மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, September 30, 2022

மாயத்திரை - பாகம் 35 இப்போது விற்பனையில்

  நண்பர்களே!


திபூவையின் இந்த 35 ஆம் பாகம், திபூவை தொடருக்காக நான் எழுதும் நிறைவு பாகம்.
வழக்கத்திற்கு மாறான காமகதையாக அல்லாமல் காமத்தை வழிகாட்டும் ஒரு நீண்ட நெடியநூலாக, இயல்பான நடையில் நமது 'திபூவை' 35 பாகங்களாக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.

2500 எபிசோடுகள், 20 ஆயிரம் பக்கங்களில் அமைந்திருக்கும் தமிழின் ., ஏன் உலகின் நீண்ட நாவலும் இதுவே.
இதில் நான் சொல்ல நினைத்த சிலபாத்திரங்களின் உணர்ச்சி போராட்டங்களை, முக்கிய நிகழ்வுகளை அன்றைய கதை ஓட்டத்தில் என்னால் சொல்லமுடியாமல் போய்விட்டது.

நான் முன்பே சொன்னபடி அதுபோல விடுபட்ட பாத்திரங்களை வைத்து, மற்றுமொரு பெரிய பாகத்தினை இப்போது படைத்திருக்கிறேன். நியாயமாக இந்தபாகம் திபூவையின் கதைப்படி, 27க்கு பின் வரவேண்டியது.
அதாவது, ஈஸ்வர் சந்திரனை , சுரேஷ் விசாரிக்க போய் மலர் விழி வாயிலாக பாலாவை அணுகும் போது துவங்க கூடிய பாகம் இது. அங்கிருந்து இந்த தனிபாகம் துவங்கும்.

இதில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட புதிய பாத்திரங்கள் வரக்கூடிய சாத்தியமிருப்பதால் அதை அப்போதைக்கு தவிர்த்தேன். பல டிராக்குகளை கொண்ட ஒரேபாகமாக அதிகமான பக்கங்களில் வெளியாகி இருக்கும் இந்த 35 ஆம்பாகம் எனக்கு முழு நிறைவினை தந்த பாகமாகும். 85 எபிசோடுகளைக் கொண்டது.

சினிமா தொடர்பான ஒரு தனி பாகம் பெரிய நாவல் ஒன்று திபூவை வை தொடரில் வரப் போகிறது என்றதுமே எல்லோருமே "சினிமாவை மையமாக கொண்ட நாவல் எப்போது வெளிவரும்?" என கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

நண்பர்களே!

இது சினிமாவை மையப்படுத்திய நாவல் அல்ல, சினிமாவை சொலும் நாவல் அல்ல., அதை பலபேர் எழுதி விட்டார்கள்.

சினிமாவைப் பற்றி இதற்கு முன்பு பல எண்ணற்ற எழுத்தாளர்கள் அதை நுட்பமாக சொல்லி இருக்கிறார்கள். பல்வேறு புத்தகங்களை எழுதி தள்ளி விட்டார்கள். அவர்களை தாண்டி என்னால் சினிமாவை பற்றி ஏதும் சொல்ல இயலாது. எனவே நான் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையை, அதன் உண்மையான பின்னணியை அலசி ஆராய்ந்து, முற்றிலும் வேறு ஒரு புதிய கோணத்தில் சினிமாவை இந்த நாவல் மூலம் அணுகி இருக்கிறேன்.

சினிமா ஒரு கடலுக்கு ஒப்பானது. அதில் ஒரு துளிதான் இந்த நாவல். இங்கே ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ஒரு கதை, தோல்வி அடைந்தவருக்கும் தனி கதை. வெற்றியின் உச்சியில் இருந்து காணாமல் போனவர்க்கும் தனிகதை. அதைத்தான் இங்கே தொகுத்திருக்கிறேன்.

'சினிமாவில் உள்ள நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கைகளும் அவர்களது கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைகளையும் அதனால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளை பற்றியும் சொல்லுகிற கதை இது.
ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால், எப்படி பல்வேறு குடும்பங்கள் சிதைந்து போகின்றன? என்பதை எனது பாணியில் சொல்லி இருக்கிறேன்.

இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல, முழுக்க முழுக்க நிஜமும் அல்ல, நீங்கள் கேட்ட பார்த்த கேள்விப்பட்ட மற்றும் அறிந்தே இருக்காத பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகத்தான் இந்த நாவல் உருவாகி இருக்கிறது.

இந்த நாவலை படிக்கும் போதே உங்களுக்கு இது தொடர்பான இயக்குனரோ, நடிகரோ, நடிகைகளோ உங்களுக்கு நினைவுக்கு வந்துவிடக் கூடாது, என்பதற்காக நான்கு ஓரிரு நட்சத்திரங்கள் செய்த பல அட்டகாசத்தை தொகுத்து ஒரே பாத்திரமாக்க முயற்சிக்கிறேன். நீங்கள் கேள்விப்பட்ட ஒரு நடிகரின் குணாதிசயத்தை இங்கே கதையில் தயாரிப்பாளராக மாற்றி இருக்கிறேன். ஒரு டைரக்டர் பற்றி கேட்ட விஷயத்தை, இங்கே ஒரு நடிகராக மாற்றி இருக்கிறேன்.

ஏனென்றால் நாவலை படிக்கின்ற பல வாசகர்கள் தங்களது அபிமான நட்சத்திரங்களாக சில பேரை மனதில் வைத்திருப்பார்கள். அவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்த கூடாது என்பதற்காக தான் நான் இதை செய்திருக்கிறேன்.

நான் அதை மறைத்தாலும் நிஜம் என்ன என்பது உங்களுக்கும் தெரியும்.

மற்றபடி இந்த பாகத்தை நீங்கள் முழுக்க முழுக்க கற்பனை கலந்த காமரசமிக்க நாவலாகவே பார்க்க வேண்டும்.
எந்த ஒரு நிஜ நட்சத்திரங்களுடன் சேர்த்து வைத்து இதைப் பார்க்காதீர்கள், படிக்காதீர்கள்.

நீங்கள் தமிழ் திரையுலகில் அறிந்த, அறியாத, கேட்டிராத விஷயங்கள், உண்மைகள், வதந்திகள், கிசுகிசுப்புகள்,
திரைக்கு பின்னால் நடந்த வெளிவராத நிஜங்கள், ஹிட் அடித்த சம்பவங்கள் கேள்விப்பட்டவை இதெல்லாம் தொகுக்கப்பட்ட பிரம்மாண்ட நாவல் தான் இது.

நீங்கள் நன்றாக அறிந்த நாயகர்களின், நடிகைகளின், வில்லன்களின் மற்றும் திரையுலக பிரபலங்களின் வெளியுலகிற்கு உரைக்கப்படாத மர்மங்கள் .,மூடி வைக்கப்பட்ட நிஜங்கள். இவற்றை இன்ஸ்பிரேஷனாக எடுத்து இந்த நாவலில் எழுதி இருக்கிறேன்.

அதே சமயம் இந்த நிஜ மனிதர்கள் மத்தியில், நமது 'திபூவை' யின் ஃபேவரிட் கதா பாத்திரங்கள் சுரேஷ், பத்மா, ஷ்யாம், பாபு, அகல்யா அப்புறம் பாலா ஆகியோர் எப்படி கதையோடு இணைகிறார்கள்? என்பதை பாருங்கள்.

நான் முன்பே சொன்னபடி இருப்பதிலேயே இது தான் ' ஹைப்பர் பேன்டஸி ' நாவல்.

பாகம் 27 மற்றும் 28 க்கு இடையே , இதை விரிவாக எழுத நினைத்து, இதன் பிரம்மாண்டத்தை கவனத்தில் கொண்டு தான் அப்போதைக்கு தவிர்த்து விட்டு விட்டேன்.

இது நான் எழுத நினைத்ததை விட சிறப்பாக வந்திருப்பதாகவே கருதுகிறேன்.

நிச்சயம் திபூவையின் எல்லா பாகங்களிலும் இது மிகப்பெரிய மணிமகுடமாக இருக்கும். அதே சமயம் வாசகர்களுக்கு தீனியும் (!) இதை வழங்கியிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த கதையின் இந்த நாவலை முழுவதும் நீங்கள் உள்வாங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வரியும் விடாமல் படிக்க வேண்டும். இந்த நாவல் முழுதும் படித்து முடித்து விட்ட பிறகு உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகள் நிச்சயம் விவரிக்க முடியாத அளவிற்கு உங்களை உணர வைத்து இருக்கும். அது உறுதி.

எதிர்பாராத திருப்பங்கள், சுவையான பாகங்கள், லாஜிக்கான நகர்வுகள், சுவாரசியம் விறுவிறுப்பு எல்லாம் கலந்த இந்த பாகத்தினை முந்தையை பாகமெல்லாம் படிக்காமல் படிக்காதீர்கள்.
அட்லீஸ்ட் 27, & 28 ஆவது பாகத்தை படிக்காமல் இதை படிக்காதீர்கள்.

படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாத இந்தபாகத்தில் வருகிற எல்லா காட்சிகளும் உங்களது எதிர்பார்ப்பை பெருமளவு ஈடுசெய்வதாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இதில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகள் உங்களை திகைக்க வைக்கும். நிஜத்தின் வீச்சை பளீரென சொல்லும்.
மறக்காதீர்கள்! இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.,

- என் வி

திபூவை பாகம் 35 படிக்கும் முன்..,

கீழ்காணும் அம்சங்களை படிக்காமல் மின்னூலை படிக்க வேண்டாம்.
தயவு செய்து மணமானவர்களும் , மனம் பக்குவப்பட்டவர்களும் வயது முதிர்ந்தவர்களும் மட்டும் வாங்க வேண்டுகிறேன்.
* · ஆர்வ கோளாறில் மற்றவர்களும் வாங்க வேண்டாம்.
* · பெண்கள் இதை படிக்காமல் தவிர்ப்பது நல்லது.
* · . இந்த மின்னூலை யாருக்கும் ஷேர் செய்துவிடாமல், எனக்கு உதவவும். நன்றி!

- என் வி

24 comments:

  1. I am so ready to read this. PS1 and now this -- good for tamil creations. You have made my day

    ReplyDelete
    Replies
    1. ippa thaan fulla a padichen.. yappaa piramippula iruntu meela mudiyala.. very lengthy and deeply said about cinema..

      Delete
  2. அன்பு செல்வன்September 30, 2022 at 10:47 AM

    ஆஹா. நான் தான் முதல் ரிவியூ சொல்கிறேன்.
    செம்ம ஹாட்ட் அன்ட் சூப்பர் எரோடிக் நாவல். படித்து முடித்தவுடன் முதல் ஆளாக பதிவிடுகிறேன்.
    யாரையும் குறிபிடல என சொன்னாலும்., இதில் பார்த்திபன் .சீதா தொடங்க்கி தனுஷ் சிம்பு வரை ,. செலராகாவன் சோனியா கஸ்தூரி ராஜா பாலா ஆக்டர் விக்னேஷ் என எலாரும் எனக்கு ஞாபகம் வருகிறார்கள்.

    ஒரு பிரபல பைனான்ஸியரும் கதைக்குள் வருகிறார்கள். ஆனால் பத்மா மேனன், ரேனுகா , விஜயலக்ஷிமியை தான் யாரென கண்டுபிடிக்க முடியவில்லைல்.

    இந்த ஒரு பாகம் போதும் உங்கள் பேர சொல்ல.. கடின உழைப்பு....
    ஏன் லேட் என்றதுக்கு காரணமும் புரிது...யூ ஆர் கிரேட்..எவர்

    ReplyDelete
    Replies
    1. Andha finaanciar ANBUSEZIYAN... antah aalaal thaan Producer GV Iranthaar.. ippa sasikumar friend oruthar kuuda iranthuttaar..

      antha cheractarum Oru topp staar charecturum merge aagi varthu... padikka semma hot & Arumai..

      Delete
  3. Maayathirai title , wrapper aal super. story narraton is high class ji... Suresh entry,.m padhmaa Scebne.. renuka..and her mummy .aalla aree hot..
    Babu., agalayaa., Malar are came Back... .,
    And the Charecter Shyaam also super God... Dhanush sorry Madhesh ., DD, Sruthi., Soinya agarwal.. All are come in a different names..
    Especially., Ishwary.a,,,
    You are so great..
    Very hottest novel

    ReplyDelete
  4. Romba supera irukku night poor a kan muzichi padichen. Shyaam, madhesh huntings are really super. Andha keravaan matter appadiye aluthu..

    Eppadi aishwara madheshai kattikittaa thjerinjathum shock aagitten

    Really super
    You are a screen play master ji

    ReplyDelete
    Replies
    1. Naanum ippa thaan padichu mudichen.. Relaay fenadasticc

      Delete
  5. ஒவ்வொரு பாகமும் முந்தைய பாகத்தை விட சிறப்பாக வருவது தான் தீபூவை தொடரில் வாடிக்கையாக இருந்து வருகிறது .
    நாங்கள் ஈஸ்வர் சந்திர part மிகச் சிறந்த பாகமாக கொண்டாடும்போது அதைவிட சூப்பர் பாகமாக 31 கொண்டு வந்தீர்கள் .

    இப்போது எல்லாவற்றையும் விட சிறந்த பாகமாக இருக்கிறது பாகம் 35 .

    சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல நாவல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல sex கதை ரசிகர்களுக்கும் ஒன்றாக சேர்த்து செம தீனி போட்டு இருக்கிறர்கள் .

    அந்த டைரக்டரின் மனைவி அர்த்த ராத்திரியில் ஆக்டர் சாமிடம் சோரம் போகும் விதம் அருமையோ அருமை வர்ணிப்புகள் tucker.

    மாதேஷின் முட்டுக்காட்டு வேட்டை செம்ம கிளு கிளுப்பு சொந்த வீட்டிலேயே சூறையாடும் மாதேஷ் போன்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்..

    கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர் யாரும் எதிர்பார்க்காத ஒன்று

    ReplyDelete
  6. ஒரு தோற்றுப்போன உதவிய டைரக்டர் கூலி ஆளாக மாறிய பின்னணியை சொல்வதிலிருந்து தூங்குகிறது இந்த கதை தமிழ் திரை உலகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த உதவி இயக்குனர்களின் சராசரி பிம்பமாக இருக்கிறார் முத்து ஆனால் இந்த கதையின் ஆணிவேராகவும் அவரே இருக்கிறார் எப்படி கதவு விவாதத்தில் உதவி இயக்குனர்கள் தோற்றுப் போய் வெளியேறுகிறார்கள் என்பதை இத்தனை ஆழமாக நேர்த்தியாக எவருமே சொன்னதில்லை.

    ReplyDelete
    Replies
    1. Part 27, 28 kku mudichu pOdum supper Part ithu... Part 35

      Delete
  7. ஒரே அறையில் நண்பர்களாக வாய்ப்புகள் தேடும் முத்து ஜோசப் தங்க மாயாண்டி என்னும் செல்வராஜா தணிகா ஆகியோர்களைப் பற்றி சொல்லும்போது இந்த ஜோசப் தங்கதுரை எப்படி முத்துவின் கதையை ஏமாற்றி அதே போல தனிகாவை நடிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுத்து அதையும் ஏமாற்றி தான் வாழ்க்கையில் முன்னேறி விட்டான் என்பதை திகைப்பாக சொல்கிறது இந்த வேலையை நிஜத்தில் யார் செய்தார்கள் என்பதை நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வசனத்தை நீங்கள் சேர்த்து இருப்பீர்கள்

    டேய் உதவி இயக்குனர்ல உன் பேர் இல்லடா அந்த ஐயர் பொண்ணு லவ் பண்ணி மண்ட ஒடஞ்சு போற ரவுடி பைத்தியமா இல்ல அந்த கதைல ஹீரோ நான் இல்லடா விக்ரம் என சொல்லும் போதே அது என்ன படம் அது என்ன டைரக்டர் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம் அந்தப் படத்தில் ஆரம்பத்தில் விக்னேஷ் நடிப்பதாக இருக்க விக்னேஷ் ஏமாற்றி விட்டு விக்ரமை பால நடிக்க வைத்தார் என்பது ஊர் எறிந்த செய்தி அதை இத்தனை நேர்த்தியாக நீங்கள் படமாக்கி இருக்கிறீர்கள் கதையாக்கி இருக்கிறீர்கள் எனும் போது பாலா செய்த துரோகம் நெஞ்சில் வந்து போகிறது அது மட்டுமா ஸ கஸ்தூரி ராஜா என்கிற மண்வாசனை இயக்குனர் தனது முதல் படத்தை இயக்குவதற்கு முன்பு என்னவெல்லாம் கஷ்டப்பட்டா என்பதையும் எப்படி அவருக்கு முதல் பட சான்ஸில் தயாரிப்பாளர் ராஜ்கிரன் நடிக்க வந்தார் என்பதையும் தெள்ளத் தெளிவாக நாவலாக சொல்கிறது நீங்கள் யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும் எங்களைப் போன்ற சினிமாவில் கூர்மையாக கவனித்து வரும் நபர்களுக்கு அது தெள்ளத் தெளிவாக தெரிந்து விடுகிறது நட்சத்திர தம்பதிகளான பார். பிரிவிற்கு பின்னால் இருக்கும் குழப்பங்களை சொல்கிறது மேலும் ஒரு சீனியர் நடிகை கட்டில் இருந்து தவறி இறந்து விட்டால் என்பதை இந்த உலகமே சொன்ன ஒரு செய்தியை எப்படி அவள் இருந்தால் என்பதை இந்திகளாக சொல்கிறது இப்படி படம் இப்படி நாவல் முழுக்க பல உண்மை சம்பவங்கள் அணுகி கொண்டே போகிறது படிக்கின்ற எல்லா வாசலுக்குமே அது யார் அவருடைய கதை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விடுவது தான் உங்களது சாமர்த்தியம், உச்ச நடிகரின் மகளை எப்படி வயது புரிந்த அந்த உள்ளி நடிகர் மயக்கி திருமணம் செய்து கொண்டார் அதற்கு பின்னால் இருந்த அவனது அப்பாவின் திட்டம் என்ன அதற்குப் பிறகு கடைசியாக அவர் எப்படி மனம் மாறினார் என்பதெல்லாம் கோர்வையாக ஒரு மாலையாக நீங்கள் சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. Seetha fucked by some else.. very hot seduction part.. padikka padikka summaa jivvunne Eruthu.... mind blowing

      Delete
  8. சிங்கப்பூரில் கலையை நிகழ்ச்சிக்காக செல்லும் போது அங்கே நடக்கக்கூடிய தவறான கள்ள உறவுகளை அப்படியே படம் பிடித்து இருக்கிறீர்கள் அதில் ஒரு மாதிரி தான் டைரக்டர் அர்ஜுன் மனைவியை ஓட்டில் வைத்து ஷ்யாம் போடுவது அதில் வரும் ஹோட்டல் மற்றும் கார் சீன்கள் இரண்டுமே மிகவும் அருமை ஆனால் அது குமுதம் ரிப்போர்ட்டின் கண்ணில் பட செய்தி கசிய கடைசியில் அந்த தம்பதிகள் பிரிந்து விடுகிறார்கள் நிஜத்திலும் அப்படித்தான் நடந்திருக்கும் போல இருக்கிறது

    அடுத்ததாக அந்த பண்ணையார் தயாரிக்கும் ஷூட்டிங் காட்சி எப்படி காசு உள்ள தயாரிப்பாளர்களின் மன ஓட்டத்தின் விருப்பத்தின் பேரில் படம் தயாராகி குட்டி சவர் ஆகிறது என்பதை ரொம்ப ஷார்ட் டென்சிவிட்டாக சொல்லிவிட்டீர்கள் வில்லனுக்கு ரேப் சீன் பற்றி அந்த பண்ணையாறு விளக்குவது மிகவும் அருமை சூப்பர் நகைச்சுவையாக இருந்தது இதுபோல வருகிறவன் போக போகிறவனுக்கு எல்லாம் தனது திறமையை வளர்த்துக் கொள்ளும் இயக்குனர்கள் நிறைய பேர் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது இப்படி எல்லாம் கஷ்டப்பட்ட உதவி இயக்குனர் மாயாண்டி என்கிற செல்வராஜா கொஞ்சம் கொஞ்சமாக எப்படி சினிமாக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்கிறார் தான் துரத்தப்பட்ட அதே இடத்தில் தனது மகன்களை வெற்றி பெற வைக்க அவன் என்னவெல்லாம் குறுக்கு வழியை மேற்கொள்கிறான் என்பதெல்லாம் மிக அருமை அதே சமயம் இசையமைப்பாளராக ஒருவரை அறிமுகப்படுத்தி விட்டு அவர் எப்படி தனது திறமையால் முன்னேறினார் என்பதை அவர் வாயாலே சொல்ல வைத்து ஆனால் அந்த அறிவுரையை செல்வராஜா கவனிக்காமல் கடைபிடிக்காமல் குறுக்கு வழியை கையாள முயல கடைசியில் பெரிய ஆபத்து வருவதை வந்திருப்பதை நீங்கள் சொல்லும்போது உண்மையில் இப்படி ஒரு அற்புத நாவலை நாங்கள் படித்திருக்கிறோமா என்கிற ஐயம் ஜெயம் தோன்றுகிறது நீங்கள் அபூர்வ திறமை வாய்ந்த எழுத்தாளர் என்பது இந்த கதை அமைப்பிலேயே நன்கு தெரிகிறது கற்பனையின் பாத்திரங்கள் ஒரு பக்கம் நிஜமான பாத்திரங்கள் ஒரு பக்கம் நிஜமான சம்பவங்கள் உருவாக்கம் கற்பனை சம்பவங்கள் ஒரு பக்கம் தேகத்தை சூடாக்கும் காம வர்ணனைகள் ஒரு பக்கம் நடுவே எப்படி காமத்தை வென்று வாழ வேண்டும் அப்படி கடைபிடிக்காத கடைபிடிக்காதவர்கள் எப்படி சிதறி போனார்கள் என்கிற தத்துவங்கள் அறிவுரைகள் ஒரு பக்கம் கடைசியில் தவறு செய்து உள்ளுக்கெல்லாம் தண்டனை வரக்கூடிய பாகங்கள் ஒரு பக்கம் என இந்த மாயத் திரையில் நீங்கள் சொல்லாத விஷயங்களை இல்லை அது மட்டும் அல்ல மாயத்திரை என்கிற தலைப்பு வருவதற்காக மட்டுமல்ல இயல்பாகவே அந்த தலைப்பு இந்த கதைக்கு மிகவும் பொருந்துகிறது இந்த வகையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான மாயத்திரைகள் இருக்கின்றன அந்தந்த மாயத்திரைகள் விலகும் போது தான் உண்மை பளிச்செடுக்கிறது

    ReplyDelete
    Replies
    1. Super lengthy review ji

      Delete
    2. Part 35 roba nallaa irukku.. oru 10 varusam cine fieldula velai senjaa maathiri oru feel aaguthu....

      Delete
    3. kathai padichappatum thaan theriyuthu..antha slim actor.., thannai vida 5 vayasu periya figarai ippadi than right koduthaano? okka makka...
      kandippaa ithu avan daaddy idea pola...

      Delete
  9. அறிவழகன்September 30, 2022 at 8:34 PM

    சார் உங்கள் கதையில் எப்போதுமே லாஜிக் மற்றும் கன்டினிட்டி மிகவும் அருமையாக இருக்கும் நடிகை பத்மா மேனன் எந்த குடியிருப்பில் தங்கி இருக்கிறார் என்கிற பெயரை சொல்லிவிட்டு அதே பெயரை அவரது நடிகை தோழி ரேணுகா நாயரை சொல்ல வைத்து கடைசியில் சுரேஷ் யார் என்பதை சொல்லும் இடம் மிகவும் அருமை அதை மிக பிரம்மாண்டமான ரியல் ரெக்கார்டிங் இசையுடன் தான் கேட்க வேண்டும் அப்படி ஒரு காட்சி அது கிளைமாக்ஸ் காட்சி மிகவும் நிகழ்வாக திகைப்பை ஊட்டக் கூடியதாக எமோஷனல் அதிகமாக இருந்தது அதுபோல அந்த கார் சேஸின் சண்டைகளும் சரி சாலை நடக்கும் சண்டைக் காட்சி சரி நிஜ சினிமாவை தூக்கி சாப்பிட்டு விட்டது வழக்கம் போல பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகளை நிறைய வைத்து எங்களை துடிக்க வைத்து விட்டீர்கள் இந்த நாவலை படிக்கும் போதே திற காட்சிகள் கண்முன்னே விவதுதான் உங்களது எழுத்தின் சிறப்பு மிகு அற்புதமான நாவல் tpv வை பாகத்தை பாகத்தில் எல்லா பாகங்களையும் தூக்கி சாப்பிட்டு விடும் பாகம் இது நான்கு மாதங்கள் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது என நான் நாங்கள் நம்புகிறோம் அடுத்த மாதத்தை அடுத்த கதையை சீக்கிரம் வெளியிடுங்கள் மிக ஆவலாக காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. climax mattum padichaa pothum Hari padam maathiri ., irukku. athilum ABBAAS vara secen and Investigation arumai.. Bala , Muthu , Babu., Agalya ellaa charecturum sema super...

      Delete
    2. I read part tpv 35 mayathirai.. Very well done. Amazing story . based on cine industry.. Very tempting. Sema kalakkal..
      Actor dhamush, simbu, shyam, sruthi, Sonia agarwall, selva raghava, kasthuri raja.. Vija Kumar, manjula.. And so many roles..

      Aishwarya, siundarya.. Also fucked heavy..
      This not a novel. This is an epic ever

      Delete
  10. Amdha raj kiranyaanakku sjlukku edukku. Scene varappa sirithu vitten..a the pol panniyaar shooting scene sema kalakkal

    ReplyDelete
  11. Enakkennamo
    Director - Joseph thanga - Director Bala
    Actor Thaniga - Actor Vignesh
    Director Selvaraja - Director Kasthuri raj
    Actor- Raaja kannu - Actor Rajkiran
    Arjun - Pathiban
    Mathesh - Dhanusu..
    Anbu _ Simmbbu
    Rangrajau - Ashvaraya _ Soiundharaya APPA
    Sathyaa- kamalasa

    Sathyaa- Kamal ippadi pala cHeractar
    Periyvar- Ilaya king..
    ippadi pala peru njaabagam varuthu
    aanaa ithula Muthu, Padmaa, Renukaa, yaaru ?
    Caravaan Vijiyalakshmi yaaru..? pl sollunga

    ReplyDelete
  12. அடங்க மறுக்கும் காமம் சிறுகதை எப்போது ரிலீஸ் ஆகும் இனையதளம் விற்பனை தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது ஏன் அதை வெளியிட மறுக்கிரீர்கள் காரணம் புரியவில்லை

    ReplyDelete
  13. I read part tpv 35 mayathirai.. Very well done. Amazing story . based on cine industry.. Very tempting. Sema kalakkal..
    Actor dhamush, simbu, shyam, sruthi, Sonia agarwall, selva raghava, kasthuri raja.. Vija Kumar, manjula.. And so many roles..

    Aishwarya, siundarya.. Also fucked heavy..
    This not a novel. This is an epic ever

    ReplyDelete