ஷோபனாவிற்கு இவர்கள் உறவு எதுவும் தெரிய வாய்ப்பில்லை .
ஆனால், தனது அக்காவிற்கு அவள் ஒரு நாளைக்கு மூன்று முறை பேசக் கூடியவள் .அவள் ஏர்டெல் நிறுவனத்தின் பெரிய நிறுவன பெரிய பதவில் இருக்கக்கூடிய அதிகாரி என்றாலும், தனது வேலையெல்லாம் ஒதுக்கி விட்டு தனது உடன்பிறப்பிடம் தினம் தினம் பேசவில்லை என்றால் அவளுக்கு பொழுதே போகாது.
ஆனால், என்னவோ தெரியவில்லை. இப்போது கொஞ்ச நாளாகவே அக்கா தன்னிடம் சரியாக பேசிவதில்லை. எப்போது பேசினாலும் போன் பிஸி பிஸி என வருகிறது என்ன காரணம்? என்று தான் தெரியவில்லை.
அப்படி யாரிடம் தான் பேசுகிறாள்? என்று தெரியவில்லை.
நேரில் பார்க்கும் போது, அவளது நடையில், அவளது பேச்சில் அதிகமாக ஒரு துள்ளல் இருக்கிறது .
அன்று கூட ஒரு விசேஷத்தில் அவளை பார்க்கும்போது வயதை மறந்து சிறு பெண் போல ஓடி வந்து கொண்டிருக்கிறாள். அடிக்கடி தனியே போய் போனில் பேசிவிட்டு வருகிறாள். இவளுக்கு என்ன ஆயிற்று? என்றுதான் தெரியவில்லை.
அப்படி யாருடன் தான் பேசுகிறாள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்கு திடீரென தான் வந்தது.
தனது உதவியாளரை கூப்பிட்டு, அக்காவை நம்பரை இந்த நம்பருக்கு கால் லிஸ்டை எடுத்துக் கொடு’ என சொல்ல,
கால் லிஸ்ட் வந்தது, அதில் ரகுவின் நம்பரை பார்த்ததும் அவளுக்கு தலையை வெடித்து விடும் போல இருந்தது . சீட்டிலிருந்து எழுந்தே விட்டாள்.
எல்லாமே லேட்
நைட் கால்கள். இதென்ன கூத்து.. ஆண்டவா”
விஜி, ரகுவிடம் சிக்கிவிட்டாளா என்னா?
அக்காவிற்கு ஃபோன் செய்யலாம் என எண்ணி ஃபோன் செய்தால் நம்பர் வழக்கம் போல பிஸியாக இருந்தது. ஏதோ யோசனையாக அத்த அக்காவின் ஸ்டேட்டஸை பார்க்கலாம் என எண்ணி பார்த்தால், அதில் இருந்த வாசகம் அவளை வெகுவாக உலுத்தியது. அதிர்ச்சி அடைய வைத்தது.
“கொண்டேன் கொண்டேன் கள் வெறி கொண்டேன் “
‘ஐயோ அக்காவா அது? அக்கா உனகென்ன என்ன ஆச்சு? காலம் போன போக்கில் இப்ப காதல் வந்து ஆடுதே
இவளுக்கு? அதுவும் இந்த நம்பர் ? ஆம் இது ரகு நம்பர்.
ரகுவுக்கும் நம்ம அக்காவுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்குமா?’ ஐயோ” அவளால் இருக்கையில் உட்கார முடியவில்லை.
தண்ணீர் குடித்தும் அவளது படபடப்பு தீரவில்லை. அக்காவா இப்படி?
அடப்பாவி ரகு கடைசியில் எனது அக்காவை சீரழித்து விட்டாயே. கண்டிப்பாக இத்தனை தடவை பேசி மிட்
நைட்டுகளில் பேசி இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அது மாமியார் மருமகன் உறவாக இருக்காது. ஏதோ பிரச்சனை இருக்கிறது. அக்காவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதும் இதையே தான் காட்டுகிறது .
இந்த ரகு அக்காவை என்னவோ வசியம் செய்து வீழ்த்தி விட்டான் .
ஐயோ அக்கா என்ன நடந்தது தெரியலையே ? அக்காளின் கற்பு பழம் பறிக்கப்பட்டு விட்டதா? இல்லை ரகுவால்
அபகரிக்கப் பட்டு விட்டதா? இல்லை, பறிக்க ஆளில்லாமல் தானாக பழுத்து கொழுத்து கீழே
மண்னில் விழுந்துவிட்டதா?
அய்யோ குடி கெடுத்தாளே இந்த பாதகி.
ஷோபனா மறுபடியும் அவளுக்கு போன் செய்ய,
இந்த முறை போன் எடுத்தாள் விஜி.
“ ஹலோ என்ன சொல்லு ஷோபனா?’ என சாதாரணமாக கேட்டாள் விஜி
“என்னக்கா இப்ப எல்லாம் ரொம்ப பேச மாட்றீங்க. போன் எப்ப பார்த்தாலும் பிஸியா இருக்கு. அப்ப யாருகிட்டதான் பேசிட்டு இருக்கீங்க” என சொல்ல, “அதெல்லாம் ஒன்னும் கிடையாதுடி. உன் வேலையை பாரு “
“ சரி. எதுக்கு எரிஞ்சி விழறே? நீ கொஞ்சம் ஊருக்கு வர முடியுமா அக்கா “
‘எ.எதுக்கு. என்னால எங்கேயும் வரமுடியாது”
“இங்க ஒரு வாரம் என் கூட இருக்க முடியுமா? எனக்கு வீட்ல கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ண இருக்காங்க. நீ இங்க இருந்தா என் கூட நல்லா இருக்கும்” என சொல்ல
“ இ.. இல்லம்மா இப்ப அவருக்கு தான் உடம்பு சரி இல்லை. உனக்கு தெரியுமே?”
ஆனா, நீ மாமாவை கவனித்துக் கொள்வது போலவே இல்லையே. பாவம் இப்போதெல்லாம் அவர் போன் பேசினாலே டல்லாக தான் பேசுகிறார் . நீ மாமாவை கவனித்துக் கொள்ளாமல், வேறு ஏதோ தப்பு வேலை செய்து கொண்டிருக்கிறாய்.
“ சரி சரி நான் பேசறேன்’
ஷோபனா போனை வைக்க சொல்லி அவள் போன வைத்து விட்டாள்
,
‘ஐயோ, அக்கா கண்டிப்பாக நீ அந்த ரகுவிடம் விழுந்து விட்டாய். அதுக்கு ,மூனு சாட்சி.
ஒன்று, உங்க கால் லிஸ்ட்.
ரெண்டு உன் வாட்ஸ் அப் ஸ்டெட்டஸ். அந்த
‘கள்வெறி கொண்டேன்’ கவிதை. அந்த கவிதை அவன் மூலமாக தான் உனக்கு தெரிந்திருக்க வேண்டும்.
மூனாவது.. நீ உன் இன்னர்ஸ் அலமாரி முழுக்க வாங்கி
அடுக்கி வைத்திருக்கிறயே அந்த ஊதாப்பூ கலர் பேன்டீஸ்.
அய்யோ அந்த ரகு அவ்வளவு நல்லவன் இல்லைக்கா.
பாவி. கடைசியில் அவன் சொன்னபடியே செஞ்சிட்டானே ‘ என ஷோபனா தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டாள்.
அவள் தலைக்கு மேலே சத்தத்துடன் ஓடிய மின்விசிறியை
வெறித்து பார்த்தாள். அது ஒன்றும் அவள் மனது போடும் இரைச்சலைவிட பெரிய இரைச்சலாக
இருப்பது போல் தோன்றவில்லை.
(கள்வெறி
கொண்டேன்
கதையின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் தொடரும்)
No comments:
Post a Comment