மணி 11 ஐ தாண்ட., ஹோட்டல் அறைக்கு அர்ஜூனன் வந்தான். பெல் அடிக்க., நிர்மலா கதவை திறந்தாள். கண்கள் வீங்கி முகத்தில் பொலிவு குறைந்து திடீர் என வயதானது போல அவனுக்கு தோன்றியது. அவனது அனுபவப்பட்ட கண்ணுக்கு நிர்மலா பகலில் அளவுகதிமான கூடலில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது பார்த்தவுடணே தெரிந்து விட்டது.
நிர்மலாவா இது? அவனால் நம்பவே
முடியவில்லை.
“ என்னங்க இவ்ளோ நேரம் ? எல்லாம் முடிச்சுடுடீங்களா?”
நீ முடிச்சிட்டியா?”
“எ..எ..என்னங்க”
“ ஷ்யாம் கூட சீக்ரெட் செக்ஸ்”
அவன் நேரடியாகவே விஷய்த்து வந்தான்.
அவன் பளீச்சென சொல்ல அவள் அதிர்ந்து
போய் நிற்க..
அவன் குளிக்க போனான். நிர்மலாவின்
கண்கள் இருட்டாகின.
எல்லாம் தெரிந்து விட்டதா? அய்யோ
போச்சா? மொத்தமும் போச்சா? அஞ்சு நிமிழ சுகத்துக்கு ஆசைப்பட்டு.. அய்யோ..இனி என்னை
யார் காப்பாத்த முடியும்? அவள் நெஞ்சில் அடித்து கொண்டு அழுதாள்.
கள்ள உறவில் ஈடுபட்டவர்களுக்கு முடிவுகள் அவர்களுக்கு
சாதகாமாக எப்பொதும் அமைந்ததில்லை. நடிகைகளுக்கும் சேர்த்து..
அர்ஜூனன் குளித்து விட்டு வந்தான்.
“எ..என்னங்க”
“என்ன?’ அர்ஜுனன் திரும்பி
பார்த்து புலியைப் போல உறுமினான்.
“என் மேல எந்த...”
“தப்பும் இல்லன்னு சொல்றியா?”
“..................”
“என் மேல் தான் தப்பு. நடிகைந்னாலும்
அவளும் ஒரு பொண்ணு தானே’ ன்னு உங்கூட டைம் செலவழிச்சி இருக்கனும்.. உடம்பு
ஒத்துழைக்கலைன்னாலும் மாத்திரை போட்டாவது நான் உன்னை டெய்லியும்...”
“அய்யோ அதுக்கு இல்லீங்க... அவன்
தான்..”
“சோ.. அவன் தான் உன்னை படுக்க கூப்ட்டான்.
கூப்ட்டவுடனனே நீ போய்ட்டே இல்லே?”
“எ..என்னங்க இப்டி சொல்றீங்க?”
“ பேசாதே நிம்மி ..கூட இருந்து
கழுத்தறுத்திருக்கே.. “
‘...................”
‘ எனக்கு தெரியும்டி சென்னையில அந்த புரட்யூசர் வீட்டில என்ன நடந்தது? ன்னு இப்போ என்னால புரிஞ்சுக்க முடியுது”
“அய்யோ இல்லங்க”
“வாயை
மூடு”
அவன் கண்கள் புலியைப் போல சிவந்தன .
“இல்லங்க நான் சொல்றத கேளுங்க, நீங்க நினைக்கிற போல எதுவும் நடக்கலைங்க.”
“ பொய்யை மறைக்க இன்னொரு பொய்யை சொல்லாத. நான் யோசிச்சு இருக்கனும்.. கன்னங்கரேலென இருக்கிற நமக்கு போய் இப்படி ஒரு பொண்டாட்டியான்னு?, அப்படியே நம்மள கட்டிக் கிட்டாலும் நமக்கு ஆயுசு முழுக்க சரிப்பட்டு வருமா? ன்னு யோசிச்சு இருக்கனும்..
நீ கறுப்பா., கறுப்பான்னு என்னை கொஞ்சனப்ப ., இவ நம்மளை நிஜமாவே பிடிச்சி போயி தான் கொஞ்சறாளான்னு எனக்கு தோனி இருக்கணும் “
‘...........................இல்லங்க..நான் தான் புத்தி கெட்டு.”
“ ம்கூம் நான்தான் தப்பு பண்ணிட்டேன் நிம்மி”
‘ ஐயோ நான் அப்படி எல்லாம் போற ஆள் இல்லைங்க..”
“ இல்ல இல்ல., இனிமேல நாம ஒன்னா இருக்கிறது ரொம்ப அருவருப்பானது., ப்ளீஸ் உன் வழிய பார்த்துக்க. ஐ கான்ட் டைஜஸ்ட் யூ”
“ ஏங்க என்னங்க சொல்றீங்க?”
“ யெஸ் எனகு அருவா தூக்கி வெட்ட
பிடிக்காது. அது சரியே இல்ல.. உனக்கு புடிச்சத நீ செஞ்சே”
‘.............”
“இது உன் லைப் ., இது உன் உடம்பு, உன் சந்தோஷம்., இதுல நான் மாத்தறதுக்கு எதுவுமில்லை, கோபப்படுவதற்கு எதுவும் இல்ல., லீவ் மீ”
அவன் கோபமாக அவளிடம் இரைந்து விட்டு வெளியே வந்து சிகரெட் பிடித்தான்.
சிங்கப்பூர் அவனுக்கு கசந்தது.
நம்மளுக்கு அவ ஜாஸ்தி. சோ அவ அவளுக்கான அங்கீகாரத்தை தேடிகிட்டா . நல்ல வேளை அந்த ரிப்போர்டர்
காசுக்கு செஞ்சானோ. இல்ல எதுக்கு செஞ்சானோ? விஷயம் சிங்கப்பூர்லயே முடிஞ்சது.
அந்த ரிப்போர்ட்டர் சொன்னது
சரிதான். சென்னையில் அந்த தயாரிப்பாளர் வீட்டிலேயே வைத்து நிர்மலாவை ஷ்யாம்
முடித்து விட்டான்.
சென்னையில் நடந்த அந்த பார்ட்டியில், அர்ஜூனன் முழு போதையில் இருந்தாலும், திடீரென கிளம்பிய
மனைவியின் வாசமும், தீண்டலும் “எழுந்திருங்களேன்..
எழுந்திருங்களேன்.. ‘ என்னும் அவள் குரலும் அவனை மெல்ல ஆல்கஹாலை மீறி அசைய
வைத்தது.
தூரத்தில் அவளது குரலும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க., அவன் மெல்ல புரண்டு
எழுந்து தள்ளாடி. அவளை தேடி ஒவ்வொரு அறையாக போனாந். எதிலும் அவள் இல்லை. அவள்
கொலுசு, வளையல் சத்தம் மட்டும் கேட்டது
எங்கே நிம்மி ? அவனுக்கு தலையை
சுற்றியது. அட இந்த எழவை விடவும் முடியவில்லை., குடித்தாலும் தொல்லை.
அர்ஜூனன் இன்னொரு அறையில்
நுழைந்தான். இந்த அறைக்குள் தான் தனது ஆன்மாவுக்கு உரியவள் இருக்கிறாள், என்கிற உந்துதல் அவனுக்கு வந்தது. உள்ளூணர்வு சொன்னது.
அறைக்குள் யாரோ ஒருக்கிறார்களா?
ஷ்யாமா? இல்லை யாரும் இல்லை. அவனால் கண் கொண்டு எதையும் பார்க்க முடியவில்லை , என்றாலும் அவனால் உணர முடிந்தது. கட்டிலுக்குக் கீழே ஏதோ ஒரு அசைவு இருப்பதாக அவனுக்குப் பட்டது. அந்த கட்டிலை எட்டி பார்க்க அவனுக்கு தோன்றவில்லை. தைரியமும்
இல்லை.
ஒருவேளை., ஒருவேளை அவன் தான் என்ன நினைக்கிறோமோ அது அங்கு இருந்தால் ?
அய்யோ . அவனது ஆசை மனைவி அங்கு இருந்தால்., அதைவிட அவமானம் என்ன இருக்க முடியும்? கடவுளே அங்கு யாரும் இருக்கக்கூடாது? எதுவும் நான் பார்க்கக்கூடாது எதுவும் நடக்கவில்லை அவன் மனதுக்குள் சொல்லிக்கொண்டே வந்தான்
இந்த போதை அளவு குறைந்ததால் தானே இத்தனை ஆர்ப்பாட்டம் மனதில் ஏற்படுகிறது? என்று நினைத்தபடியே அவன் மறுபடியும் வெளியே போதை ஏற்றிக்கொண்டான் . எதுவும் நடக்கவில்லை என்ற
தீர்மானத்தை வலுபடுத்திக் கொள்ள முயன்றான்.
மறுநாள் காலையிலிருந்து மொத்த
போதையும் வடிந்த பிறகும் கூட அவனது நெஞ்சில் ஏதோ ஒன்று உவா முள் போல உறுத்திக்கொண்டே இருந்தது. நேற்று வந்து என்னை எழுப்பியது இவளா? அல்லது மன பிரமையா? நேற்று
இவள் மாடிக்கு நள்ளிரவு வந்தாளா? ஷ்யாமுடன் அந்த ரூமில் இருந்தாளா? என அவன் யோசித்து கொண்டே இருந்தாலும், மனைவியை
பார்த்து கேட்கும் தைரியம் இல்லாதவனாக இருந்தான் .
இரன்டு மாதம் கழித்து ஷ்யாம் கலந்து கொள்கிற சிங்கப்பூர் நிகழ்ச்சி என்றதும் , நிர்மலாவும் தானாகவே வருகிறாள் என்பது அவனுக்கு இன்னும் ஒரு உறுத்தலாக இருந்தது . அப்படி வருகிறவள் நாம் இருக்கிறோம்
எனத் தெரிந்துமா ஷ்யாமுடன் பழகுவாள்? என யோசித்தான்.
ஆனால்., சிங்கப்பூரில் இந்த மூன்று நாட்களாக ஷ்யாமும் நிர்மலாவுக்கு பேசிக்கொள்வதை அவன் பார்க்கவில்லை என்றாலும், அவள் திடீரென காணாமல்
போனது அவனை கலவரப்படுத்த தான் செய்தது.
இந்த கடைசி நாளில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது அவனது உள்மனது சொன்னது. அதுபோலவே என்று நடந்து விட்டது பழிகாரி
ஷ்யாமுடன் சிங்கப்பூரிலும் படுத்து
விட்டாள். ஒரு நாகரீகம் தெரியாத
காட்டானுக்கு காலை விரித்து விட்டாள். நடக்கும் போதே பிராவை அவிழ்த்து அவனை
முட்டுகிறாள். அவ்ளோ அரிப்பு இந்த நாய்க்கு?
ஒரு சிகரெட் தீர., இன்னொரு
சிகரெட்டை பற்ற வைத்தான்.
இவளை குறை சொல்கிறேன், நான் என்ன உத்தமம்? நான் என்ன நிர்மலா மட்டுமே போதும் என்றா? வாழ்ந்து கொண்டிருந்தேன்? எத்தனை நடிகைகள், நடிகைகளின் அம்மாக்காள்?
எத்தனை துணை நடிகைகள், எக்ஸ்ட்ரா இளம் பெண்கள் .. அதெற்கெல்லாம் கணக்கே கிடையாது.
எனது பத்தினிதனத்துக்கு என்ன தண்டனை?
உண்டு நிச்சயம் உண்டு. என்ன? அதை
சென்னையில் அறிவிக்கிறேன. அவன் முடிவெடுத்தான்.
MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360
Now only Rs.290
Get Coupon code : mtpart35
Limited days Only
No comments:
Post a Comment