மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, August 2, 2025

க.க.கா பாகம் 3 : எபிசோடு : 113

 

சங்கீதாவிற்கு இது புதிய அனுபவம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது மகளிடம் பேசியதில்லை. ஏனென்றால் அவளுக்கு தெரியும், இந்த மாதிரி வயது பிள்ளைகள் எதையும் தப்பாக புரிந்து கொள்வார்கள்,  செய்யாதே என்றால் செய்வார்கள். தொடாதே என்றால் அதைத்தான் கையில் எடுப்பார்கள். எந்த ஆம்பளையும் பார்த்து பல்லை இளிக்காதே’ என்றால் எந்த ஆம்பளை சிக்குவான் என புத்தி மாறி விடுவார்கள்.

என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும் சரி. இவரது ஒழுக்கத்தை கேலி செய்யக்கூடாது. இவளை திட்டுதல் கூடாது , அப்படி ஏதாவது செய்தால் கண்டிப்பாக இவள் கைநழுவி போய்விடுவாள் .இப்போது மதில் மேல் பூனையாக இருக்கலாம் ஆனால், ஒரேடியாக அந்த பக்கம் சாய்ந்து விட்டால்? அவளை மீட்பது கடினம்.

‘ ஐயோ இந்த சொசைட்டியில் எப்படி   இவளை வளர்த்தெடுப்பேன் ? இவள் செய்கிற அநியாயத்தை மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி காப்பாற்றுவேன் என்றெல்லாம் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது .

பார்கவி எனது ஒரே மகள். அவரது வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து நல்ல ஆண் பிள்ளைக்கு கட்டிக் கொடுத்து, நிறைய பிள்ளைகளை பெற்று ,அவர்களை வளர்க்க வேண்டும் .இதில் கொஞ்சமும் வழி தவற விடக்கூடாது .

அறிவு வளர்த்துக் கொள்ள கல்லூரிக்கு அனுப்பினால், இந்த நாய் வயிறு வளர்த்துக் கொண்டு வந்து விடுவாள் போல இருக்கிறது.

‘ என்னமா ஏதாச்சும் பேசணுமா?

“................ம்ம் காலேஜ் போனியா.”

“ இதை கேக்க தான் என்னை கூப்பிட்டியா?”

“அ அப்படில்லாம் ஒன்னும் இல்ல. நான் ஒரு விஷயம் ஒன்னு கேட்கணும்”

‘ சொல்லும்மா “ அவள் பீதியானாள.

‘ அம்மா பொண்ணு கிட்ட எப்படி கேக்குறதுன்னு தெரியல”

“ ஏம்மா என்கிட்ட கேக்குறதுக்கு என்ன? “ என அவள் தைரியமாக சொன்னாலும், உள்ளுக்குள்ள ஒரு அவள் மிரள்வது அவள் கண்களுக்குள் நன்றாக தெரிந்தது .

“நீ யாரை...  யாரையாச்சும் லவ் பண்றியா? “ தடுக்கென கேள்வி வர, அவள் ஒரு வினாடி அமைதியாக இருந்தாள்.

“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு ஒன்னும் சொல்ல மாட்டேன் “

“இல்லம்மா நான் யாரையும் லவ் பண்ணலம்மா .,உனக்கு தான் என்ன பத்தி தெரியுமே"

 “ அப்படியா நம்பலாமா?”

“ ஏன்மா “ அவள் நடுங்கினாள்.

“உன்னுடைய புக் பேக்கை இன்னைக்கு திறந்து பார்த்தேன் .,டிபன் பாக்ஸ் வைக்கிறதுக்கு “

‘...........................”

“முன் பாக்கெட்டை ஓபன் பண்ணேண்”

“அம்மா “ அவளுக்கு ஏதோ புரிந்தது போல் அதிர்ச்சடைந்தாள்.  பின்வாங்கினாள். “உன்னுடைய  பேக்குல ஃபிரண்டு பாக்கெட்ல ஒரு பெரிய காண்டம் இருந்தது.”

அதில், ‘பெரிய’ என்பதை அவள் அழுத்திச் சொன்னாள்.

“ அம்மா “

“ஏய்ய்ய் காண்டம் வெச்சுக்குற வயசா உனக்கு?”

“ஓ காட் ., நோ ., அம்மா” என்றபடி அவள் முகத்தை மூடிக்கொண்டாள்.  அம்மாவை எப்படி பார்ப்பது?” என அவள் தவித்தாள் .

‘இத நான் உன்கிட்ட கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை பார்கவி “ சங்கீதா துணிந்து சொல்ல

‘அய்யோ அம்மா அப்படி நினைக்காத நான் எக்ஸ்பிளைன் பண்றேன் . அவசரப்பட்டு நீ வார்த்தையை விடாத “

‘என்னடி சொல்ல போறே?”

“அம்மா அந்த காண்டம்.”

“ சொல்லு., என்னது இல்லன்னு சொல்லப் போறியா?’
“ ஆமாமா “

‘சத்திமா.. “

“இது என்னதில்லம்மா”

‘ வேற யாருது ?”

“என்கூட படிக்கிறா இல்ல சோனியா அவளூது”

“அவளுக்கு யார் கொடுத்தாங்க”
‘ தெரியலம்மா”

‘ ஒழுங்கா சொல்லு”

“ இல்லம்மா நேத்து அதை எடுத்து வந்து என்கிட்ட காட்டுனா .அத அவங்க மாமா அவங்க அக்கா கூட யூஸ் பண்ணிட்டு இருக்காரா,”

“ ச்சி கருமம் இத சொல்ல உனக்கு வெட்கமா இல்லம்மா “

“அவதான் லூசு மாதிரி பண்ணிட்டா .,நான் உங்க பொண்ணும்மா. எந்த தப்பும் பண்ண மாட்டேன்” அவள் சொல்லும் விதமும், திடீரென கண்ணீர் விட்டு அழுவதும்  அவள் பொய் சொல்கிறாள் என்று  மிக நன்றாக தெரிந்தது

‘அடடா இந்த பெண்ணை எவ்வளவு நல்லவள்’ என்று நினைத்தோம், கூடவே வைத்துக் கொண்டு திரிந்தோம்,. அவள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை பார்த்து, அவளின் பூரித்த மார்பகங்கள் செழித்த குண்டிகள் வளர்ந்து வளர்ந்து விரிவதை பார்த்து எவ்வளவு சந்தோஷப்பட்டோம். எத்தனை விரைவாக நமது  பெண் வளர்கிறாள்? என சந்தோஷப்பட்டோமே.  இதை எல்லாமே யாரோ ஒரு திருட்டு களவாணி  அனுபவிக்கிறானா?  இவளே அவனுக்கு கொடுத்து விடுகிறாளா ? அல்லது அவன் கை வைத்து கை வைத்து தான் இப்படி வீங்குகிறதா? அவளது மார்புகள் இரண்டும் வயதுக்கு மீறி வீங்கி இருந்ததையும், அவள் பார்த்தாள்.

இவள் பிறந்து இத்தனை ஆண்டுகளில் இவள் என்னிடம்  இப்படி தடுமாறி பொய் சொல்கிறாளே ‘வா போ எ’ன பேசிய பேசி பேசி அசால்டாக இருப்பவள் இப்போது வார்த்தைக்கு வார்த்தைக்கு ‘அம்மா அம்மா’ என அன்புடன் அழைக்கிறாளே,  பேசும்போது அடிக்கடி அங்கே இங்கே பார்க்கிறாள் , என் கண்ணை பார்க்க மறுக்கிறாள்.,  தலையை உதறுகிறாள் ,அதிகமாக நடிக்கிறாள் போலிருக்கிறது .

முகம் எல்லாம் எப்படி சிவக்கிறது? எவ்வளவு பொய்  இந்த முகத்தில்? பேச்சில்?

“ஏய்ய் அப்ப  சோனியாவை வீட்டுக்கு வர சொல்லு,  அவளை கண்டம், துன்டம்மா வெட்டி போடறேன்;’ என் பொண்ணுக்காக  அவ காண்டம் கொடுக்கிறா” சங்கீதா சோனியாவின் போனை   பிடுங்கி சோனியாவின் நம்பரை தேட

‘அய்யய்யோ அம்மா ‘ அவள் போனை பிடுங்கி கொண்டாள்

“ ஏஏஏய்  பொய்யாடி சொல்றே? நான் உன் அம்மாடி.  நான் உன்னை விட கோபக்காரி. உன்ன விட புத்திசாலி,. எனக்கு நீ பொய் சொல்றியா? உண்மை சொல்றியான்னு  தெரியாதா?”

‘உண்மை தாம்மா”

“சரி  இன்னைக்கு கண்டுபிடிச்சிடறேன். யார் பொய் சொல்றாங்கன்னு  பார்க்கறேன் வண்டி எடு. சோனியா விட்டுக்கு போவோம். என்கிட்டயே நீ ரீல் சுத்துறியா?”

‘ ஐயோ இல்லம்மா நம்புமா “

‘ஏய் உன்னை நம்பறேன்.  உன் வயசை நம்பல., 15,16 வயசுல உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு செக்ஸ் பத்தி ஃபீலிங் வரது இயற்கை தான் .அழகான ஆம்பளைங்க, வாட்ட, சாட்டமான ஆம்பளைங்க,  உங்க கிட்ட நல்லா பேசுற ஆம்பளைங்க மேல ஒரு ஈர்ப்பு வரும் .அதுக்காக  நாம தப்பு பண்ணலாம்னு அர்த்தமா?’

“இ. இல்லம்மா”

‘ஆம்பளைங்களுக்கு என்ன , அசால்ட்டா உள்ள  புகுந்து தங்கிட்டு போயிடுவான். ஆனா பொம்பளைங்க  நாம தான் காலத்துக்கும் கஷ்டப்படணும் . நல்ல வாழ்க்கை கிடைக்கணும். இந்த சொசைட்டிக்கு பதில் சொல்லணும். குழந்தைகளை நல்லபடியா பெத்து உழைக்கணும்.”

“.....................’

“ இவ்வளவு நாள் நான் உன்கிட்ட அம்மாவா நடந்துக்கல, நீ எப்ப வயசுக்கு வந்துட்டியோ ,அப்போதுல இருந்து என்கிட்ட பிரண்டா தான் நடந்துக்கிறேன், ஆனா நீ என்னடான்னா கை மீறி போயிட்ட ,என்னை விட அதிகமா பேச ஆரம்பிச்சுட்டே, உண்மையை சொல்லு, என்ன என்ன மாதிரி உன் பிரண்டு மம்மி எல்லாம்  ஃப்ரன்ட்லியா இருக்காங்களா? சொல்லு பாக்கலாம்”

‘ ஐயோ அம்மா அம்மா  நீ என்னை நம்பவே இல்லையேம்மா “

“ஏய்ய் எல்லாத்துக்கும் இங்க ஒரு வயசு இருக்கு. காலகாலத்துல எல்லாம் அதுவே தானா நடக்கும். அதுக்கு முன்னாடி நடக்கனும்னு ஆசைப்படாத, அது கூடவே கூடாது .படிக்கிற வயசுல படிக்கணும். கல்யாணம் பண்ற வயசுல கல்யாணம் பண்ணனும். படுத்து புள்ளை பெத்துகற வயசுல புள்ள பெத்துக்கணும். சீக்கிரம் அவசரபட்டா நமக்கு தான் கஷ்டம். ஆம்பளைங்களுக்கு எல்லாமே ஒரு எக்ஸ்பீரியன்ஸ். ஆனா பொம்பளைங்களுக்கு எல்லாமே ரிஸ்க்கான விஷயம்.”

‘....................”

‘ அதுக்கு தான்  லேடீஸ் நாம ஒழுங்கா டிரஸ் போடணும், மேலயும் கீழயும் மறைக்கணும்னு சொல்றது, என் பேச்சை நீ எங்க கேட்டே? செக்ஸ்  என்பது வேற, லைப் என்றது வேறடி.  குழந்தை பெத்துகிறது வேற. இந்த  மூணும் வேற வேற விஷயம்.”

‘ அம்மா “

‘எப்போ நீ வயசுக்கு வந்து பீரியட் வர ஆரம்பிச்சதோ, அப்போ இயற்கை உன் கிட்ட சொல்ற விஷயம் இனிமேல் நீ குழந்தை பொண்ணு இல்ல, பருவ பொண்ணு அப்படிங்கிறது, ஆனா அதுக்கு அர்த்தம் உடனே இன்னொருத்தன் கூட படுத்துக்கிட்டு வரலாம் என்று அர்த்தம் இல்லை. இது  ஒரு பயாலஜிக்கல் விஷயம். இத நீ மென்டலா போட்டு குழப்பிக்கிட்டு. அவ சொன்னா இவ சொன்னா நீ தூண்டிவிட்டு நீ எவன் கூடிய ஊர சுத்துனா,  பீச்சில ஒதுங்கினா, லாட்ஜில் ரூம் போட்டா  உனக்கு தான் நஷ்டம் “

‘அ.அப்படியெல்லாம் இல்லம்மா”

“சரி சரி உனக்கு 20 வயசு ஆகப்போகுது. இந்த வயசுல செக்ஸ்  ஃ பீலிங்க் வரது சரிதான். செக்சுவல் ஆக்டிவிட்டீஸ் இருக்கிறது தப்புன்னு  நான் சொல்ல மாட்டேன். ஆனால் கள்ளத்தனமா எவன் கூடவோ ஒதுங்குறது, முழுசா அவனை நம்பறது அவனுக்கு உடம்பு கொடுக்கறது, அதுல வரக்கூடிய விளைவுகள் இதெல்லாம் தப்பு”

‘............................”

“ இந்த வயசுல இந்த மாதிரி விஷயங்க, அலைபாய வைக்கும், எல்லாத்தையும் ஓரமா வச்சிட்டு படிப்புல தான் கவனம் செலுத்தனும்.இங்க பாரு ஓபனா சொல்றேன். உடலுறவுன்றது யார் கூட நடந்தாலும் அனுபவிக்க நல்லதான் இருக்கும். ஆனா அந்த உடலுறவு காதலோடு  சேந்து இருக்கணும், நம்பிக்கையோடு இருக்கணும் , எல்லாத்துக்கும் மேல வந்த அதுக்கு காலம், நேரம் ,வயசு எல்லாம் சரியா இருக்கனும். இப்போ நீ செக்ஸ் பண்ணியா இல்லையா எனக்கு தெரியாது . ஆனால்  கண்டிப்பா இந்த படிக்கிற வயசுல ப்ரீ மேரேஜ் செக்ஸ் பண்றது மகா தப்பு.உன் லைப்புக்கு நீ பண்ற துரோகம்.”

‘....................... நான் யார் கூடவும் தப்பு பண்ணலம்மா.........”

“ இந்த உலகம் எவ்வளவு நாகரீகம் அடைஞ்சாலும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தப்பா பண்ண முடியாது. அதான் கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் பண்றது. அது  ரொம்ப பெரிய தப்பு.  நாம முதல்ல பொறந்தோம், அப்புறம் தவழ்ந்தோம், அப்புறம் நடந்தோம், அப்புறம் ஓடணும், யாருமே பிறந்த உடனே ஓட முடியாது. இப்போ நீ தவழ்ற வயசு. தவழ்ந்துதான் ஆகணும் .உடனே ஓடணும்னு நினைக்கிறது பெரிய தப்பு. அடுத்து என்ன?, அடுத்து என்ன?ன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் வரது இயற்கை. அதுக்காக உன் கற்ப்பையே நீ பலி கொடுக்க ரெடி ஆயிட்டே’ அப்படிங்கறது தெரியுது”

“ அ...அம்மா “

‘அதனாலதான் நீ என்கிட்ட பேசறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாலும்  நீ பொய்  தான் சொல்லிட்டு இருக்கே.  இங்க பாரு பாகவி உடல்ல உணர்வுகளை உண்டாவுற பல மாற்றங்கள் தான் ஒன்று தான் இந்த  செக்ஸ்..கண்ணாடிக்கு முன்னாடி அம்மணமா நின்னு நின்னு பாத்து , இதெல்லாம் ஏதோ ஒருத்தன் தொட மாட்டானா? முத்தம் கொடுக்க மாட்டானா? அப்படின்னு எண்ணம் வந்தா அதான் இப்படி தப்பு பண்ன வைக்குது.  இத புரிஞ்சுகிட்ட ஆம்பள பசங்க சுத்தி சுத்தி வருவானுங்க .வெல்லத்தை மொய்க்கிற ஈ போல சுத்திகிட்டே இருப்பானுங்க . எப்போ நீ ரொம்ப பலவீனமா இருக்கியோ., உன் கிட்ட இருக்கற மொத்தத்தையும் சாப்பிட்டுருவானுங்க. சாப்பிட்டுட்டு, உன்னை எறிஞ்சிட்டு போய்கிட்டே இருப்பானுங்க .,இதை உனக்கு டீடைலா சொல்லணும் தான் மேல கூட்டிட்டு வந்தேன்”

‘.......................”

“ ஏன்னா உடலுறவுன்றது ரெண்டு உடம்பு, ரெண்டு உறுப்பு இணையற விஷயம் மட்டும் கிடையாது, அது சைக்கலாஜிக்கலா உன்ன ரொம்ப அஃபெக்ட் பண்ணும், மைண்டுக்குள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ,இந்த வயசுல இப்படி இருக்கும். உங்களுக்கு அது என்னன்னு தெரிஞ்சுக்கிற வரைக்கும் தூக்கம் வராது. தெரிஞ்ச அப்புறம் விடவே மனசு இருக்காது. இதைதான் ஆம்பள பசங்க கெட்டியா புடிச்சு கிட்டு வரிசையா பொண்ணுங்கள அனுபவிச்சிட்டு போயிடுறாங்க., அந்த வரிசையில் என் பொண்ண ஒருத்தியா இருக்க நான் கண்டிப்பா விடமாட்டேன் “

சங்கீதா தனது வாழ்க்கையில் முதல்முறையாக மிக நீள நீளமாக தத்துவார்த்தமாக பேசினாள். பார்கவிக்கும் அம்மாவின் கவலை நன்றாக புரிந்தது.

“ இங்க பாரு மறுபடி சொல்றேன் .செக்ஸ் ஃபீலிங் வருது தப்பு இல்லன்னு சொல்லிட்டேன் .அதனால அதுக்கு ஒரு வடிகால் பண்ணனும்னா அது அதுக்கு பல வழி இருக்கு .ஒரு அம்மாவா நான் சொல்ல மாட்டேன். வேணும்னா மரியா ஆண்டிய உன் கிட்ட பேச சொல்றேன்,

ஆனா, அதுக்கு ஒரு ஆண் தான் சரியான வழிகாட்டின்னு இந்த வயசுல நீ நினைச்சா, நஷ்டம் அவனுக்கு இல்ல உனக்கு தான். அவனுக்கு லாபம். நான் சொன்னது உனக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் “என சொல்ல, எதுவும் பேசாமல் வெகு நேரம் பார்கவி மொட்டை மாடியில் கைப்பிடி சுவரை பார்த்துக் கொண்டு,  தூரத்தில்  ஒன்னொரு மாடியில் விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளிடம் இது பற்றி இவ்வளவு நேரம் பேசியது போதும்’ என்பது என சங்கீதாவுக்கு தோன்றியது .இதற்கு மேலாக பேசினால் ;ஆமா எனக்கு காண்டம் பிடிச்சிருக்கு; என்று சொல்லிவிட்டால் என்ன ஆவது ?’ என்பதுதான் அவளது பயம் .

‘சரி கீழ போலாமா” சங்கீதா கேட்க,

 பார்கவி என்ன நினைத்தாளோ தெரியவில்லை, “ ரொம்ப சாரிமா., நான் உன்கிட்ட உண்மைய சொல்லணும் “

‘என்ன சொல்லு?”

“ இந்த காண்டத்தை எனக்கு சோனியா கொடுக்கல”

“ தெரியும். யார் கொடுத்தாங்க சொல்லுடி” திடீரென சங்கீதாவிற்கு கோபம் இருந்தது மார்பு குண்டுகள் ஏறி இறங்கியது.

“ அம்மா சீனியர் கிளாஸ் படிக்கிற பையன் அர்ஜுன் தான்மா கொடுத்தான்”

அவள் தலை நிமிராமல் சொன்னாள்.



கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment