மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, October 28, 2022

திபூவை - பாகம் 31 தொடங்கி பாகம் 35 வரை - ஒரு விளக்கம்

பல வாசகர்கள் திபூவை - யின் பாகம் 31 தொடங்கி பாகம் 35 வரை  நமது பிளாக்கரில் வெளியாகுமா? என மெயிலில் கேட்கிறார்கள்.


கதை ஓட்டத்தின் படி ,

பாகம் 32 (  நிவேதா - தாமஸ் டிராக்) இன்னும் நடக்கவில்லை.

எனவே , அது பாகம் 31 வரும்போது அதன் தொடர்ச்சியாக வெளியாகும்.


ஆனால் பாகம் 33 (அந்தந்த நேரத்து காமங்கள்: ரஷீதா- ரியாஸ், சல்மா) டிராக்,

பாகம் 34 ( அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் :  வீணா, சுகன்யா, சுமதி  டிராக்)

அத்துடன் பாகம் 35 ( மாயத்திரை- முழு நீள திரைத்துறை நாவல் ) ஆகிய பாகங்கள் 

திபூவை கதைப்படி ஏற்கெனவே நடந்து முடிந்து விட்டதால் அவை எக்காலத்திலும்  நமது பிளாக்கரில் வெளியாகாது .

அப்படி வெளியானால் திபூவையை தொடர்ச்சியாக பிளாக்கரில் படிப்போருக்கு வீண் குழப்பம் ஏற்படும்.

வேண்டுமானால் அப்பாகங்களை நமது இணையதளத்தில் தனியே  மின்னூலாக வாங்கி படித்துக் கொள்ளலாம்.


அதற்கான இணைப்புகள் இங்கே:

பாகம் 33 பாகம் 34 பாகம் 35


குறிப்பு : இந்த மின்னூல்களும் ( பாகம் 33,34 & 35 ) குறிப்பிட்ட  காலம் வரையே விற்பனையில் இருக்கும்.

- ஆதர் என்.வி

10 comments:

  1. Pl re consider. We are free readers

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் யோசிக்கவும்

      Delete
  2. Part 32 eppo varum? 31 kku piragaa? Illa 30 kku piraga .??

    ReplyDelete
  3. எனக்கும் கூட இது

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்து 30க்கு முன்னாடியே வந்துவிடும் என நினைக்கிறேன்

      Delete
  4. எனக்கும் கூட இது ஏமாற்றம்தான் நான் உங்களது எல்லா பாகங்களையும் முன்பே வாங்கிவிட்டு படித்து விட்டேன் என்றாலும் கூட வாசகர்களோடு வாசகர்களாய் ஒவ்வொரு நாளும் காத்திருந்து படிப்பது ஒரு தனி சுகம்

    அதிலும் மாயத்திரை பாகம் எல்லாம் வாசகர்களுடன் சேர்ந்துதான் படிக்க வேண்டும் அது தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்ப்பது போல
    அந்த அனுபவம் எனக்கு மிஸ் ஆகிறது

    ReplyDelete
  5. Apram ethukku vanthu inthe story daily padikkanum

    ReplyDelete
  6. கண்டிப்பாக வரும் பொறுமையாக இருப்பவர்கள் படிக்கலாம்

    ReplyDelete
  7. kindly upload Amazon.in [part 32,33,34] please

    ReplyDelete
  8. கண்டிப்பாக வரும் பொறுமையாக இருக்க.

    ReplyDelete