வீணாவையும் உதய்யையும் விமான நிலையத்தில் டிராப் செய்த பிறகு சுமதி தன் கணவனுடன் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் மழை பொழிந்து இருந்ததால் சாலை மிகவும் ஈரமாக இருந்தது.
கார் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு சுமதி முகத்தில் அறையும் ஈரக்காற்றை ரசித்தபடி கண்ணை மூடிக்கொண்டு இருந்தாள்.
விமான நிலையத்திலிருந்து சுமதி ஏதும் தன்னுடன் பேசாததை கவனித்த விஜய்."என்ன ஏதாச்சும் யோசிச்சிட்டு இருக்கியா?" என கேட்டான் .
அவள் அவனை
பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளுக்கு இத்தனை நாளாக வீணாவும், உதய்யும் வந்துபோனது, ஒன்றாக விளையாடியது, ஊர் சுற்றியது போதெல்லாம் ஒரு நெருடலும் இல்லை.
ஆனால் இந்த முறை ஏதோ ஒன்று தவறாய் இருப்பதை உணர்ந்தாள்.
இதுவரை எப்போதும் வாய் நிறைய "விஜய் அண்ணா விஜய் அண்ணா " என கூப்பிடும் தன் தோழி இந்த இரு
நாட்களாக 'வெறும் வாங்க போங்க என கூப்பிட்டதை அவள் கவனிக்காமல் இல்லை .
அவர்களுக்குள் ஏதோ நடந்து விட்டதோ? அல்லது நடக்கப்போகிறதோ ? என்பதை அவளால் அனுமானிக்க முடியவில்லை. அவர்களது அன்னியோன்யம் ஏதோ அவள்
நெஞ்சை தாக்கியது. தனது தோழி, ஒரு நாளும் தனது கணவனை அபகரித்துக் கொள்ள மாட்டாள் என்பதை அவள் முழுமையாக நம்பினாள். அது போலவும் தனது கணவனையும் முழுமையாக நம்பினாள்.
ஆனால் தனது உயிருக்குயிரான கணவன் இன்று போனில் வீணா பற்றி பேசும்போது, தங்கை என்ற
தொனியில் பேசவே இல்லை. அவனது பேச்சில், வீணாவின் மீதான காமம் அதிகமாகவே கொப்பளித்தது. வழக்கமாக விஜய் அப்படி பேசக் கூடியவன் இல்லை .
'வீணா வயிற்று வலியால் துடித்ததாகவும், அதனால் அவளுக்கு வயிற்றில் எண்ணெய் தேய்த்து விட்டதாகவும்' சொன்னபோது சுமதிக்கு என்னவோ மாதிரி ஆகி விட்டது.
' அவ ரொம்ப வயிறு வலின்னு சொன்னா, அதான் அவ தொப்புள்ள எண்ணெயை விட்டு தேய்த்தேன்' என அவள் சொன்னபோது சுமதிக்கு அழுகையே வந்துவிட்டது.
' நான் தாண்டி அவ சொல்ல சொல்ல கேட்காம அவளை சோபாவில் படுக்க வெச்சு,
அவ பாவாடையும் புடவையும் நல்ல கீழே இறக்கி, எண்ணெய் தளர தளர தேச்சி விட்டேன்'
என அடிக்குரலில் சொன்னபோது சுமதி அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க 'என அவள் கண் கலங்கினாள் .
'வாய் நிறைய தங்கை என கூப்பிட்டு விட்டு இப்படி ஒரு அடாத காரியமா இவன் செய்வான் ?' என்பது அவளுக்கு தெரியவில்லை.
அதன்பின்தான் அழுவதை கேட்டதும் 'இல்லடி சாரி சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்' என்று சமாளித்தான்
என்றாலும் கூட, மனதில் இப்படிப்பட்ட ஒரு ஆசையை வைத்துக்கொண்டு, அதன் பின்பு இவனால் எப்படி சகஜமாக இருக்க முடிகிறது ? என்பதுதான் தெரியவில்லை.
முதல் தவறு என்னுடைய தவறுதான். நான் விஜய்யுடன் கிரவுண்டிலிருந்து
வீணாவை தனியாக அனுப்பி இருக்க கூடாது .
'எனக்கு வயிறு வலிக்கிறது, நான் வீட்டுக்கு போஏன்; என வீணா சொன்னவுடன், இறுதிச்சுற்று தன்னுடன் சரிக்கு சமமாக மோதக் கூடிய ஒரு வீராங்கனை போகிறாள் ' என்ற சந்தோஷத்தில் அவளை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.
அதாவது நானே பஞ்சையும் நெருப்பையும் நானே பக்கத்தில் வைத்து அனுப்பி விட்டேன். எனது அழகான தோழியுடன் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை, விஜய்க்கு அப்படி ஒரு எண்ணம் திடீரென முளைத்து இருக்கிறது.
'மனைவியுடன் பேசுகிறேன் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், தன் இஷ்டத்துக்கு வீணாவின் உடம்பில் கை வைத்ததாக சொல்லியிருக்கிறான் அவன் பொய் சொன்னானா? இல்லை உண்மையிலேயே அப்படி செய்தாணா?
என்பதை தெரியவில்லை . அதை நினைக்கையிலேயே மனது வலிக்கிறது இதுவரையில் கட்டிய கணவனுக்கு நான் எந்த ஒரு துரோகமும் செய்திருக்கவில்லை.
கல்லூரி காலத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கலாம்.
அது கூட இந்த வீணாவை பழி வாங்கத்தான்.
நான் சிவாவிற்கு லவ் புரபசல் கொடுத்து, அவன் என் காதலை ஏற்காமல் போனதை வீணா தன்
தோழியிடம் நக்கலடித்து சிரித்து இருக்கிறாள் .
என்னை மிகவும் இழிவாக சித்தரித்தாள் என்பதிய கேள்விப்பட்டு
மதி இழந்து விட்டேன்.' பணம் இருந்தா மட்டும் பசங்க பொண்ணு கிட்ட வழிவானுங்களா?" என்றெல்லாம் சொல்லி என்னை கிண்டல் செய்திருக்கிறாள்.
அதனால் தான், என்னை வேணாம்; என்று சொன்ன சிவாவை என் மடியில் வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான்ம் அவன் போகுமிடம் வரும் இடமெல்லாம் ஆராய்ந்து, அவன் பின்னாலேயே சென்று எதேச்சையாக சந்திப்பது போல அந்த கார் ஒர்க் ஷாப் போய் அவனை சந்தித்தேன்.
ரென்டு,
மூனு சந்திப்புகளில் அவனை வீழ்த்தினேன் . என்னை ஒதுக்கி விலகி போன அவனே பின் என் முழங்காலையும் பாதங்களையும் நக்கினான் , ஆத்திரத்தில் அவனை செருப்பால் இரண்டு அடியும் அடித்ததிய ஏற்றுகொண்டேன்.
அந்த வெற்றியை நான் அடைவதற்காகத் தான் எனது கற்பினை கூட அவனுக்காக பரிசாக கொடுத்தேன் . எல்லாம் இந்த வீணாவிற்காகத்தான்.
ஆனால், என் வாழ்க்கையில் சரியே செய்ய முடியாத ஒரு தவறு செய்தேன் என்றால் அது சிவாவிற்கு எனது பெண்மையை
கற்பை கொடுத்தது மட்டும் .அவனுடன் அந்த அழுக்குப் பாயில் படுதத்ததுதான்.
ஆனால் இப்போது விஜய்யின் கரம் பிடித்த பிறகு இதுவரை நான் வேறு யாரையும் மனதால் கூட நினைத்துப் பார்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனை ஆண்களை சந்தித்தாலும், அவர்கள் யாருமே விஜய்க்கு நிகர் இல்லை என்று தான் நினைத்தேன் .ஆனால் இந்த விஜய் என்னவென்றால் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், எனது தோழியின் உடலை தொட்டு விளையாடியதாக என்னிடம் சொல்லிவிட்டு, அதன்பின் "சாரி " சொல்கிறான்
எது மெய்?.
எது பொய் தெரியவில்லை.
ரெண்டு பேரும்
அடிக்கடி பார்த்து கொள்கிறார்கள் . சிரிக்கிறார்கள்.. பேச்சில் லேசாய் டபுள் மீனிங்க்
வாடை வருகிறது. வீணா இரண்டு பால் புட்டியில் பால் கொடுத்தாள் என என்னிடமே சொல்கிறான்.
இது மட்டுமா? கரும்பு ஜூஸ்,
சமோசா எல்லாம் விஜய் பேசாத வார்த்தை. வீணாவை பாத்து.,"ஹாய் வீணா... நல்ல
தூங்கினீங்களா நேத்து?" என கேட்கிறான்.
"உதய் வெளியே
படுத்துகிட்டாரே', வீணா தனியா உள்ள படுத்திருப்பாங்களே" என சொல்கிறான். இந்த
வீணாவையும் நம்ப முடியவில்லை. எதற்கெடுத்தாலும் உதட்டை சுழித்து சிரிக்கிறாள்.
'ஒருவேளை
காலேஜில் சிவாவுடன் எனக்கிருந்த தொடர்பை எப்படி யோ அறிந்து விட்டு அதற்கு ரெவெஞ்ச் எடுக்கிறேன்' என சொல்லி எனது கணவனை கையில போட்டுக் கொண்டாளோ,' என்பது தெரியவில்லை.
வீணா ஒரு பிரமாதமான அழகி. அவளது இடுப்புக்கும், தொடைகளுக்கும் சம்பந்தமே இருக்காது. வீணாவின் அகலமான செழித்த தொடைகளை பார்த்தால் எந்த ஆணுக்கு வேண்டுமானாலும் பைத்தியம் பிடித்துவிடும் .
ஒரு வேளை தன்னுடைய தொடை அழகையும் பின்னழகும் காட்டி விஜய்யை வளைத்து போட போகிறாளா?
என தெரியவில்லை .
இந்த அனுமானமெல்லாம்
அவள் விமான நிலையத்தில் வீணா- உதய் தம்பதியை டிராப் செய்யும் வரைதான். ஆனால் ..ஆனால்
?
அவர்களை
டிராப் செய்யும் போது, காரின் டிக்கியில் வைத்து யாரும் பார்க்க வில்லையென விஜய் - வீணாவின் பின் புறங்களை தட்டி ரகசியமாய் பேசியதை
நான் கவனித்து விட்டேன்.
ஆமாம் விஜய்.
உங்களுக்கு
எல்லாம் நடந்து விட்டிருக்கும் என்பதை என்னால் எளிதாக கணிக்க முடிகிறது விஜய். இதை நான் உன்னிடம் ஒரு போதும் கேட்கவில்லை. அழுது புரள
போவதில்லை. விரைவில் உனக்கு பதில் சொல்வேன்.
ஆனால் பின் புறங்களை தட்டியதாலயே இவர்களுக்குள்
நடந்த்து முடிந்து விட்டிருக்கும் என சொல்ல முடியாது.
இரு. இனி
உங்களை கண்காணிப்பது தான் என் வேலை. அந்த வீனாவிடம் இனி பேச போவதில்லை.
இதெல்லாம்
இருக்கட்டும். இனிமேல் வீணா- உதய் தம்பதியை இங்க கூப்பிடாம
தவிர்ப்பதே நல்லது ' அவள் தீர்மானமாய் உறுதி செய்ய
" என்ன சுமதி? நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எதுவும் பதில் சொல்ல மாட்டேங்குற ?"என விஜய் சுமதி என் தோளை தொட., அவள் தனக்குள் இருந்த தறிகெட்ட சிந்தனைகளை மனதுக்குள்ளே பூட்டி வைத்து
'ஒப்புக்காக சிரித்தாள்' கார் அவர்கள் வீட்டின் போர்டிகோ வரும் வரை சுமதிக்கு
விஜய்யுடன் சகஜமக பேச தோன்றவில்லை.
No comments:
Post a Comment