மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, June 20, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1780

 

அட இந்த வியாபாரம் நன்றாக இருக்கிறதே? ‘ என்பதாய்  ஒரு பெரும் தொகையை வாங்கிக் கொண்டான். அந்த நடிகையை அன்றிலிருந்து விட்டுவிட்டான். அவனால் இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்க முடிந்தது அவன் இன்னும் விபரீதமானான் .

இந்த உலகிலேயே அழிக்க முடியாத ஒரு தீய சக்தியாக ஈஸ்வர் அப்படித்தான் உருவெடுத்தான். யாராலும் சந்தேகிக்க இயலாத அளவுக்கு மனவளக்கலை மையம் என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்தான்.

பொழுது போகாத போதெல்லாம்,  இது போல பிரபல பெண்களை எல்லாம் இப்படித்தான் வீழ்த்தினான்.

ஆனால், பத்மாவை போல அமுதாவை போல என் செல்லகுட்டி சுஜாதாவை அப்படி செய்ய கூடாது. நேரடியாகவே அனுக வேண்டும். அப்போது தான் என்னிடம் மயங்கி கிடப்பாள். தனிக்கட்டை ., செழிப்பான கட்டை மயக்கி காலம் முழுக்க வைத்திருக்க வேண்டும்.

நாம் ஏன்  நாம் ஆசைப்படும் பெண்களை நம்முடைய வசீகரத்தால் ஆண்மையால் வீழ்த்த முடியாமல் குறுக்கு வழியில் வைத்துக் கொண்டிருக்கிறோம்? அதில் வெற்றியே இல்லை. அதில் கோழைத்தனம் இருக்கிறது. பத்மா, ரேகாவுக்கு சரி.. சுஜாதாவுக்கு அப்படிஇல்லை.

மற்ற பெண்களை விட குறைந்தபட்சம் சுஜாதாவையாவது நாம் நாம் சராசரி ஆணைப் போல கம்பீரமாக அணுகவேண்டும். வள் என்னை உருகி உருகி காதலிக்க வைக்க வேண்டும்.  நான் என்ன சொன்னாலும் செய்ய வைக்க வேண்டும். அவள் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும். என்னுடைய ஆண்மையின் கம்பீரத்தை அவளுக்கு புரிய வைக்க வேண்டும்.

சுஜாதாவை கூட என்னால் வீழ்த்த முடியவில்லை என்றால் நான் என்ன ஆம்பளை? பார்ப்போம் நானா?  சுஜாதாவா?

பெண்ணின் பின்னாலேயே போய் அவளது அவளது கண்களை மூடச் செய்து விர்ச்சுவலாக  அனுபவிக்கும் ஃபார்முலா எனக்கு அலுத்துவிட்டது.

அப்படி செய்தால் அது என்னமோ எனக்கு கிடைத்த வெற்றியாக நினைக்க நினைக்க முடியவில்லை. இப்படி ஒரு வழிமுறையை உருவாக்கி வைத்த  அந்தச் சமரனுக்கு கிடைத்த வெற்றி போல தான் இருக்கிறது.  எனக்கு சமரனின் வெற்றி தேவை இல்லை.,  என்னுடைய வெற்றிதான் வேண்டும்.

இந்த  சுஜாதா குட்டி 40 வயசுக்காரி தான். நிச்சயம் சரியாக தீண்டினால் சொக்கி கிடப்பாள். ஆனால் சரியாக உபயோக்கிக்கப்படாததால்,  தளதளவென இருக்கிறாள். மிக மெல்லிய பிரா போட்டு அதன் நிறமும் வடிவம் தெரியும்படி உடை அணிகிறாள். இந்த வயதிலும் கையில்லாத சுடிதார் போட்டு வருகிறாள். டாப்ஸ் தூக்கும்போது தெரியும் பருத்த தொடைகளும் தொடைச்சங்கமும் மிக அற்புதமாக இருக்கிறது. சின்னப்பெண் போல முடியை எடுத்து முன்னே போட்டுக்கொண்டு முதுகின் அழகை காட்டுகிறாள்.

 எல்லாமே  ஆண்களுக்கு தன் அழகை அறிவிக்கும் சமாச்சாரம் தான் . இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாள் என்றால், என்ன அர்த்தம்?  இதுவரைக்கும் யாரும் இவளை சரியாக அனுபவிக்கவில்லை ., அல்லது யாரையும் நான் அனுபவிக்க விடவில்லை.,  என்னும் செய்தியை தானே  கூறுகிறாள்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவளை யார் பார்க்கப் போகிறார்கள்?  அல்லது அவளுக்குத்தான் அந்த ஆசை இருக்குமா?  அவன் காத்திருந்தான்.


----

அடுத்த இரண்டு நாட்கள் சுஜாதாவின் வாழ்க்கையில் வெறுமையாகவே கடந்தன. ஈஸ்வரிடமிருந்து போனும் இல்லை, மெசேஜும் இல்லை,. தொல்லை விட்டது என்று இருக்கலாமா? என யோசித்தாள் .ஆனாலும் ஏதோ மனதுக்கு நெருக்கமான ஒன்றை இழந்தது போல் இருந்தது சுஜாதாவிற்கு.

 எப்போதாவது அந்த சென்டர் பக்கம் காரில் போகும் போது மனம் தறிவிட்டுப் போகிறது. ஏன்? என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ஈஸ்வர் அழகான இளைஞன் கிடையாது. வசீகரமான சிரிப்பிற்கு சொந்தக்காரன் கிடையாது .ஆனால் அவன் கண்களில் ஏதோ இருக்கிறது .அவனது கண்களையும் அந்த அடர்த்தியான புருவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென தோன்றுகிறது. ஏனென்று தெரியவில்லை.

 எதிர்பார்த்தபடி சிகிச்சை முடியும் கடைசி நாள் நெருங்கி வந்து செல்பி எடுத்தான். அவனது காதலை என்னிடம் சொல்லிவிட்டான். ஆனால் காதலிக்கிற வயதா எனக்குஅதுவும் கணவன் இருக்கும் போதே., கணவன் இந்தியா வருகிறான்., வரவில்லை அதுவல்ல பிரச்சினை. ஆனால்அவன் கட்டிய தாலியும், கணவன் எனக்கு கொடுத்த குடும்பமும் இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது.

 நான் என்ன மலர்விழியா? திடீரென ஒரு சிறு வயது பையன் மீது காதல் வயப்பட? அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஊர்சுற்றமலர்விழி அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அதுவும் தவிர, அவள் முறைப்படி விவாகரத்து பெற்றவள்மலர் போல நான் செய்ய முடியுமா? ஈஸ்வர் ஒன்றும் யோக்கியமானவன் போல் தெரியவில்லை. நிச்சயம் அவனுக்கு தேவை என் உடம்புதான் .ஒரு முறையோ இரு முறையோ அனுபவிக்கத்தான் சுற்றி சுற்றி வருகிறான். இவன் என்ன தாலிகட்டியா குடும்பம் நடத்த போகிறான்? அப்படி நான் அவனிடம் தாலி கட்டிக் கொண்டால், எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு சஞ்சனாவின் முகத்தில் விழிப்பேன்? இது என்ன தேவையில்லாத எதிர்பாராத சிக்கல்?

மகளின் குழந்தைக்கு சிகிச்சை செய்யப் போய்எனக்கே இப்போது பெரிய நோய் வந்துவிடும் போலிருக்கிறதே? என நினைத்து தவித்தாள். அதன்பிறகு ஈஸ்வர் சுஜாதாவை அழைப்பதே கிடையாது. ஒருவேளை  இந்த விஷயத்திற்காக ஈஸ்வர் மறுபடி  அவளை அழைத்தால்கறாராகப் பேசி தீர்த்து விடலாம் என்றுதான் அவள் தயாராக இருந்தாள் .ஆனால் அவன் போன் செய்ய காணொம்.

ஆனால், இன்னும் ஒரு வாரம் போக அவளே ஈஸ்வரை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் வந்து தொலைந்தது அதுதான் கொடுமை.

 

No comments:

Post a Comment