அந்த சமயலறையில் ரேனுகாவுக்கு
கடந்த மூன்று நாட்கள் நடந்ததெல்லாம் மின்னலாய் ஓடி மறைய.,
ரேணுகா குடித்த கசாயம் தொண்டையை இறங்கி வயிற்றில் ஜீரணமாகி இரத்த செல்களில் பரவி அவளது கர்ப்ப திரைகளில் சென்று, அங்கே கட்டியிருந்த வீணான உபரி திசுக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட , உள்ளுக்குள் ஏதோ
ஒன்று உடைய, அவள் கண் மூடி அழுதாள்.
‘எப்படி வந்து பாவமாய் நின்றான்? போடா போக்கத்தவனே’ என வைராக்கியமாய்
இருந்த்தேனே? இந்த வைராக்கியம் நமக்கு முன்பே இருந்திருந்தால், கோபிகா இவனால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாள் .
இந்த வைராக்கியம் மஞ்சிமாவுக்கு முன்பே இருந்திருந்தால் இந்த குடும்பமே ரகுவிடம் மாட்டி இருக்காது. சிக்கி இருக்காது. ஒன்று மஞ்சிமாவுக்கு அவனை பற்றி விஷயம் தெரிந்திருக்கும். மஞ்சிமா
கறைப்பட்டதோடு எல்லாம் நின்றிருக்கும்.
இப்படி குடும்பமே கறை பட்டிருக்காது.
கண்டிப்பாக கோபிகா விஷயம் மஞ்சிமாவுக்கு தெரிந்து பிறகு மஞ்சிமாவால், ரகு திட்டி
விரட்டப்பட்டிருக்கிறான்.
கணவன் துணையில்லாமல் தனித்து கிடக்கும் கோபிகாவை இந்த வஞ்சகன் நயவஞ்சமாக பேசி கவிழ்த்திருக்கிறான் .
‘ஐயோ எந்த வேலையில் இந்த கஷாயத்தை எடுத்து மஞ்சிமாவுக்கு கொடுத்தோம்’ என தெரியவில்லை. மஞ்சுமாவைத் தொடர்ந்து, நான் குடித்து ,பிறகு கோபிகாவுக்கும் கொடுக்க வேண்டியதாகி போய்விட்டது.
“ஐயோ என்னவெல்லாம் சொன்னான்?, காதல் வார்த்தை பேசினான்.? என்னை அடைய
எப்படியெல்லாம் உருகினான். எப்படி எல்லாம் காதல் வார்த்தைகளை, காமம் ஊட்டும் வார்த்தைகளை, பேசி பேசி கிறங்கடித்து படுக்கையில் வீழ்த்தி என்னை அனுபவித்தான்?’
‘ உனக்கு நானும் வேணும்? என் பொண்ணும் வேணுமா?’ என கேட்டேனே. அவன் என் ஒரு பெண்ணை மட்டும் இரண்டு பெண்ணையும் அல்லவா அபகரித்து விட்டான்? அயோக்கிய ராஸ்கல்?
அவன் திரும்ப போனது நல்லது தான். கொஞ்சம் கூட பரிதாபமும் ஈவு இரக்கம் இல்லாமல் எங்கே எவ கிடைப்பாளோ?’ என அழைக்கிற இந்த ஈன பிறவிக்கு போய், மஞ்சுமா என்கிற தேவதையை பலி கொடுக்க முடியுமா?”
ஐயோ! மஞ்சுமாவுக்கு கோபிகாவின் விஷயம் மட்டும் தான் தெரியும். அதற்கே ஆவேசப்பட்டு அவனை அடித்து துரத்தாது குறையாக திருப்பி அனுப்பி இருக்கிறாள். அவளுக்கு மட்டும் எனது விஷயமும் தெரிந்தால்? எனது கணவனுக்கு தெரிந்தால்?
‘ ஐயோ இனி அவனது முகத்தில் விழிக்கவே கூடாது. ஒரே வீட்டில் அடுத்தடுத்து மூன்று பெண்களை வீழ்த்திய ரகு போன்ற மாபாதகனை என்ன செய்வது? எந்தவித முன் யோசனையும் இல்லாமல் ஒரு அன்னிய ஆடவனை வீட்டுக்கூள் விட்ட்டஹு தன பெரிய தப்பு. அவன் எனது
முழுகுடும்பத்தையும் மானபங்கப் படுத்தி
விட்டானே? அவள் குலுங்கு குலுங்கி சத்தமில்லாமல் அழ.,
தரையில் சரிந்து உட்கார்ந்திருந்த, அவள் தோளில் யாரோ ஆதரவாய் கை வைத்து அழுத்தினார்கள்.
அவள் திடுக்கென நிமிர்ந்து பார்க்க., மஞ்சுமா தான் .
அவளும் கலங்கி கண்களுடன் இருந்தாள்
“ஏம்மா அழறே?” ரேனுகா மிரண்டு போய்
மஞ்சிமாவை பார்க்க.,
என் வாழ்க்கை இப்படி ஆகிப் போச்சுன்னா?”
“..................ம்ம் ”
“ அந்த ரகு,. அவன் நல்லவன் இல்லம்மா ,என சொல்லி அவளை கட்டிக்கொண்டு அழுதாள்.
“அம்மா அவன் என்னை உண்மையா லவ் பண்றான் என்று நினைச்சேன். என்னை எல்லா பிரச்சினையிலிருந்து காப்பாத்திட்டான்னு நினைச்சேன் ஆனா அவன் நம்ம அக்காவை, கோபிகாவை ..” என சொல்ல ..ரேணுகா அவனது அவளது முகத்தை பார்க்க முடியாமல் தாழ்த்திக் கொண்டாள்.
“ நீ ஏம்மா அழுவுறீங்க? ., நான் அவனை நம்பி ஏமாந்து என்னையே கொடுத்தேன். ஆனா அவனுக்கு தேவை என்னோட மனசோ , நானோ இல்ல, என் உடம்பு தான்
அவனுக்கு தேவை. அவன் ஒரு சராசரி ஆம்பள, ஒன்னை விட ஒன்னு பெஸ்ட்டா அவன் கண்ணுக்கு படபட,. அடுத்தடுத்து போய்கிட்டே இருப்பான்..”
“..................”
“அவனெல்லாம் நாளைக்கு வீட்டு வேலைக்காரியை கூட விட்டு வெக்கமாட்டான்.
உறவுமுறை கூட பாக்க மாடடன்.. அவனுக்கு தேவை டெய்லி ஒரு பொண்ணு”
‘......................”
“ ஒரு டைம் பீரியட்டுன்னுதுக்கே .அவன் எங்கக்காளை தேடிப் போய்ட்டான். இவனையெல்லாம்
நம்பி எப்படிம்மா கட்டிக்கறது? சென்னைக்கு எப்படி போறது? இவன் எனக்கு வேணாம்மா”
“.........”
“ இவன் கிட்ட கறைபட்டதுக்காக, இப்படி
மனசு, நிலை இல்லாதவன கட்டிக்கிட்டு, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்நாள் முழுக்க வாழ முடியாது. ஆக்சுவலா நான் இவனை லவ்
பண்ணல., நான் லவ் பண்னது கமலேஷ்ங்க்கிற
வனை” என ஆரம்பித்தி அவள் முழுகதையும் சொன்னாள்.
“இன்னிக்கு சாயந்திரம் தான் மும்பைல இருந்து ராணானு ஒரு பெரிய ரவுடி எங்கிட்ட போனுல
பேசுனான். அவன் என்னை ஒரு மாடலுக்கு நடிக்க கூப்டதை இந்த பிராடு நடுவுல பூந்து கேம் ஆடிட்டான். கமலேஷை என்
வாயலாயே வெறுக்க வெச்சுட்டான். கமலேஷ்சும் போன்ல எல்லாத்தையும் சொல்லி அழறான்.
இவன்கிட்ட, இந்த உண்மையெல்லாம் கேட்டு சண்டை போடனும் நினைக்கறப்ப, இவன் நம்ம கோபிகா மேலயும் கையை வெச்சுட்டான்.
இவன் நல்லவன் இல்லம்மா.. போயி தொலையட்டும்’”
‘.......................”
“எனக்கு இனிமே மும்பை வேணாம் , கமலேஷும் வேணாம், இந்த ரகுவும் வேணாம், யாருமே வேணாம், நான் இந்த கிராமத்தில் இருந்து சொந்தமா ஏதாச்சும் டிரேட் செஞ்சி நம்ம முன்னுக்கு வரலாம். எனக்கு நிறைய ஐடியாஸ் இருக்கு. உள்ளூரலயே பிழைக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு. “
“...........................”
“அதுக்கு முன்னாடி அக்காவை அவ புருஷன் கூட புத்தி சொல்லி சேத்து வைக்கனும்.
மாமாவுக்கு ஏதாச்சும் பிசினஸ் ஏற்பாடு பண்னனும்.
ஏன்னா அக்காவுக்கு இருக்குற சில தேவைகளை மத்தவங்க யாரும் பூர்த்தி செய்ய
முடியாது.’ என்றுவிட்டு
“சீட்டு காலியா இருந்தா, நான் உக்காரலாமா? ண்னு கேட்டு கண்ட நாய்ங்க வரும்’
என முனுமுனுத்தபடி கிச்சனுக்கு வெளியே சென்றாள். மஞ்சிமா நம்பூதிரி.
No comments:
Post a Comment