மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, September 13, 2024

அடுத்த நாவல்

திபூவை, கள்வெறி கொண்டேன்,  கள்ளம் கபடம் காமம்

அடுத்து என்ன  நாவல் ? என்ன கதைக்களம்? என மெயிலில் கேட்டுக்கொண்டிருக்கும் வாசகர்களூக்காக..

'கள்ளம் கபடம் காமம்' முடிந்ததுமே அடுத்த நாவலை தொடங்கிவிட்டேன்.   ஏனெனில் இது ரொம்ப நாளாக என் மனதில் இருக்கும் கதைக்கரு. 

பெயரிடப்படாத இந்நாவலுக்கு திரைக்கதையும், கதாபாத்திரங்களும்  இதுவரை அருமையாக,  கோர்வையாக வந்திருக்கின்றன. 

கர்னடாக இசை பாடுகிற, அழகும் சௌந்தர்யமும் மிக தெய்வீக பேரழகி,  இந்த பெரும்பணக்கார பாடகிக்கு நடக்கும் 'திடுக் 'சம்பவங்கள் அவளை சுற்றிலும் நிகழும்  அச்சுறுத்தல்களை மையமாக்கி திரைக்கதை எழுதி இருக்கிறேன். இதற்காகவே கர்னாடக இசை., மற்றும் திரை இசை பாடல்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

சபா, கச்சேரி, கிராமிய விருதுகள் , தாளம், ராகம்  சபா நடைமுறை எல்லாம் படித்து ஒரு தேர்ந்த அனுபவ  நாவலாக அதே சமயம் ஒரு இடத்திலும் போரடிக்காமல்; உருவாக்க  மெனக்கெட வேண்டி இருக்கிறது. 

இதில் திரும்புடி பூவை வைக்கனும்' மெகா நாவலில் இருந்து ஒரு சூப்பர் கேரக்டர் வந்து இணையும். 

நாவலில், நமது வாசகர்களை உறைய வைக்கும் காம கலவி காட்சிகள் ஆச்சரியமூட்டும் வகையில் அமையும்.

ஆனால், எனது மற்ற நாவல்கள் போல ஆறேழு பாகங்களாக இல்லாமல் இது அதிக பட்சம் இரண்டு பெரிய பாகங்களாக அமையும்.  

இனி எனது எல்லா நாவல்களுமே அப்படி தான் அமையும் (சரித்திர நாவலை தவிர)

இதை முழுதாக முடிக்க ஆறு மாதமாகும் என்றாலும் முதல் பாகத்தை தீபாவாளிக்கு முன்னே கொடுத்து விட வேண்டும் என எண்ணுகிறேன்.

 நான் முன்னமே எழுதி வைத்து  தினம்தோறூம் வெளியிட்டு வரும் ' கள்வெறி கொண்டேன்' பிளாக்கரில்  வெளியாகி தீர்ந்து கொண்டிருக்கிறது. அதன் பின் கள்ளம் கபடம்  நாவல்  பிளாக்கரில் வெளியாகும். 

அது முடிவதற்குள் இந்த புது நாவலை எழுதி வெளியிட்டு விட வேண்டும் அல்லவா? சோ  நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாவலை எழுதி வருகிறேன்.

உங்களிடம்..நான் கேட்பது..

1. சரி போகட்டும். இந்த புது நாவலுக்கு என்ன டைட்டில் வைக்கலாம்,. நீங்களே சொல்லுங்கள்.

2. கதா நாயகிக்கும், ஹீரோவுக்கும்  ஒரு சூப்பரான பெயரை சொல்லுங்கள். 


- நவீன வாத்சாயனா

72 comments:

  1. தேன் குடிக்கும் வண்டு

    ReplyDelete
  2. நதியா சுப்பு என்கிற சுப்பிரமணியம்

    ReplyDelete
  3. அருமை அடுத்த கதை தயாராகி கொண்டு வருகிறது என்பதை படிக்கும்போது ஆவல் அதிகம் ஆகின்றது காம ராகங்கள் இது தலைப்பாக முயற்சி செய்யலாமே எதிர்பார்ப்புடன்

    ReplyDelete
  4. அருமை.. இந்த ஜான்ரில் டீசன்டாக எழுத கூடியவர் நீங்கள் மட்டுமே..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் குன்றத்தூர் கதை படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது அதேபோல தாங்கள் மீண்டும் ஒரு கதையை எழுத வேண்டும் இந்த ரசிகனின் விருப்பம்

      Delete
    2. தங்களது குன்றத்தூர் பேருந்து கதை வாசித்தேன் மிகவும் நன்றாக உள்ளது அதேபோல தாங்கள் இன்னொரு கதையையும் எழுத வேண்டும் இந்த ரசிகனின் விருப்பம்

      Delete
    3. தங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்

      Delete
    4. தாங்கள் கண்டிப்பாக ஒரு கதையை எழுத வேண்டும்

      Delete
    5. aanaal athil nv paathippu nreya irukum

      Delete
  5. எத்தனையோ லட்சக்கனக்கான கதைகள் இன்டர்நெட்டில் இருக்கிறது. அமேசானில் வேறு காசுக்கு தருகீரரகள். அதெல்லாம் படிக்கும்படியாகவா இருக்கிறது?.
    நான் அவளைப் பார்த்தேன் அவள் என்னை பார்த்தாள். தனியாக ஒதுங்கினோம்' என்ற ரீதியில் தான் காம கதைகளின் ரசனை இருந்து வந்தது.
    அதில் உங்களைப்போல மிகச் சிலர்தான் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்து காமத்தை அற்புதமாக எழுதுகிறார்கள் அதுபோன்ற எழுத்தாளர்களை பட்டியல் போட்டால் நீங்கள் தான் முதலில் இருப்பீர்கள்.
    உங்களது கள்வெறி கொண்டேன் ஒரு ரகம் என்றால் கள்ளம் கபடம் காமம் வேறொரு ரகம்
    எத்தனை கதாபாத்திரங்கள் வந்தாலும் குழப்பம் இல்லாமல் கொண்டு சேர்க்கும் உங்களது எழுத்தாளுமை மிகவும் அரிதானது.
    உங்களது ஒவ்வொரு நாவலும் அது வெளியாகும் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  6. பலர் காசு கொடுத்து வாங்க தயாராக இல்லை. ஆனால் இலவசமாக படிக்கிறார்கள் என்ற உங்களது நிலைமை எனக்கு புரிகிறது .
    ஆனால் அதற்காக உங்களது புதிய வெளியீடுகளை தள்ளி போடாதீர்கள் .
    எனக்கு என்னமோ தீபாவளி என்பது கூட மிக நீண்ட காலம் போல தோன்றுகிறது.
    குறிப்பிட்ட பாகம் எழுதி முடிக்கவில்லை என்றால் பரவாயில்லை எழுதி வரைக்குமாவது நீங்கள் தீபாவளிக்குள் வெளியிட்டு விடுங்கள்.
    கர்நாடக இசை பாடுகிற பிரபலமான அதே சமயம் தனியாக வாழ்கிற ஒரு பெண்ணைச் சுற்றி என நீங்கள் சொல்லும்போதே கற்பனை சிறகடித்து பறக்கிறது. மிகவும் ஆவலாக இருக்கிறோம்.


    ReplyDelete
    Replies
    1. Still 2 month more....

      Delete
    2. ungalukkana avar engalukku freeya tharaar., tharattum

      Delete
  7. Pl put my name Priyadharshini for Heroine charecter

    ReplyDelete
    Replies
    1. en kathikku unga per vaikiran . neenga enna tharuve

      Delete
  8. Sir
    Month one Small novel tharalaamE? pl avoid big novels...

    ReplyDelete
  9. TPV yil ungal writing part 14 muthal 31 varaikkum vera maathiri irukkum.. athula irundhthu KKK, KVK ippo puthu novel ellam veram maathiri irukkum..

    ReplyDelete
  10. Ji
    Kallam kabadathula SUresh vanthathu engalukku shock aanaa avar sampvam Ethum panaama poanthu romba shokkkkkkkkkkkkkk

    ReplyDelete
  11. Super vathyare
    appa diwallikku semma moss iruku......

    ReplyDelete
  12. herion name ., sujatha, malar, bhuvana, miruthulaa, SWethaa ,
    Title : arththamulla raagangal..

    ReplyDelete
  13. Ungalai paakkanumE Priya

    ReplyDelete
  14. Nalla kathai kalam., Nalla Story line., nOkki waiting....

    ReplyDelete
  15. Kangvaa, ellaam thiora pOnga

    ReplyDelete
  16. ayyaa an tha TPV Charecter yaar muthalaya sollidunga....

    ReplyDelete
  17. காம அடுக்குகள்
    காமமும் கீதமும்
    தேவ ராகம்
    சயன நேரத்து சங்கீதம்
    சஞ்சலம்

    என பெயர் வைக்கலாம்.

    ReplyDelete

  18. அந்த பாடகி பெயர்
    சஞ்சனா
    வந்தனா
    நர்மதா
    மாயா
    அபர்ணா என்று இருக்கலாம்

    ReplyDelete
  19. யமுனா,
    யாழினி,
    கவியரசி

    ReplyDelete
  20. வா வா கீதம் தினதோறும்

    ReplyDelete
  21. PAAVAIYIN RAAGAAM
    KoTHAIYIN RAAGAM
    KASSeRI MeDAIGAL

    ReplyDelete
  22. HERO NAME
    SUMAN
    VONOTH
    MANOJ
    VeLU
    SUReSH?

    ReplyDelete
  23. ANTHA TPV CHARACTER KANDIPPAA PASAVAYAA, AJAY VARANUM . ATHAAN EN AASAI

    ReplyDelete
  24. kOyil puraa
    kaama tharunangal
    poongothai
    mogam ennum mul
    kaamam thaakam palalvai

    ReplyDelete
  25. இசை இன்பம் அதிர்வு


    ரிஸ்வான் மகதி

    ReplyDelete
  26. கதாநாயகி பெயர் பார்கவி

    கதாநாயகன் சத்யன்

    ReplyDelete
  27. இசை குயிலின் ஆசை

    காற்றிலே வரும் தேன் ஓசை

    தேன்மலர்
    தேன்மொழி

    ReplyDelete
  28. சிந்துபைரவி

    ReplyDelete
  29. ராகம் தேடும் பல்லவி

    ReplyDelete
  30. இதழ்களின் மேலே பனித்துளி


    இதழ்கள் உரசும் ஓசையும் சங்கீதமே

    சங்கீதமே என் சந்தோஷமே

    கண்ணக் கரும்பு கட்டெறும்பு

    பூவிழி
    மைவிழி
    தேன்மொழி

    தேம்பாவணி

    மீனலோச்சினி

    ReplyDelete
  31. Peralaghi prabhavathi hero name prasath

    ReplyDelete
  32. அவள் ஒரு நவரச நாடகம்

    ReplyDelete
  33. இதழ்களின் மேலே பனித்துளி

    வீணையின் மீது துள்ளும் மீன் இவள்

    இதழ்கள் உரசும் ஓசையும் சங்கீதமே

    சங்கீதமே என் சந்தோஷமே

    கண்ணக் கரும்பு கட்டெறும்பு

    மைவிழி
    தேன்மொழி
    தேம்பாவணி
    மீனலோசினி
    திலோத்தமா

    ReplyDelete
  34. அவள் ஒரு நவரச நாடகம்

    ReplyDelete
  35. Actor Names :

    Arjun - A warrior prince from the Mahabharata, bright, shining
    Bhargav - Lord Shiva, one who attains radiance
    Chirag - Lamp, light
    Darshan - Sight, vision
    Eshwar - God, supreme being
    Ganesh - Lord of the masses, another name for Lord Ganesha
    Harsha - Happiness, joy
    Ishaan - Sun, Lord Shiva
    Jayant - Victorious, one who wins
    Kiran - Ray of light

    Actress Names:

    Ananya - Unique
    Anika - Grace, brilliance
    Bhavya - Grand, splendid
    Chaitra - A Hindu month, also means "new beginning"
    Deepa - Light, lamp
    Esha - Desire, wish
    Gowri - Goddess Parvati, bright, fair
    Harini - Deer-like, angel
    Ishika - Sacred pen
    Jahnavi - River Ganga
    Kavya - Poetry, art
    Lavanya - Grace, beauty
    Madhuri - Sweetness, beauty
    Navya - Young, praiseworthy
    Pooja - Worship, prayer
    Radha - Prosperity, success; also, name of Lord Krishna's beloved
    Sahana - Patience, powerful
    Tanvi - Delicate, beautiful
    Vaishnavi - Goddess Durga, worshipper of Lord Vishnu
    Yashasvi - Famous, successful.


    Title :

    "இசையென்னும் பொற்குயில்" (Isaiyennum Porkuyil) - The Golden Nightingale of Music
    "செல்விசாயல்" (Selvisayal) - Melody of Wealth
    "பணம் பறக்கும் பாடல்" (Panam Parakkum Paadal) - The Song That Brings Wealth
    "பொருள் பாட்டு" (Porul Paattu) - The Song of Riches
    "இசை செல்வி" (Isai Selvi) - The Musical Queen
    "பாடலில் பரிசு" (Paadalil Parisu) - Prize in the Song
    "பண்பும் பணமும்" (Panbum Panamum) - Talent and Wealth
    "பாடலின் பொன் மதிப்பு" (Paadalin Pon Madhippu) - The Golden Value of Song
    "இசை பணக்காரி" (Isai Panakkaari) - The Rich Woman of Music
    "செல்வ இசை" (Selva Isai) - Wealthy Melody.

    ReplyDelete
  36. "இசையின் இளவரசி" (Isaiyin Ilavarasi) - Princess of Music
    "செல்வக் குரல்" (Selvak Kural) - The Voice of Wealth
    "பாடல் பணம்" (Paadal Panam) - Song and Wealth
    "புகழும் பணமும்" (Pugazhum Panamum) - Fame and Fortune
    "பாடும் பொருள்" (Paadum Porul) - The Singing Treasure
    "இசைக்காகம்" (Isaikkaagam) - Musical Palace
    "புரளும் பணம்" (Purallum Panam) - Flowing Wealth
    "பணத்தின் பாடல்" (Panathin Paadal) - Song of Wealth
    "இசை செல்வம்" (Isai Selvam) - The Treasure of Music
    "பாடகியின் பொன் வாழ்க்கை" (Paadagiyin Pon Vaazhkai) - The Golden Life of a Singer.


    "பணமும் பாட்டும்" (Panamum Paattum) - Wealth and Song
    "காரிகை குரல்" (Kaarigai Kural) - The Voice of the Diva
    "பெருமை பாடகி" (Perumai Paadagi) - The Prestigious Singer
    "இசை பந்தாளர்" (Isai Panthalar) - Musical Magnate
    "பாடலின் பரிமளம்" (Paadalin Parimalam) - Fragrance of the Song
    "பணம் குரலாகும்" (Panam Kuralaagum) - Money Becomes Voice
    "இசை தேவி" (Isai Thevi) - Goddess of Music
    "பாடலின் செல்வாங்கி" (Paadalin Selvaangi) - The Wealthy Singer
    "குரலின் கனிவு" (Kuralin Kanivu) - The Sweetness of the Voice
    "பாடல் படைத்த செல்வி" (Paadal Padaitha Selvi) - The Singer Who Created Wealth.

    ReplyDelete
  37. தேனாறு பாலாற்றில் சங்கமம்
    விடிந்தும் தெலியாத போதை நீ
    ராகம் தாளம் பல்லவி


    அமிர்தா லோக்சனா
    அமுதவல்லி ரமணி
    மின்மினி
    பனிமலர்

    ReplyDelete
  38. பாட்டுக்கு நான் அடிமை
    கார் கூந்தல் காந்தாரம்
    முல்லை நில கள்ளி


    இளமதி ரேணுகா
    அமுதயாழினி
    அகல்விழி
    அனுப்பல்லவி பிள்ளை

    உங்கள் பெரிய ரசிகன் நான் 🙏

    ReplyDelete

  39. சங்கீத ஸ்வரங்கள் ஏழு
    புல்லாங்குழல் துளைகளை தொட்டு


    கறுங்குழலி
    நிருபமா ரேணு
    நிஷாந்தி


    உங்கள் பெரிய ரசிகன் நான் 🙏

    ReplyDelete
  40. கல்யாணி ராகம் கை சேர்ந்தது
    இசையோடு விளையாடு
    ராகங்கள் பதினாறு



    சஹானா ஷப்னம்
    அனுஸ்ரீ

    ReplyDelete
  41. sangeethame nimmadhi

    ReplyDelete
  42. kaamam raakam kaavyayaa
    SvathpaSvarangal
    poongaatre
    en uyre en manasE
    kalla thoni

    ReplyDelete
  43. kaamam kadanthu pokum

    ReplyDelete
  44. SILA THARUNGALAIL SILA RAAGANGAl

    ReplyDelete
  45. SILA RAAGANGAl SILA KAAMANGAL

    ReplyDelete
  46. என் உயிர் கண்ணம்மா
    காற்றில் வரும் உன் வாசம்
    ராகம் கீதம் தேகம்

    ReplyDelete
  47. நாயகி பெய்ர : சந்தியா
    வந்தனா, சாருலதா, மோகன் பிரியா, திவ்யதர்ஷினி

    ReplyDelete
  48. அடுத்த படைப்பு நோக்கி ஆவலாய் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  49. ராகம் தாளம் பல்லவி
    மெல்லிடையாளின் மெல்லிசை
    காற்றினிலே கல்யாணி ராகம்


    அனுமோகன்
    சிந்தியா சுரேஷ்

    ReplyDelete

  50. மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

    காலம் கடந்த ஞானம்

    இசையே என் சுவாசம்


    ஆழினி சுந்தரம்
    இசையருவி

    ReplyDelete


  51. காமத்துக்கு நான் புதுசு

    சங்கீதம் பாதி சரசம் பாதி

    கார் கூந்தலின் காந்தாரம்

    (காந்தாரம் என்பது கர்நாடக இசையின் ஒரு பிரிவு)
    (கர்நாடக இசை பற்றிய கொண்ட கதாநாயகி ஆதலால் இரண்டு பேர் கொண்ட பேராக தேர்ந்தெடுக்கும் ஏனெனில் இசை பற்றி பாடுபவர்கள் அனைவரும் இரண்டு பேர் கொண்ட தங்களின் பெயரை வைத்துக் கொள்வர்)


    தேவமனோகரி,
    அமிர்தவர்ஷினி
    ஆரவல்லி அம்புஜா

    ReplyDelete
  52. ச - ரி - க - ம - ப - த - நி (சொல்லித் தர வா


    (ராகங்கள் ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டவை.
    சஜ்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற ஏழு ஸ்வரங்களும் ச - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன)

    ReplyDelete
  53. வணக்கம் NV,
    நான் உங்கள் மிக தீவிர ரசிகன்.

    நாவலின் பெயர் : காமத்தை தேடும் ராகம்

    நாயகன் பெயர் : சரண்
    நாயகி பெயர் : பைரவி

    ReplyDelete