நிற்கும் போது, தூரத்தில் இருந்தே போட்டோ எடுத்து அனுப்பினாள்.
"அட போடி புளுகு மூட்டை சுந்தரி.. ஒன்னுமே தெரில., யாரோ ஒருத்தன பாத்துட்டு ஷாம்னு நம்பிட்டு இருக்க நீ? ஷாம் எல்லாம் ஏன் அங்க வர போறாரு "
"அய்யோ நான் பேசினேன்டி. கடவுளே என கையால அவருக்கு காப்பி கொடுத்தேண்டி"
"வேரென்ன்ன்ல்லாம் கொடுத்தே?"
"ஏய்ய்ய்ய்"
"ம்ம்கூம் நம்ப மாட்டேன்.. சரி அப்படியே பாத்தாலும் அவர சென்னைல பாத்தேன்னா கூட நம்பலாம்., அவரை போயி மார்த்தாண்டம், பக்கத்துல என்ன ஊர் அது?'
"தேன்திட்டு'
"ம்ம் தேன் திட்டுல ., மேட்டுல இருக்கார்ன்னா யார் நம்புவாங்க ?"
" அய்யோ . நம்புடி"
"அடுத்த வாரம் நாங்க கன்யாகுமாரி டூர் வருவோம்ல., அப்பக் காட்டு நான் நம்ப வைக்கிறேன்"
"என்னை நம்ப வைப்பியா? என்னத்தை நம்ப வைப்பே"
" நீ பைத்தியம்கிறதை"
"போடி நீ தான் பைத்தியம்." சாதனாவை நம்ப வைக்க என்ன செய்வது? என அவள் அதை மட்டுமே யோசித்தாள் . அவளுக்கு அதுவே பெரிய வேலையாக இருந்தது.
அதற்குப் பிறகு சுந்தரியை பார்க்கும் போதெல்லாம் சிரித்து கையை அசைத்து கை அசைப்பான். அவளுக்கும் தன்னுடைய ஆதர்ஷ நாயகனே நம்மை பார்க்கிறாணே? என பார்த்து சிரிப்பாள் ., யப்பா..எத்தனை தடவை அவனை நினைத்து கனவு கண்டு இருப்போம் . சாப்டிங்களா? தூங்கினீங்களா? எதாச்சும் வேணுமா? ஒரு அப்பாவி குடும்ப இல்லத்தரசிக்கு அவளது இதயபூர்வ நடிகனிடம் கேட்க அதற்கு மேல் என்ன இருக்கிறது? இதுவே அதிகம்,. கணவனுக்கு தெரிந்தால்?
ஆனால் ,இப்போது அவன் கண்முன்னே நிற்கிறானே? இதுதான் காலம் என்பதா? காலத்தின் கோலம் என்பதா? ஒரு நடிகன் என்ற எந்த பந்தா இல்லாமல் ரொம்ப எளிமையாக பழகுகிறானே? இவனை ஏன் எல்லோரும் தப்பானவன் என்றார்களே? எவ்வளவு கண்ணியமாக பழகுகிறான்? அவ கூட சுத்துனான்., இவளை வெச்சிருக்கான்? எவ்ளொ ரூமர்ஸ்? இப்படி ஒருத்தன் கூட சுத்த ஹீரோயிங்களே அலையும் போது மத்தவங்க எம்மாத்திரம்? ம்ஊம்ம்ம்?
அவன் அடுத்த சில நாட்களில் தூரத்தில் இருந்து கைகாட்டி சுந்தரியை வெகுவாக இம்ப்ரஸ் செய்து விட்டான்.,
'பாத்தியா கண்ணா பிரசன்னா.? இவளை, நெருப்புன்னு சொன்னியே., பார்., நான் பாக்கறப்ப.,. பூ மாதிரி ரப்பர் மாதிரி வளைகிறாள். நீ முரிபேமு கலிகே ஆஆ ஊ ' ன்னு புரியாத பாஷையில பாட்டு பாடற ஆளூ . நாந் நடிகன். இதான்டா உனக்கு எனக்கும் உள்ள வித்தியாசம் ., இங்க கன்டென்ட் முக்கியமில்ல.,தம்பி கவர்ச்சி தான் முக்கியம் .நான் சினிமா கவர்ச்சிடா டோய்ய்..' என நினைத்துக் கொண்டான் ஷ்யாம்.
"இவளையும் முடிப்பேன். அப்புறம் உன் ஆஸ்தன கதா நாயகி அந்த சௌம்யா பாலகிருஷ்ணனையும் முடிப்பேன். மேக்சிமம் எனக்கு ஒன் மந்த் போதும்.. அவன் உரக்க சொல்லிக் கொண்டான்.
சுந்தரியை பார்த்து என்ன ?' வென கேட்டான். அடிக்கடி அவளை முறைப்பது போல பார்த்தான். சைகை காட்டி பேசினான். 'ஜொரம்' என்றான். வரியா? என கேட்டு விட்டு அவன் பால்கனி விட்டு மறைய., அந்த அப்பாவி மாத்திரை எடுத்து வந்தாள். அது போதும் அவளை அசைப்பதற்கு..
'எனக்கு மீன் குழம்பு பிடிக்கும்' என்றாண். அவள் கணவனுக்கு தெரியாமல் செய்து எடுத்து வந்து., சாப்பிட கொடுத்து விட்டு போனாள். விரைவில் அவள் கையை பிடிக்க பார்த்தான்.
பால்கனியில் வந்து நிற்கும் போதெல்லாம் நம்மை பார்க்கிறாள்' நாம் பார்ப்பது தெரிந்ததும் ஒளிந்து கொள்கிறாள் அல்லது வேறு எங்கோ பார்க்கிறாள் என அவன் நினைத்தான்.
அவள் வீட்டுக்கு வாசல் கூட்டி நீர் தெளிக்கும் போதும் வெளியே கோலம் இடும் போதும்,அவன் வராத போனில் சத்தமாக பேசினான், அவன் பால்கனியில் இருப்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு பிறகு, இவன் ஒளிந்து கொண்டான். அப்படி ஒளிவதற்கு முன்பு செல்போனை அவள் வீட்டுக்காய் ஆன் பண்ணி வைத்துவிட்டு ஒளிந்து கொண்டான்,.
பத்து நிமிடம் கழித்து செல்போனை எடுக்க அந்த காட்சியில் அவள் பல நூறு முறை அடிக்கடி அவன் நின்ற பால்கனியை பார்த்தாள். அட நான் வருவேனா? என அலைகிறாள். தலை தூக்கி அடிக்கடி பார்த்திருக்கிறாள் என்பதும் தெரிந்ததும் சிரித்தான். அவ்ளே தான் குடும்ப குத்து விளக்கு குப்புற விழுந்து விட்டாள்.
பிரசன்னாவுக்கு தெரியாமல் சீக்கிரம் அவளை தொட்டு விட வேண்டும் என நினைத்தான். சொதப்பாமல் வேலை பார்க்க வேண்டும்' என திட்டமிட்டான்'.
ஆனால், அவனுக்கு அவள் பெரிதாக வேலை வைக்கவில்லை.
காமபெருநதி முதல் பாகத்தை படிக்க
Adippavi Avan kooda paduthu adhai photo eduthu sadhanavukku anupittala
ReplyDeleteSemmaya poguthu
ReplyDeleteNalla velai prasanna ammava vittu vachane
ReplyDeleteWill chandra meet shaam
ReplyDeleteExcellent bro
ReplyDelete//நான் நடிகன். ., இங்க கன்டென்ட் முக்கியமில்ல.,தம்பி கவர்ச்சி தான் முக்கியம் .நான் சினிமா கவர்ச்சிடா டோய்ய்..' என நினைத்துக் கொண்டான் ஷ்யாம்.//
ReplyDeleterompa sariyaa sonniinga