மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, July 11, 2024

கள்வெறி கொண்டேன் 2 ஆம் பாகம் - EP 25

 

ரகு கதவை திறக்கப் போக, அய்யோ ஷிவானி” வாயை பொத்தி கொண்டு விஜி அலறினாள்.

அவன் சரக்கென திரும்பி வந்தான்.

‘என்ன பண்றது இப்ப?’

“அய்யோ ...ஷிவானிக்கு என்ன பதில் சொல்வேன்? உங்களை யாரு இங்க வர சொன்னது? இருவருமே பரபரத்தார்கள்.

‘உங்களை யாரு எல்லாத்தையும் அவுத்து போடச் சொன்னது?”

“அய்யோ அவ கதவை தட்றா”

“நான் எங்க போயி ஒளிஞ்ச்சுக்க?”

“பா..பாத்ரூம்ல இருங்க”

வே..ணாம் .. என் இடத்துக்கு போறேன்.”

“ எ.என்னது?’

“கட்டில் கீழே இருக்கேன்”

“அய்யோ வேணாம்....” அவள் மறுத்தாலும், அவன் கட்டிலின் கீழே போய் உரூண்டான்..

“ அய்யோ மம்மி உள்ள என்ன தான் பண்றீங்க”

‘இ..இருடி டிரஸ் மாத்துறேன்ன்னு சொனேனேன்ல...” விஜி ஓடிப் போய்கதவை திறக்க,

ஷிவானி உள்ளே வந்தாள்.

“ஓ மேடம் கம்ப்ளீட்டா  மேக்கப் பண்ணிட்டு தான் கதவை திறப்பீங்களா? இப்ப யாரை செட்யூஸ் பண்ண இவ்வளோ மேக்கப்?”

கிண்டலடித்து கொண்டே ஷிவானி கட்டிலில் உட்கார

 “ உ.. உதை வாங்குவே?” விஜி வாய் வார்த்தை வராமல் அவஸ்தையாக நெளிந்தாள்

“என்னம்மா ஒரு மாதிரி அன் கம்போஃப்ர்ட்டபிளா இருக்கீங்க”

“ஓன்னுமில்லடி...தலைவலி.. நீ எந்திரிச்சு போயேன்”

“என்னமா இது? போன வாரம் சண்டே கூட இப்படிதான் பிகேவ் பண்ணீங்க? யார்கிட்டயும் பேசாம கொள்ளாம எரிஞ்ச்சி விழுந்தீங்க..உங்களுக்கு சன்டேன்னு என்ன நடக்குது?’

“ஷிவானி நீ ஆளை விடு, எனக்கு கிச்சன்ல ஆயிரம் வேலை இருக்கு”

“ என்னது கிச்சன்லயா? எல்லா வேலையும் முடிச்சிட்டுதானே இப்ப குளிக்க போனீங்க”

“இ....இல்ல டிஷ் வாஷ் பண்ணனும்”

“ அதும் பண்னீட்டிங்களே.. கிச்சன் கிளீனா இருக்கே? ”

“ம்ம் பண்ணிட்டேன் தான்.. ஸ்னாக்க்குக்கு மாவு ஊற வைக்கனும்.. டிஷ்ல...”

“ அய்யோ உங்களுக்கு என்னமோ ஆகிபோச்சு”

“ சும்மா தொன தொனங்காதே.. அப்பா எங்கே?”

“இவங்கப்பா? எங்கப்பாவா?’

“உ.உங்கப்பாதான்..”

“எங்கப்பா வெளிய போன் பேசிட்டிருக்காரு. இவங்கப்பாவை தான் காணோம். வெளிய பைக்கும் இருக்கு, காரும் இருக்கு...ஆளை  காணோம். ..ஆமா உனக்கு என்ன தான் ஆச்சு. மூஞ்சு முழுக்க  இவ்ளோ வேர்வை.?”

“ஒன்னுமில்லடி..”

“இல்ல சம்திங்க் ராங்க்.. நான் வந்து இவ்ளோ நேரம் ஆச்சு., இன்னும் பாப்பாவை கூட கையில வாங்கல. கொஞ்சல...ஒய் மம்மி?”

ஷிவானி சொல்ல விஜிக்கு சட்டென உரைக்க.,

“சரி குடேன்..” குழந்தையை வாங்கினாள். குழந்தையை வாங்க்கும் போது தான். கட்டிலின் ஓரமாய் ரகு போட்டிருந்த மெரூன் ஜட்டி தரையில் கிடக்க., அய்யோ ஷிவானி பார்த்து விட போகிறாள்  என பயந்து அவசரத்தில் விஜி காலால் சட்டென கட்டிலுக்குள் உள்ளே தள்ள, அது மீண்டும் ரகு முகத்தில் பொத்தனெ விழுந்தது. அச்சச்சோ.. என்ன இது?

விஜி பயந்து போய் கட்டிலின் கீழே கிடந்த ரகுவை பார்த்து மிரண்டு பயந்து போக., அவன் வெட்கமில்லாமல் சத்தமில்லாமல் சிரித்தான்.

“ஏம்மா நின்னுகிட்டே இருக்கே..உட்காரேன்..”

‘இ..இருக்கட்டும்..உக்காந்தா பாப்பா அழும்..லே?.”

“ இந்த  எருமை எங்கே போச்சுன்னு தெரிலயே” ஷிவானி முனுமுனுத்து கொண்டே கட்டிலில் சாய்ந்து  புரண்டாள்.

அவள் அப்படி சொன்னதும் விஜியின் கண்கள் படாரென, ரகுவை தேடிப்போக அவன், ‘பாத்தியா உன் பொண்ணை?‘ என்பது போல அவளிடம் கண்ணை காட்டி சைகை செய்து சிரித்தான்.

“ எ..எதுக்குடி உனக்கு இவ்ளோ வாயி .?.”

“பின்னே எருமை தான் அது... எப்பவும் நான் வேனும்னு அலைஞ்சிகிட்டே இருக்கு... பிள்ள பெத்தவன்னு இரக்கமே இல்லை” ஷிவானி தன் தாயிடம் தன் அந்தரங்க பிரச்சசைனை சர்வ சாதரணமாக சொல்ல.,

விஜி அதிர்ந்து போய் சங்கடமாய் ரகுவை பார்க்க., கட்டிலின் கீழ இருந்த ரகு., ‘ நான் என்ன பண்ணுவேன்?” எனப்து போல, முகபாவத்தை, விஜிக்கு காட்டினான்.. இன்னும் அவன் விஜி தள்ளி விட்ட, மெரூன் ஜட்டியை முகத்திலிருந்து எடுக்கவில்லை.

“மம்மி..எனக்கு உடம்பு முன்ன மாதிரி இருக்கா என்ன? அந்த எருமைக்கு ஒரு நாள் கிழமை கிடையாது, அமாவாசை, கிருத்திகைன்னாலும் அது சொல்றதை கேக்கனும்.. என்னால முடியல சாமி”

‘..................”

“. .. வயசு ஏற ஏற அதுக்கு இளமை திரும்புது..போல ராட்சசன் மாதிரி.. டெய்லியும் ஒரு பொண்ணை போட்டு படுத்துனா., “

“சரி போறும்...போ.. ஒரு அம்மா காரின்னுக் கூட பாக்காம இதெல்லாம் எங்கிட்ட சொல்லு..”

“பின்னே யார்கிட்ட சொல்றது? எனக்கென்ன அக்காவா? தங்கச்சியா?”

அட இந்த பெண் வேறு  நேரம் கெட்ட நேரத்தில் வந்து உட்கார்ந்து இம்சிக்கிறாளே..

“ஆம்பளன்னா  நாம தான் அனுசரிச்சி ..”

“ அதான் போய்ட்டிருக்கேன்,.,.அதுக்காக என்னால் இடுப்புல ஏறி உக்காந்தெல்லாம் ஆட முடியாது.. அவரு வயசுக்கேத்த மாதிரி கட்டியிருக்கனும். சின்ன பொண்ணா பாத்தா கட்டி., இப்படி அனியாயம் பண்னக்கூடாது. நான் என்ன மனுஷியா இல்ல மெஷினா? அடுத்த வருசமே ஒரு பையனை பெத்து கொடுக்கனுமாம்.. ரொம்ப தொல்லை பண்ணுது”

 “.......” அய்யோ மருமகனை வைத்து  கொண்டு  மகள் பேசும் பேச்செல்லாம் கேட்க வேண்டி இருக்கிறதே விஜி பதைபதைக்க.,

“கண்ட கண்ட வெப்சைட்டுல கண்ட கண்ட படத்தெயெல்லாம் பாத்துட்டு..அது பண்ற கூத்து”

“போறும்... ஷிவானி.. நிறுத்து” விஜியின் உடல் நடுங்க்கியது.

‘கேளு மம்மி.. கண்ட கண்ட வெப்சைட்டுல கண்ட கண்ட படத்தெயெல்லாம் பாத்துட்டு.. அந்த  மாதிரி இரு... இந்த மாதிரி இருன்னு”

“........................”

“ ரொம்ப படுத்தறான்..அந்த பன்னி”

“......”

“கண்னை கட்டி விட்டு கை, காலை கட்டி போட்டு..”

“ச்சீ ஷிவானி உனக்கு இங்கிதமே இல்லடி” அவளால் குனிந்து ரகுவை பார்க்க முடியவில்லை. மனைவி தன் ஆண்மையின் பெருமையை தன் மனம் கவந்த மாமியாரிடம் சொல்லிக் கொண்டிருக்க.,

ரகு  புளாங்க்கிதமடைந்து தன்னையே வெறித்து பார்த்து கொண்டிருப்பதை விஜியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

உடலை  சுற்றி முள் வேலியில் போடப்பட்டது போல் அவள் தவித்து துடித்தாள்.

“இங்கிதம் இல்லாத பொண்ணு... நீ” அவள் மறுபடி சொல்ல.,

“எனக்கு இங்கிதம், சங்கீதம்.. இல்ல  உன்னை மாதிரி  நாட்டியம்லாம் தெரியாது .மம்மி.. நான் எல்லாரயும் போல  புருஷனோடு படுத்து புரண்டு புள்ளை பெத்து குடித்தனம் பண்ணனுமுன்னு நினைகிறேன்.. வெளி நாட்டுகாரிச்சிங்க ,மாறி இத்தூனூண்டு ட்ரஸ் போட்டுகிட்டு., மேல படுத்து உருள முடியாது. பேசாம எல்லாத்தையும் விட்டுட்டு வரனுமுன்னு தோனுது”

‘...........................”

“ இந்த நாயி.. ஹனிமூன்ல என்னென்னல்லாம் பண்னிச்சு தெரியுமா உனக்கு?’

அய்யோ ஏதோ ஒரு பயங்கரத்தை சொல்ல போகிறாள் என விஜி பயந்து சாக.,

“விஜி..ஹீட்டர் போட்டியா? ‘ எனக் கேட்டுக் கொண்டே கதவருகில் வந்து நின்றான் பரசு.

கட்டிலின் கீழே மருமகன், மேலே மகள்., கையில் குழந்தை, வெளியே கணவன். விஜியின் கற்பு மூளையால் எதையும் கள்ளதனமாய் யோசிக்க முடியவில்லை;

இத்தனை  பேர் இருக்க., இவனை எப்படி வெளியே அனுப்புவது? அல்லது இவர்களை எப்படி அனுப்புவது?

“முதல்ல வழி விடுங்க.. குழந்தைக்கு காத்தே பத்தல..” விஜி சொல்லிக்கொண்டே.,  ரூமை விட்டு நகர பாக்க, அவளது பாதத்தினை சுரன்டினான் ரகு.

No comments:

Post a Comment