கள்ளம்
கபடம்காமம்!!
என் வி பேசுகிறேன்
வாசக நண்பர்களே வணக்கம்!
உலகில் நிகழும் எல்லா கள்ளம் மற்றும் கபடங்களுக்கு காரணம் இந்த காமம் என்பது நிதர்சனம். நாள் ‘ கள்ளம், கபடம், காமம்’ என்னும் இந்த நாவலில் ஒரே குடியிருப்பில் வாழ்பவர்களுக்கு ஏற்படும் பலவித சமூக, பொருளாதார வாழ்வியல், பிரச்சனைகளும் அவற்றில் கள்ளமும் கபடமும் நிறைந்த காமம் எந்த அளவிற்கு பங்கினை வகிக்கிறது? என்பதை வித்தியாசமான திரைக்கதைகளில் சொல்ல முயன்றிருக்கிறேன்.
படிக்கும்போது பெரும் கிளர்ச்சியை இந்த நாவல் ஏற்படுத்தினாலும்,
மனிதர்களின் மனதில் மண்டி கிடக்கும் கள்ளமும்
கபடமும் சேர்ந்து எப்படி எல்லாம் ஒரு காம அனுபவத்பெற துடிக்கிறது? குடும்ப உறுப்பினர்களைச் சுற்றிலும் ஏற்படும் தவறுகள் எந்தெந்த வகையில்
ஏற்படக்கூடும்? நாம் எந்த அளவிற்கு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்? என்பதையும் சொல்லி
இருக்கிறேன்.
பலரும் எனது எழுத்தை மேலோட்டமாக படித்து விமர்சனமாக
சொல்ல நினைப்பது ‘அதெப்படி உங்கள் கதையில் பெண்கள் எல்லாருமே தடுமாறுகிறார்கள்? அவர்களின் கணவண்கள்
கையாலாகாதவர்களாக இருக்கிறார்கள்? என்பது தான். அவ்வாறில்லை. ஒரு சில கதாபாத்திரங்களை
விட மற்ற கதாபாத்திரங்கள் அவ்வாறில்லை என்பது ஆழ படிப்பவர்களுக்கு புரியும்.
காமம் முக்கியமானது தான். அதே சமயத்தில் அதில் கள்ளம் கபடம் இருக்கக்கூடாது என்பதை தான் திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறேன். இந்த பாகத்திலும் அதுதான் சொல்ல முயற்சிக்கிறேன்.
மொத்தம் 6 பாகங்கள்
எழுதுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நிறைய திரைக்கதைகள் இருக்கின்றன. காம ரசத்தோடு அக்கதைகளை நாவலாக தரும் பட்சத்தில் காமத்தோடு, நல்ல விஷயங்களும் வாசகர்களைப் போய் சேரும் அல்லவா?
இந்த நாவலில் ரம்யா தொடங்கி, சங்கீதா, பார்கவி, ரேகா,
மதுமிதா, ஷில்பா, இந்து என நிறைய பெண்களுக்கு
தனித்தனியாக பின்னணிகள் உண்டு. ஒவ்வொன்றும் வெவ்வேறானவை. தனி தனி நாவலாக எழுதலாம் என்றுதான்
நான் இருந்தேன். ஆனால் ஒரு குடியிருப்பு வாசிகளாக எல்லா கதாபாத்திரங்களையும் சொல்லும் போது, அனைத்து கேரக்டரையும்
இணைக்கமுடியும்.
எத்தனை பாத்திரங்கள் வந்தாலும், நீங்கள்
படிக்கும் போது குழப்பமாக இருக்காது. அதற்கு நான் கியாரண்டி.
படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம் சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பி.கு : எனது எழுத்தை பணம் கொடுத்து வாங்க இயலாதவர்களுக்காக பிளாக்கரில் எனது எல்லா கதையும் தினம் தினம் ஒவ்வொரு பதிவாக தாமதித்து வெளியாகும். அதே போல் 20 ஆயிரம் பார்வைகள் பெற்ற பதிவு நீக்கப்படும். எனவே படிக்க தாமதிக்காதீர்கள்.
திரும்புடி பூவை வைக்கனும், கள்வெறி கொண்டேன் அடுத்து இந்த கள்ளம் , கபடம் , காமம இப்போது துவங்கை இருக்கிறது.
அதன் பின் காமப் பெருநதியும் பிளாக்கரில் வெளியாகும்
No comments:
Post a Comment