மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, October 6, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 22

அடுத்து வந்த நாள்களில் வாரம் ஒருமுறையாவது., அவனுக்கு மங்கை தேவைப்பட்டாள். அவளும் மறுக்கவில்லை., கல்லூரியில், ஓய்வறை கக்கூசில்., அவன் ட்யூஷன் ரூமில், அவள் வீட்டில், என   எங்காவது அவனுக்கு தன் முக்கோன பெட்டகத்தை  விதம்  விதமாக விரித்து காட்டி அவனது காட்டு புணர்ச்சியை பல் கடித்து வலி தாங்கி ஏற்று கொண்டாள்.
 
மிருதுளாவுக்கு பின் மங்கை என இருந்த சிவாவின் கண்ணில் வேறு எந்த பெண்களும் படவில்லை. ரேச்சலும், லட்சுமியும் முயன்று போய், தோல்வியில் உதட்டை பிதுக்கினார்கள்.
இந்த சூழ் நிலையில் தான் இள நிலை கணிதம் படிக்க வந்த வீணாவின் கண்ணில் சிவா பட்டான். தன் உயிர் தோழி, பணக்கார தோழி சுமதி கொடுத்த லவ் புரஃபோசை சிவா மறுத்துவிட்டான் என்னும் செய்தி அவள் காதில் தேனாய் பாய்ந்தது.
 
ஆணுக்கு எதிரிகள் எப்போதும் ஆணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அது பெண்ணாகவும் கூட இருக்கலாம்., அது போல  பெண்ணுக்கு எதிரிகள் எப்போதும் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அது ஆணாகவும் கூட இருக்கலாம். அவனுக்கு மூலைக்கு மூலை எதிரிகள் உருவானார்கள்.
அதற்கு பெண்களின் அழகு ஒரு காரணம் என்றால், அவனது அறிவும் ஒரு காரணமாக இருந்தது.
 
என்ன தான் சுமதியும், வீணாவும்  நெருங்கிய உயிர் தோழிகள் என்றாலும், எல்லா பெண்களுக்கும் உரிய ‘யார் அதிக அழகு?’ என்னும் போட்டி உள்மனதில் சதா என்னேரமும் பனிப்போராக  நிலவி  வந்தது.
எந்த பெண்ணையுமே ஏறெடுத்து பார்க்காத சிவாவை என் அழகில் விழ வைக்கட்டுமா? என முந்தா நாள் தான் சுமதி சொல்லி இருந்தாள்.
 
இரு பெண்களுமே சிவாவின் அறிவில், கம்பீரத்தில் மனதை பறி கொடுத்தார்கள்.,ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தி அவனை காதலித்தார்கள். அவர்களைப் போலவே நிறைய பெண்கள் அவன் மீது கிரஷ் இருந்தாலும் வீணாவும், சுமதியும் தங்களது மிகப்படுத்தப்பட்ட அழகால் அவனை நெருங்க பார்த்தார்கள்.
ஆனாலும்,  வீணா எதையும் சொல்லாமல் மனதில் சொல்லாமல் வைத்திருந்தாள். சுமதியால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பரீட்சை துவங்க சில நாள் இருக்க., தயங்கி தயங்கி தோழிகளிடம் சொன்னாள்.
“அவன் ஒரு சாமியார்டி. காசு தான் அவனுக்கு குறி”
“ஆ..மாம்பா.. இவனை யெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டா., பர்ஸ்ட் நைட்ல பிராவை அவுத்து வட்டம் ., முக்கோணம்னு ஆராய்ச்சி கணக்கு வகுப்பெடுப்பான்டி”
“ஆமாமா.. உருளையோட பரப்பை எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு கையில புடிச்சி ஆட்டுவான்”
‘உருளையா? எதுடி உருளை?..” இன்னொரு பெண் மலங்க முழிக்க,.
அவள் காதில் விஷயம் சொல்லப்பட., “ச்சீ..” அவள் முகம் சிவந்தாள்
“இங்க பாரு. சுமதி. சிவா உனக்கு ஓகே சொன்னா. அது உன் பணத்துக்காக தான் இருக்கும்.. அழகுக்காக இருக்காது,. ஏண்னா வீணா உன்னை விட அழகு, அவளுக்கு உன்னை விட செக்சியான உடம்பு., இடுப்பு சின்னதா., தொடை பெருசா இருந்தா எந்த ஆம்பளையும் கடிச்சி திங்கற மாதிரி பாப்பான்.. எனக்கென்னமோ அவனுக்கு வீணா மேல கிரஷ் இருக்குமுன்னு தோனுது” என தோழிகள், வீணா இல்லாத அந்த சபையில்  சொல்ல.,
“ஷட் அப்ப்..” சுமதி கத்த
“இல்லன்னா ஒரு ஐடியா..சிவா ட்யூஷன் சென்டர் வெச்சிருக்கான்லே, அங்க போயி ட்யூஷன் சேரு.. குளோசா மூவ் பண்னலாம்.” ஒருத்தி ஐடியா சொல்ல.,
“ நோ என்னால முடியாது. அவங்க இருக்கற தெருவுல என் கார் நுழையுமோ? நுழையதோ?”
“உன் கார் நுழையறது முக்கியமில்ல.. உன் இதுல அவனது  நுழையனும்.”
மற்ற பெண்கள் இந்த பேச்சுக்கு அதிர்ச்சியாக சுமதியை பார்க்க
“வாட் டூ யூ மீன்?” சுமதி ஆத்திரப்பட.,
“இல்லடி உன் மனசுல அவன் முகம் நுழையனும்..அதான்”
 
வெகுண்டு எழுந்த சுமதி மறுநாள் ஒரு ரோசை எடுத்து கொண்டு, அசத்தலான டிரஸ் அணிந்து கொண்டு அவன் எதிரில் போய் நின்றாள்.
“.… உங்க கிட்ட , ரொம்ப நாளா சொல்லனுமுன்னு நினைச்சேன்..” என ஆரம்பித்து தன் உள்ள வேட்கையை சொன்னாள்.
வாவ் சுமதி.. ஆள் சூப்பர் தான். ஆனால் மிகப்பெரிய இடம், அவள் பூ கொடுப்பதை பல பேர் பார்த்தார்கள்.  செய்தி அவள் அப்பனுக்கோ அண்னனுக்கோ போனால் நம் கதி அதோ கதி..
இதுவே நமது ட்யூஷனில் வந்து கையில் சிக்கினால்? திரும்புடி பூவைக்கிறேன். என சொல்லி திருப்பலாம். கை வைத்து கசக்கலாம். ஆனால் காலேஜில் ..நெவர்..
“ஸாரி சுமதி” என்றான்.

 


பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க : 

650 பக்கங்கள்


No comments:

Post a Comment