திரும்புடி பூவை வைக்கனும் நீண்ட நெடிய நாவல் 2400 எபிசோடுகளைக் கொண்டது. 35 பாகங்களை உடையது.
அவற்றில் 30 பாகங்கள் 1943 எபிசோடுகள் பிளாக்கரில் வெளியாகி விட்டது. விரைவில் மீதி பாகங்களும் ( பாகம் 32 வரை மட்டுமே ) வெளியாகி முடியும்.
பலரும் உடனுக்குடன் படிக்க கேட்கிறார்கள். அது இயலாது. இந்த தொடர் பிளாக்கரில் வெளியாகி முடிய, இன்னும் 5 மாதங்களாவது ஆகும்.
உடனே படிக்க நமது இணையதளத்தை அனுகி மின் புக்ஸை பெறுங்கள்.
மற்றபடி கட்டணம் செலுத்து திபூவை வாங்கி படிப்பவர்கள், எனது அடுத்த நாவல் கேட்டு தொடர்ந்து மெயில், கூகுள் சாட், கமெண்டில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
எனது காமம் கலந்த டிடெக்டிவ், சரித்திர நாவலையும் கேட்கிறார்கள். அல்லது தனி நாவல் ஏதாவது புத்தாண்டு வெளியீடாகவும் கேட்கிறார்கள்.
முதலில் எனது தனி நாவல்கள் தான் அடுத்தடுத்து வெளியாகும். ஆனால் அதற்கு கால அவகாசம் அதிகமாக தேவைப்படுகிறது.
ஒரு நாளுக்கு 4 அல்லது 5 பக்கங்கள் தான் என்னால் திருப்தியாக முடிக்க இயலுகிறது.
இதுவரை வெளிவராத மாறுபட்ட புதிய ஜானரில் ஒரு சூப்பரான திரைக்கதையை 400 பக்க நாவலாக எழுத சென்ற மாதம் ஆரம்பித்துள்ளேன். புத்தாண்டுக்குள் அந்த நாவலைக் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
- என்.வி
Date?
ReplyDeleteYear end
DeleteNovel date?
ReplyDeleteNovel title ? Genere? Solunga..romba aavalaa irukkom
ReplyDeleteEnakku family tour genere venum
DeleteVidyasamana sambhavngal superaan story intha TPV. Wait FOR ANOTHER ROCKING NOVEL
ReplyDeleteKaamarasam
ReplyDeleteUmnarndhen Punarndhen
Kaam sottum solai
Selaikul oru sorgam
Ippadi ethaavathu title vaiyynga..
எல்லா டைட்டிலுமே அருமையாக இருக்கிறது ஆனால் என்வி அவர்கள் வழக்கமாக கதையை சொல்லி இந்த கதைக்கு பொருத்தமான ஒரு தலைப்பு சொல்லுங்கள் என சொல்வார் இந்த முறையா அவர் எதுவும் சொல்லாமலேயே நீங்கள் தலைப்பை சொல்லி விட்டீர்களே கதை என்ன என்று தெரியாமல் தலைப்பு எப்படி சொல்ல முடியும்
DeleteSeekiram next novel publish panunga. New year giftaaa
Deleteவெள்ளிக்கிழமை என்றாலே தங்களிடமிருந்து ஏதேனும் ஒரு அறிவிப்பு வரும் இந்த முறை ஒரு சூப்பர் அறிவிப்பு வந்திருக்கிறது உங்களது அடுத்த நாளுக்காக காத்திருக்கிறோம் அது எத்தனை பாகமாக இருந்தாலும் சரி
ReplyDeleteTotal Tamil world waiting...
ReplyDeleteWow,Great News NV,waiting eagerly...
ReplyDelete