மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, October 28, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 171

 

அங்கே.. தீனாவின் வீட்டில் .

ஷில்பாவும் தீனாவும் ஒருவரையிருவர் ஆரத்தழுவி உதடுகளை உறிஞ்ச.

‘ம்.. நான் கொஞ்ச நேரம் வெளிய இருக்கேன்” என்றாள் மதுமிதா.

‘ஏய்ய் எங்க போறே? ஒய் ஒர்ரி.? . நம்ம பேபிக்காதானே இவ்ளோ ரிஸ்க் எடுக்கறோம்” தீனா சொல்ல

ப்ச் அதுக்கில்ல. மனசு என்னமோ மாதிரி. இருக்கு”

“உனக்கு வேனான்னா விட்டுடல்லம் ஸ்டாப் பண்னிக்கலாம்” தீனா சப்பைக்கட்டாய் சொல்ல., மதுமிதா விரக்தியாக சிரித்தாள்.

“வேணாம்.. தலைக்கு மேல வெள்ளம் போச்சு... பரவாயில்ல., இன்னிக்கு ஒரு நாள் தானே..மிச்சம். சந்தோஷமா இருங்க. அப்பறம் என்னால் தான் பேபி நிக்கலன்னு சொல்லக் கூடாது.. எதுக்கும்  நான் வராண்டால நிக்கறேன். முடிஞ்ச்ப்பறம் உள்ள வரேன்”

“ஏய்ய் வேனாம் சொன்னா கேளு.. நாங்க ரூமுக்குள்ள போறோம்..”

“ இல்ல. நான் வெளியே இருக்கேன்., இவ புருஷன் திடீர்னு எழுந்து வந்தாலும் வரலாம்., அவர் வந்தா உங்களூக்கு  யார் சொல்றது?”

“ஏண்டி இப்படி பண்றே?”

“உண்மைய சொன்னா எனக்கு உள்ள இருக்கிறது பிடிக்கலை ., “

புரில..”

“உங்களுக்கு என் வலி புரியாது” என்றாள் மதுமிதா. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை இருவரும் புரிந்து கொண்டார்கள்.

சரி மது நீ வெளியே இரு.,  மாக்ஸிமம் ஒன் ஹவர் தான்என்றபடி ஷில்பாவை அணைத்தபடியே தீனா தனது அறைக்கு கூட்டி சென்றான்.

 அவர்கள் இருவரும் அணைத்தபடி போவதை விழிகள் விரிய பார்த்த மதுமிதா வராண்டாவில் வெகு நேரம் நின்றாள். மனது பாரமாய் இருந்தது.

அங்கும் இன்றும் நடந்தாள்.

 யாராவது  இந்த நேரத்தில் நம்மைப் பார்த்தால்  என்ன நினைப்பார்கள். மொட்டை மாடிக்கு போலாமா? அவள் போனாள். ஆனால் தனியே இருக்க பயமாய் இருக்க  நாலைந்து படி இறங்கி, ஒரு திரும்பும் சுழல் படிக்கட்டில். உட்கார்ந்தாள்.

ஒரே சமயத்தில் தன் வீட்டுக்கு போகும் வராண்டாவையும், மொட்டை மாடியும் பார்த்தபடி அமர்ந்தாள்.மெல்ல தலையை சுவரில் சாய்த்து கொண்டாள். தன் நிலை யாருக்கு வரக்கூடாது என்ற நினைப்பில் மெல்ல கண் மூடினாள்.

 

அங்கே.. ஷில்பாவின் வீட்டிலிருந்து சங்கர் மெதுவாக வீட்டை விட்டு வெளிய  வந்தான். ஷில்பா தீனாவின் வீட்டில் தான் போயிருக்க வேன்டும். பாவி இத்தினி மாஸ்ம கழிச்சி புருஷன் வீட்டுக்கு வந்தால், இந்த நாய் ஊர் மேய நள்ளிரவில் போயிருக்கிறது? எத்தினி நாளா இந்த கபட நாடகம்? ம்ஹூம்..அவன் கொதித்தான்.

தீனாவின் வீட்டு கதவை உடைக்கலாமா? தெரிந்தால் எல்லாருக்கும் அசிங்கம். தெரியட்டுமே!

ம்கூஉம்ம் வெயிட்..உடனே போய் கதவை தட்ட கூடாது..யெஸ்.. வெயிட் செய்ய வேண்டும். இன்னேரம் ஆட்டம் துவங்கியிருக்குமா? மாதச்சோத்..., கையில் எதையாவைது எடுத்துக்கொள்ள தேடினான். கிடைக்கவில்லை.  மதுமிதா வீட்டை நோக்கி வேகமாய் நடக்க.,

 

அதே சமயம்.,

வரண்டாவில் யாரோ  நடக்கும் காலடி ஓசை மதுமிதாக்வுகு கேட்டதும் திர்டுக்கிடாள். அயோ யார்? படிக்கட்டுகளில் மேலே இருந்த மதுமிதா கலவரமாகி எழுந்து நின்றாள். அய்யோ யார் இப்ப?  இந்த நேரத்தில் யார் உலவுகிறார்கள்? என அவள் கீழே வராண்டாவில் பார்க்க .,

ஓ மை காட் ! அட... அய்யோ சங்கர்..  ஷில்பாவின் புருஷன் .. கோவமாய் இருக்கிறான். அவளுக்கு கால்களுக்கு கீழே படிக்கட்டுகள் சுழன்றன.

1 comment: