மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, April 27, 2022

வாசகரின் பதில் சொல்ல வேண்டிய கேள்வி

 hi all

---------------------------------------------------------------------------------


NV அவர்களுக்கு இந்த ரசிகனின் வணக்கம். TPV எனக்கு மிகவும் பிடித்த கதை. கதையில் அஜய்,பாபு,ரமணி,போன்றவர்களளை ஏன் பாதியில் விரட்டி விடுகிறீர்கள்.இவர்களின் கலவி நடுத்தர,கடை நிலை வாலிபர்களுடன் ஒத்து போகிறது.

எங்கோ நம் வாழ்வில் பற்றவைத்த காமம் கிடைக்காது என நினைத்து விட்ட மனநிலை, போன்றவர்களுக்கு மருந்தாக இந்த பாத்திர படைப்பு இருந்தது.சுரேஷ் ஹரீஸ் கலவியை விட அஜய் கவிதா மதுமிதா
பாபு மஞ்சு. ரமணி சுகன்யா கலவி நன்றாக இருந்தது middle class peopleகான கோணத்தில் கொண்டு வாருங்கள் அஜய் ரமணி பாபு வாக
                    நன்றி

என் பதில் :

மிக சரியாக சொன்னீர்கள். 

கதா நாயகன் பணக்காரனாக ஆஜானுபாகுவான வாக சிவப்பாய் ஜிம் பாடியாக இருக்கிறான் என்பது தான் எல்லா கதாசிரியனின் பொதுவான கற்பனை. மிதமிஞ்சிய பணம்., அழகான பெண்களை வசீகரிக்கும் அழகு. இப்படி நாயகன் இருந்தால் படிக்கும் வாசகர்கள் தன்னை  அப்படியே நினைத்துக் கொண்டு., தான் தான் அந்த  நாயகனாக நினைத்து கொள்வார்கள்.

அப்படித்தான் நானும் ஆரம்பித்தேன். ஆனால் படிப்படியாக அதிலிருந்து மாற்றி கொண்டு நிறைய பாத்திரங்கள் உருவாக்கினேன்.

அஜய்,  பாபு, பசவ் மட்டுமில்லை,  சேகர், ரியாஸ், கௌதம், குணா, வாசு ,  மிருதுளாவின் தம்பி ராஜேஷ் , வினோத்,   மேலும் வயதான பாத்திரங்களான சீனிவாச சாஸ்திரி, மல்ஹோத்ரா,  ராமமூர்த்தி, 23 ஆம் பாகம் புகழ் கடா முருகன் ,ஆக்டர் ஷ்யாம் , ஜீவா என பல பேர் இருக்கிறார்கள். வீட்டில் டிவி பார்க்க வரும் மஞ்சுவை  மடக்கும் சாருனித்தியெல்லாம் அந்த ரகம் தான். கிருபா, ஜோசப்  வேறு ரகம்., அதனால் தான் அப்பாத்திரங்கள் வரவேற்கப்பட்டன.

அதில் சீனிவாச சாஸ்திரி, ராமமூர்த்தி, மல்ஹோத்ரா , கடா முருகன் , பாத்திரங்களுக்காக ஒருவர்  நன்றி தெரிவித்து பெரிய கடிதம் எழுதி இருந்தார். அந்த நால்வரும் நான் தான் என அவர் கற்பனையில் வாழ்கிறார்.

திபூவையின் 35 பாகங்களில்  74  டிராக்குகள் உள்ளன, யாருக்கோ ஏதாவது ஒரு டிராக் மனதுக்கு நெருக்கமாக நிச்சயம் அமையும்.  அது தான் திபூவையின் சிறப்பு.

சந்திரிகாவை வீழ்த்தும் ஒரு வேலைக்காரன்  மணி பாத்திரமும்,  பாகம் 32 இல்  நிவேதாவின் இளங்கோ பாத்திரமும் நிறைய பேரை  கவர்ந்திருக்கின்றன.

இது மட்டுமல்ல.,
வரப் போகும் பாகம் 34- இல் வரும் சிவா என்னும் பாத்திரம் நிச்சயம் உங்களைக் கவரும். 
அது நீங்களாகவே இருப்பீர்கள். படித்தால் உங்களுக்கே  புரியும்.

ஆனால், என்ன சொன்னாலும் சுரேஷ் தான் கதாநாயகன். அந்த இறுதிக்கட்ட  காட்சியில் பெங்களூரே அல்லோகலப்படும் அந்த நிகழ்வுகளை அவனுக்காகத்தான் எழுத முடியும். அவனுக்கு தான் பொருந்தும்.

எனிவே மிக நல்ல கேள்வியை கேட்டு என்னை நீளமாய் பதில் சொல்ல வைத்து விட்டீர்கள். 

நன்றி!
- என்.வி

No comments:

Post a Comment