மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, December 27, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 75

 

சரியா இருக்கு. இப்போ உங்களுக்கு பணம் வேணுமா ? கோல்ட் வேணுமா ? “ கேட்டான் சேட்

“கோல்ட் தான்.. ஆனா காய்ன் இல்ல”

‘பின்னே”

பிஸ்கெட்என்றாள் சுகன்யா

அவன் சிரித்தான்.

“காய்ன்ஸ் கொடுத்தா பிலௌஸுக்குள்ள வெச்சிகிட்டீங்க., பிஸ்கட் கொடுத்தா எங்க வெச்சீப்பீங்க?” அவன் இன்னும் சிரித்தான்.

“வெக்க இடமா இல்ல?” சுகன்யா முனுமுனுக்க.,

“குட்.. சூப்பர் நீங்க  சீக்கிரம் பிக்கப்  பண்ணிட்டீங்க. வீணாஜி டிரெயிங்கா?”

“அதெல்லாம் டிரெயினிங்க் தேவையில்ல இவளுக்கு. விவரமானவ தான்” வீணா இடக்காய் சொல்ல., அவளுடையை காய்ன்சையும் எண்ணீ வாங்கினான் சேட்.

சரி உங்களுக்கு 5 பிஸ்கட், வீணா மேடத்துக்கு 2 பிஸ்கட் ஆக மொத்தம் ஏழு பிஸ்கட் ஓகேவா?  என சொன்னபடி அவன் இன்டர்காமில் யாருக்கோ போன் செய்தான்.

“ சாத் பிஸ்கட்”  என யாரிடமோ  உத்தரவு போட்டான்

சரி. ஓகே . நீங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் ரூம்ல வந்தீங்க இல்ல, கண்ணாடி டோர் பக்கம் சோபாவுல  அங்க வெயிட் பண்ணுங்க ., அங்க உங்களுக்கு தர வேண்டியதை தான் கொடுப்பாங்க.  நீங்க வாங்கிட்டு கிளம்பலாம்” என சொன்னான்.

இப்படி ஒரு எளிதான பிசினஸா? ‘ எனவியந்தாள் சுகன்யா.

வரும்பொது அவள் எதை எதையோ யோசித்து கொண்டு பயந்து வந்தாள்.ஆனால் ஒரு பிரச்சனையுமில்லை.

50 லட்சம் கோல்ட் வாங்கி  போக போகிறோம். ஆஹா.,

‘ பிரபு சம்பாதித்து தருவதில் கொஞ்ச நெஞ்சம் மிச்சம் பிடித்து, இவ்வளவு நாள் கஷ்டப்பட்டோமே,  இந்த சேட் மிகவும் நல்லவன் , பெண்களை மிகவும் மதிக்கிறான்.  என நினைத்தாள் சுகன்யா.

‘சரி நாங்க கிளம்பறோம்.’ கை கூப்பி இருவரும் எழுந்து கொள்ள ,

நோ.. நோ.. உக்காருங்க… அடடா நீங்க ஒன்னும் குடிக்கவே இல்லை ,ஏதாச்சும் சாப்பிடுறிங்களா ? கூல்ரிங்ஸ் கச்சோடி பாதாம்கீர்என சொல்ல

ஐயோ அதெல்லாம் ஒன்னும் வேணாங்க”

“இல்ல இல்ல நீங்க அப்படி சொல்ல கூடாது , நீங்க நம்பமாட்டீங்க சுகன்யா எத்தனையோ பேர் என்கிட்ட காசு கொடுத்து கோல்ட் வாங்கி இருக்காங்க .ஆனா எப்பவுமே ஒரே ஒரு பர்சன்ட் இல்ல,  2%  பிராபிட் கிடைச்சா,  பெரிய விஷயம். இப்ப பாருங்க. ஹெவி ரேட். எல்லாருக்கும் டென் பர்சன்ட்..”

“………………….”

உங்க ராசி , ஸ்டார் ,  உங்களுடைய அழகு,  அப்படி இல்லன்னா உங்க மனசு , உங்க வைப்றெஷ்ன சூப்பரா இருக்கு.. வேற என்ன காரணம்னு தெரியல. அப்படின்னா நிச்சயம் நீங்க ஒரு ராசிக்கார பொண்ணு. அதான் நீங்க ஸ்பெஷல்“

“………………………”

‘ எல்லாருக்கும் ஸ்டார்ர்டிங்க்ல டென் தவ்சன்ட் கோல்ட் கொடுப்பேன்.  உங்களுக்கு த்ரீ லேக் தந்தேன்.. ஒய்?  பீகாஸ் உங்க ரிங்க் பிங்கர்ல இருக்குற இந்த  மச்சம்.. யூ ஆர் கோல்டன் வுமன் சுகன்யா”

“சேட் ., உங்களுக்கு ஜோசியம் ஜாதகம் தெரியுமா?” வீணா சுகன்யாவுக்கு தெரியாமல் புருவத்தை தூக்கி கேட்க.,

“ தெரியும் வீணாஜி. ரேகை இல்லன்னா மச்சம் பாத்து.”

‘…………..”

“உங்க  உடம்புல முக்கியமான இடங்களில் மச்சம் பாத்து பெனிபிட், சொல்வேன்.. சொல்லட்டுமா? சுகன்யா., .. “

“எது முக்கியமான இடம்?” சுகன்யா  அவனை பார்த்து உதட்டை குவித்து கேட்டாள் .

மேடத்துக்கு போர் ஹாம்ஸ்ல் ஒரு ஸ்கார் இருக்கு. அப்பன்ன உங்க ராசிக்கு ஹிப்புக்கு கீழ இன்னொரு ஸ்கார் இருக்குமே. அது மட்டும் இருந்தா… நீங்க பிட் பார் கோல்ட் பிசினஸ்..தட் வில் பீ கோல்டன் ஸ்கார்”

“.. இல்ல இல்லல நாங்க போ. போறோம்…டையமாகிடுச்சி” சுகன்யா எழ முயல,.

“ஏன்டி.. இரு காட்டிட்டு போலாமே ., ஐ மீன் தெரிஞ்சிகுட்டு போலாமே”

“பி..பிஸ்கட்….” சுகன்யா நடுக்கமாய் வெளீயே கை காட்ட,.

சேட் சிரித்தான். “ அது எங்கயும் போயிடாது..” அவன் சொல்லி கொண்டே சுகன்யா பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.. அவள் கை தொட்டு, தோளை தொட்டு கூந்தல் கற்றையிய ஒதுக்கி அவள் உதட்டின் மேலிருந்த சிறு புள்ளி மச்சத்தை சுரண்டினா.ன்.

“குட் இந்த  ஸ்கார் ஸ்பெஷ்ட மச்சமுன்னு சொல்வாங்க.. என் பக்க,ம் முழுசா திரும்புங்க..’

“…………………….”

கை காட்டுங்க”

“இ.இல்ல சார் வே..வேணாம்ம்”

“ நோ . அப்படி  சொல்லாதீங்க. நம்ம ராசி பத்தி தெரிஞ்சுக்காம இருக்கறது  ரொம்ப தப்பு.”

அவளது உள்ளங்கையிய விரித்து பார்த்தான். அழுத்த தேய்த்தான். உள்ளங்கையில் தன் ஆட காட்டி விரலால் கோடு போட்டான்.

“இந்த லைன் சூப்பரா லெங்க்தா இருக்கு. நல்ல படிப்பு, நல்ல பேமில்..”

“…………………”

“தோ இந்த லைன் விரலுக்கு  நடுவே போகல… தெர்ட்டி ஏஜுக்கு அப்புறம் கோல்ட் ரெய்ன் தான் வீட்டுல…இங்க பாருங்க உங்களுக்கு கட்டிய விரல்ல கூட சின்ன மச்சம் இருக்கு”

“………………………..”

“உங்க கையை அப்படியே புடிச்சுக்கலாம் போல இருக்கு” அவள் கையை பிடித்து தன் நெஞ்ச்சில் வைத்து கொள்ள சுகன்யா பிடுங்க முயல அவனது வலிமைக்கு முன்பு அவள் மிக பலவீனமாய் இருந்தாள்.

வீணாவோ இந்த கள்ள ஆட்டத்தை பார்த்து நெக்குருகினாள். பாவி இந்த அளவுக்கு கூட எனக்கு டைம் கொடுக்கலயே.. காருக்கு வரச் சொல்லி, கவுனை தூக்க சொல்லிட்டானே.”

‘பி.பிஸ்கட் ., கொ… கொடுங்க… நாங்க போ..போறோம்..” சுகன்யா சத்தமின்றி சொல்ல.,

“தருவாங்க.. உங்க இடுப்புல நான் சொன்ன மச்சம் இருக்கான்னும் பாத்துட்டு அனு[ப்பிடறேன் சுகன்யா”

அவன் மிக உரிமையாய் அவளது முந்தானையை  விலக்கி பார்க்க., அந்த் வெண்ணெய் கட்டி பிரதேசம் பளீச்சென இருக்க.,

“வீணாஜி  இப்படி வாங்க வெளிச்சம் மரைக்காதீங்க”

வீணா புரிந்து  கொண்டு எழுந்தாள்.  ஓசைபடாமல்,  நகர்ந்து வெளியே போனாள்.

2 comments: