மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 21, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 50

 வீட்டுக்குள் வந்த ரேனுகாவின் மனது பூராவும் கிருபா அவளுக்கு செய்த துரோகம் தான் தீயாய் எரிந்து கொண்டே வந்தது,  என் காதலை, காமத்தை எல்லாம் சேறாக்கிவிட்டானே..இந்த நாய் ?

அம்மாவுக்கும் மகளுக்கு வித்தியாசம் தெரியாத நாயை வீட்டை விட்டு துரத்த வேண்டும். துரத்தினால் கேட் வாசலில் நின்று சண்டை போடுவானா? அம்மாவும் பொண்ணும் மாத்தி மாத்தி படுத்தீங்களேடி?' என சொல்லி காட்டினால்?

நோ.. இவன் இவன் இனி இங்கே வரக்கூடாது. எங்கள் பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது. என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?

சே.. எல்லாம் என் தவறுதான் . எப்போது நான் ஒழுக்கமான பாதையை விட்டு வெளியே போனேனோ.. அப்பவே எல்லா பிரச்சனையும் வந்து விட்டது. தாலி கட்டினவனுக்கு துரோகம் செய்து ஆர்காசம்.. ஸ்கர்டிங்க்... என மனது அலைந்தது தான் இதற்கு காரணம்,,

 இந்த நாய் எனக்கு தெரியாமலேயே என் பெண்ணை பலமுறை கெடுத்திருக்கிறான். அவளும் என்னை போலவே ஆசைப்பட்டு படுத்துவிட்டாள்.. இப்போது முள் மேல்  சேலையை  போட்ட கதையாகி விட்டது நம்முடைய குடும்பம். இதை எப்படி சரி கட்டுவது?

 அவள் பல சிந்தனையுடன் வீட்டிற்கு போக .,

வீடு முழுக்க அம்மாவை தேடி பார்த்து விட்டு தனது அறையில் புத்தகம்  படித்துக் கொண்டிருந்த சுஜிதா அம்மா கதவை தட்டியவுடன் எழுந்து வந்தாள். அவளை பார்த்ததும் பொங்கி எழுந்த ஆத்திரத்தை ரேனுகா அடக்கி கொண்டாள்.
"எஎப்ப வந்தேடி சுஜி ?"

" என்னம்மா நீ  எங்க போயிட்ட?  கார் வீட்லதான் இருந்துச்சே?" என்றாள்

"இல்ல தெருமுனையில் சூப்பர் மார்க்கெட் இருக்குல்ல.,  நடந்து போயிட்டு வந்தேன் . என்ன விசேஷம்?"  என  உலர்வாக கேட்டாள்.  அவள் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல இவள் போலியாக ஆச்சரியப்பட்டாள்.

" ரொம்ப நல்ல விஷயம். வீட்டுக்காரர்  கிட்ட சொல்லி இருக்கியா? அவரு இங்க வராரா?"

" இல்ல இல்ல அவரு நாளைக்கு வருவார்.  நான் இன்னைக்கு தங்கிட்டு,  நாளைக்கு போறேன்  மம்மி" என்றாள்.  இவள் எதற்கு இங்கு தங்குகிறாள்?' என்பது ரேணுகாவுக்கு தெரியும் . என்பதால்

"நோ நோ இதெல்லாம் தப்பு அவர் கண்டிப்பா இன்னைக்கு வந்தே ஆகணும்"  என சுஜிதா எவ்வளவு தடுத்தும் கேளாமல், ரேனுகா மாப்பிள்ளைக்கு போன் செய்து வர வைத்து விட்டாள்.

மணி ஒன்பதாக டைனிங் அறைக்கு சாப்பிட வந்த மாப்பிள்ளையிடம், தனியாக  ரேணுகா பேசினாள்.

" மாப்பிள்ளை ஒரு விஷயம் இங்கே தப்பா நடக்குது.  சொன்னா நீங்க கோபப்படக்கூடாது. தாம் தூம் தாம் தூம் குதிக்க கூடாது"

"என்னாச்சு அத்தை?" அவன் குழப்பமாக கேட்டான்.

" எல்லாத்துக்கும் மேல எங்க குடும்ப மானம் போகக்கூடாது . எனக்கு எப்படி டீல் பண்றதுன்னு தெரில. வெளியாளுக்கு சொல்றதை விட உங்க கிட்ட சொல்லலாமுன்னு பாக்கறேன்'

"சொல்லுங்க அத்தை" அவன் திகிலானான்.

" நீங்க  ரொம்ப சரியா  ஹாண்டில் பண்ணுவீங்கன்னு அந்த  நம்பிக்கையில் உங்ககிட்ட சொல்ல போறேன் "

"அய்யோ..என்னத்த சொல்லுங்க . நான் உங்க மகன் மாதிரி.  இந்த வீட்டுக்கு ஒரு அவமானம்னா, எனக்கும் அவமானம் தான் சொல்லுங்க "

" இல்ல இந்த டிரைவர் இருக்கான்ல?"

" ஆமா கிருபாகரன்"

" அவன் போக்கு சரியில்ல கொஞ்சம்., "

' என்ன சொல்றீங்க என்ன பண்னான்? அவன் பரபரத்தான்.

" இல்ல.. சுஜிதா பாத்ரூம் குளிக்கிற போது அவன் எட்டி பாக்கறத   நான் பாத்தேன்"

' என்னத்தை சொல்றீங்க"  அவன் விருட்டென எழுந்தான்.

" இங்க பாருங்க அவன் எட்டிப் பார்த்தேனே தவிர, அப்போ பாத்ரூம்ல யாருமே இல்ல. என்னடான்னு நான் கேட்டதுக்கு எதையோ சொல்லி சமாளிச்சான்"

'.............."

"சுஜிதாக்கு இது தெரிய வேணாம்"

"......................"

"அவன் ஒரு சந்தேக கேசு .. அவன் இங்க இருக்கறது டேஞ்சர் தான்'

" அவன வேலை விட்டு அனுப்ப வேண்டியது தானே "

'இல்லல்ல., " அவள் பதறீனாள்.

"அப்படி அனுப்புனா திரும்ப இங்க வந்து  நிப்பான். கலாட்டா பண்ணுவான் ன்னு பயமா இருக்கு. அவன் இந்த வீட்டு பக்கம் வரக்கூடாது . கொஞ்ச நாளுக்கு எங்க கண்ணிலே பட கூடாது. அதுக்கு எதனாச்சும் நீங்க செய்யணும் "

'விடுங்க அத்தை நான் பாத்துக்குறேன் " என்றான் மாப்பிள்ளை திவாகர்.

அவன் அரசு அதிகாரியாக இருந்ததால், அவனுக்கு தெரிஞ்ச தெரிந்த சில எஸ்.ஐ.களை கைக்குள் போட்டு கிருபாவை கண்காணித்தான்.

மறுநாள் அவன் பைக்கில் போகும் போது வாகன சோதனையில், அவனது பைக்கை வழிமறித்து சோதனை செய்தது போல் செய்து அதில் கஞ்சா இருந்ததாக எடுத்தார்கள்.

கிருபாவுக்கு தான் என்ன மாதிரியான சூழ்நிலையில்  சதிவலையாக பின்னப்படுகிறோம் என்பதை தெரியாமல் சிக்கிக் கொண்டான் . அவனை வைத்துக் கொண்டே  டாக்டர் தர்மராஜ் பங்களாவுக்கு போலீஸ் வந்தது. அவுட் அவுசில் அவனது ரூமில் மென்மேலும் சில கஞ்சா பொட்டலங்களை எடுத்தார்கள்.

' சார் இதெல்லாம் எப்படி எங்கு வந்து தெரியவில்லை? " என்று சொல்வதற்கு முன்பே பயங்கரமாக அடிபட்டான்.

 மேற்கொண்டு எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் அவன் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல, வழக்கில் ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது.

யார் சதி? என்பது தெரியவில்லை. உதவிக்கும் ஆள் இல்லை. சிறையில் இருந்து வந்தும் உடல் காயங்கள் ஆற மூன்று மாதங்கள் பிடித்தது.

கையில் காசு இல்லை. வறுமை சூழ்ந்தது. ரேனுகாவிடம் உதவி கேட்க அவன் சுயமரியாதை தடுத்தது.  பைக் இல்லை. பயணம் செய்ய காசு இல்லை. அதி காமத்தால் தனது வாழ்க்கை எத்தனை மோசமாக ஆகிவிட்டது ? என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. 

தனக்கு கார் டிரைவிங் சொல்லி கொடுத்த  குரு வைத்தியனாதனை போய் பார்த்தான். அழுதான்.

 

" கார் ஓட்டுறது ஒரு புனிதமான தொழில்.  அது வேலை இல்ல பொறுப்புன்னு பல தடவை சொன்னேன்.  சிகரெட் பிடிச்சுட்டு, குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொன்னேன் .அதெல்லாம் கேட்கல  நீ"

"........................"

'எல்லாத்துக்கும் மேல கார்ல வச்சு பொம்பள சகவாசம் இருக்கக் கூடாதுன்னு  சொன்னேன். நீ எல்லாமே பண்ணி இருக்க . உண்ட வீட்டிற்கு ரெண்டகம் பண்ணிட்டே.  இனிமேல் என் கண்ணு முன்னால நிக்காத.. இனிமே உனக்கு விமோசனமே கிடையாது போ.." என பயங்கரமாக சொல்லி திட்டி அனுப்பிவிட்டார்.

அவன் வேலையே இல்லாமல் இரண்டு மாதம் வீட்டில் இருந்தான். எங்கே வேலைக்கு போனாலும் அவனது ஆதார் கார்டு எண் கொடுத்தாலே பிளாக் லிஸ்டில் வந்தது. ஏல்லாம் அந்த திவாகர் வேலைதான். சென்னையில் அவனால் எங்குமே வேலைக்கு சேரவே முடியவில்லை.

 எல்லா இடத்திலும் சொல்லி  அவனை தப்பான ஆளாக ., சித்தரிக்கப்பட்டிருந்தான். அவனது முந்தைய எஜமானர்களோ அல்லது காவல்துறையோ அவனுக்கு ஆப்பு வைத்து விட்டது என நம்பினான். கோபம் வரவில்லை. தன் தவறுக்கு அது சரியான தண்டனையாக கருதினான். திருந்தி வாழ நினைத்தான்.

கார் டிரைவிங் விட்டு வேற வேறு வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தான். வருமானம் பெரிதாக இல்லை .

இன்னும் சில மாதங்கள் கழித்து அதே குரு வைத்தியநாதனிடம் போனான்.

காலில் விழுந்து அழுதான்,.

"ஏதாச்சும் வேலை கொடுங்க ஒழுங்கா இருக்கேன்' என்றான்.

அவர் மனமிரங்கினார்.

டிரைவிங்க் ஸ்கூலில் கார் துடைத்தான் . ஆபீஸ் பெருக்கினான். கொஞ்ச நாளில் புதியவர்களுக்கு கார் டிரைவிங்க் சொல்லி கொடுத்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து பெண்களுக்கும் சொல்லி கொடுக்க ஓனர் அனுமத்தித்தார்.

இம்முறை அவனுக்கு பெண்கள் யாரும் கவர்ச்சிஉடலாக தெரியவில்லை. வேலை, தொழில், குரு என மாறிப் போனான். எட்டாயிரம் ரூபா சம்பளத்தை முழுமனதோடு வாங்கினான்.

அடுத்தமாதம் வைத்திய நாதன் அவனை கூப்பிட்டார்.

" டேய் இனிமேல் ஒழுங்கா இருப்பேன்னு சொல்லு. ஒரு இடத்துக்கு வேலைக்கு அனுப்புறேன் . ஆனா, உன்னுடைய பழைய இதெல்லாம் அங்க காட்டுனா , முதுகுத்தோலை பிரிச்சிடுவேன் "

' ஐயோ ரொம்ப பட்டுட்டேன்  சுவாமி . நல்ல வேலை இருந்தா சொல்லுங்க "சென்னையில இல்லடா. கன்னியாகுமரி பக்கம் மார்த்தாண்டத்தில் தான் இருக்கு.  வீட்டோடு இருக்கற கார் டிரைவர் வேலை . இருவதாயிரம் சம்பளம் போறியா?'  என்றார்.

" சாமி கண்டிப்பா போறேன் சாமி. "

"ஆனால் என் பெயரை கெடுக்கிற மாதிரி எதுவும் பண்ணக்கூடாது "

"ஐயோ கண்டிப்பா., ஒழுக்கமா இருப்பேண் சாமி.  ஒழுங்கா நடத்துகிறேன் "என்றான் அப்படித்தான் தெரிந்த சிபாரிசின் மூலம் மார்த்தாண்டத்தில்  சௌம்யா வீட்டிற்கு வேலைக்கு வந்தான்.

வேலைக்கு வந்த முதல் ஆறு மாத காலம் அவன் ஒழுங்காகத்தான் இருந்தான்.. அடிக்கடி அவனது எதிரில் வந்து போகும் சந்திரா தான்  அவனை பயங்கரமாக  தத்தளித்க்க செய்தாள்.

அவளது பின்புற வீனை குடங்களும் முன்பக்க பக்கவாட்டு முலை கூம்புகளும் அக்குள் அடியில் பூத்திருக்கும் வேர்வை வட்டம் அவனை பலவாறு காமசித்திரவதை செய்தாலும் அடிக்கடி குரு வைத்திய நாதன் வந்து டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என குரல் கொடுக்க அவன் கஷ்டப்பட்டு புலனடக்கினான்.

எந்த சலனங்களுக்கும் இடம் கொடுக்காமல் அவன் தான் உண்டு தன் வேறு என்று இருந்தான்.

 ஆனால் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அந்த மழைக்கால நேரத்தில் ஆஸ்பத்திரில் இருந்து வந்த சந்திராவை ஈர நைட்டியில் பார்த்ததும் மனசு மாறினான்.

ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு போகையில் சந்திராவை தொட நினைத்தான்.

அவன் வாங்கிய அடி, பட்ட அவமானம் .,  உழன்ற வறுமை, வீட்டின் நிலைமை., குடும்ப எல்லவற்றையும் மறந்தான். காமமே பெரிதாக வளர்ந்து நின்றது.

சந்திராவை அடைந்தால் அந்த வீடு வேலை எல்லாம் நமக்கு நிரந்தரமாகும் என நினைத்தான். சந்திரா சொல்வது தான் அங்கே வேதவாக்கும்.

சந்திரா சொல்வதை தான் சௌமியா மேடம் கேட்பார்களாம்.. என எல்லாரும் சொல்கிறார்கள். சந்திராவை தொட்டு விட வேண்டும். புருஷன் இல்லாதவள் கண்டிப்பாக ஆதரவு கரம் நீட்டினால் கப்பென பிடித்து கொள்வாள். அவன் காமத்தை பெரிதாக நினைத்தான்.

 கார் சீட்டில் வைத்து சந்திராவை அவள் சம்மதத்தோடு அனுபவிக்க., ரொம்ப நாள் கழித்து ஒரு பெண்ணின் வாசனையும் மென்மையும் அருகாமையும் அவனை  எழுச்சி  கொள்ள செய்தது.

 ஒரு முறை என  தொடங்கிய அந்த கள்ள உறவு பலமுறை ஆரம்பித்து., ' சரி இனிமேல் நமக்கு சந்திராவே  போதும் . அவளை  கல்யாணம் கட்டிக்கொண்டு செட்டில் ஆகலாம் என நினைத்தான்.

சந்திரா தான் ஊரில், வீடுகட்டி  கிரஹபிரவேசம் செய்த பிறகு, சௌம்யா அமமவிடம் சொல்லி,  என்னை இரன்டாம் கல்யாணம் செய்து கொள்' என்றாள்.

 அவன் போய் அவள் கிராமத்து வீட்டிலேயே இருந்தான். வீட்டிலேயும் பல முறை அவளை அனுபவித்தான். கிராமத்தில் அவளது அம்மா கண்டும் காணாமலும் இருக்க.,  அவர்கள்  தனியறையில் கணவன் மனைவியாகவே  இருந்தார்கள். அன்யோனியமாகவே பழகினார்கள். எல்லை மீறிப் போய்விட்டது . ரென்டு மூனு தடவை கருக்கலைப்பும் நடந்தது. ஆனாலும் அவர்களின் உடலுறவு தொடர்ந்தது. அதனாலேயே வீட்டில்  அவர்கள் ஒன்றாக இருக்கும் போது அந்த வீட்டின் முதலாளி சௌம்யா அம்மாவே இவர்களை நேரில் பார்த்து விட்டாள்.

நல்லவேளை நாம் தான் இந்த வேலையை செய்தது என தெரியவில்லை. ஆனால், பாவம் முருகேசன் மீது பழி போட்டாகி விட்டது. வழக்கு விசாரணை இன்றி ஆள் மாறி முருகேசனுக்கு தண்டனை தரப்ப்ட்டது.

சந்திரா கெஞ்சி கூத்தாடி தப்பி விட்டாள். ஆனால் நமக்கு?. இனி அந்த வீட்டில் இடம் இருக்குமா என தெரியவில்லை. முருகேசனோ, கிருபாவோ இனி ஆண்களே அந்த பங்களாவில் நுழையக் கூடாது என்ற நிலை உருவாகி விட்டது.

முப்பதாயிரம் ரூவா கௌரவமான டிரைவர் வேலை இனி இல்லை. அவன் செய்வதறியாது அழுதான்.

இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிட்டது . ஒரு மாதம் வரை தான் இந்த வேலை. இனி சந்திரா கூட நமக்கு கிடைக்க மாட்டாள்..  வேலை பல இடத்தில் கிடைக்கலாம் .

ஆனால் இதுபோல ஒரு சொகுசான மரியாதையான வேலை கிடைக்காது , மூனு வேலை  நல்ல சாப்பாடு கிடைக்காது. முதலாளி சாப்பிடும் அதே உணவு இனி  நமக்கு எங்குமே கிடைக்காது,.

அது மட்டுமா? யாரிடமும் அதிர்ந்து பேசாத கனிவான ஒரு முதலாளி அம்மா இனி எங்கே இருக்க போகிறார்கள்?.

இவ்வளவு சம்பளம் வேறு எங்கேயுமே கொடுக்க மாட்டார்கள்.

 எல்லாம். எல்லாத்துக்கும் காரணம், நானே

ஒழுங்காக  சென்னையில் அந்த டாக்டர் வீட்டில் சுஜிதாவோடு நின்றிருக்கலாம்.. இல்லை. ரேனுவுடன் நிப்பாட்டி இருக்கலாம்.  ஆனால் ரென்டு சவாரி செய்ய ஆசைப்பட்டதால் மிகப்பெரிய ஆபத்து உண்டானது.

 தன்னுடைய தவறான அணுகுமுறையால் காம வேட்கையினால்,  பொருந்தா காமத்தினால் கிடைத்த பரிசு  எனது டிஸ்மிஸ்..,

இங்கு வந்தும் நான் திருந்தவில்லை. என் தவறு தான்..

இனி என்ன செய்வது ? என தெரியாமல் அவன் தனது அறையின் மூடிய கதவுக்குள்ளே தன் நிலை குறித்து அழ ஆரம்பித்தான் .

இன்னும் ஒன்னு , ரென்டு மாசத்துல இந்த வேலை விட்டு போ' என சௌம்யா சொல்லிவிட்டாளே!

அதோடு பிரச்சனை தீருமா? தொடங்குமா?

ஆனால், அவனது பிரச்சனைகளின் வளையம் அவனை அடுத்த நெருக்கடியான கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.


 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க

No comments:

Post a Comment