இந்தக் கதைகள் மானுட வாழ்வியல் முறையில் பலவீனப்பட்டிருக்கும் காம உணர்வுகளை நெறிபடுத்தும் நோக்கிலும்.ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளிருக்கும் காம உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வைப்பதற்காகவும் எழுதப்படுவதாகும்.மேலும்,இக்கதை முழுக்க முழுக்க ஆண் பெண் இரு பாலர்க்கும் இடையே தோன்றும் காமம் பற்றிய புரிதல்களில் உண்டாகும் பிழைகளை சுட்டிகாட்டுவதாகும். இக்கதையில் சொல்லப்படும் காம வர்ணனை, சம்பவங்கள், காம நிஜ வாழ்க்கையில் தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள்.
மின்னூலாக வாங்க.,
RESPECT WOMAN : PROTECT WOMAN
Announcement
Saturday, December 26, 2020
Thursday, December 24, 2020
Sunday, December 20, 2020
திரும்புடி பூவை வைக்கனும் - பாகம் 24 எல்லா நாடுகளிலும்
ஹாய் நண்பர்களே!
திரும்புடி பூவை வைக்கனும் - பாகம் 24 எல்லா நாடுகளிலும் கிடைக்கும் வகையில் மறு வெளியீடு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக துபாய், சவூதி, அமெரிக்கா,சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள வாசகர்கள் தயவு செய்து உங்கள் நாடுகளில் பதிவிறக்கம் செய்ய முடிகிறதா? என சரிபார்த்து கமெண்ட்டில் குறிப்பிடுங்கள்.
சரியாக இருந்தால் .,
இனி ஒவ்வொரு பகுதியாக அமேசானில் தங்கு தடையின்றி வெளியாகும்
- என்.வி
Wednesday, December 16, 2020
எல்லா நாடுகளிலும் திரும்புடி பூவை வைக்கனும் கிடைக்க
அமெரிக்கா, சிங்கப்பூர், சவூதி, துபாய், ப்ரான்ஸ் என நிறைய நாடுகளில் அமேசானில் திரும்புடி பூவை வைக்கனும் இ- புத்தகம் கிடைக்க வில்லை என பல புகார்கள் நிரம்பி வழிகிறது. அமேசானில் இந்த பிரச்சைனையை பலமுறை எடுத்துச் சென்றும் புகார்கள் தீர்க்கப்படாமலேயே இருந்தது.
தற்போது இ புத்தகங்கள் அனைத்தும் அன் பப்ளிஷ் செய்து மறுபடி ரீ- பப்ளிஷ் செய்ய சொல்லி இருக்கிறார்கள்.
அதன்படி , தற்காலிகமாக திரும்புடி பூவை வைக்கனும் பாகங்களை அமேசானில் நிறுத்தி இருக்கிறேன் . ஓரிரு நாட்களில் அவை திரும்ப அமேசானில் கிடைக்கும். இல்லையெனில் கூகுள் புக்ஸ் தளத்தில் வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. எனக்கு அலுவலக வேலை நிறைந்திருப்பதால் சில நாட்கள் மட்டும் பொறுத்திருக்கவும்.
பி.கு. எல்லா நாடுகளிலும் இது தங்கு தடை இன்றி கிடைப்பதற்கு (நேரடி விற்பனை இல்லாமல்) நண்பர்கள் ஆலோசனை சொல்லவும்..
-என்.வி