ரேகாவை உடைகளை சரி செய்து, புடவையை அணியச் சொல்லி அவள் முகத்தை மூடியபடி பத்திரமாக அந்த காரில் ஏற்ற, கார் வடபழனியை தாண்டியது.,
“ அய்யோ.. ரம்யா .. இந்து நான் தப்பு பண்ணிட்டேன்., தப்பு பண்ணிட்டேன்” என திரும்பத் திரும்ப ரேகா அரற்றிக் கொண்டிருக்க , அவளது கண்ணீரை துடைத்துக் கொண்டே இருந்தாள் இந்து.
‘ பராவல்ல விடு ரேகா அக்கா. இந்த உலகத்துல யாரோ சில பேர் எப்பவும் ஏதோ ஒரு தப்பை பண்ணிட்டு தான் இருக்காங்க ., ஆனா இந்துமதி மாதிரி சுத்தமானவங்களும் இருக்காங்க “ என தனது வாய்க்குள்ளையே முனுமுனுத்தாள் ரம்யா..
“ அய்யோ என் வாழ்க்கை மோசமா போச்சே... என் புருஷன்
முன்னாடி எப்படி கண்னு முழிப்பேன்.? “
“இன்னும் மோசமா போறதுக்கு முன்னாடி உன்னை காப்பாத்திட்டோம். இந்துக்கு தான் நீ நன்றி சொல்லணும்” என்றாள் ரம்யா .
“ இந்துவா? இந்து நீயாடி?” ரேகா
கேக்கா
“ ஆமாக்கா. நம்ம இந்து இல்லைன்னா., அந்த ஆர்த்தி
பில்டர்ஸ்ல மாடல் ஹவுஸ்ல வெச்சி ., லைவ் ஷோ பண்ற., இந்த ஒட்டுமொத்த டிரக்ஸ் கும்பலும் போலீஸிடம் சிக்கி இருக்க முடியாது “ என்றாள் ரம்யா.
இந்து தனக்கென ஒருஃ பிளாட் வாங்க கணவனுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை இதே ஆர்த்தி பில்டர்ஸ்க்கு வர, அவர்களுக்கு இந்த மாடல் பிளாட்டை தான் காட்டினார்கள் . வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் சுற்றிப் பார்த்த இந்துமதி கண்ணில் ஒரு கட்டிலுக்கடியில் ஒரு வெள்ளி கொலுசு கண்ணில் பட., அவள் எடுத்து
பார்த்தாள். அட! அந்த கொலுசு? முல்லைக்கொடி மாங்கா டிசைன். ஆமா., அது ரேகாவின் கொலுசாச்சே?
ரேகாவும் இம்ரானும் முதன்முதலாக அந்த மாடல் ஃபிளாட்டில் ஒன்றாக இருந்த கலவியின்போது தெறித்து விழுந்த மாங்காய் கொலுசு. கையில் எடுத்து பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. அது ரேகாவின் கொலுசு என்று .
திருகாணி பக்கத்தில் வெல்டிங் விட்டிருந்தது. அடடா இந்த ரேகா ஏன் இங்கு வந்தாள்? பிளாட் வாங்க வந்து கொலுசை தவறவிட்டாளா? அல்லது ரேகாவின் கொலுசை யாராவது திருடி இங்கே வந்து போட்டார்களா?
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ரேகாவின் கொலுசை கையில் எடுத்து கொண்டாள் இந்து கைப்பையில் அதை
பத்திரப்படுத்தினாள்.. அவள் வீட்டில் வந்து நைசாக விசாரித்தாள். ரேகாவின் புருஷன் சேகர் தான் வீட்டில் இருந்தான்.
“ என்னன்ணா ஏதாச்சும் பிளாட் வாங்க போறீங்களா?”
“ நாங்க ஏம்மா வாங்க போறோம்?. இருக்குற கடன் அடைக்கிறதே பெரும்பாடா இருக்கு.. நீ வேறம்மா”
“ இல்ல ஆர்த்தி பில்டர்ஸ் இருக்குல்ல? அங்க எதாச்சும் மாடல் பிளாட் பார்க்க போறீங்களா?”
“ அட வேணாம்மா! நீ வேற விளையாடலாமா?” அவர் அலுத்துக்கொள்ள.,
அப்படி என்றால் ரேகா ஏன் ஆர்த்தி பில்டர்ஸ் மாடல் பிளாட்டுக்கு போனாள்? யார் அவளை எதற்கு கூட்டிப் போனார்கள்? இந்துவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. சமீபகாலமாக நீல கலர் சட்டை போட்ட ராதா மெடிக்கல் பையன் கூட அவளை பார்க்கிறோமே? போன
மாசம் தான் தெருமுனையில் அவனுடன் நின்று ரேகா பேசினாளே?
மெடிக்கல் பையன் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து போக.,” ஏதோ சம்திங் ராங்..” என இந்துவுக்கு புரிந்தது . ரேகாவும் யாரிடம் சரிவர இயல்பாக பேசாமல் சிரிக்காமல் இருந்தது அவளுக்கு மேலும் சந்தேகத்தை கிளப்பியது. ஏதோ பிரச்சனையில்
மாட்டிக் கொண்டாள்?.
தன்னுடைய குழப்பத்தை எல்லாம் தன்னுடைய கணவன் மணியிடம் சொல்ல, ராயப்பேட்டையில் உள்ள முன்னணி புலனாய்வு
பத்திரிகையில் வேலை செய்யும் மணி, ஆர்த்தி பில்டர்ஸ் வாட்ச்மேன் மஸ்தானை அணுகினான்.
ஏற்கெனவே
மாடல் ஹவுஸை பார்க்க போயிருந்ததால், மணி அவனை சினேகமாக்கி கொண்டு நைசாக அங்கே
நடக்கும் விவாகரங்களை விசாரிக்க.,
“சன்டே
தான் பிசினஸ்.. மத்த நாள்ல இம்ரான்னு ஒரு பையன் யாரையாச்சும் தள்ளிகிட்டு வருவான்.
டிரக்ஸ் மாத்திரைல்லாம் உண்டு ‘ என மஸ்தான் எல்லா உண்மைகளும் சொல்ல வெளியே சொல்ல, சாதாரண ஒரு கோர்ட்டர் பாட்டிலே போதுமானதாக இருந்தது.
அவனிடமிருந்து விஷயங்களை கிரகித்துக் கொண்டு மணி, மனைவிவிடம் சொல்ல., இந்து மார்க்கெட்டிங் அதிகாரி மூலமாக நிறுவனத்தின் எம்.டி. ஆர்த்தியிடம் தொடர்பு கொண்டாள். ஏற்கனவே விலையை குறைக்க
சொல்லி இந்து ஆர்த்தியிடம் ஓரிரு முறை பேசியிருந்ததால் ஆர்த்தி இந்துவுக்கு பரிச்சயமாகி இருந்தாள்.
அவளின்
நேர்மையும் வெகுளிதனமும் பழகும்விதமும் ஆர்த்திக்கு மிகவும் பிடித்திருந்தது. “வீடு
கையில ஒப்படைக்க ரென்டு வருசம் ஆகும். அது வரைக்கும் நீ இஎம்ஐ
கட்ட வேணாம்’ என கூட ஆர்த்தி இந்துவுக்கு சலுகை அளித்திருந்தாள்.
அவ்வளவு
குளோசாக இருந்த ஆர்த்திக்கு “ மேடம் ஒரு ஹெல்ப்?” என் கெஞ்சி, ரேகாவை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
‘ இந்த தப்பெல்லாம் உங்க சைட் செக்யூரிட்டி மஸ்தான் உதவியால தான் நடக்குது. உங்க சைட்ல தான் இவ்வளவு பிரச்சினையும் நடக்குது”
“ ஓ மை காட் ,. இம்மீடியட்டா நான் என்கொயர் பண்றேன்“
“இது ஒரு பொண்ணு சம்பந்தப்பட்ட
விஷயம். அவங்க என் சொந்த அக்கா மாதிரி”
“நான்
பாத்துக்கறேன் இந்து. என் ஹஸ்பேன்ட் கூட இப்ப சென்னைல தான் இருக்கார். ஹி வில்
ஹெல்ப் அஸ்”
“
மேடம் நாங்க ரேகா, எல்லாம் ஒரே பிளாட்டில் இருக்கோம். ஒரு குடும்பத்து பொண்ணு சீரழிச்சி இப்படி மிஸ் யூஸ் பண்றாங்க. நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் . ரேகா வெக்ஸ் ஆகிட்டா சூசைட் கூட
பண்ணிக்குவா” என இந்துமதி சொல்ல,
“பயப்படாத இந்து. ஒன்னும் பிராப்ளம் இல்ல. நாங்க இப்ப சென்னையில தான் இருக்கோம். ’ என் ஹஸ்பண்ட் கூட இருக்கார். நாங்க ரெண்டு பேரும் சைட்டுக்கு போறோம், இது ஃபேமிலி மேட்டர். இது சும்மா விட கூடாது . இதுக்கு பின்னாடி யார் இருந்தாலும்
சரி ” ஆர்த்தி உறுதி கொடுக்க., மற்ற ஏற்பாடுகளை சுரேஷ் கிராண்டனி செய்தான். விரைவாக
நடவடிக்கை எடுத்தான்.
மறு நாள் காலையில் ரேகாவின் பெரிய மகள் வர்ஷினி மொட்டை மாடியில் தனியாக உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்க., இந்து அவளை விசாரிக்கும் போது இன்னும் பேரதிர்ச்சி வெளிப்பட்டது.
‘ அம்மா இப்பல்லாம் சரியே இல்லை ஆன்டி. யார்கிட்டயும் பேச மாட்றாங்க. எங்களை திட்டுறாங்க. ரூமை லாக்
பண்னிட்டு தூங்குறாங்க. அடிக்கடி போனை எடுத்துக்கிட்டு பாத்ரூம்முக்கு போறாங்க. நிறைய மாத்திரைங்க போடுறாங்க. என்ன ஏதுன்னு கேட்டா எரிஞ்சு விழறாங்க .எங்களுக்கு வீட்டிலேயே இருக்க புடிக்கல” என சொல்லி அழ,
இந்து அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை ரம்யா வீட்டிற்கு கூட்டி வந்தாள்.
“ இவங்க அம்மா சரி இல்ல” என தொடங்கி கொலுசு மேட்டரை
சொல்ல.,
“ரேகாவ யாரோ பிளாக்மெயில் பண்றாங்க. அப்படி இல்லன்னா ட்ராப் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்” அவள் வெளிப்படையாகவே பேசினாள்.
“இப்பக் கூட எங்க அம்மா இவ்ளோ காலைல எங்கேயோ கிளம்பிட்டு இருக்காங்க “ என வர்ஷினி சொல்ல
“ அனேகமா அந்த ஆர்த்தி பில்டர்ஸ்
சைட்டுல மாடல் பிளாட்டுக்கு தான் கிளம்பனும். ஆனா கன்பார்மா தெரில ”
“சரி அப்போ ஒன்னு பண்ணுவோம். வர்ஷா நீ போயி சமத்தா வீட்ல இரு. யார் கிட்டயும் எதையும் சொல்லாத. உங்க
மம்மியையும் தடுக்காத. நானும் இந்துவும் உங்க அம்மாவை பாலோ பண்ணி போறோம் . எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கறொம். நீ பயப்படாத.
உங்கம்மா அந்த இடத்துக்கு தான் போயிருந்தா. லொகேஷன் அனுப்பறேன், அதை உங்க ஜாக்கி மாமாக்கு
அனுப்பி அங்கே வரசொல்லு.. “
‘ம்ம்ம்
சரி ஆண்டி”
‘ அவங்களுக்கு இருக்கிற பிரச்சினை எல்லாம் இன்னியோட தீர்ந்துடும் மட்டும் நான் உறுதியா சொல்றேன் “ என்றாள் ரம்யா .
ரேகா கிளம்புவதற்கு முன்பே இந்துவும், ரம்யாவும் ஒரு ஆட்டோவை புக் செய்து வாசலில் காத்திருந்தார்கள். ரேகா வீட்டிலிருந்து அவசரமாய் வெளியே வருவதை தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆட்டோ கிளம்ப, ரேகாவையே பின் தொடர்ந்து வந்தார்கள். ரேகா ஆட்டோவை மெயின்
ரோட்டிலேயே விட்டு, கண்ஸ்ட்ரக்ஷன் சைட்டின் பக்கவாட்டு பகுதி சந்துவில் நடக்க
துவங்க., அவள் ஒரு தகர ஷீட்டை தாண்டி குதிக்க.,இவர்களும் அதிர்ச்சியாகி பாலோ
செய்தார்கள். இம்ரான் அவளை முத்தமிட ரம்யா உடனே வர்ஷாவுக்கு லொகேஷன் அனுப்பி ”
மேட்டர் டேஞ்சர். அர்ஜென்ட்” என மெசேஜ் அனுப்பினாள்.
ஆனால், இந்த பயங்கரத்திற்கு பின்னால் இம்ரான் என்பவனும் தன்னை வீட்டுக்கே வந்து ஆசைகாட்டி அனுபவித்த ராகுலும் இருப்பார்கள் என்பதும் ரம்யாவுக்கு தெரியாது.
அது கூட
பரவாயில்லை. தன்னுடைய சொந்த மாமனார் சாரதி, லைவ் ஷோ பார்க்கிற கேவலமான மனிதன் என்பதும்,. ரேகாவின் அம்மணத்துக்காக காத்திருக்கிறான் என்பது,
அவளுக்கு, அதிர்ச்சி என்றால் , அதை விட அதிர்ச்சி. பூஜை, புனஸ்காரம் என ஊரை
ஏமாற்றி, நல்ல நாள் நல்ல நாள் மங்கள நாளுக்கு தவறாமல் காலில் விழுந்து ஆசி வழங்கும் சதாசிவம் தான் எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி என்பது இருப்பதிலே அவளுக்கு
பேரதிர்ச்சி.,
இடிமேல் இடி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
அங்கே.,
மனைவி ஆர்த்தி சொன்னவுடனே சுரேஷுக்கும் பயங்கர கோபம் வந்தது.
ஏனென்றால்
ஆர்த்தி சொந்த பிசினஸ் பண்ண ஆரம்பித்ததில் முதல் சென்னை புராஜெக்ட் இது.
“நான்
கிராண்டனி நேம்ல புராஜெக்ட் பண்ண மாட்டேண். நானே சுயமா புது நேம்ல பண்ன போறேன். 15
கிரவுன்ட் லேன்ட் வேணும். 200 பிளாட். எல்லாம் ரெசிடென்ஷியல் ”
“அடேயப்பா”
சுரேஷ் வியக்க,.
“ ஃபன்ட்
கூட, நீங்க தர வேணாம். பாங்க்ல மட்டும் லோன் வாங்கி தாங்க,. லேன்ட் வாங்கறதுக்கு”
“சரி
புராஜெக்ட் எப்படி பண்ணுவே? அதுக்கு ஃபண்ட் வேனாமா?”
“எல்லாம்
பப்ளிக் மணி.. அட்வான்ஸ் புக்கிங்க்ல போவும். வாசல்லா போர்டை வெச்சி மார்கெட்
பண்னி 200 பிளாட்ஸையும் புக்கிங்க் பண்ண போறேன்”
“ரிஸ்க்..
200ல்லாம் உடணே. புக் ஆகாது.. உன் ஃபன்ட் கண்டிப்பா
வேணும்”
“எல்லாம்
புராஜெக்ட் எழும்ப எழும்ப புக் ஆகும். எனக்கு நம்பிக்கை இருக்கு சுரேஷ்”
“போர்டை
பாத்து புக்கிங்க் ஆக இதென்ன? கிராண்டனியா? யோசி”
“ஆர்த்தி
எங்கிளேவ். பேர் நல்ல இருக்கா சுரேஷ் அத்தான்? ”
அவளது
ஆர்வத்தை அவன் தடை செய்யவில்லை.” சரி “என்றான். பூஜை போட்டு சைட்டில் போர்ட்
மாட்ட, 3 மாதங்களில் 140 பிளாட்டுகள் புக்கிங்க் ஆகிவிட்டன. லாபம் செகன்ட்ரி.. நேம் தான்
ஃபர்ஸ்ட். ஆர்த்தி தீர்மானமாய் இருந்தாள்.
‘இத
சக்சஸ் பண்ணி நீ காட்டு ஆர்த்தி., இனி தமிழ்நாட்டுல கிராண்டனி ஹை ரைஸ் பில்டிங்.,
ரெசிடின்ஷியல் பண்ணாது. ஆர்த்தி பில்டர்ஸ் தான் பண்ணும்”
“போடா
லூசு ! கிராண்டனி.. வேற., ஆர்த்தி பில்டர்ஸ் வேறயா?’ அவனைக் கட்டி கொண்டாள்.
“ நீ தாணேடா
பின்னால இருந்து என்னை ஜெயிக்க வைக்கறே?”
“இல்லடி
இது உன் புத்தி., உன் உழைப்பு.. உன் மார்கெட்டிங்க் ஸ்கில்” அவன் அங்கீகாரம் அவளுக்கு
கூடலை விட இனித்தது.
எல்லாரிடமும்
இந்த புராஜெக்டுக்கு நல்ல பேர். ஆனால் இப்பொது கெட்ட பேர். யாரோ குடித்தனம் பண்ண
போற இந்த வீட்டில், இந்தக் கழிசடைகள் வந்து உட்கார்ந்து நாசம் செய்துவிட்டன.. செக்ஸ்,
லைவ் ஷோ, டிரக்ஸ் என்ன இதெல்லாம் கேடுக் கெட்ட சமாச்சாரம்
ஆர்த்தியின்
உள்ளக்குமுறலை உணர்ந்த சுரேஷ் தீயாய் வேலை
செய்தான்., இதற்கு காரணமாய் இருந்தவர்களை மோசமாக
தண்டிக்க விரும்பினான். தனக்குத் தெரிந்த காவல்துறை நபர்களிடம் விஷயத்தை சொல்லி வேலையை துரிதப்படுத்தினான்.
“ஸார்.. லைவ் ஷோ மேட்டர் எல்லாம் சென்னையில் இருக்கா ? மை காட் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு சார் விடக்கூடாது சார்.. இவனுங்கள ! பசங்க எவனுங்களா யாரா இருந்தாலும், தூக்கி உள்ளே வைச்சிடனும்”
அவர்கள்
அன்று இரவே சைட்டின் காவலாளி மஸ்தானை
தூக்கி கஸ்டடிக்கு கொண்டு வந்தார்கள்.
அவனை இம்ரானிடம்
பேச சொல்லி ஆடியோ ரெக்கார்ட் செய்தார்கள்.
“ என்னப்பா
இம்ரான் ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வரவே இல்லை? கையில வேற காசு இல்ல” என மஸ்தான் சொல்ல.,
“யோவ்வ்
மஸ்தான் . உனக்கு தான்யா போன் பண்ணனும்னு நினைச்சேன். நீயே பண்ணிட்ட. நாளைக்கு அந்த
குட்டியை தூக்கிட்டு வரேன்.”
பூபதி கண்ணை
காட்டி பேர் அட்ரஸை கேட்க சொல்ல.,
“ யாரு பேரு?” மஸ்தான் கேட்க.,
“அன்னைக்கு
கூட்டிட்டு வந்தேனே சிவப்பு கலர் புடவை. “
“ நான் சரியா
பாக்கலையே பேர சொல்லு, அட்ரஸ் சொல்லு”
‘ யோவ் போன்ல
அதெல்லாம் வேணாம். அப்புறம் இந்த தடவை லைவ் ஷோ பார்க்க., அந்த ரெண்டு கிழடும் வராறாங்க. “
“.........ம்”
“அப்புறம்
நானும் இன்னொரு பையனும் தான் அவளை செய்யப் போறோம்”
‘
அ..அவங்க அவங்க யாரு இம்ரான்,.? எங்கத்து
ஆளு. எங்கே இருக்காங்க? பேர் என்ன தெரியுமா இம்ரான்?” எதிர்முனை கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தது .
“யோவ்
என்ன கொழுப்பா? புதுசா பேர் ஊரெல்லாம் கேக்குற?.
மூடிட்டு வைய்யா., நாளைக்கு காலைல 9 மணிக்கு ஃப்ளாட் திறந்து வச்சிடு சரியா?” அவன் போனை தூண்டித்தான்.
ஆத்திரத்தில்
பூபதி, அந்த மஸ்தானை பயங்கரமாக அடித்தார்.
“
எவ்ளோய்யா உனக்கு தருவான்..?
“ஒ.. ஒரு
ஒரு தடவை யாராச்சும் கூட்டிகிட்டு வந்தா
ரென்டாயிரம் தருவான்., சார்”
“அடிங்க்
ரென்டாயிரம் ரூவாக்கு. ஒரு பிசினஸ் பிளேசை, ஸெக்ஸ் கூடமா மாத்திட்டே இல்ல? உன்னை
நம்பி உன் முதலாளி சாவியை கொடுத்தா கண்ட
நாய்க்கு கதவை திறந்து விட்டிருக்கே இல்ல..
உள்ள கஞ்சா கேஸ்ல இரு அப்ப தான் புத்தி வரும்”
‘சார்..சார்....” மஸ்தான் கெஞ்ச.,
‘வாய
மூட்றா.. போனை சுவிட்ச் ஆப் பண்ணி வைய்யி.. ஏட்டு போனை வாங்கி வைய்யி” பூபதி உத்தரவிட்டு சுரேஷ் பக்கம் திரும்பினார்.
“சார் இன்னிக்கு
அந்த பையனை தூக்கிடலாமா?”
“ இல்ல மத்த
ஆளுங்க எல்லாம் உஷார் ஆயிடுவாங்க. அதுமட்டுமில்ல கிரைம் நடக்காம நாம உள்ள சீனுக்குள்ள போக முடியாது. அவங்கள விட்டு
பிடிக்கல்மா. எல்லாரும் நாளைக்கு இந்த இடத்தில் அசம்பிள் ஆகட்டும். நாம காலைல எட்டு மணிக்கு அந்த ஏரியா ஃபுல்லா சர்வேலையண்ஸ்ல
கொண்டு வந்துடலாம் . அவர்கள் பக்காவாக திட்டம்
விட்டார்கள்.
“ முழு சைட்டும், மாடல் ஃபிளாட் சுற்றிலும் பதினைந்து கேமராக்கள்
இரவே பொருத்தப்பட்டன. வலை விரித்து காத்திருந்தார்கள்.
பத்தாதுக்கு
கண்காணிக்கும் மொபல் வேன் ஒன்றை நிறுத்தினார்கள்.
அவர்கள் காலை 8 மணிக்கே மஃப்டியில் ஆர்த்தி பில்டர்ஸ் பிளாட்டை சூழ்ந்து நோட்டமிட ஆரம்பித்து விட்டார்கள் . முதலில் இம்ரான் வருவதும் செக்யூரிட்டியை காணாமல் தேடுவதும், அதன்பின் திறந்து கிடந்த மாடல் பிளாட்டில் நுழைவதையும் பார்த்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் சாரதியும் சதாசிவம் வருவதை பார்த்தார்கள். ஜூம் செய்து புகைப்படம் எடுத்தார்கள். தூரத்திலிருந்து வீடியோவும் பதிவானது. அதன்பின் ராகுல் வந்தான். அதற்கு
பின் ரேகா வர, ஐந்து நிமிடங்கள் காத்திருந்து உள்ளே நுழைந்து கையும் களவுமாக மொத்த பேரையும் பிடித்து விட்டார்கள்.
அந்த நால்வர் மீதும் வழக்குகள் போடப்பட்டன. போதை விஷயம் காரணமாக.. இம்ரான் பினை வரமுடியாத பிரிவுகளில் சிக்க வைக்கப்பட்டன. அவன் மூலமாக பல முக்கிய புள்ளிகள் மாட்டினார்கள்.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6