எனது "சொல்லகூடாத கதைகள்" தொடர்பாக. - நான்காவது நினவூட்டல் கடிதம் சார்
டியர் நவீன வாத்சாயனா அவர்களே !
நான் ...................... புனைபெயர் விமலா தயாளன். வயது .....
மலேசியாவில் ............... என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
எனக்கு எழுதுவதென்றால் மிகவும் பிடிக்கும் .
பெண் எழுத்தாலர்கள் என்றாலே கவிதைகள், சிறுகதைகள் தான் எழுத வேண்டும் என்று நிலை மாறி எனக்கு பாலுறவு சம்பந்தப்பட்ட கதைகளை எழுத வேண்டும் என மிக நீண்ட நாட்களாக ஆசை. உங்கள் எழுத்தும் அதற்கு ஒர் உதாரணம்
சமீபத்தில் ...... என்பவர் எழுதிய ............ கதை படித்தவுடன் நானும் இது போல எழுதலாமே நினைத்தேன் ஆனால் லதா என்பவருக்கு கிடைத்த போல பொதுவெளியில் வரவேற்பு இங்கே மற்ற பெண்களுக்கு கிடைப்பதில்லை . அதனாலேயே வேறு ஒரு புனைபேரில் எழுதுவது கட்டாயம் ஆகிவிட்டது . நான் உங்களுக்கு இது தொடர்பான பலமுறை மெயில் அனுப்பி இருக்கிறேன் . உங்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் எனக்கு வருவது கிடையாது.
உங்களைப் போலவே நானும் இந்த ஜானரில் ஒரு பெண்ணாகிய எனது கோணத்தில் இருந்து இந்த சிக்கலான பாலியல் உறவுகளையும் எடுத்து எழுத நினைக்கிறேன்.
பணத்துக்காக இல்லாது விடினும் ஒரு திருப்திக்காக எழுத வேண்டும் என துடிக்கிறேன் . அதற்கு முன்பு ........................................... ஆகிய பல பத்திரிகைகளில் ஓரளவு செக்ஸ் கலந்து சிறுகதைகளை எழுதி இருக்கிறேன் . அதில் மல்லிகை மகள் பத்திரிகையில் எனது கதை தொடராக 20 வாரங்கள் வரை வந்தது. பெரிய வருமானம் இல்லை என்றாலும் ஓரளவு எனக்கு அதில் பேர் கிடைத்தது.
செக்சை அதிகமாக எழுதுகிறேன் என்பதற்காகவே என்னுடன் பேசுகிற உரையாடுகிற தொடர்பு கொள்கிற நபர்களின் பேச்சு வேறு மாதிரியாக இருக்கிறது. அதெல்லாம் ஒரு மிதமான செக்ஸை அடிப்படையாகக் கொண்ட , ஆனால் அதை பற்றி ஆழமாக விவரிக்காத கதைகள். அதற்கே அந்த ரிசல்ட் என்றால் முழுக்க முழுக்க ஸெக்ஸை எழுதுதினால் அதன் ரிசல்ட் எப்படி இருக்கும்?
எனவே தன நான் புனைபெயரில் எழுதுகிறேன்.
என்னை நீங்கள்.......... 69 என்கிற வாட்ஸ்அப் நம்பரில் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
நான் எழுதுகிற கதைகள் சிறப்பாக இருந்தால் அதை சரிப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் .
எல்லாவற்றிற்கும் மேலாக நான் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னுடைய கதைகளை சில மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தும் நீங்கள் அதை உங்களது இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டுவர மாட்டேன் என்கிறீர்கள் .
தயவுசெய்து எனது கதையின் ஓரிரு அத்தியாத்தையாவது படித்துவிட்டு என்னை பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள் .
எனது இந்த கதையை நீங்கள் கட்டாயம் உங்கள் இணையதளத்தில் லிஸ்டில் வைத்து விற்பனை செய்து தர வேண்டும். ஆனால் அதற்கான எந்த ஒரு விற்பனைத் தொகையும் எனக்கு வேண்டாம். அதற்கு பதிலாக இந்த கதையை நான் அமேசானில் விற்பனை செய்வதற்கு எனக்கு வழிகாட்டுங்கள்.
மேலும் இப்படி புத்தகம் அமேசானில விற்பனைக்கு இருக்கிறது என்பதை உங்களுடைய பிளாகர் மற்றும் இணையதளத்தில் சொலுங்கள் அடு போதும்.
நீங்கள் ....................................................... போன்றவர்களுக்கு ப்ரமோஷன் செய்து தந்திருக்கிறீர்கள். அந்த வரிசையில் எனக்கும் உதவி செய்து தாருங்கள் என்று தான் கேட்கிறேன்.
நன்றி வணக்கம்
RR......................i
Lot ..............................
.......................
47650 Subang Jaya,
Selangor, Malaysia
------
விமலா தயாளன் அவர்களே
உங்கள் நாவலைப் படித்தேன் அருமை.
எழுத்து வளம் அபாரம். விரைவில்
உங்களது நாவலுக்கு ரிவ்யூ கொடுத்து எனது இனையதளத்திலும் பதிவேற்றுகிறேன்

Wow super vimala stories vara pohutha
ReplyDelete