நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு
புதிய நாவலுடன் உங்களை சந்திக்கிறேன்.
நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்களோ அதவிட பன்மடங்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.,
எழுதியவரையில் இப்போது இரு பாகங்கள்., மட்டுமே
நாவல் தலைப்பு
சனி இரவு 7 மணிக்கு நாவல் வெளியாகும் ( எபிசோடு 37 வரை)
இப்போது புக்கிங் செய்யலாம்..
கேடிபி அமேசானில் 15 எபிசோடுகள் மட்டும் இப்போது ( பார்ட் 1 மட்டும் )
Thanks a Bunch, Dear NV, Booked !
ReplyDeleteThanks a lot .. Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..Thanks a lot ..
ReplyDeleteNice Cover .. Nice Cover ..Nice Cover ..Nice Cover ..Nice Cover ..Nice Cover ..Nice Cover ..Nice Cover ..Nice Cover ..
ReplyDeleteNice Cover ..
ReplyDeletePoster says everything
ReplyDeleteAny one enaku book vangi thara mudiuma
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDeleteNa pay pannidrrn please get me a book any one
ReplyDeleteஅற்புதமான கதை ஆரம்பித்த உடனேயே கதைக்குள் நம்மை லாபகமாக கொண்டு போய் விடுகிறார் நவீன வாசாயனா.
ReplyDeleteசென்னையின் வடக்கு பக்கம் பாரிஸ் கூலி தொழிலாளிகள் கூலிப்படைகள் மாறுவாடி முதலாளிகள் அதற்கு நடுவே நமது ஹீரோ எப்படி எல்லாம் ஜொலிக்கிறார் என்பதை விவரிக்கும் விதம் அருமை.
ஆர் கே எம் என்கிற தனிமனிதனின் வரலாறை 16 வயதில் துவங்கி 54 வரை கொண்டு வந்து சரியான இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார் இதற்கு நடுவே அவர் தொட்டு ருசித்த இரு பெண்களுமே தேனாய் ருசிக்கிறார்கள்.
எடுத்த உடனே காமம் கழுவி கட்டில் என செல்லாமல் வர்த்தகம் எப்படி நடக்கிறது என்பதை அவருக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார்.
ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒவ்வொரு பின்னணி வசுந்தரா தேவியார் நிர்மலா தேவியார் பிரேம்ஜியார் ராமச்சந்திரன் யார் சாலும் ப்ரா யார் ராஜபுத்திரர் யார் என ஒவ்வொன்றாக பிரித்து மேந்திருக்கிறார்.
இந்த நாவல் இன்னும் அடுத்தடுத்த பாகம் போகும் போக வேண்டும் காமமும் பிசினஸும் கலந்த இது ஒரு புது ஜானர்
உங்களது ஒவ்வொரு படைப்பும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவும் வித்தியாசமான சுவை உடையதாகவும் இருப்பது தான் உங்களது பலம்.
ReplyDeleteஅதை நீங்கள் தவறாமல் ஒவ்வொரு நாளிலும் செய்கிறீர்கள் திரும்புடி பூவை வைக்கணும் கதையில் கூட ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதமான ரசனை கூறியவை அதன்பின்பு கல்வெறி கொண்டேன், வெல்ல முடியாத வேட்கைகள், காம பெருநதி
கள்ளம் கபடம் காமம் நாவல்.
இப்போது இவை எல்லாவற்றையும் தாண்டி இன்னொரு படியில் பரபரப்பான வடசென்னையை மையப்படுத்தி சொல்லியிருக்கிறீர்கள் சௌகார்பேட்டை பாரிமுனை பகுதியில் நிகழ்ந்த இதுவரை எந்த ஒரு நாவலும் யாரும் எழுதவில்லை நீங்கள் முதன் முதலாக எழுதி சாதித்திருக்கிறீர்கள்
Can u get me i will pay give your number
DeleteVery mesmerising novel ever. RKM is super hero
ReplyDeleteYou are rocking giggly
ReplyDeleteVery welldon. Super script
ReplyDeleteRk murthy fuck all marwadi women
ReplyDeleteBengalai hot woman Vasundra is too sexy
ReplyDeleteWovvvvv awesome. Very reality and sexy novel
ReplyDeleteSomany character introduced, but no confusion. That's NV dear
ReplyDeleteSuper narration. You are opt for Making movies.
ReplyDeleteபடிக்க படிக்க ஆர்வமும் பரபரப்பும் கூடி போய் அடுத்து என்ன அடுத்து என்ன என பதைக்க வைக்கிறது.
ReplyDeleteஒவ்வொரு பக்கமும் தேனாய் இனிக்கிறது.
எத்தனை ரெகுலர் நாவல் படித்தாலும் காமன் அவள் படித்தாலும் நவீன வாக்சாயானாவின் நாவல் என்றாலே தனி கட்டமைப்பு தனி சுவை
Very impressive story line. RKM what will do? Waittyy
ReplyDeleteVery seductive
ReplyDeleteFuckimgggggg hot
ReplyDeleteStrange story.
ReplyDeleteWovvv gangster with sexual story . new combo.
ReplyDeleteClose to Reality
ReplyDeleteVery surprised.
ReplyDeleteRKM child woos is so amazing
Wow, Super story, amazing sir
ReplyDelete
ReplyDeleteஇந்த ஆர்கே.எம் மூர்த்தி உங்களது முந்தைய ஹீரோவான சுரேஷியே தூக்கி சாப்பிட்டு விடுவார் போல.
ReplyDeleteராம்சந்துவி சொத்தினை ஆர் கே மூர்த்தி வாங்கும் இடம் மிகவும் அருமை .
குறுகலான சந்தில் உள்ள சொத்துக்களின் முன் புற பிராப்பர்டிகளை வாங்குவதன் மூலமாக ஒரு பெரிய பராபர்ட்டி அவன் பெற்று விட்டான் என வாசகர்களுக்கு கடத்துவதற்காக நீங்கள் அதிகம் மெனக்கட்டு இருக்கிறீர்கள் என்பதிலிருந்து தெரிகிறது நீங்கள் ஒரு வழக்கமான எழுத்தாளர் அல்ல என்பது.
ReplyDeleteஏங்க யாருங்க நீங்க? எங்க இருந்தீங்க? வந்தீங்க? இவ்ளோ நாளா எங்க தாங்க இருந்தீங்க? இப்படி ஒரு ரைட்டப் நான் எந்த எழுத்தாளரிடமே பார்த்ததில்லை.
நானும் 30 வருஷமாக பல எழுத்தாளர்களை கதைகளை படித்திருக்கிறேன் இப்படி போகிற போக்கில் ஊகிக்க முடியாத திருப்பங்களில் அற்புதமான எழுத்து வளத்தை கொட்டி எங்களை கிரங்கடித்து விடுகிறீர்கள்.
காதலா? காமமா? சண்டையா? வன்முறையா? தத்துவமா? அராஜகமா? பிளானா? திருடுதலா? கொலையா? துரோகமா? எதுவாக இருந்தாலும் அப்படியே பக்காவாக கண்முன்னால் சித்தரிக்க உங்களைப் போல ஒரு எழுத்தாளரை நான் கண்டதும் இல்லை படித்ததும் இல்லை.
இந்த காம புனல் நாவவலி யாருமே கிரகித்து எந்த எழுத்தாளரும் தொடாத ஒரு விஷயமாகும்.
ReplyDeleteயோசித்துப் பாருங்கள் ஒரு செக்ஸ் நாவலுக்கு ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும் .
ஒரு வீடு அந்த வீட்டில் சில பெண்கள் இருந்தாலே ஒரு நாவலை மிக ஈசியாக சொல்லிவிடலாம்.
ஆனால் உங்களுக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் பின்னணியை விரிவாக விவரிக்க வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறதே அதுவே மிகப்பெரிய வரவேற்புக்குரிய சிந்தனை.
உங்கள் எழுத்தை விட, நீங்கள் சொல்லுகிற விஷயங்கள் என்னை பிரமிப்புக்குள் ஆழ்த்துகிறது. அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை பெட்ரோல் விலையை தங்கம் விலையை, சினிமாக்களை சொல்வது மட்டுமல்ல . குஜராத் அருகாமையில் இருக்கக்கூடிய கிராமங்கள் என நீங்கள் குறிப்பிடுவது உண்மையிலேயே அப்படி கிராமங்கள் அமைந்திருப்பது மிகவும் நம்பகத்தன்மையை ஊட்டுகிறது.
ReplyDelete
ReplyDeleteவசுந்தரா நிர்மலா இரண்டு பேருமே இதற்கு முன் நீங்கள் எழுதிய எல்லா பெண் கதாபாத்திரங்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள்.
தானாக வந்து என்னை அனுபவி என சொல்லும் ஒரு மார்வாரி குடும்பப் பெண்மணியை பெருந்தன்மையாக மறுத்து விடும் ஒரு சிறந்த கதாபாத்திரம்தான் நாயகன் ஆனால் அவனே திரும்பத் தேடி வந்து அந்த பெண்ணை போடுகிறான் என்றால் அதற்கான காரணம் பின்னணி அனைத்துமே சூப்பர்.
ReplyDeleteசார் .
தானாக வந்து என்னை அனுபவி என சொல்லும் ஒரு மார்வாரி குடும்பப் பெண்மணியை பெருந்தன்மையாக மறுத்து விடும் ஒரு சிறந்த கதாபாத்திரம்தான் நாயகன் ஆனால் அவனே திரும்பத் தேடி வந்து அந்த பெண்ணை போடுகிறான் என்றால் அதற்கான காரணம் பின்னணி அனைத்துமே சூப்பர்.
ReplyDeleteசார் .
ReplyDeleteஆயிரம் சொல்லுங்கள் ஆயிரம் எழுதுங்கள் உங்களது எழுத்தில் மணிமுக மகுடமாக இந்த காமப் புனல் தான் இருக்கும்.
இந்த கதையில் வருகின்ற காம காட்சிகள் மட்டும் கட் செய்துவிட்டு நீங்கள் ஒரு ரெகுலர் நாவல் போல வெளியிட்டால், எனக்குத் தெரிந்து ஆக சிறந்த தமிழ் கதைகளில் இது உச்சி திலகமாக அமையும் என்பது எனது கருத்து .
ஏனென்றால் ஒரு ரவுடியின் வாழ்க்கை பின்னணியை இத்தனை தத்ரூபமாக எந்த நாவலும் சொன்னது கிடையாது . அவன் எப்படி படிப்படியாக முன்னேறுகிறான்? என்னென்ன சதி வலையில் சிக்குகிறான்? வீழ்கிறான் என்பது படிக்க படிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
sexcellelent novel ever
ReplyDeleteWaiting for HUNTINg of RKM
ReplyDeleteRKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,RKM.,
ReplyDelete
ReplyDeleteசுவாரஸ்யமான திரைக்கதை ,கிரங்கடிக்கும் நிகழ்வுகள், காம வெறியேற்றும் வசனங்கள். இன்னும் ஒரு சூப்பரான தரமான நாவல்.
சுப்புவின் கதாபாத்திரமும் அவள், ' சேலையை தெருவில் அவுத்து போட்டு பஜாரில் கத்தும் போது ' சேட் காரர்கள் தப்பாக பேசுகிறார்கள்
ReplyDeleteஅப்போது ஒல்லியான ஒரு அண்ணாச்சி குரல் கொடுக்கிறார் பாருங்கள் "டேய் யாருடா அது எங்க தமிழ் பொண்ண தப்பா பேசுறது? ஒரு சேட் கூட வெளிய போவமுடியாதுன்னு?" அதுதாங்க. நம்மாளுங்க ஒத்துமை .
அந்த சீன் படிக்கும் போதே கண்ணு முன்னாடி விரியுது அதுதான் உங்க எழுத்தின் சாமர்த்தியம.
அந்த சேடு சொல்லும் டயலாக் ரொம்ப சூப்பர் .
ReplyDeleteஅவன் ஒரு ஜெயின் காரன் அவனுக்கு உயிர்வதை என்பது தப்பான விஷயம் ஆனால் மனிதனை வதை செய்வது எல்லாம் சாதாரண விஷயம் என சொல்வதாகட்டும்.,
அந்த சாப்பாட்டுக்காகாரம்மா "உன் சோறு உனக்கு, ஏன் சோறு எனக்கு., என் சோறை தப்பு சொல்லாத" என கோபமா சொல்லுவதும்,
"கடைசி காலத்துல பாரு நீ சோறு இல்லாம தான் சாவே." , என சாபமிடுவதும்,.
அது அப்படியே பலிப்பதும் இயல்பாக எதார்த்தமாக இருக்கிறது .
காமப்புனல் கதையின் நாயகனுக்கு ஒரு பின்னணி .
ReplyDeleteஅவனது 16 வயதிலிருந்து 54 வயது வரை அவன் சந்தித்த சம்பவங்களை கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையாமல் நீங்கள் சொல்லிக் கொண்டே வருவது மிகவும் போற்றுதலுக்கு உரியது
.
ஒரு பணக்கார வியாபாரி தாதாவின் கதையை கையில் எடுக்கும் போது அதை பொத்தம் போக்கில் சொல்லி விடாமல் அவரை சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களும் மிகவும் நம்பும்படியாக சொல்கிறீர்கள் பாருங்கள் .
அதுதான் வாசகர்களை உரைய வைக்கிறது.
, பொத்தம் பொதுவில், போகிற போக்கில் எதையோ சொல்லி விடாமல் ஒவ்வொரு காட்சியிலும் நுட்பங்களை தொகுத்து விடுகிறீர்கள் . உதாரணத்திற்கு ராஜவேலு மூர்த்தியும் கொலை செய்துவிட்டு ஒரு தியேட்டருக்கு போகிறார்கள். படம் பார்க்கிறார்கள். ஆனால் அந்தப் படம் அப்போது ரிலீசான சதியா என சொல்லும் போதே அந்த சம்பவம் எந்த காலத்தில் நடக்கிறது என்பதை மிக அருமையாக சொல்லிவிடுகிறீர்கள்.
அதுபோல என்னை கவர்ந்த இன்னும் இரண்டு விஷயம் ஒன்று நகை ,இன்னொன்று பெட்ரோல் விலை.
நகையின் விளையும் 2000 காலகட்டத்தில் என்ன விலை என சரியாக கனித்து சொல்லி இருக்கிறீர்கள் .அதுபோலவே பெட்ரோல் விலையும் கச்சிதமாக பொருந்துகிறது. சென்னையில் இருந்து குஜராத போய் திரும்பி வருவதற்கு அப் அன்ட் டவுன் 4,000 பெட்ரோல் ஆயிடுச்சு என ஒரு கதாபாத்திரம் வசனம் பேசும்போது, 4000 ரூபாய் இருந்தால் சென்னைக்கு சென்னையிலிருந்து குஜராத் போய் திரும்பி வந்துவிடலாம் என நினைக்க வைக்கிறது.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அந்தந்த காலகட்டத்தில் நடக்கின்ற விஷயங்களை பதிவு செய்வதிலிருந்து நீங்கள் ஒரு திறமையான சினிமாக்காரர் ஆவதற்கான எல்லா அணுகலமான விஷயங்களும் இருக்கிறது என்பது உண்மை.
ஒவ்வொரு நாவலிலும் ஒவ்வொரு விதமான புதுமையை நீங்கள் கண்டிப்பாக புகுத்தி விடுகிறீர்கள்.
ReplyDeleteவெலட் நாப்ர் டபுள் ஹாட் ரிக்
உங்களது ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு மெருகேறிக் கொண்டு செல்கிறது.
ReplyDeleteஒட்டுமொத்த காம கதை வரலாற்றில் வரலாற்றினை என் வி வருகைக்கு முன் என்.வி வருகைக்குப்பின் என இரண்டாக பிரிக்கலாம்.
நீங்கள் வருவதற்கு முன்பு அத்தையுடன் படுத்தேன். சித்திய மடக்கினேன், அண்ணியை ஓரம் கட்டினேன. பஸ்ஸில் தடவினேன் போன்ற கதைகளைத் தான் படித்து படித்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் ஒரு காம கதையினை இலக்கிய தரத்தில் படிப்பதற்கான வாய்ப்பை நீங்கள் உருவாக்கி தந்தீர்கள்.
உங்களது முதல் கதையான திரும்படி பூவை வைக்கணும் கதை வழக்கமான மேல் வீட்டு பையன் கீழ் விட்டு திருப்தி இல்லாத மனைவி என்ற டெம்ப்ளெட்டில் துவங்கினாலும், இது வழக்கமான கதை அல்ல என்பது அடுத்த பத்தாவது பக்கத்திலேயே புரிந்து விட்டது.
லட்சகணக்கான ரசிகர்கள் உங்களுக்கு வாசகர்களாகினர். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் அந்த கதையை நீங்கள் 20 ஆயிரம் பக்கங்களில் வழங்கினீர்கள் .
உலகிலேயே மிக நீளமான நாவலும் இதுதாண். நீளமான காம நாவலும் அதுதான் .
ஆனால் அத்துடன் முடியாமல் அதற்கு அடுத்தபடியாக பல பல நாவல்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள். கல்வெறி கொண்டேன், கள்ளம் கபடம் காமம், காம பெறுநதி, வெல்ல முடியாத வேட்கைகள், இப்போது காமப்புனல் என இந்த ஐந்து ஆண்டுகளில் பல நாவல்களை எழுதி தள்ளி விட்டீர்கள்.
ஒவ்வொன்றும் ஆழமான அடர்த்தியான சுவை குறையாத ஒன்றுக்கொன்று மாறுபட்ட வித்தியாசமான திரைக்கதைகள் உடைய செக்ஸ் சமூக நாவல்கள். உங்கள் உங்கள் நாவல்களில் சம்பவங்களும வசனங்களும் மிக அற்புதமாக இயல்பாகவே அமைந்து விடுகின்றன.
அதிலும் காம பெருநதியில் வரும் ஒரு தனித்த பேரிளம் பெண்ணின், காம அலைகளில் சிக்கிய மன ஓட்டங்களை 20 பக்கங்களில் மிக நுட்பமாக விவரித்து இருந்தீர்கள்.
என்றும் நீங்கள் ஒரு சூப்பர்ஹிட் கிங் இன் ரைட்டிங் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
thank you murattu kaalai sir
Deleteயப்பா Nv என்ன ஒரு எழுத்துநடை.ஒரு வயதான ரவுடியின் வாழ்க்கையை இவ்வளவு திருப்பங்களுடன் சொன்ன விதம் அருமை.அதிலும் மகனிடம் ஊருக்கு ரயிலில் போக சொல்வதும் அதற்கு அவன் சலிப்பாக மறுத்து வேறு வழியின்றி செல்வதை இக்காலத்தில் இருப்பதை இயல்பாக சொல்லீட்டீங்க.
ReplyDeleteஅடுத்து R.K.M உருவான விதத்தை வ்வளவு எளிமையாகை அதே நேரத்தில் அவன் எவ்வாறு கஷ்டபட்டு இந்த இடத்தை அடைந்ததையும் சசொன்ன விதம் அருமை.ராஜவேலு போல உண்மையான நண்பன் இருந்தால் எதையும் சாதிக்கமுடியும் னு நட்பையும் சிறப்பா சொல்றீங்க.
இதற்கு இடையில் தானா வந்து சிக்கிய வசுந்தரா மானின் படைப்பும் சிறப்பு.
கடைசியாக நிர்மலா என்கிற மானே தன்னை வேட்டையாட சொன்னாலும் உண்மமைவிசுவாசியாக அதை மறுப்பதும் பின்னர் முதலாளியின் நடத்தையை பார்த்து புலியே புயலென புறப்பட்டு மானை வேட்டையாடுவதும் பின்னர்அந்த மானை கொண்டே திமிங்கலத்தை வேட்டையாடும் இடம் யப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை
கடைசியாக வீரம் இருந்தாலும் வீவேகமான நண்பன் துணையுடன் கடையை கைப்பற்றும் இடம் பயங்கரதிருப்பம்.
இப்பவே அடுத்தபாகம் எப்போனு ஏங்க வைச்சுட்டீங்க .
Yes. 100% true. good review
Deleteஅந்த 30 கிலோ கோல்ட் அடிக்கும் இடம் செம்ம அருமை..
Delete