வணக்கம் நண்பர்களே!
விமலா தயாளன்.
நான் ஆச்சரியப்படுகிற ஒரு பெண் எழுத்தாளர். நம்ம ஜானரில் என்னை ரசிக்க வைத்த ஒரு நாவலை கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் வரவு.
பெண்ணுக்குரித்தான கூச்சமும், வெட்கமும் விட்டு ஓபனாக ரொம்ப போல்டாக எழுதி இருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் ஹர்.
பொதுவாக எல்லா ஜானரிலும் சேர்த்து கதை மற்றும் நாவல்களை எழுதும் எழுத்தாளர்களை பொறுத்தவரை நான் மிகச் சிலரை பார்த்த தான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
அவர்களை மட்டுமே 10 பேரில் அடக்கி விடலாம் அதில் பட்டும் படாமல் எழுதுகிற சுபா சீணிவாஸ், தஞ்சை பிரகாசம், பசி பரமசிவம் விஸ்வகோஷ், சுபாஸ்ரீ, வரிந்து கட்டி எழுதும் முரட்டுக்காளை இனியன் காமதாசன் கன்னிப்பையன்.. போன்றவரை சொல்லலாம் .
இது தவிர, எப்படியும் ஒரு 35 எழுத்தாளர்களாவது அவர்களது 250க்கும் மேற்பட்ட சிறிய பெரிய கதைகளை எனக்கு மெயிலில் தொடர்ச்சியாக அனுப்பி அதை எனது இணையதளத்திலும் பதிவிட சொல்லி நினைவூட்டல் மெயில் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.
இதில் நிறைய பேர் பெண் பேரில் எழுதி என்னை தொடர்பு கொள்வார்கள். பெண் பெயர்கள் என்பதற்காகவே நான் அவரை தொடர்பு கொண்டு விடுவேன் என்று கூட அவர்கள் நினைப்பதுண்டு . ஆண், பெண் யாராக இருந்தாலும் நேரமிருப்பின் அவர்களின் கதையை படித்து விட்டு பதில் மெயில்லாவது போட்டு விடுவேன்.
ஆனால், இனையதளத்தில் 'சேலு'க்கு கொண்டு அந்து லிஸ்டில் சேர்ப்பது பெரியவேலை.. வேலைபளு. அதில் பெரும் தாமதமெடுக்க., பல பேர் வெய்ட் டைம் அதிகமாகி சோர்ந்து போய் விடுவாரகள்.
ஆனால் விமலா தயாளன் என்பவர் சென்ற டிசமபரிலிருந்து என்னை விடாமல் தொடர்பு கொண்டே இருக்கிறார் . என்னை நம்பி அவருடைய மலேசியா குடியுரிமை அட்டை தொலைபேசி எண், புகைப்படம் உட்பட எல்லா தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது விடாப்படி நச்சரிப்பு தாங்காமல் தான் அவரது நாவலை படிக்க ஆரம்பித்தேன் .
அது ' சொல்லக் கூடாத கதைகள்' முதல் கட்டமாக ஒரு நாவலி இரு பாகங்களாக எழுதி அளித்திருக்கிறார்.
பொதுவாக 'நான் ,என் ' என தொடங்கும் நாவல் ஒரு செக்ஸ் நாவலுக்கான வழக்கமான கட்டமைப்பு என்பதால் அது போன்ற நாவல்களை நான் சுவாரசியமாக படிப்பதில்லை.
அப்பபடிப்பட்ட மன நிலையில் அசுவாரசியமாகத்தான் இந்த " சொல்லக்கூடாத கதைகள்" என்கிற அந்த தொகுப்பை படிக்க துவங்கினேன் , ஒரே நாவல் மொத்தம் இரு பாகம்.
படித்ததும் தான் புரிந்தது. "யாரையும் மேலோட்டமாக பார்த்து எடை போடாதீர்கள்" என்று எனது தலையில் ஸ்ட்ராங்காக ஒரு கொட்டு வைத்து இருக்கிறார் விமலா தயாளன் ...
இந்த நாவலைப் பொறுத்தவரை " நான்" , "என் " என தன்மை ஒருமையில் எழுதி இருப்பதற்கு நல்ல பலமான காரணம் இருக்கிறது . அது நாவல் முழுக்க படித்தாலும் உங்களுக்கு தெரியும் .
ஒரு சாதாரண குக்கிராமத்தில் வாக்கப்பட்டு ஒரு வசதியான வீட்டு பெண்ணின் கோணத்தில் இந்த நாவல் விவரிக்கப்படும் போது , அங்கேதான் அவள் வழி தவறப் போகிறாள் என நாம் நினைக்கும் போது, கதை போக்கினை எதிர்பார்க்கும் போது அங்கிருந்து அவள் எப்படி வாழ்க்கையில் உச்சமான நிலையை உன்னதமான நிலையை பெற்றாள் என்றும் அதற்கு பிறகு அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் குறிப்பிட துவங்கியிருக்கிறது .
இப்படிப்பட்ட லேட்டரல் சிந்தனையுள்ள ஒரு காமம் ரொம்ப நுட்பமாக சொல்லப்பட்டிருக்கிறது.
கதை சொல்லும் விதமும் சம்பவங்களும் ஒவ்வொரு எபிசோட்டை நிறுத்தி நிறுத்தும் இடமும் கைதேர்ந்த எழுத்தாளரை போன்றே இருக்கிறது. வசனமும், எழுத்து நடையும் அள்ளுகிறது.
அட இந்த நாவலையா? இவ்வளவு நாள் படிக்காமல் விட்டேன் என்று நினைத்தே விட்டேன் .
அவருக்கு அமேசானில் எப்படி புத்தகத்தை பதிவேற்ற வேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கிறேன். மேலும் அமேசானில் அது வெளியான பிறகு சில வாரங்கள் கழித்து தான் நமது இணையதளத்தில் வெளியாக வேண்டும் என சொல்லி காத்திருந்து அதற்குப் பிறகு அந்த நாவலை இப்போது நமது இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறேன்.
எழுத்தாளரின் எழுத்து முதிர்ச்சி என்ன என்பது அவர் எழுதிய முன்னுரையிலேயே நமக்கு நன்றாக புரிந்து விடுகிறது.
"வெறுமனே உடலை வர்ணித்துக் கொண்டிருப்பவனுக்கு இன்னமும் காமம் வசப்படவில்லை " என பளிரென சொல்லும் அவரது முன்னுரையில் ,
"அதுதான் இலவசமாக இணையத்தில் பல கதைகள் இருக்கே? நீ என்ன செய்யப் போகிறாய் ?" என யாரோ கேட்பதாகவும்,
" நான் பத்தோடு ஒன்று அல்ல, பத்தில் ஒன்று என தனது இருப்பை முத்திரையாக வைக்கிறார் "
மேலும் "பெண் பெயரில் இது போன்ற கதை எழுதும் ஆண் எழுத்தாளர்கள் மத்தியில் பெண்ணாகவே நான் எழுதும் இதுபோன்ற கதைகள் உச்சத்தை தொடும் " என மிகவும் அவர் எதிர்பார்க்கிறார்.
முன்பே சொன்னது போல விமலா தயாளனின் எழுத்து நடையும் வசனம் பல இடங்களில் அள்ளுகின்றன.
"முன்பின் தெரியாத ஒருவனுடன் திடீரென கட்டில் பகிர்வது என்பது கிட்டத்தட்ட ஒரு சூதாட்டம் போலத்தான் . எல்லோருக்கும் அந்த ஜாக்பாட் அடித்து விடுமா ?" என சொல்லும் போதே இது வழக்கமான நாவல் இல்ல நமக்கு புரிந்து விடுகிறது
அதற்குப் பிறகு அவரது வாழ்க்கையில் வருகிற அந்த கதாநாயகன் அல்லது அந்த வில்லன் அவளுக்கு வாங்கித் தரும் காஸ்மெட்டிக்ஸ், புடவைகள், வரிசையில் திடீரென வாங்கித் தரும் அந்த புது வகையை உள்ளாடையும் ,அதன் மூலம் அவள் கொஞ்சம் கொஞ்சமாக காம வசப்படுவதும் இப்படி ஒரு தவறுக்கு நாம் துணை போய் விட்டோமே என அவள் மாறி மாறி புழுங்கி அழுவதும் அவளது நிலையை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறது.
இது போதாமல் டைனிங் டேபிள் அடியில் பார்த்து மிரளும் கதாநாயகி ஒரு கட்டத்தில் தானே அந்த நிலைக்கு தள்ளப்படுவோம் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டாள் .
அதிலும் முதல் பாகம் முடியும்போது இதுவரை நீங்கள் சாப்ட்வேரை தான் படித்திருப்பீர்கள் .
அடுத்த பாகத்தில் ஹார்டுவேர் என சொல்லி ஒரு பெரிய கொக்கியை போடுகிறார் . இதுதான் ஒரு எழுத்தாளருக்கு வசமாக வேண்டிய விஷயமாகும்.
இரண்டாம் பாகம் படிப்பதற்கான எல்லா விஷயங்களும் முன்னேற்பாடுகளும் முதல் பாதத்தில் அஸ்திவாரம் போட்டு பக்கமாக செய்துவிட்டு நம்மை அடுத்த பாகத்தில் கொண்டு போகிறார் அங்கே முழுக்க முழுக்க ஏரோடிக் நடையில் வாசகர்களின் எதிர்பார்ப்பிற்கு பெரும் தீனி போட்டு, நமது உள்ளத்தை கொள்ளை கொள்கிறார்.
அதிலும் விமலாவம் அதிலும் கதாநாயகியும் அவனும் பேசுகிற போன் உரையாடல்கள் சுருக்கமாக இருந்தாலும் படிக்கும் போது கிக்காக இருக்கின்றன. மிகச் சில கதாபாத்திரங்களை வைத்து மிகப்பெரிய மேஜிக்கை செய்து இருக்கிறார் எழுத்தாளர்.
அதிலும் கலவி , புணர்ச்சி காட்சிகளை போல்டாக வர்ணிக்கும் விதத்தில் ஆண் எழுத்தாளர்களையும் விமலா தயாளன் ஓவர்டேக் செய்துவிடுகிறார்.
அதுமட்டுமன்றி.,
காமத்தை நேரடி காம வார்த்தைகள் இன்றியே ஓரு பெரிய தாக்கதை ஏற்படுத்துகிறார். அதன் பிரமிப்பு இன்னும் என் நெஞ்சத்தை விட்டு அகலவில்லை.
// எனது லேப்டாப் மூடப்பட்டு என் நைட் கவுன் திறக்கப்பட்டது.என் அனுமதி, எதுவும் அங்கே தேவையே இருக்கவில்லை.எனது தயக்கம், மௌனம்,கையாலாகததனம், உள்மனதின் ஏக்கம் இது நான்கும் அந்த காமத்தின் .,தூண்டுகோலாய் இருக்க., எனது நைட் கவுன் அவிழ்க்கப்பட்ட , வெறும்உள்ளாடைகளுடன் நான் எனது அறைக்கு தூக்கிச் செல்லப்பட்டேன்./ /
என்ற வார்த்தை பிரயோகத்தில் இருக்கும் உணர்ச்சி பிரவாகம் படிப்போரை கிலர்ச்சியில் ஆழ்த்துகிறது. அடுத்து என்ன ? என்ன? என பதை பதைக்க வைக்கிறது.
சந்தடி சாக்கில் அந்தப் பெண் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தான் கார் பயணத்தில் சந்தித்த ஒரு மோசமான இரவையும் சொல்லிவிட்டு கடந்து போகிறார். இதன் மூலம் அந்த கதாபாத்திரத்தின் சிறப்பு மேலோங்கி நிற்கிறது. எல்லாவற்றை விட மிகப்பெரிய ட்விஸ்ட் அந்த கடைசி சாப்டர் தான்.
ஒரு நல்ல திரைக்கதைக்கும் நல்ல நாவலுக்கும் ஒரு முடிவு இருக்க வேண்டும் . ஆனால் இந்த நாவலில் அது முடிவல்ல தொடர்ச்சியாக தூக்கி ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது .
அதை படித்துவிட்டு வைக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் மனதில் மிகப்பெரிய அல்லாட்டம் ஏற்படும் என்பது மட்டும் உண்மை .
மிகவும் அனுபவம் வாய்ந்த பண்பட்ட ஒரு பெண் எழுத்தாளரிமிருந்து இப்படிப்பட்ட ஒரு நாவல் வருவது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது .
இவர் இது போன்ற பல கதைகளை எழுத வேண்டும் என்பதுதான் நமது ஆசை.
விமலா தயாளன் பெரிதும் அறியப்பட வேண்டிய
'ஏ கிளாஸ் அடல்ட்ஸ் ஒன்லி லேடி ரைட்டர். '
300 பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த 2 பாகங்களின்
மொத்த விலை நமது இணையதளத்தில் ரூ 210 மட்டும்..
நமது இணையதளத்தில் பெற
"சொல்லக் கூடாத கதைகள் - பாகம் 1 & 2 சேர்த்து"
அமேசானில் படிக்க..

Oru manamana pen oru periya kudupathil padum vedanai valiyai arumaiyai sollirikinga..
ReplyDeleteVidya thayalan potrapadum eluthalar...thozhi. valthukal thodarthu ugal padaipai kodugal....thanks nv