Kaamapunal Part 3 : Now available
452 Pages (Episode 38 to 73 )
நண்பர்களே வணக்கம்!
சென்ற முதல் இரு பாகங்கள் படிப்பதற்கு புதிதாக திகிலாக திரில்லாக இருந்தாலும், நமது வழக்கமான வாசகர்களில் சில, ' என்ன ஜி பக்கத்து பக்கம் காமம் இல்லையே' என்பது போல கருத்து சொல்லி இருந்தார்கள்.
கதைக்கு காமம் தேவைப்படும் போது தான் அது மிகப்பெரிய கிளர்ச்சியை உருவாக்கி தரும்.
என்றாலும் இந்த பாகத்தில் அந்தக் குறை இருக்காது.
படித்து பார்த்தால் அது புரியும்.
இந்த பாகத்தில் ஆரம்பத்தில் வரும் இரு கொலை சம்பவங்களை தாண்டி விட்டால் காம ராஜ்ஜியம் தான்.
ஆனால் கதைச் சூழல் வலுவாக அமைந்திருக்கும்
452 Pages (Episode 38 to 73 )
Note :
நான்காவது பாகம் கண்டிப்பாக தாமதமாகாது. தீபாவளி பரிசாக முன்னதாகவே கிடைத்து விடும். I am working on it.

Dear N.V. Bro.,
ReplyDeleteCongratulations for your Kaamapunal Part 3.
Is it possibile to post KKK next episodes positively on today the 04-10-2025? If so we all are happy.
We will be thankful if you consider our request. Eagerly waiting.
KKK Episoda??
Deletejust now purchaced NV,Thanks.
ReplyDeleteAbroad readers how to buy
DeleteCC Avenue payment gateway way is showing error for 12 hours since 10PM on 4th Oct not able make payments, kindly check sir
ReplyDeleteVealki seyyuthae Bro..? address change pannikkanga... dummy address podunga... indian pincode use panni vaangalaamE?
DeleteHot and mesmerizing part ever
ReplyDeletepadikka padikka arumai.. Both sisters awesome fucking by hero
ReplyDeleteVeral level fuck of Selvi... what a beauty Bro
ReplyDeleteஒரு காம காம நாவலுக்கு இத்தனை மெனக்கெடல் தேவையா என்ன?
ReplyDeleteஅடடா போகிற போக்கில், பயணங்களில் ,வீட்டில் ,உறவுகளில் ,நட்பில், அலுவலகத்தில் என யாரையோ மடக்கி போட்டது போல் எழுதிக்கொண்டு போயிருக்கலாமே.
எவ்வளவு நேர்த்தியான ஒரு கதை பின்னணியை உருவாக்கி அதில் கதாபாத்திரங்களில் மன உணர்ச்சிகளை கல்வெட்டுகளாக பதிக்கிறீர்கள்.
அருமை ப்ரோ
Deleteகாமப்புனல், குருதிப்புணல் போன்ற இன்னொரு காலத்தால் அழிக்க முடியாத காவியம்
ReplyDeleteஇது.
நான் வடசென்னைக்காரன்.
ReplyDeleteநீங்கள் சொன்ன கிரவுண்ட், கிருஷ்ணா, முருகன் ,மினற்வா ,பிராட்வே எல்லா தியேட்டர்களும் எனக்குத் தெரியும்.
இப்போது அந்த தியேட்டரில் ஒன்று கூட இல்லை. ஆனால் அந்த தியேட்டர்களை மையப்படுத்தி நீங்கள் அமைத்திருக்கிற கதைகளை படிக்கும் பது நானே அங்கு இருப்பது போல் ஒரு பிரமையை தோற்றுவிக்கிறது .
தொடர்ந்து வடச் ஸென்னையை பற்றி நிறைய நாள்கள் நீங்கள் போக வேண்டும்.
இது வட சென்னையை விட பிரமிப்பை ஊட்டக்கூடிய நாவலாக இருக்கிறது
Deleteஉங்களையும் உங்கள் எழுத்துக்களையும் நீங்கள் தொடர்ந்து எழுதும் படைப்புகளையும் படித்து படித்து வியந்து போய் நிற்கிறேன்.
ReplyDeleteஅடேயப்பா ஒரு செக்ஸ் படம் ஓடும் தியேட்டர்.
ReplyDeleteஅந்த தியேட்டரில் வந்திருக்கக்கூடிய ரவுடிகள் கூட அடிபொடிகள் அவர்களை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்து விட்டு, தப்பிக்கும் ஹீரோ அதற்குப் பிறகு அந்த கொலையை காரணம் காட்டி ரவுடிகளின் மனைவிகளை அனுபவிக்கும் விசித்திரமான திரைக் கதையை இதுவரை எந்த நாளிலும் படித்ததில்லை சினிமாவிலும் படித்ததில்லை
ரமணாவை கொலை செய்து விட்டு பீச்சுக்கு போய் உட்காரும் கர்ணாவின் அந்த பகுதியும் காவல்துறையில் நடக்கும் வரைபடங்களும் யதார்த்தமும் உண்மையும் கலந்ததாக இருக்கிறது. இது ஒரு ரியல் சினிமா போல தோற்றம் அளித்து விட்டது அதுபோல சிறு ரவுடிகள் பெரிய ரவுடிகள் கேங்ஸார்கள் இடையேயான வித்தியாசத்தை சூப்பராக சொல்லியிருந்தீர்கள்.
Nandraaga sonneegal..
Deleteஇந்த காமப்புனல் 100 செக்க சிவந்த வானத்திற்கு சமம் என்று தான் சொல்லுவேன். அத்தனை நேர்த்தி .கண்டிப்பாக இதை ஒரு திரைப்படமாக எடுக்கலாம்.
ReplyDeleteஉங்கள் கதையில் பெரும்பாலும் வர்ணனைகள் இருக்காது கதையை சொல்லிக் கொண்டே போவீர்கள். ஆங்காங்கே சம்பவங்கள் வரும். ஒரு சில இடங்களில் வசனங்கள் பளிச்சிடும். கதையும் சம்பவங்களும் விறுவிறுப்பாக இருந்து விட்டால் வேறு எதையும் யோசிக்க தோன்றாது. உங்களது நாவல் அதற்கு ஒரு உதாரணம்.
ReplyDeleteஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னணி நீங்கள் வைக்கும் இடம் அருமை ரமணா ஒரு ரவுடியான சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அவன் செய்த கொலைகளைப் பற்றி சொல்வது கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை புரிந்து கொள்ள வைக்கிறது.
மேலும் ஒரு கஞ்சா விர்கும் பெண் ரௌடியை அசால்டாக கொலை செய்து விட்டு அவர்கள் வீட்டிலேயே தண்ணீர் கேட்பதெல்லாம் வேற லெவல்.
ஆமாம் நாவல் கிரவுண்ட் வொர்க் மிக அருமை
Deleteநான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன் விஷயம் என்னவென்றால் நீங்கள் அந்த 1995 காலப் பின்னணியை சொல்லும்போது சிகரெட் விலை, டூ வீலர்ஸ் சைக்கிள் டோக்கன் விலை, கோன் ஐஸ்கிரீம் விலை எல்லாம் தத்ரூபமாக சொல்வது தான் .
ReplyDeleteஅது மட்டுமல்ல அந்த காலகட்டத்தில் ரிலீஸ் ஆகிய படங்களான 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,' 'சத்யா' கேளடி கண்மனி' போன்ற படங்களை மிகவும் அழகாக மேட்ச் செய்திருப்பது சினிமாவில் கூட காண முடியாத நுணுக்கம்.
aamama. ellaam vida. antha lpetrol price.. semma moss., gold ratetum correctaa mEtch aagum...
Deleteசெக்ஸ், காமம் ஒல் காட்சிகள் என எதிர்பார்த்து படிக்கும் வாசகர்களை வேறு ஒரு தரத்தில் தளத்தில் கொண்டு போய் விட்டீர்கள் எப்பா என்ன ஒரு கதை படிக்க படிக்க பரவசம்.
ReplyDeleteநீங்க சொன்னது உண்மைதான் கதை காமத்தில் கொண்டு போய் சேர்க்கிறது காமம் கதையை கொண்டு போய் சேர்க்கிறது அடடா என்ன ஒரு கதை பின்னல் காமப்பின்னல்.
கர்ணாவைப் போடுவதற்காக இரண்டு சின்ன பசங்கள் வீட்டின் பின்னால் வந்து மாட்டிக் கொண்டு அவர்களை அனுப்பிய பசங்கள் அப்பாவிடம் உட்கார்ந்து அடி வாங்குவது அவர்களை அப்பா திட்டுவது எல்லாம் சினிமாவில் கூட பார்க்க முடியாத எதார்த்த சம்பவங்கள்.
ReplyDeleteமற்ற இரண்டு பாகங்களை விட, இந்த மூன்றாவது பாகத்தில் காமம் தூக்கலாக இருக்கிறது. அதுவும் மோகனாவும் பார்வதியும் போட்டி போட்டுக் கண்டு கவர்ச்சி போதைகளை காமத்தை வாரி இறைக்கிறார்கள் . உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் மோகனாவின் பார்வதியும் நானே நேரில் போய் அனுபவித்தது போல ஒரு உணர்வு மேலிடுகிறது
கரெக்டாக 'பிரபு தேவா' நடித்து வெளியான இந்து படம் ரிலீஸ் ஆகும் போது தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக வநத 'உட்டாலக்கடி செவத்த தோலு தான்,. உத்து பார்த்தா உள்ள தெரியுது நாயுடு ஹாலு தான்' என்ற பாடல் வரி வசனத்தை வைத்திருந்தது மிகவும் அருமை.
ReplyDeleteஅதிலும் அந்தப் பையன்கள் அந்த குடும்ப இல்லத்தரசிகளிடம் பேசும் பேச்சுக்கள் கிளர்ச்சியை ஊட்டுவதாக இருந்தது.
' ஏய்ய் வயித்துல பாருடா எவ்வளவு பூனை முடி"
"ஆமாம்டா வயிற்றிலேயே இவ்வளவு முடின்னா . ' என பேசுவதெல்லாம் சர்ரென மூடை ஏற வைக்கிறது.
ஆனால் அதற்குப் பிறகு வரும் கொலை சம்பவங்கள திடுக்கிட வைக்கிறது
மோகனா ரமணவை பார்ப்பதும், படிப்படியாக கர்ணாவை வீழ்த்துவதும் கர்ணா மோகனாவின் பின்னாடியே போய் தொடுவதும் அவள் கண்ணை காட்டி அக்காவை வெளியே அனுப்புவதும், அதன் பிறகு கர்ணாவுக்கு தனது கருப்பு மணியை கழட்டி பாக்கெட்டில் வைப்பதும் அடடா
ReplyDeleteஒரிஜினல் கூடலை விட கூடலுக்கு முந்திய இந்த தயாரிப்புகள் மிகவும் அருமை.
அதுபோல் கர்ண கடையில் போய்
'நீங்கள் என்ன வேணாலும் என்னை பண்ணிக்கோங்க என்று சொல்லி முலயை நிமித்தி நிற்பதும்
' நான் பாத்துக்குறேன் போடி' ன்னு சொல்லுங்க,.'
என அவள் சொல்ல சொல்வதும்
அப்பபபா
படிக்கும்போதே ஆண்மை நட்பலாக நிற்கிறது.
அது மட்டும் அல்ல பார்வதியுடன் பாத்ரூமில் நடக்கும் படிப்படியான கூடல் காட்சிகள் ஈடில்லாத ஒப்பில்லாதது .
அதிலும் இறுதி கட்டத்தில் நடக்கிற ' இது யாருது?" எனது கண்டுபிடிங்கள் போட்டி இருக்கிறதே., அடடா அருமை உங்களால் மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும்.
மிரண்டு போய்விட்டேண்
இப்போதெல்லாம் என்வியின் ஆவலில் அடிக்கடி திரிசம் வருகிறது
Delete
ReplyDelete40 கிலோ தங்கத்தை ராஜவேலு சொல்பேச்சை மீறி கருணா கொள்ளை அடிக்கும் விஷயம் மிகவும் அருமை.
padika padikka veri Eruthu.. aahhaaa next oaart eppo ji
ReplyDeletewaqiting for part 4 . waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .waqiting for part 4 .
ReplyDeleteஎன்ன வேணாலும் சொல்லுங்கள்.,
ReplyDeleteநீங்கள் தான் ரியாலிட்டி எழுத்தாளர். ஒரு ரவுடி கொலை செய்யப்பட்ட பிறகு அவனது வீட்டையும் அவனது மனைவி நிலையும் விவரிப்பது அருமை . அவளை பார்க்கும் சாக்கில் சாவுக்கு போவதும் அதன்பின் காரியத்துக்கு போவதும் அதன் பின் படிப்படியாக இருவரும் ஒன்று இணைவது மிகவும் அருமை.
ரமனாவை ரூட் எடுக்கும் மேட்டர் எல்லாம் சூப்பரான சினிமா திரைக்கதை. யாருப்பா நீ எனக் கேட்க வைக்கிறது.
ஒவ்வொரு சீனும் வேற வேற லெவலில் இருக்கிறது .
அதுவும் முருகன் தியேட்டரில் ஒரு ரவுடி சினிமா பார்ப்பதும் அவன் லுங்கி குள் கைவிட்டு மாட்டுவதும் தத்துவமாக விவரித்து இருந்தீர்கள்..
தங்கச்சியின் பெருமைக்கு பார்வதி முகம் சுருங்கி போய் அதன் பிறகு ரெவஞ்ச்ச் எடுக்கும் மிகவும் சூப்பரான இடம் செம்ம லாஜிக்கல்
ReplyDeleteஅதே போல கோயில் மண்டபத்தில் ஒரே நேரத்தில் அக்காளையும் தங்கையையும் கைப் பிடித்து பேசி கொண்டிருக்கும் இடம் செம கிளுகிளுப்பு... செமதியான போதை..
காமலோகம் எழுத்தாளர் என்றால் உங்களுக்கு பெயர் என்று ஒன்று கிடையாதா
Deleteraaja rodi oru pudhumaiyaana sol... pirayigam
ReplyDeleteகற்ணாவுக்கும் மனைவி சுப்புவுக்கும் இடையேயான தாம்பத்திய வாழ்வு பெரும் அடர்த்தியாக விவரிக்கப்பட்டு இருப்பதும் அவளுக்கு இடையேயான பிணக்கு அதிகமாவதும் முற்றிலும் எதிர்பாராத அம்சங்கள் ஆகும்.
ReplyDeleteஅதேபோல முதல் முதலாக மோகனாவும் பார்வதியும் கர்ணாவின் வீட்டுக்கு வரும்போது சுப்புவ்க்கு கால் விரல் மாவு மிஷனில் இடித்துக் கொள்வதை என்பது ஒரு கெட்ட சகுனமாக நீங்கள் விவரித்த விதம் அருமை .
ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டு அதை மறுபடியும் நினைவு கூறுவதில் நீங்கள் ஒரு ஜீத்தர்.
அந்த இரு பெண்களின் வரவால், ஒரு குடும்பப் பெண்ணின் வாழ்க்கை எப்படி எல்லாம் பாடுபட்டு போனது என்பதை இதை விய்ட குறியீடாக நீங்கள் சொல்ல முடியாது.
மகன் மகளிடம் கொடுத்த வேலை முடியாமல் போவதும் அதை ஒரு சேட்டு கடையில் போய் அவன் பேசுவதும் அவன் பேசியது ஒட்டு விட்டு அனுப்பவும் என நாவல் முழுக்க ஒரு எதார்த்தம் உலவிக் கொண்டே இருக்கிறது .
அதிலும் மூன்றாம் பாகம் முடியும்போது மருமகள் தாரிணியை மேலே போட்டு கருணா தழுவும் போது வெளியே அந்த கெழவி
'இந்த மழை இப்போ வரலன்னு யார் கேட்டா" என அலுப்பாய் சொல்லும் இடம் ஒரு நாவலின் அசாத்தியத்தை தனிச்சிறப்பு உள்ளதாக மாற்றுகிறது.
halO thala... ethanai per review pottaalum., neenga pottathaann oru feel aaguthu.... thalaa
Deleteமிக்க நன்றி ப்ரோ
Delete