அவளுக்கு
சட்டென ஸ்ரீரங்கத்து நகை கடை ஓனர் பையன் மணி ஞாபகம் வந்தது. எப்படியெல்லாம்
கெஞ்சினான்?. ச்சே..நாம் பிடியே கொடுக்கவில்லை
இன்று அவனது
லெவலே வேறு. திருச்சி, மதுரை, கோவை என பத்து கடைகள் திறந்துவிட்டான். டிவியில்
விளம்பரம் கூட வருகிறது. அவனை ஷோபனாவின் ப்ரண்டு
வந்தனாதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு என் முகமெல்லாம் மறந்து
கூட போயிருக்கும்.ஒரு பத்திரிகை விளம்பரத்தில்
கணவனும் மனைவியுமாக கை கூப்பி நிற்கிறார்கள். செம குண்டாக இருக்கிறாள்.
தன்னை விட வயது குறைந்தவள் தான் ஆனால் வயதான தோற்றம்? ஏன்? ஒரே காரணம் உணவு
முறைதான்.
அந்த
வயதிலேயே மாட்டு கறி பிரியாணியை திருட்டு தனமாய் தின்பாள். அது பெண்களுகான உணவே
இல்லை. கடினமாக உழைக்கும் பெண்கள் வேண்டுமானால் சாப்பிடலாம். ஆனால், நம்மை
போன்றவர்கள் உண்ணலாமா? இஷ்டத்திற்கு சாப்பிட்டால் உடல் கஷ்டத்துக்கு ஆளாகும்.
அதெல்லாம்
அவளுக்கு தெரியவில்லை.
"
பசித்து உண்' அல்லவா?
"உண்டி
சுருங்குதல் பெண்டீர்கு அழகு' இதெல்லாம்
சும்மாவா சொன்னார்கள்.
கேட்டால்,
உணவில் ஏன் பிரிவு? பேதம்?இதெல்லாம் பெண்ணடிமை தனம். யார் வேண்டுமானாலும் எது
வேண்டுமானாலும் சாப்பிடலாம்" என புரட்சி சத்தம் வேறு.
கண்டிப்பாக
உணவில் பேதம் இருக்கிறது. ஏனெனில் உணவு தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.
குடும்ப
தலைவிகள்;, வீட்டிலேயே இருப்பவர்கள், வேலைக்கு போனாலும் உடலுழைப்பு இல்லாமல்
சொகுசாய் வேலை செய்வார்கள் இந்த பெண்களெல்லாம், கீரை, கிழங்கு, கொடிகளில் மட்டும்
விளைந்த சத்தான காய்கறிகள், பட்டாணிகள், பருப்புகள், மாவுச் சத்து குறைவான உணவுகளையே
அதிகம் உண்ண வேண்டும். பழங்களையும் விரும்பி உண்ண வேண்டும். சோறு குறைவாகவும்
காய்கறி கீரைகள் அதிகமாகவும் உண்பது வலுவை தரும். நானும் சரி , ஷோபனாவும் சரி
அப்படித்தான்.
எண்ணெய்
விடாமல், கன்னா பின்னாவென மசாலா சேர்க்காமல் உண்பது அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும்
கூட. அது மட்டுமல்ல, உடல் நாற்றமும் எடுக்காது.
எப்போதாவது
அசைவம் சரி. எப்போதும் அசைவம் என்றால்? ச்சீ..
எப்போதும்
மீனும், கறியும் சாப்பிடும் வந்தனா அருகே நிற்க கூட முடியாது.
பீட்சா
சாப்பிட்டு சிக்கன் ரோல் கடித்து கொண்டு கோலா குடிக்கும் பெண்களை பார்த்தால்
அப்படியே வாரி வெயிலில் போட வேண்டும் என்பது போல ஒரு கோபம் வருகிறது,
அதென்ன
வயிறா? குப்பைத் தொட்டியா?
'அதென்ன ஆணுக்கு
ஒரு உணவு? பெண்ணுக்கு ஒரு உணவா?' என கேள்வி வரும். ஆம் தனிதான்.
இரண்டுமே
வெவ்வேறான உடல் கட்டமைப்பு. என்னும் போது , கர்ப பைக்கு என தனி உணவு
தேவைப்படுகிறது என்னும் போது, மாதவிலக்கு
பிரச்சனை சரியாக மருத்துவ உணவு , பத்திய
உணவு தேவைப்படும் போது, ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான ஹார் மோன்கள்
எனும் அறிவியல் உண்மை நிஜம் என்னும் போது
ஆணைப் போலவே, பெண் உண்ண வேண்டும் என்பது அறிவீனம்.
எனது இளமை
அழகின் ரகசியம் இது தான். எனது உணவு பழக்கம், அப்புறம் நாட்டியம். எனக்கு இன்னும்
39 வயது தான். ஒருவேளை மணிக்கு பக்கத்தில் நான் நின்றிருந்தாள் அவனுக்கு
பொருத்தமாக இருந்திருக்கலாம்.
நான்
நிற்க வேண்டிய இடத்தில் வந்தனா நிற்கிறாள். பார்ப்பதற்கு மணிக்கு அக்கா போல
இருக்கிறாள். கொடுமை. எனது கணவனும் நானும் சென்றால் கணவன் மனைவி என்பதை நம்ப
மறுக்கிறார்கள். அளவுக்கதிமான சிகரெட், சர்க்கரை, நீண்ட நீண்ட பயணம், கட்டுக்கோப்பில்லாத
வாழ்க்கை.., அலுவலக பாரம் இதெல்லாம் பரசுவை வயோதிகனாக காட்டுகிறது.
என்னை ‘
அரைகிழவி’ என சொல்லும் ரகு இந்த வந்தனாவை என்ன சொல்வான்? அவளை திரும்பி கூட
பார்க்க மாட்டான். இதெல்லாம் ரகுவுக்கு
தெரிய வாய்ப்பில்லை.
காலம் எத்தனை விதமாக மாறுகிறது. ஏண் நானே
மாறிவிட்டேனே? மணியை என்னுடன் வைத்து பேசும் அளவிற்கு உடல் அலைகிறது.
ஒரே
மாதிரியான வாழ்க்கை வட்டத்தை தாண்டி, கட்டுக்கோப்பான பெண் என்னும் பிம்பத்தை
தாண்டி முறையற்ற உறவு என தெரிந்தும் என்னை விட்டு கொடுத்து விட்டேனே?,
'அவன் எனது
பெண்ணின் வாழ்க்கையை பணயம் வைத்தது உண்மை தான். ஆனால் அது மட்டுமா காரணம்?. இல்லை
' எனக்கும் உள்ளே ஏதோ ஒன்று ஊறி இருக்க வேணும். ஷிவானிக்காக தான் என்பது பொய்.
அந்த பொய்
தான் இப்படி படுக்கையில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
அவள்
இடுப்பை., இரண்டு பக்கமும் ஆட்டி பார்த்தாள். வந்தனாவுக்கு இப்போது இடுப்பு 46
இருக்கும் எனக்கு ரொம்ப காலமாக 38 தான்.
பின்னழகை பார்த்தாள்.
அதனால்
தான் அந்த பையன் பைக்கில் வந்து நிறுத்தி.. என்னை நன்றாக சைட் அடித்து., விட்டு
போனான். கடித்து தின்பது போல பார்த்தான்.
ரகுவுக்கு
நான் மாமியார். அதனால் தான் அவன் சட்டென. அந்த வார்த்தையை சொல்லி விட்டான். ஆனால் அன்று பைக்கில் வந்து
கலாய்த்த, அந்த பையனின் பார்வையில் நான் எப்படி?
"என்னடி சிமி போடாம பிரா போட்டிருக்கே?" எவ்வளவு
உரிமையாக கேட்டான்.
என்
வாளிப்பான செழுமையான அழகை பார்த்து தான்.
என் முன்னும் பின்னும் இப்படி இருப்பதினால் தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி எவனோ ஒரு இ ளைஞன் பைக்கில் வந்து "என்னடி சிமி போடாம ப்ரா போட்டு இருக்க ?அப்படியே எல்லாம் தெரியுதுடி" என சொல்லிவிட்டுப் போனான் .
ஆனால் இந்த ரகுவின் கண்ணுக்கு நான் எப்படி தெரிகிறேன்? என தெரியவில்லை.
இதை நினைத்ததுமே அவளுக்கு அந்த பைக்கில் வந்த ஹெல்மேட் போட்ட
முகம் மூடிய அவனின் குரல் ஞாபகத்துக்கு வந்தது.
அவ்வளவு உரிமையாக கிட்ட வந்து 'டீ போட்டு பேசிவிட்டு, என் உடலை பச்சையாக கமண்ட் எடுத்து போனான். அதன் பிறகு அவன் ஏன் நம் கண்ணில் படவில்லை? ஒரு வேளை அதற்குப் பிறகு நாம் ஒழுங்காக புடவை கட்டி, அடக்க ஒடுக்கமா செல்வதால் தூர இருந்து பார்த்து விட்டு சென்று விட்டானா? இல்லை தினந்தோறும் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறானா?"
அவன் எங்கிருந்து எங்கே வருகிறான்?
நம்மை ஏண் நோட் செய்கிறான்.? பச்சையாக கமென்ட் அடிக்கிறான்? என்றெல்லாம் யோசித்தாள்.
அவள் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களுக்கு அந்த அதே ஏரியாவில் இருக்கக்கூடிய சூப்பர் மார்க்கெட் இருக்கு நடந்தே செல்வாள்.
ஆனால் எப்போதுமே யாரையும் ஏறேடுத்து பார்த்ததில்லை. யார் கண்டது? ஒருவேளை அந்த பைக்கில் வரக்கூடிய இளைஞன் நமது பின்னாடியே தொடர்ந்து வந்து கொண்டிருக்கலாம்.
நாம் யாரையுமே கண்டு கொண்டதில்லை .அவன் இப்போது என்னை பார்த்தால் என்ன சொல்வான்? இதே போல கமெண்ட் அடித்து பேசுவானா ? இல்லை ரகு சொன்னது போலை 'அர கிழவி' என கூப்பிடுவானா ?
என்
வயதென்ன? எனக்கு இளமை போய் விட்டதா? மாதவிலக்கு நிற்கவே இன்னும் ஏழெட்டு வருசம்
இருக்கும் நிலையில் இதென்ன அரைகுறையாக ஒரு திடீர் பட்டம்? அப்போ ஷோபனாவும்
அரகிழவியா.? எனக்கும் அவளுக்கும் சில
வருசம் தானே வித்தியாசம்?
அவளுக்கு உடல் முழுக்க தவிப்பு ஏற்பட்டது. நெஞ்சம் கலங்கி அழுகை புரண்டு கண்களில் நீர் துளிகள் வந்து நின்றன.
பெண்களுக்கு மட்டும் ஏன் 40 வயதானாலே இந்த பட்டம் ?
இதே பட்டம் ஏன் ஆண்களுக்கு இல்லை? பல ஆண்கள் 40 45 வயதுக்கு மேல் தான் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். நானும் என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை இந்த வயதில் துவங்க நினைத்தேன். காலம் காலமாக கடித்து ருசிக்கப்படாத எனது இளமையை எனக்கு மனம் பிடித்த ஒருவனுக்கு பரிமாற நினைத்தேன். ஆனால் அவன் தன்னை ஒரு சுயநலவாதியாக காட்டிக் கொண்டு விட்டான். இந்த வார்த்தை அவனது வாயிலிருந்து வரவில்லை .வெகு நாளாக அவன் மனதில் இருந்திருக்கிறது . இனி அவனை பார்க்கவே கூடாது.
ஒருவேளை ' தன்னுடைய மனைவியின் அம்மா தானே., மாமியார் தானே இவள்?' என்ற காரணத்தால், என்னை இப்படி சொல்லிவிட்டானா? அப்படி என்றால் என்னை பற்றி முன்ன பின் தெரியாத ஒரு இளைஞன் கண்ணுக்கு நான் எப்படி தெரிவேன் ? என்றெல்லாம் அவள் பலவாறு யோசித்தாள்.
சரி புதன் தானே இன்று? சூப்பர் மார்க்கெட் போகும் அந்த இளைஞன் இன்று நம்மை பார்க்கிறானா? என அவள் யோசித்தாள்.
அந்த
பையன் ரேஸ் பைக்கில் வந்து கலாய்த்த போது, அன்று அணிந்த அதே கலர் சுடிதார் அணிந்து அன்று போலவே சிம்மி போடாமல் வீம்பு அதிகமாகி, டாப்ஸுக்குள் வெறும் பிரா மட்டும் அணிந்து, சூப்பர் மார்க்கெட் போனாள்.
ஆனால் கவனமாக ஷால் போட்டு கனிகளை மறைத்து இருந்தாள். மற்ற ஆண்கள் பார்த்தால்? சூப்பர் மார்க்கெட் போய் திரும்பி வரும் வழியில் நிறைய பைக்குகள் அவளை கிராஸ் செய்தன. ஆனால் அந்த இளைஞன் வரவே இல்லை. வீட்டிற்கு வந்து சேரும் கடைசி நொடி வரை, அவள் அந்த இளைஞனை எதிர்பார்த்தாள்.
வீட்டிற்கு வந்ததும் அவளது மனம் இன்னும் சங்கடப்பட்டது.
"அய்யோ
இதென்ன அவஸ்தை? இப்போது தானே ஒரு தகாத உறவிலிருந்து மீண்டேன். மறுபடி ஏன்
சஞ்சலம்?"
"
இல்லை இல்லை இது பப்ளிக் சர்வே தான்.' அவள் மனம் சொன்னது.
'என்னடி சர்வே?"
'எனக்கு
இன்னும் இளமை இருக்கிறதா?'
"இதெல்லாம்
உனக்கு தேவையில்லாத வேலை. நீ பொறுப்பான குடும்ப பெண்மனி..'
"..நோ..இப்ப
நான் பாக்க எப்படி இருக்கேன்? மத்த ஆம்பலைங்க என்னை எப்படி பாக்குறாம்னுங்க"
அவள் மனம் சொன்ன எச்சரிக்கையை கேட்கவே இல்லை.
“எல்லாம்
கடிச்சி திங்கற் மாதிரி தான் மாரையும், பின்னாடியும் பாக்குறாங்க”
“ நோ
எனக்கு அந்த பையன் , இப்ப என்னை பாத்து சொல்லனும்”
அவள்
வெள்ளிகிழமையும் அப்படியே போனாள். அன்றும்
வரவில்லை. தொடர்ந்து அடிக்கடி சூப்பர்
மார்கெட் போய்விட்டு வந்தாள்.
அவன் வரவே
இல்லை.
அவன்
என்றாவது ஒரு நாள் வருவான் என
நம்பினாள். நேரம் கூட முன்ன, பின்ன மாற்றி
பார்த்தாள். நிதானமாக நடை பயின்றாள்.
ஏன் அந்த இளைஞன் வரவில்லை? ச..சே குறைந்தபட்சம் அவன் வந்த வண்டி நம்பரை கூட நாம் நோட் செய்யவில்லையே ? ‘ என நினைத்தபடி படுக்கையில் சாய்ந்தாள்.
அவளது மனம் அவளையே விசித்திரமாக பார்த்தது. ஏன் இப்படி ஊசலாட்டம்? ஒருவேளை ரகுவின் மீது கொண்ட கோபத்தை திசை
திருப்ப இப்படி மனம் அலைபாய்கிறதோ?
இதே பைக் பையன் மீது அன்று நாம் எப்படி எல்லாம் கோபப்பட்டோம்? ஆத்திரப்பட்டோம்? அவனை கடுமையாக திட்டினோம் ? கூட்டம் எல்லாம் கூடி என்ன ? ஏது? என்று விசாரிக்கும் வரை நாம் ஆத்திரப்பட்டோம்.
ஆனால், அந்த விஜயலட்சுமி இப்போது இல்லை . பாராட்டுக்கும் தொடலுக்கும் தீண்டலுக்கும் ஆண்களின் பார்வைக்கும் ஏங்குகிற ஒரு விதிவிலக்கான பெண்ணாக தடாலெனஎன எப்படி தடம் மாறி விட்டாள்? அவளால் அவளையே தீர்மானிக்க முடியவில்லை.
உண்மையான உடல் சுகம் என்றால் என்னவென்று தெரியாத விஜிக்கு அதை முழுக்க முழுக்க காட்டிய ரகு இப்போதெல்லாம் வீட்டிற்கு வருவதில்லை . வாரகணக்கில் இடை வெளியாகிவிட்டது. இனி அவன் வேண்டாம் தான்.
அவன்
அவளுடன் பேசுவதில்லை என்பதால், அந்த அழகு தேகத்தை ஒரு ஆண் உருட்டி புரட்டி கசக்கி தீண்டி ஏதோ அதிக யுகங்கள் ஆனது போல அவளுக்கு ஒரு அயற்சி ஏற்பட்டது.
இந்த முன்
பின் தெரியாத பைக் பையன் ஒரு மாற்று
வடிகாலா? ரகுவின் மீது கொண்ட ஆத்திரத்தினை தணிக்க அல்லாடும் என் உளவியல்
சிந்தனையா? தெரியவில்லை. அவள் மீண்டும் மீண்டும் திங்கள், வெள்ளிகளில் கவர்ச்சியான
உடைகளில் அலைந்தாள். காரணமே இல்லாமல் சூப்பர் மார்கெட் போனாள். சாலையில் அவளது
கண்கள் அவனை தேடி தேடி ஓய்ந்தன.
ஒரு தரம்,
ஒரே தரம் அவனை பார்த்துவிட்டால் போதும், “என்னை என்ன சொல்கிறான்?” என காது குளிர
ஒரு தரம் கேட்டால் போதும்,. அத்தோடு வீட்டிற்குள்ளேயே முடங்குவேன்.
'ஆனால்,
ஆனால், ஏன் எல்லா திங்கள் வெள்ளியும் தவறாமல் போயும் அவனை பார்க்க முடியவில்லை.
ஏண் ஏண் ?
அப்ப எந்த நாள்? அவளுக்கு அப்போது தான் திடீர் என அது அவளின் ஞாபகத்து வந்தது. ச்சே இதை எப்படி மறந்தேன்?. நான் ஒரு
மடச்சி.
எல்லா
தடவையும் அவள் சூப்பர் மார்கெட் போவது
திங்கள், வெள்ளி தான். ஆனால், அன்று அந்த பைக் பையன் பார்த்தது. வெள்ளி இல்லை.
சனி. பரசுவுக்கு வெளியூருக்கு செல்ல இருந்ததால், சாக்லேட், பிஸ்கட் வாங்க அவசர
பிளானாக கடைக்கு போன போது நடந்த சம்பவம் அது. யெஸ்.. சனிக்கிழமைதான். ரொம்ப
ஷ்யூராக தெரியும். சனி தான் அவன் வருவான்.
அவள்
சனிக்கிழமைக்கு காத்திருந்தாள்.
-
No comments:
Post a Comment