காமப்புனல் அடுத்த பாகம் ..
5 ஆம் பாகம்., எப்போ வெளியாகும்? என பல பேர் கேட்கிறார்கள்.
பல பேர் மனதிலும் "ஆர்கேஎம்" ஒரு வலிமையான கதானாயகராக உருவெடுத்து விட்டார் என்பது தெரிகிறது,.
5 ஆம் பாகம்., அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் தயாராகிவிடும்.
இருப்பினும் வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப இன்னும் முன்கூட்டியே வெளியிடவும் முயல்கிறேன்.
அஸ்வின், ராணா, சுமித்ரா, மம்தா டிராப் என படு விறுவிறுப்பாக செல்லும் இந்த பாகம் இப்போதக்கு பினிஷிங்கில் இருக்கிறது.
அதிக எபிசோடுகள் அதிக பக்கங்கள்.
- என் வி.
------------------------
பல வாசக எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களை எனக்கு அனுப்பி என் இனையதளத்தில் வெளியிட சொல்கிறார்கள்.
அவர்கள் எழுதி அமேசானில் வெளியிட்டு லிங்கை எனது வெப்சைட்டில் தர சொல்லி கேட்கிறார்கள்.
விமலா தீனதயாளன்.
ஆர் கே வி ஜே
முரட்டுக்காளை
உதயதீபன்
இனியவன் காமதாசன்
சாண்டில்யா
பரசுராம சத்யா
என பெரிய லிஸ்டே இருக்கிறது.
40 க்கு மேற்பட்ட இந்த எழுத்தாளர்களுக்கு நான் தாராளமாக உதவ தயாராக இருக்கிறேன்.,
ஆனால் நான் படித்து எனக்கு திருப்தி ஆகும் நாவல்களை தான் என் வாசகர்களுக்கு பரிந்துரை செய்ய முடியும்.
அதற்கு எனக்கு நேரம் வேண்டும். கொஞ்சம் பொறுத்தருளுங்கள்.
இப்போதைக்கு என்னைக் கவர்ந்தது இனியவன் காமதாசன், பரசுராம சத்யா நாவல்கள் தான். படித்து பார்த்து முடித்தபின் என் வெப்சைட்டிலும் அமேசானிலும் கிடைக்கிற லிங்குகளை பதிவிடுகிறேன்.
இப்போதைக்கு.. இந்த நாவல்., சன்டில்யா என்பவர் எழுதியது
ஆஹா ஓஹோ இல்லை
ஆனால், மற்றதைக்கு இது அவ்வளவு மோசமில்லை.
https://www.amazon.in/dp/B0CMQMMQKN
RKM அப்படி என்ன சாதிச்சுட்டாரு TPV சுரேஷ் கடைசில ஒன்னுமே பன்னல
ReplyDelete