மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, May 22, 2021

திரும்புடி பூவை வைக்கனும் ( Part 24) 1416

சாரதி  சற்குனம் கட்சியில் சேர்ந்த  கொஞ்ச நாளிலேயே  கட்சி மேல் மட்ட ஆட்கள் அவனுக்கு நன்கு தெரிய ஆரம்பிக்க சாரதி பிரபலமனான்.

கட்சி  தலைவர் கூட இருந்து அவருக்கு சுயசரிதையை எழுதி தந்தான். அவருக்கும் நெருக்கமானான்..

அவன் சற்குணத்தை மீறி  கட்சியில் எல்லோருக்கும் நெருக்கமானான். இன்னொரு புறம் இலக்கிய எழுத்தாளராக வளர்ந்தான். சினிமாவில் பாட்டெழுதிநான். மாதம் ஒரு முரை கவிதை புஸ்தகம் போட்டான். குண்டு மாங்காவை நிறூத்தி விட்டு..அவ்வபோது செக்ஸ் நெடி அடிக்கும் நாவல் எழுதி அதில் பின் நவீனத்துவம் நாவல், இலக்கியம் என பொய் சொன்னன்.

 

கொஞ்ச நாளில் அவனுக்கு திருமணமும் ஆனது.  மனைவி நித்யா மனைவியின் பெயரில் பாதி எடுத்துக் கொண்டு சாருனித்தியா .என புது அவதாரம் எடுத்தான்.  அவன் எழுதிய எழுதிய பல கவிதைகள் கவனிக்கப்படாமல் இருக்க இப்போது அரசியல் மற்றும் பிரபல பிரபலம் என்கிற அடையாளத்துடன் அவன் எழுதுகிற கவிதைகள் தனித் தனிப் புத்தகமாக வெளியிடப்பட்டன .

பிரம்மாண்ட வரவேற்பை பெற்றன வாசகர்கள், வாசகிகள் அதிகம் உருவாகினார்கள்.  அதிலும் பெண் வாசகர்கள் அவனது பேச்சுக்கும் எழுத்துக்கும் மயங்கினார்கள் . கறுப்பு தங்கம் என அழைத்தார்கள். சாரதி அப்படி வந்து மேலே வலிய வந்து  விழுந்த பெண்களில் தனக்கு தேவையான பெண்களைத் தேர்ந்தெடுத்து வளைத்து பிடித்தான் .

ஒரு பக்கம் புகழ்,ஒரு பக்கம் பணம், இன்னொரு பக்கம் பெண்கள் என அவன் நாலா பக்கம்.வளர்ந்து வந்தான் . சொந்த்மாக பதிப்பகம், அச்சகம் எல்லாம் தொடங்கினான்.

காலங்கள் ஓடியது. காட்சிகள் மாறியது.  ஆனாலும் சாரதியின் இளம் வயதில் தோன்றிய காமம் மட்டும் மாறவே இல்லை.  அவன் புதுப்புது பெண்களாக தேடிப்பிடித்து அனுபவித்தான்.  

கல்லூரி மாணவிகளுக்கு என படுக்கையில் தனி கோட்டா ஒதுக்கினான். சாருனித்தியா.  காசு கொடுத்து வருகிற  பெண்கள் மீது  எப்போதும் அவனுக்கு நாட்டம் இல்லை . அந்த கேட்டகிரியில் வேணியே கடைசி.

மேடையில், பொதுவெளியில் தன் அந்தரங்க நடவடிக்கைகளை தெரியாமல் பார்த்து கொண்டான்.. பிறந்தனாளி. ஏழழைப்பெண்களுகு இலவச தையம் இயந்திரம் தந்தான். பெண்ணியம் பற்றி நிறைய ஆய்வு கட்டுரைகள் எழுதினான்.

அதனால் அவனை எல்லோரும் ஒழுக்க சீலராக பார்த்தார்கள் , ஆனால் அவன் திரைமறைவில் எப்படிப்பட்ட பெண்களிடம் கேட்கக் கூடிய வல்லமை படைத்தவனாக  இருந்தான்..

ஒரு முறை தொட்ட பெண்ணோடு அவன் ஆசை அதிக பட்சம் ஒரு வாரமே இருக்க..,

அவன் மீண்டும் தீண்ட ஆசைபட்ட பென்கள் இரண்டுதான்., ஒன்று வேணி..அவள் எங்க்கிருக்கிறாள்? என தெரியவில்லை. இன்னொனருத்தி மஞ்சு..

மதுரையில் தான் இருக்கிறாள். தேட வேண்டும். இன்னும் அந்த தீண்டல் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது.என அவன் நினைக்க.,

 

திடீரென ஒருநாள் அவனுக்கு போன் வந்தது.

" சாரதி எப்படி இருக்க?"  என ஒரு பெண் கேட்க

"என்னது சாரதியா?"

அவனுக்கு புதிராக இருந்தது.  சாரதியை எல்லோரும் சாரு அல்லது சாருனித்தியா சார் என்று தான் அழைப்பார்கள் . அவனது சொந்த பெயரை கூப்பிட்டு வெகுநாட்கள் ஆகிறது.

" யார் இந்த பெண் ?" என அவன்யோசித்தபோது

"என்ன சாரதி மறந்துட்டியா ? நான் தான் மஞ்சு பேசுறேன்"  என்றா:/

அவனுக்கு தூக்கி வாரி போட்டது

"மஞ்சுவா?'

"ஆமா சாரதி"

"என்ன  இத்தனை நாள் கழிச்சி?"

"ரொம்ப பெரிய ஆள் ஆயிட்டே போல இருக்கு.பேப்பர் எல்லாம்  உன் போட் டோ வருது..  டிவில  கூட வந்து பேசுற.. ஒல்லியா வெடவெடன்னு கருப்பா இருந்தே.. இப்ப  நல்லா பன்னு  மாதிரி ஆயிட்ட " மஞ்சு என்ன சொல்ல அவன் சிரித்தான் ..

"எப்படி இருக்க மஞ்சு?"

"நல்லா இருக்கேன் "

"லைப் எப்படி போகுது "

"அதுக்கென்ன. கட்டி நிறுத்தவா முடியும்? சுமாரா நல்லா போவுது"

"எத்தனை பசங்க..?."  

" ரெண்டு பசங்க "என்றாள்.

 அதன்பின் அவன் தொடர்ந்து அடிக்கடி பேசினார்கள்.

அவளின் கணவர், சூப்பர் மார்கெட் பிசினஸ் வியாபரம் எல்லாம் சொன்னாள்.

 

 

ஊரிலேயே பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஓனராம் அவள் கணவன்.
அவனிடம் பழைய மருட்சி இல்லாமல் சகஜமாக நிறைய பேசினாள். உற்சாகமாய் பேசினாள். 

தோட்டத்தில் வைத்து அவளை புணர்ந்த அந்த தருணத்தை அவள் மறந்து இருப்பாளா என அவன் யோசித்தான் . மறந்திருக்க மாட்டாள்.  மறந்து இருந்தால் எதற்கு போன் செய்ய போகிறாள்.?
 
எதற்கும் ஒரு கொக்கி போட்டு பார்ப்போமே
"
மஞ்சு எனக்கு நான் உன்ன பாக்கணும் " என்றான்.
 
அந்த முனையில் கனமான மௌனம்
"
ஜஸ்ட் பார்க்கத்தான் போகிறேன்" என அழுத்தமாக  சொன்னான் .
"
எ...எதுக்கு?"
".............."
"
உன்னை பாக்கனும் போல இருக்கு,"
"
அப்படியா?"
"
அப்படித்தான்"
"
என்னால் இங்கே வரமுடியாது "
"
சென்னைக்கா?  சென்னைக்கு வான்னு நான் கூப்பிடவே இல்லையே...மதுரைக்கு வரட்டுமா?"
"..........."
"
மஞ்சு..எனி மிஸ்டேக்?"
"
இ..இல்ல...எனக்காகவா வரீங்க?"
"
மதுரைல ஒரு நூல் வெளியீட்டு விஷயமாக வருவேன். அப்போ உன்னை பார்க்கலாமா? "
"
எப்போ"
வர வீக்"
"
எங்கே ?"
"
நீ சொல்லு எங்கேன்னு"
அவள் ஒரு ஹோட்டல் பெயரை சொன்னாள். இவன் வேறு ஒரு ஹோட்டல் சொன்னான்.
அவள் தயக்கமாக "சரி" என்றான். இத்தனை வருஷம் கழித்து இது தேவையா?  என்று அவளுக்கு தோன்றியது . ஆனால் சாரதி  அப்போதெல்லாம் பேர், ஊர்  தெரியாத ஒரு சாதாரண விடலைப் பையன் .அப்போ இருந்த சாரதிக்கும் இருந்த சாரதிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தான் ஆசைப்பட்டு தன்னை அனுபவிக்க இடம் கொடுத்த., தன்னை மிருகமாய் புணர்ந்த  சாரதி இப்போ எப்படி இருக்கிறான் ? என்பதை பார்க்க அவள் ஆவலாக இருந்தாள்.  
கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் சாரதியும் இருந்தான். அவனால் வேணியை தான் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால், மஞ்சுவை கண்டுபிடிக்க முடிந்தது அதுதான் காரணம்.

அவன் மதுரைக்கு ஒரு வேலையுமில்லாமலயே  கிளம்பினான்.


 திரும்புடி பூவை வைக்கனும் 24 Available in Amazon


No comments:

Post a Comment