மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, September 10, 2024

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம் - EP 63

 

ந்த போன் கால் லிஸ்டை பார்த்து ஷோபனா அதிர்ச்சியானாள். ரகுவின் நம்பர்- அக்கா விஜியின் நம்பர் இரண்டும் தான் அந்த லிஸ்டில் முழுதும் வியாபித்திருந்தது. அந்த எண்கள் அவளது கண்களை முள்ளாய் குத்தியது.

‘அய்யோ இதென்ன கூத்து?’ இந்த ரகு தனது பொண்டாட்டிக்கும், லவ்வருக்கும்  பேசுவது போல  இப்படி விஜியுடன் உருகி உருகி மணிக்கணக்கில் பேசி இருக்கிறானே. அந்த பாதகியும் மாப்பிள்ளையை கூட கொட்டமடித்திருக்கிறாளே? அவளுக்கு வியர்த்து கொட்டி, நெஞ்சம் படபடத்தது.

‘ஓ அதான் விஜிக்கு போன் செய்யும் போதெல்லாம், அடிக்கடி ‘பிஸி பிஸி’ என வருகிறதா? கல்யாணமான பெண், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிக்கு போன் போட்டால், லைன் எப்போதும் எங்கேஜ்டாக இருந்தால் என்ன அர்த்தம்?

 தினம் தினம் 30, 35 போன் கால்கள்.  3, 4  மணி நேரம் அப்படி என்ன அக்கா விஜயலஷ்மி, ரகுவுடன் பேசி கதை அளப்பாள்.? ஒருவேளை ஷிவானியின் போன் வேலை செய்யாமல் போய், விஜி, ஷிவானியிடம் தான் பேசுகிறாளா?

இருக்காது. அப்ப்டியென்றால் நாம் தான் தினம் தினம் ஷிவானியிடம் பேசிகிறோமே? ஒரு பிரச்சனையுமில்லையே..

அதுவும் இல்லாமல் காலை 11 மணிக்கு துவங்கி இரவு 1 மணி வரைக்குமா விஜி, ரகுவிடம் பேசுவாள்?

ரகு - விஜி இரு நம்பரிலுமே அவுட் கோயிங், இன் கமிங்க் கால்கள் பதிவாகி இருந்தன.

அவள் டக்கென ஷிவானி தன்னிடம் பேசிய கால் லிஸ்டை எடுத்து ஆராய்ந்தாள்.

அட..ஷிவானி தன்னிடம் பேசிய அதே நேரத்திலும்.கூட, இந்த விஜி, ரகுவுடம் பேசி இருக்கிறாள். சம்திங்க் ராங்க். என்னவோ சரியில்லை.

ஒரு மாமியாராக இருக்க கூடிய பெண்மணி தன்னை விட 12 வயது குறைந்த மாப்பிள்ளையிடம் பேச என்ன இருக்கிறது?. செக்சை தவிர,

இந்த போன் உரையாடல் எப்போது துவங்கியது?

அவள் கால் லாக் லிஸ்டில் தேதியை  ஆராய்ந்தாள். சரியா போச்சு. டான்ஸ் புரோகிராம் முடிந்த ஒரு வாரத்தில் துவங்கி இருக்கிறது. அடுத்த வாரங்களில் இது அதிகமாகி இருக்கிறது. யெஸ்.. ஷிவானி பிள்ளை பேறு முடிந்து புருஷன் வீட்டுக்கு கிளம்பிய பிறகு கால் டைம் அதிகமாகி இருக்கிறது. டூ பேட்.

இதை சத்தியமாக  நானும் எதிர்பார்க்கவில்லை. சராசரி பெண் கூட இப்படி ஒரு செயலை செய்ய துணிய மாட்டாள். ஆனால் அக்காவா இப்படி? கற்புச்சுடர் விஜியா , இந்த ரகுவுக்கு பணிந்து போய் விட்டாள்?  அவர்களுக்குள் என்னவோ நடந்திருக்கிறது. ஓ மை காட்..

அவளால் நம்பவே முடியவில்லை.

அக்காவா இப்படி? அவளுக்கு ஏன் இப்படி புத்தி போக வேண்டும்?. யாராவது சொந்த மகளின் கணவனோடு விரும்பி உறவு கொள்வார்களா? பேச்சு மட்டும் தானா? இல்லை 'எல்லாம்' முடிந்து விட்டதா? அடி விஜயலஷ்மி...!

அக்கா நிச்சயம் ரகுவின் வலையில் விழுந்து தான் விட்டாள்.. எத்தனையோ ஊர், மாநிலம், வகை வகையான ஆண்கள் பார்த்தும் மயங்காத விஜி அக்கா ரகுபதி பாஸ்கரனின் ஏதோ ஒரு தொடர் அத்துமீறலில் கவிழ்ந்து விட்டாள்

ஏன் அத்துமீறல், எஸ் அத்துமீறல் தான். அவன் பாணி அதுதான்.

ராஸ்கல்., விஜி அக்கா ஒரு டிரடிஷனல் பேமில் வுமன். பரசு தவிர வேறு ஆணுடன் பேசி இருக்காதவள். அவள் போய் சிக்கி கொண்டாளே!

இங்கே ஸ்ரீரங்கத்தில் கல்லூரியில் விஜியை டாவடிக்காத  பசங்களே இல்லை. அவளை விட  ஜூனியர் பசங்கள் கூட, விஜிக்காக தவமிருப்பார்கள்.

விஜி தெருவில் வசிக்கும் இளவட்டங்களும், லோக்கல் காலணி பசங்களுக்கும் விஜிக்காகவே அடிக்கடி சண்டை நடக்கும்.

கிரிகெட், புட்பால் எது நடந்தாலும் அங்கே பெட் மாட்ச் தான். ஆனால் பெட் என்பது பணம் இல்லை. விஜி தான். மேட்சில் ஜெயிப்பவர்களுக்கு விஜி லவ்வர்' என்னும் பெயர். ஜெயித்த குரூப்பை “விஜி லவ்வர்” என எல்லோரும் அழைக்கவேண்டும். ஆனால் அடுத்த மேட்ச் வரைக்கும் தான். அடுத்த மாட்சில் தோற்ற விஜி லவ்வர்கள், 'எக்ஸ் விஜி லவ்வர்' களாக மாற்றப்படுவார்கள். விஜி போகும்வழியில் கூட தலை வைத்து படுக்க கூடாது. இள வட்டங்கள் யுத்த விதிகள் போல ஸ்ரீரங்கத்தில் இதைக் கடைப்பிடிப்பார்கள்.

ஒருமுறை ஏ4 தாளில் 'அடுத்த மாத விஜி லவ்வர் யார்?' என இந்த விவரத்தை எழுதி ஜெராக்ஸ் எடுத்து கடைத்தெரு சுவரில் ஒட்டிய போது தான், விஷயம் தெரிந்து தெருவே சண்டைக்கு  போனது, அடிதடி ரகளை நடந்தது. விஜியை பொண்டாட்டியாக கனவு கண்ட டீன் ஏஜ் பசங்கள், ஒன்றும் தெரியாத அப்பாவி குழந்தைகள் போல  அம்மாவின் முந்தானையில் ஒளிந்து கொண்டார்கள். விஷயம் பெரிதாகியது. காவல் நிலையம் வரை பிரச்சனை போக,  சுவரொட்டி ஒட்டியவர்கள் காவல் நிலையம் கூட்டி போகப்பட்டு நைய புடைக்கப்பட்டனர்.  அதில் 'விஜயலஷ்மி' என பச்சை குத்தியவர்கள் மட்டும், அதி விசேஷமாக ''கவனிக்க'ப்பட்டார்கள்.

அந்த அளவுகு விஜி அவர்களை ஆட்டிப் படைத்திருந்தாள். அதாவது வ்ஜி அப்பவே அப்படி.,

விஜியின் காதலர்கள் பலர் அடிவாங்கி, வீட்டோடு பல  நாள்கள் கிடந்தார்கள்.. அப்பாவால் அப்போது வெளியே  தலை  காட முடியவில்லை.

தெரு வழக்கம்போல,

‘பொம்னாட்டி புள்ளையை கொஞ்சம் பொத்தி வைக்க வேணாமோ" என கரித்து கொட்ட,

"அடி போங்கடி. பிடுங்கி போட்ட சக்கரை வெள்ளி கிழங்காட்டம் பொண்ணு இருக்கா, பீர்க்கங்காக்கு கை, கால் முளைச்ச மாதிரி பொண்னுங்க  இருந்தாலே, இவனுங்க விடறதுல்ல, விஜியை விட்டு வெப்பாங்காளா? லெட்டர் தான் கொடுக்கறானுங்க.. மேல விழுந்து பிடுங்காத  வரைக்கும் சரி"

எதிர் வீட்டு  வயதான அம்மாள் தான் சொல்லி, சமாதானப்படுத்தினாள்.

" அதுக்கில்லங்க நம்ம பக்கத்துல பொம்பளை பசங்களை பிஜி எல்லாம் படிக்க வைக்கறதில்ல. ரெண்டும் பொம்பளையா பெத்து போட்ட கல்யாணிக்கு ஏன் இவ்ளோ அடம்?. சட்டுபுட்டுன்னு கல்யாணம், குடித்தனம் பண்ணி வெக்காம?""

" எல்லாம் பாத்துண்டு தான் இருக்காங்க. சென்னைல ஒரு வரன் வந்திருக்காம்" என என்னென்னமோ பேச்சு சமாதானங்கள் நடக்கும் என்றாலும் கூட்டம் சமாதானமாகாது.

"அய்யோ. போதுமே., அது எப்படி தான் கேள்வி கேக்குறீங்களோ? கேட்டா உடனே 'அக்கறை'ன்னு சொல்வீங்க. என்ன உங்க அக்கறை?"

" இல்ல  கல்யாணி அது வந்து...." எதிர் தரப்பு இழுக்க,.

" உங்களுக்கெல்லாம் பொண்ணுன்னா அந்த வயசுல புஷ்பவதி ஆயிடனும். கல்யாண வயசுல கரெக்டா கல்யாணம் பண்னி குடித்தனம் பண்னிடனும். ஒரு வருசம் திரும்பறதுக்குள்ள குழந்தை இல்லண்ணா, உடனே எங்கே பாப்பா? யார் தப்பு?ன்னு பேசிடுவீங்க,. அதுக்கு ஒரு கதையை கட்டிடூவீங்க?  அந்த குழந்தைய பள்ளி கூடத்துல சேக்கலன்னா போதும், உடனே வயசென்ன? ஏன் ஸ்கூல்ல்ல சேக்கலன்னு லெக்சர். திரும்ப புஷ்பவதி ஆகலியா? கல்யாணம் ஆகலியா? இதே கேள்விதான். அடடா உங்ககிட்ட கேள்வி கேள்வி தான். போதுமடி யம்மா"  ஷோபனாவின் அம்மா அலுத்து கொண்டாலும்,

தெரு ஆட்கள் விட மாட்டார்கள்.' :எங்க  பொண்ணாய் நினைச்சி தான் சொல்றோம் கல்யாணி" என்பார்கள்

" சரி விடுங்க.. வெல்லம்னா எறும்பு மொய்க்காதா? அந்த காலத்துல என் ஆத்துக்காரி கூட தண்ணிகுடம் தூக்கி வரையில" ஒரு மாமா ஆரம்பிக்க,  கூட்டம் அவசரம் அவசரமாக கலைந்தது.

இத்தனை களேபரத்துக்கு பின்னும் பக்கத்து ஊரில் காலி மைதானத்தில் ' விஜி லவ்வர்' டைட்டிலுக்கு ஜெயிக்க  பாக்சிங் போட்டி நடந்தாக அரசல் புரசலாக ஷோபனாவின் காதிலும் விழுந்தது.

தன்னைச் சுற்றி,  இவ்ளோ நடக்கிறதே? என எந்த ரியாக்ஷனும் செய்ய மாட்டாள் விஜி.

"என்னடி ஷோபனா? உங்கக்காவுக்கு செம்ம டிமாண்ட்.. நாளுக்கு நாள் ஏறிகிட்டே போவுது" தோழி வந்தனா கேட்டாள்.

"ம்ம்"

" விஜி ஐ லவ் யூன்' னு' லெட்டர்ஸ் ஒட்டி,  காக்கா தோப்பு பசங்க காத்தாடி விட்டிருக்காங்க.. தெரியுமா?

"என்னை என்ன பண்னசொல்றே? அவளுக்கு கோல்ட் மாதிரி மவுசு டே பை டே ஏறுனா? " ஷோபனா சலித்து கொள

" கோல்டுன்னா ஞாபகம் வருதுடி. அந்த கோல்ட் ஜுவல்லர் பையன் மணி கூட ரேஸ்ல இருக்கானாம்"

"அதுக்கு நான் என்னடி பண்றது?. ஆளை விடு"

"  நீ மட்டுமென்ன? அவ அளவுக்கு அழகுதான். அவ வயசுல நீ இன்னும் பசங்களை சாவடிக்க போறே பாரு. உனக்கு இன்னும் நெஞ்சு பூசுனாப் போல வந்துச்சினா., ஸ்ரீ ரங்கமே அல்லோகலப்பட போவுது பாரு"

"ச்சி...சீ  போடி.. உனக்கு இங்கிதமே இல்ல" ஷோபனா ஓடி வந்து விடுவாள்.

ஆனால் வீட்டுக்கு வந்ததுமே, டாப்ஸ், பிராவை கழட்டி கண்ணாடியில் திருப்பி, திருப்பி பார்ப்பாள். இளங்காய்கள் தான். நீண்ட செழுமையான தொடைகள். தொடை நடுவே., வெடிக்காத மாதுளையாய்., செழித்த முக்கோண மேடை. ஆனால் இது எல்லாமே ஆண்களுக்கான உபயோகம் தான். ஒரு ஆதங்கம் மனதுக்குள் பொங்கும்.

"தேன் தரும் தங்க பாத்திரம் - நீ தொட மாத்திரம்"

சினிமா பாடல்களின் அர்த்தம் அவளுக்கு புரிய ஆரம்பித்தது.

"புதுசா சுட்ட பணியாரம்

கடிச்சா கொஞ்சம் பசியாறும்  " என ஆண் சொல்ல.,

"கடிச்சிக்கோ கடிச்சிக்கோ ' என பெண் வெட்கமில்லாமல் சொல்கிறாள்.

"சுட சுட இப்பவே தந்திடனும்., கை பட பட வெந்திடனும்"

வந்தனா தான் ‘பணியாரம்’ என்றால் என்ன?வென விளக்கி சொன்னாள்.

"ஏன் கடிக்கனும்?" என ஷோபனா அப்பாவியா கேட்பாள். கண்ணாடி முன் நின்று இதையா கடிப்பார்கள்?" என மனசுக்குள்ளயே கேள்வி கேட்பாள்

அவளை பார்த்து ' மாங்கா மாங்கா ரென்டு மாங்கா-

மார்கெட்டு போகாத குண்டு மாங்கா"

என பசங்கள் விரசமாய் கை காட்டி பாட, வீட்டுக்கு வந்து தன் மாங்கனிகள் பார்ப்பாள்.

'இதுக்கு தான் இப்படி அலைகிறார்களா பொறுக்கிகள்? 'என எண்ணம் போகும்.

"மாங்கனிகள் தொட்டிலே தூங்குதடி அங்கே"

"மன்னவனின் பசியாற; மாலையிலே பரிமாற"

வந்தானா தான் அடிக்கடி இதை பாடுவாள். அவள் யாருக்காவது தன் மாங்கனிகளை பரிமாற ரெடியாக இருந்தாள்.

"எல்லாமே ஆம்பளங்க ருசிக்க தானா? நாம் என்ன போக பண்டமா"

ஷோபனா வந்தனாவிடம் கேட்க,

"ஆமாடி அதான் இரன்டு வாழை தண்டிலே ராஜ கோபுரம்' னு பாடி உருகுறானுங்களே. அவள் கிண்டலாய் சொல்ல,.

அட இந்த சினிமா, பாட்டு, உலகம் எல்லாமே காமத்தை, ஆண் பெண் கூடலை மையமாக வைத்து தான் இயங்குகிறதோ அவள் அதிகமாக தடுமாறினாள்.

விஜிக்கும் இப்படி தாணே அந்தரங்க அழகுகள் செழித்து வீங்கி இருக்கும். அதுக்கு தான் ஆண்கள் போட்டி போடுகிறார்கள். ஆனால் விஜி இதெல்லாம் கண்டுகொண்டதே இல்லை. அம்மாவின் பழைய பட்டுப் புடவையை கட்டிக் கொண்டு  கோயில், திருவிழா, கல்யாணம் போனால் கூட, ஜனங்கள் ஸ்தம்பித்து போகிறது.

விஜியை கூட ஷோபனா கேட்பாள். "எதுக்கு பசங்க உன்னை பாத்து இப்படி துடிதுடியா துடிக்கிறானுங்க., "

" என்னை கேட்டா?"

" நீ ரொம்ப அழகுதான் இல்ல விஜிக்கா. அதான் சுத்துறானுங்க"

" நீயும் அழகு தான்.  உன் பின்னாடியும் நாளைக்கு சுத்துவானுங்க"

".... அப்ப நான் என்ன பண்ணறது?"

"நான் என்ன பண்றோனா அதை நீயும் பண்ணு"

" நீ எண்ன பண்ணே?"

" சும்மா இருந்துட்டேன்.. ஜஸ்ட் பாஸ்ட் இட்"

"ஏன் இவ்ளோ வெறுப்பு.. டக்குன்னு யாரு கிட்டயேயும் ஈஷிக்காம., விலகி நின்னே, விட்டேத்தியா பேசி ஒதுங்கிக்கறே?"

"ஷோபனா.. நீ என்னாட்ட பெரியவளானப்பறம் புரியும். இங்க பொம்பளங்கறது அழகு மட்டுமில்ல., கட்டிகிட்டு காதாலிச்சி, கவிதை படிச்சி, மயங்கி, இழுத்து ஓடறது மட்டுமில்ல, குடித்தனம், கால காலத்துக்கான பேரு அப்படின்னு  நிறைய இருக்கு.., இதுல மணி லெட்டர் கொடுத்தான், அவன் லெட்டர் கொடுத்தான்னு இளிச்சிகிட்டு நின்னா., மொத்த குடும்பமே கவுந்துடும்"

அவள் தெளிவாக பேசினாள். இருந்தாலும் அவளையறியாமலே 'மணி' என்னும் பேர் அவள் வாயில் வந்து  விட்டது.


 

No comments:

Post a Comment