மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, August 8, 2025

க.க.கா பாகம் 3 : எபிசோடு : 118

 

மறுநாள் காலையிலே பார்கவியின் மாமியாருக்கு போன் செய்து ‘பார்கவியை 10 நாள் இங்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் நாட்டு வைத்தியம் ஏதேனும் செய்து அவளை அவளது உடலை அல்லது கருப்பை பிரச்சினை ஏதாவது இருந்தால். சரி செய்யலாம்’ என சொல்லி வற்புறுத்தினாள்.

அவளது புருஷன் வந்து அவளை இங்கே கொண்டு வந்து விட்டுச் சென்றான். பார்கவி வந்த விஷயத்தை, தன் தோழி மரியாவுக்கு சங்கீதா ரகசியமாக போன் செய்து சொன்னாள்.

‘ சரி சங்கீதா ரெண்டு மூணு நாள் ஆகட்டும். ஜாக்கி கிட்ட பேசறேன்.. அதுக்கப்புறம் அவளை ஜிம்முக்கு அனுப்பு மீதி நான் பார்த்துக்கிறேன்”

“ஏய்ய்ய் பாத்துடி., இந்த விஷயம் கடுகளவு வெளிய தெரியகூடாது.. ஊரே நம்மை பத்தி தப்பா பேசும்”

“யாருக்கும் தெரியாது. பார்கவி கன்சீவ் ஆகறது கன்பார்ம்”

“என் பொண்ணுக்கும்., ஜாக்கிக்கும் கூட “

‘ஆமா. ரென்டு பேரையும் ஒன்னா, ஒரு இடத்துல வெக்கறது நம்ம பொறுப்பு. மத்தபடி ரெண்டும் பத்திக்கறது விதி..”என்றாள் மரியா.

“வேற வழியில்லன்னு தான். இந்த ரிஸ்கை எடுக்கறேன். மரியா”

“எல்லாம் நல்ல படியா நடக்கும்.. பார்கவி அம்மா ஆக,.. ஒரு பைசா செலவில்லாம., இதான் ட்ரிக் ., நீ கவலைப்படாதே. பார்கவி எனக்கும் பொண்ணு” அவள் தைரியம் சொன்னாள்.

‘அப்புறம் ஒரு விஷயம் . இனி ஜாக்கியின் கவனம், பார்கவின் பக்கம் திரும்பனும்னா,  நீ ஜாக்கியோட தொடர்பிலிருந்து விலக வேண்டும்.”

“ம்ம் சரி”

,’இறுதியாக ஒரு முறை அவனை கூப்பிட்டு இனி இந்த உறவு தொடரக்கூடாது’ என்பதை சூசகமாக சொல்லிவிட வேண்டும் என நினைத்தாள் சங்கீதா..

 

சரி. இந்த ஜாக்கியை என்ன சொல்லி இங்கே கூப்பிடுவது .

எப்போதும் ஹோம் தியேட்டர் ரிப்பேர் என்று தான் கூப்பிடுவோம். இப்போது என்ன சொல்லலாம்’ என்றபடி, ஹோம் தியேட்டரை போய் ஆராய்ந்தாள். ஸ்கீரினை ஆன் செய்தாள்.

‘சவுண்ட் பார் சுத்தமாக ஒர்க் ஆகவில்லை;

 

என்னடா இது?  நல்லா இருக்கும் போது ஹோம் தியேட்டர் ரிப்பேர்னு சொல்லி அவனை அடிக்கடி கூப்பிடுவோம். இப்போது உண்மையிலேயே ரிப்பேர் ஆகிவிட்டதே., சவுண்ட் பார் ஏன் வேலை செய்யவில்லை? ஜாக்கிக்கு போன் செய்து சொல்ல,

“ஏய்ய் டார்லிங்க்...உண்மையிலேயே சவுண்ட் பார் வேலை செய்யலையா? இல்ல நான் வரணுமா? ஏன்னா நான் இப்போ பாண்டிச்சேரில இருக்கேன்”

“ஏய்ய் “
“ஒரு பணக்கார குஜிலி மாட்டிச்சு ., தள்ளிகிட்டு வந்துடேண்”

“ச்ச்ச் உனக்கு வெக்கமே இல்ல .உண்மையிலேயே இதுல சவுண்டு ஒர்க் ஆகவில்லை என சொல்லி பிரச்சினையை சொல்ல,

“கிரீன் லைட் எரியுதா?’

“அது எரியுது..”

“ அப்படின்னா,  லைன் வருது...ஆன் பண்ணா., சைடுல ஆரஞ்சு லைட் எரியுதா?’

“இல்லையே.. முதல்ல ‘கொர கொர’ன்னு சத்தம் வந்துச்சு., இப்ப ஃபுல்லா சவுண்டே கேக்கல...”

‘சரி., சவுன்ட் பார் அவுட். நீ ஒன்னு பண்ணு, ஹோம் தியேட்டர்ல எலக்ட்ரானிக்ஸ் கடையில சொல்லி சவுன்ட் பாரை வாங்கி வை., நான் வந்து சவுண்டு பாரை மாட்டறேன். பிராண்ட்., ஸ்பெக் சொல்றேன்.” அவன் சொன்னான்,

‘சவுண்ட் பார் என்பது உடனே வாங்கக் கூடிய பொருள் இல்லை தான்.  ஆனால் பார்கவிக்கு ஹோம் தியேட்டர் என்றால் மிகவும் பிடிக்கும். தனது காதல் முறிந்த பின் அவளுக்கு ஒரே பொழுதுபோக்கு, இந்த ஹோம் தியேட்டர் தான். கல்யாணம் ஆனால் கூட, இந்த வீட்டிற்கு வந்தால் ஹோம் தியேட்டர் தவிர வேறு எங்கும் அவள் இருக்க மாட்டாள். இந்த நேரம் பார்த்து சவுன்ட் பார் மக்கர் செய்கிறதே?

 பார்கவி வந்தால்,கண்டிப்பாக ஹோம் தியேட்டர் கேட்பாள். அவளுக்கு இது தான் பொழுது போக்கு. இல்லையென்றால் நோட்டு, டைரி எடுத்து எப்ப பார்த்தாலும் கிறுக்கி கொண்டே  இருப்பாள்.

ஹோம் தியேட்டர் தேவை. சரி நாமளே சவுண்ட் பார் கொண்டு வந்து வாங்கி வைத்துவிடலாம். முடிந்தால் நாமளே மாட்டி விடலாம்’ என நினைத்துக் கொண்டு செருப்பை மாட்டிக் கொண்டு அவள் கிளம்பினாள்.

கே.கே நகர் ஈக்காடு தாங்கலில் அந்த பெரிய எலக்ட்ரானிக்ஸ் கடை இருந்தது . மிகப்பேரிய கடை. கடைக்குள் ஆண்கள் பெண்கள் நிறைய பேர் யூனிபாஅர்மில் இருக்க., கடையின் பெயரைப் பார்த்தே ஆச்சரியப்பட்டாள். ‘அர்ஜூன் எலக்ட்ரானிக்ஸ்’  அட  இது அந்த பொறுக்கியின் கடை போல இருக்கிறதே’ அவன் மனதுக்குள் திடுக்கிட்டாள்.  ஒருவேளை அவனின் கடையாக இருந்தால் என்ன ஆவது?’ என திடீர் பயம் அவர்களுக்கு ஏற்பட,

கடைக்குள் இருந்து அவள் பின்வாங்கினாள். அவளது நடை பின்னோக்கி நகர, டக்’கெனு யார் மீதோ இடித்து நின்றாள். திடுக்கிட்டு ஏறிப் பார்த்தாள்.

அவன் அந்த பொறுக்கி தான். அய்யோ அர்ஜுன்


 


கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment