மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, April 20, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1725

வெளிய வந்த ஐந்து பேரும்  கார் பார்க்கிங்கில் நின்றார்கள். ஒருத்தர் முகத்திலும் ஈயாடவில்லை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து உறுமிக் கொண்டிருந்தார்கள்
"கடைசியில் அந்த மனோ உள்ள போய்ட்டாண்., நாம வெளீய நிக்கறோம்.."
"தங்க முட்டை போடற வாத்து .இப்ப நக்கிக்குனு போச்சு..த்தா இவனால..," வாசு சொல்ல
"ஹேய்...த்தா..மரியாதையாய் பேசுடா" சாரதி சீறினான். அவனுக்கு  ரூமில் உள்ளே ஹரிஷின் காலை பிடித்து அழுத அவமானம் முள்ளாய் குத்தியது.
"மயிரை மரியாதை.... ஹரீஷ் தான் இன்னிக்கு வரலைன்னு சொன்னான் இல்ல.. மயிர்ல நீ எதுக்குடா மலரை வரவழைச்சே?" குணாவும் குதிக்க.,
"அதுமட்டுமா?  சுரேஷ் வேற அவ பின்னால பாலோ பண்ணிட்டு வரான்.. அப்ப கூட இந்த கேண கூ.. உஷாராவல்ல.."
"......................டேய்ய்ய்"
"எங்க சொன்னா.,மலரை அன்னிக்கு  போட முடியாம  போய்டுவோமே அலையறான் அவ  புன்.......க்கு? "
"ஏய்... நீ  தண்ணி  ஊத்தாத புன்.......க்கு ., நான் தண்ணி  ஊத்த
போனேன். .போடா..,பொசக்கெட்ட..." சாரதி முடிப்பதற்குள் ஜீவா அடிக்க போக.,
"ஜீவா..தப்பு..இப்படி சின்ன பசங்க மாதிரி அடிச்சுக்க கூடாது...." சற்குணம் ஜீவாவை தடுக்க
"தலைவரே ! இவனை பத்தி உங்களுக்கு தெரியாது இவன்  ஒரு விஷப்பாம்பு..இவன் என்ன பண்ணான் தெரியுமா?'
"டேய்ய்..வாயை மூடிக்கிட்டு போடா..ம்மாள  பொண்டாட்டியை விட்டு கொடுத்தவனே.." எக்கி ஜீவாவின் வாயில் சாரதி குத்து விட., அந்த இடமே களேபரமாக.,
:"தலைவரே ! பாருங்க சொல்ல விடாம செய்றான்...."
"ஏய்ய் வெளிய போடா குப்பை பொறுக்கி..." சாரதி துள்ள இம்முறை குணாவும் வாசுவும்..சாரதியை பிடித்து இழுத்து போட...
"தலைவரே! இவன் ஒரு மிருகம்.. உங்க மொத சம்சாரத்தை  இந்த நாய் பிளாக் மெய்ல் பண்ணி..."
"ஹேய்ய்ய்ய்ய்னிறூத்துடா"  சாரதி அதிர்ச்சியில் உறைய
"கார்ல வெச்சி...."
"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"
"கெடுத்திட்டான்.. அன்னிக்கு நீ சேலம் போய்ட்டு வந்த அன்னிக்கு.. தான் இதை பண்ணான்.."
"இ..இ..இல்ல தலைவரே..இந்த முட்டாள் பொய் சொல்றான்..."
"ஏய்ய் என்னங்கடா சொல்றீங்க..?" சற்குணம் தடுமாறி காரில் சாய...,
"சத்தியம் தலைவரே...வேணா குணா, வாசுகிட்ட கேளுங்க....போன வாரம் பார்ல, அவன் வாயாலயே இதை  குடி போதையில சொன்னான்?"
"டேட்ய்ய் நாயே உன் புத்திய காட்டிட்டடே இல்லா...? சற்குணம் சாரதியின் சட்டைய பிடித்தான்..
"எனக்கு ஓசியிலலே எல்லாம் கிடைக்கும்...எல்லாம் ரெடியா இருக்காளுங்கன்னு...சொல்றான். தலைவரே....."
ஜீவா தனது ஒரே ஒரு வரி வாக்குமூலத்தில் எல்லோரின் வாழ்வையும்  நிர்மூலமாக்க., சற்குணம்...தன் வசமிழந்து  தன் பலத்தெயெல்லாம் திரட்டி சாரதியை இழுக்க... வாசு தடுக்க அவனை ஜீவா தாக்க.. ஜீவாவை   சாரதி தள்ள மொத்த பேரும் ஒரு காரின் கண்ணாடி  போய் விழ.,கார் கண்ணாடி உடைந்து சிதறியது.
ஜீவா ஓடிப்போய் அங்கிருந்த இரும்பு  பூத்தொட்டிகளை அடுதடுத்து எடுத்து  கோபமாய் அவன் மீது வீச.எல்லோர் மேல் பட்டு ரத்தம் வழிய., சற்குணம் தனக்கு கிடைத்த ஒரு  இரும்பு தொட்டிய எடுத்து குருட்டாம் போக்கில் வீச அது மூலையில் இருந்த ஜெனரேட்டரில் பட்டு சில் வினாடிகளில் தீப்பிடிக்க.
"அய்யோ..ஓட்றா..?"
"அட போய்ய பைத்தியகார கூ..."
ஹோட்டல் செக்யூரிட்டிகள் ஓடி வந்தார்கள்.. சாரதி., ஜீவாவின் மண்டை உடைந்தது... சற்குனம் மேலே சாரதி உட்கார்ந்து  கழுத்தை நெரித்து கொண்டிருந்தான்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் போலீஸ் வந்து மொத்த பேரையும் அள்ளிக் கொண்டு போனது..
கெட்டவர்களுக்கும், கூட நட்பு கொண்டவர்களுக்கும், தவறான எண்ணம் கொண்டவர்களுக்கும், பேராசை கொண்டவர்களுக்கும் முடிவுகள் இப்படித்தான்  அவமானகரமாய் இருக்கின்றன.
மேலே முதல்மாடியில் பால்கனியில் இதெல்லாம் சந்தோஷமாய் பார்த்து கொண்டிருந்தான் மனோ.


 ------------------------------------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

3 comments: