மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, February 1, 2025

Part 6 Epidode 156

 

இளங்காலை கீற்று வெளிச்சம் அந்த வீட்டின் முற்றம், வராண்டாவில் படர, ரகுவின் கார்..  சர்ரீன’ முறுக்கி கொண்டு கோபமாய புகையை கக்கி கொண்டு கிளம்பியது.

கார் சத்தம் கேட்டு அம்மா  பதறியபடி வெளியே வந்தாள்.

“என்னடி.. மாப்பிள்ளை எங்கே போறார்?” என்று சொன்ன அம்மாவை மஞ்சிமா முறைத்து பார்த்தாள்.  

எல்லாம் முடிஞ்சி போச்சு”

மஞ்சுமா அதற்கு மேல் அவளிடம் பேச எந்த வார்த்தைகளும் இல்லை.

“என்னடி ஆச்சு?”

“ரகுவை துரத்திட்டேன்”

“ அய்யோ என்னடி ஆச்சு?”

“நான் ஏமாந்துட்டேன்மா”

“ஏய்ய்.”

“ம்ம் நான் அவனுகு சீக்கிரமா கசந்துட்டேன்.. மா... நீங்க சொன்னது சரி.. அவன் நல்லவன் இல்லே? பொறுக்கி. எப்படா? எவ துணி விலகும்னு காத்திட்டிருக்கிற பொறுக்கி”

“மஞ்சிமா?”

“ஒரு பொம்பளை வீக்னஸ் எதுன்னு கண்டு புடிச்சி உள்ளே பூந்து குடும்பத்தை கெடுக்கற பொறுக்கி.. “

“பு.புரியலடி..’

“அக்கா மாதிரி நானும் தப்பான ஒரு ஆளை செலக்ட் பண்ணிட்டேன்மா” அவள் அழத் துவங்க., அம்மா தலையில் கை வைத்து கொண்டாள்.

“ சொல்லப் போனா.. மாமாவிட இவன் மோசமானவன்மா”

“ மஞ்சு”

“ இந்த  வீட்ல மாமா ஆறு மாசம் இருந்தார். என்னை ஒரு தப்பான பார்வை கூட பாக்கல.. ஆனா இவன். இவன்..?

அந்த வீடு இயல்பு நிலைக்கே திரும்ப வில்லை. உறைந்து கிடக்க.,

காலை எட்டு மணிக்கு., அக்கா கோபிகா குளித்து விட்டு மெரூன்  நைட்டியில்,  தயங்கி தயங்கி கிச்சனுக்கு வந்தாள். கண்கள் சிவந்து கிடந்தது. கன்னங்கள் அழுதழுது வீங்கி கிடந்தன. ஹாலில் தங்கையின் முகத்தை பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லை.,  முகம் முழுக்க குற்ற உணர்வு அப்பிக் கிடந்தது

 அவள்  கிச்சன் போக., அங்கே அ,,ம்மா

ஏய்ய் கோபிகா.. என்னடி என்ன ஆச்சு ? மாப்பிள்ளை ஏன் திடீர்னு கிளம்பிட்டாரு. எனக்கு பதறுது. ஏன்டி போயிட்டாரு நீயாச்சும் சொல்லி தொலையேன்..” ரேனுகா ரகசியமாய் கேட்டாள்

“என்னை எதையும் கேக்காதம்மா? ”

“ஏன்டி..?’

அம்மா... மஞ்சிமாவுக்கு எப்பவும் அந்த கஷாயம் கொடுப்பியே.. அதை கொடும்மா “ என்றதும் அம்மா அதிர்ந்தாள்.

“அய்யோ என்னாச்சுடி..உனக்கு?”

அந்த கஷாயம் கிச்சன் மேடையில், பனை வெல்லம் போட்டு   ஓரமாய் இருக்க., அதை வாங்கி சில மிடறு குடித்து விட்டு வாயை துடைத்துக் கொண்டு, அம்மாவைள் பார்த்து மன்னிப்பு கேட்கும் பாவனையில், தலையை குனிந்து கொண்டு போனாள் கோபிகா.

‘அடிபாவி.. நீயுமா அந்த மஞ்சுமா மாதிரி ரகுகிட்ட படுத்திட்ட? அய்யோ நம்ம குடும்பத்துக்கு என்ன ஆச்சு..?”

அவள் பிருஷ்டங்கள் அசைய போவதையே வெறித்து சலனமின்றி பார்த்த, அவளது அம்மா ரேணுகா.,

அவளுக்கு வியர்த்தது.

கோபிகா கிச்சனிலிருந்து போன் பின் அந்த கஷாயத்தை எடுத்தாள் ., டம்ளரில் ஊற்றினாள். வேர்த்து விறுவிறுத்து  யாராவது இருக்கிறார்களா? என எட்டி பார்த்தாள். பதட்டமும் , பயமும் அவளை  நடுங்க வைக்க., கஷாயத்தோடு பிரிஜ்ஜிக்கு பின் பக்கம் போய் மறைந்து கொண்டாள். டம்ளரிலிருந்த  கஷாயத்தை மடக் மடக்கென ரேணுகாவும் குடித்தாள்.

அந்த  கருவை கலைக்கக் கூடிய விர்யமுள்ள கஷாயம் அவள் அடிவயிற்றில் நிரம்பி, சங்கடமான அசைவுகளை அவளுக்கு உண்டு பண்னியது

காமம் சில சமயம் விதியை மீறி விடுகிறது.

மீறி விட்டது.

( 6 ஆம் பாகம் முடிந்தது )