“என்னங்க இப்படி சொல்லிட்டான்?” வேகமாய்
ஓடிக் கொண்டிருந்த கிரான்டனி மனைவி டக்கென
நின்று விட.
கிழவர் அவளை கும்பிட்டார்.,
“அட
என்னங்க சின்னபிள்ளை மாதிரி”
“ஏன்
தாயே உனக்கு தெரியாதா? இது தான் முடிவுன்னு..
அவள் சிரித்தாள்.
“இந்த
கிரான்டனியை தூக்கி நிறுத்தனதும்., என்னை
கரை சேத்ததும் என் ஃபிரண்ட் கண்ணன் தான்.. ஆனா.. என்னால
அவனுக்கு எந்த நன்மையும் செய்ய முடியல., இப்பவாச்சும்
சுரேஷ் மூலமா செய்ய முடிஞ்சதே”
“ இந்த
ஆர்த்தி கொடுத்து வெச்சவ இல்ல?”
“ம்ம்
சுரேஷ் தான் கொடுத்து வெச்சவ”
“உண்மையிலயே
நம்ம பிரார்த்தனையில்தான் , அழுகையில தான் அந்த உயிரு
பிழைச்சதா?”
“ம்ம்ம்
அப்படி சொல்ல முடியாது.. அந்த கோயில்ல சுத்தி பாத்து
இந்த கோயிலை சீரம்மைப்பு பண்ணன்னும். ஏழைங்களூக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும்னு தோணப்பவே ., பானசங்கரி
உச்சி குளுந்துட்டா., நாம என்ன பண்ணோம்..? நாம
வெறும் கருவி தானே”
“சரி… இனிமே
அவனுக்கு எந்த கெட்ட நினைப்பும் வராதா? எந்த
பொம்பள மனசையும் கெடுக்க மாட்டானா?”
“மாட்டான்னு
தான் தோனுது. அப்படி பண்ண அவ ஒத்துக்கமாட்டா.. அவன்
நிழலு அவன் கூடவே இருக்கும்”
“யாரு.. பான சங்கரி
நிழலா?’
“இல்ல., ஆர்த்தி” என்றார்
கிழவர்.
அம்மா ஆனந்தப்பட்டார்
“இந்த அழகு, நடை, உடை, வாசனை. அலங்காரம், திருமணம், பந்தா
வெட்டி கூச்சல், ஆசை, இச்சை, தளுக்கு
மினுக்கு எல்லாம் அந்த ஒன்னுத்துக்குதான். அது இன
பெருக்கம் செய்யத்தான்.. அந்த பேரண்டத்தில் ஒரு ஒரே துளி
விந்து துளி போய் சேரதுக்கு தான் இங்க இத்தனை ஆட்டம். இவ்ளோ
இடியாப்ப சிக்கல் வாழ்க்கை., சம்பவங்கள்..,
கருப்பைக்குள்ள போன செல்லுல
ஆனும் பெண்ணும் ஒன்னா இருந்துட்டு அப்பறம் அது மொத்தமும் ஆணாவோ , பெண்னாவோ
மாறி போய்டுது.. அப்பதிலருந்து வெளியே பிறந்தப்பறம் தன் கிட்ட இருந்த ஆணையோ அல்லது பொண்ணையோ சதா இன்னொரு செல்
தானாவே தேடிக்கிட்டிருக்கு. அதான் இயல்பு, அதான்
காமம்.,
இவ்வளவு மென்மையான்னு ஆண் ஏங்க., இவ்ளோ
முரடான்னு பெண்ணு தேட..
இப்படியே கோடிக்கணக்காக வருஷம்
போய்கிட்டிருக்கு. இன்னும் போகும்., இது
நிக்கறப்ப இங்க உயிரோட தேவை இருக்காது .,
ஆனா., ஒவ்வொரு
ஆணுக்குள்ளும் பெண் இருக்கு. ஒவ்வொரு பெண்ணு இருக்குன்னு
தெரியறப்ப, அங்க
காமம் ரென்டாம் பட்சம் ஆகிடும்” கிராண்டனி
கிழவர் சொல்ல அம்மா கைதட்டி சந்தோஷப்பட்டார்.
அவர் கண்கள் அங்குமிங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தன.
“,, என்ன தேடுறீங்க, உச்சிக்கு வந்துட்டோமே.. இனிமே
நகர வேணாம்.. அப்படியே அடிச்சிகிட்டு
போய்டும்.. அந்த சுழல்ல போய்
நின்னுக்குவோமா? “
“இல்ல
தாயே., எங்க இருந்தோ மகிழம் பூ வாசனை
வருது” அந்த ஆன்மா பூவாசனைக்கு
ஏங்கியது.
“இதோ
இங்கேயே இருக்கே? மகிழம்பூ மரம்” பார்த்து
விட்டு பூ பறித்தார்..
“ ஐயோ இப்ப எதுக்கு இந்த
மகிழம்பூ?”
“ இப்போ., இந்த
நேரத்தில் எதுக்கு எனக்கு?” அம்மா
அலுத்துக் கொள்ள.,
“அந்த வாசனை எனக்கு ரொம்ப புடிக்கும். நீ திரும்பி
நில்லு”
“எதுக்கு?”
“திரும்புடி பூ
வைக்கணும்” என்றார்.
(முற்றும்)
(திரும்புடி பூவை வைக்கனும் முடிந்தது)
இரண்டு மாதங்களுக்கு பிறகு
·
ஓசூர்
சந்திரசேகர் மருத்துவமனையில்
இருந்து பூரண குணமாகி
சுரேஷ் கிராண்டனி பங்களாவிற்கு திரும்பினான். அங்கு
அவனுக்கு பெரிய அளவில்
வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஏல் எல் எஃப் நிறுவனத்திற்கும்,
கிராண்டனி
நிறுவனத்திற்கும் புதிய
பகை மெல்ல
வளர்ந்தது.
(அடுத்த பதிவில் பின்னுரை வெளியாகும்)
---------------------------------------------
ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள் பிளாக்கரில் திபூவை பயணம் இன்றோடு இனிதே முடிந்தது..
இத்தொடர் முழுதாக முடிந்து விட்டபடியால், திபூவை யில் விடுபட்ட கீழ்கண்ட தனி டிராக்குகள் மட்டும் இனி பிளாக்கரில் தொடராது..என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
வேண்டுவோர் தனி விற்பனையில் பெற்றுக் கொள்ளவும்
1. அபிஷேக்- சுரேஷ்- நிவேதா- தாமஸ் ( பாகம் 32)
2. ரஷீதா- பரீனா- ரியாஸ்- சந்திரா- சல்மா ( பாகம் 33)
3. வீணா- சுமதி- கௌதம்-விஜய் (பாகம் 34)
4. சுரேஷ், பத்மா, ஷ்யாம், பாபு, அகல்யா , நிர்மலா, விஜயலட்சுமி, ரேனுகா, சுஷ்மிதா, சந்தியா, மாதேஷ்
ஆகிய திபூவை தொடரில் விடுபட்ட பாகங்களை தனியே தான் பெற்றுக்கொள்ளவேண்டும்.
வாசகர்கள் கவனத்திற்கு
35 பாகங்கள், 2500 எபிசோடுகள் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட திரும்புடி பூவை வைக்கனும் மின் நூல்கள் இந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன.
திபூவை மின் நூல்கள் முழுதாக வேண்டுவோர் naveenavathsayana@gmail.com அல்லது authornavi@gmail.com மின் அஞ்சல் அனுப்பி கேட்கலாம். சப்ஜெக்டில் TPV E Book All Parts என குறிப்பிடவும்.
நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா
(விரைவில் "கள்வெறி கொண்டேன் " முழு நீள நாவல் இதே பிளாக்கரில் துவங்கும் )
நன்றி சுரேஷ்
ReplyDeleteKalveri konden part 6 epo release
ReplyDeleteKK part 6
ReplyDeleteஓரே பாகமாக வருவதற்கு வாய்ப்பு உண்டா NV sir.மற்றபடி இது காமநாவல்களில் முதன்மையானது.என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் இத்தனை கதாபாத்திரங்களை கொண்டு யாரும் எழுதியதும் இல்லை.இனி எழுதபோவதும் இல்லை.இதை முறியடிக்க உங்களால் மட்டூமே முடியும்.இதை முறியடிக்க வரும் நாவலை படிக்க மிக ஆவலாக உள்ளேன்.நன்றி.தொடரட்டும் உங்கள் எழுத்துபணி.வடியட்டும் எங்கள் காமம்.
ReplyDeleteWell ended
ReplyDeleteமிகவும் அற்புதமான காம கதை ஒரு சாதாரண இடத்த ரசிக்கும் அந்த வீட்டில் குடியிருக்க கூடிய ஒரு இளைஞனுக்கு இடையேயான உறவு எனத் தொடங்கிய கதை மிகப் பிரம்மாண்டமான தொடராக பல நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை உள்ளடக்கி கொஞ்சமும் மாறாமல் அற்புதமான திரைக்கதை யோடு வசனங்கள் வர்ணனைகளோடு உள்ளத்தை நிறைத்து விட்டது இதனால் வரை இந்த கதையை நான் காசு கொடுக்காமல் இலவசமாகத்தான் படித்தேன் என்ற குற்ற உணர்வு எனக்கு இருக்கிறது இந்த ஒரு காரணத்திற்காகவது உங்கள் இணையதளத்தில் சென்று நான் எல்லா பாகங்களையும் காசு கொடுத்து வாங்க வேண்டும் என நான் நினைக்கிறேன் ஏனென்றால் உங்களைப் போன்ற ஒரு அற்புதமான எழுத்தாளர்கள் எந்த ஒரு வெகுமதியும் இல்லாமல் நான் வரை ஆண்டு காலம் எழுதுவது என்பது எப்போதுமே நடக்காத ஒன்றா நீங்கள் இன்னும் பல பல திரைக்கதை அம்சங்கள் உடைய தொடர்களை எழுத வேண்டும் மிக முக்கியமாக அந்த சரித்திர தொடர்களையை நாங்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம் அது போலவே கல்வி கொண்டேன் நாவல் இந்த விழாவிற்கு வெளியாகும் என அறிவித்திருக்கிறீர்கள் அது உங்களது பறந்த பெருந்தன்மையை தாராள மனப்பான்மையை காட்டுகிறது என்னதான் நீங்கள் இலவசமாக படிக்க கொடுத்தாலும் உடனே படிக்கும் ஆர்வம் உடையவர்கள் மட்டும் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என நீங்கள் சலுகை காட்டுகிறீர்கள் அந்த உயர்ந்த உள்ளத்தை நாங்கள் மதிக்கிறோம்
ReplyDeleteArumai
Deleteஇப்படிப்பட்ட பல திருப்பங்களை உடைய ஒரு பிரம்மாண்டமான காம கதைக்கு இப்படி இதை விட ஒரு மிகச் சிறந்த ஒரு முடிவினை யாருமே யோசிக்க முடியாது வைக்க முடியாது மிகப்பெரிய கோடீஸ்வரன் சாதாரண விட்டு பெண்ணை மணந்து கொள்ளும் உங்கள் திரைக்கதையை ஒத்தி உங்களுக்கு எதிர்பார்ப்பு பெரும் நச்சுதலுக்கு உரியது காடாத ஆட்டமெல்லாம் ஆடிய சுரேஷ் கடைசியில் படுத்த படுக்கையாய் படுத்திருப்பது அல்லது தாய் தந்தையரின் ஆசிர்வாதத்தால் குலதெய்வத்தின் அருளாலும் காதலியின் அன்பாலும் அவன் காப்பாற்றப்படுவது மிகவும் அருமை கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் அரிப் படத்தின் திரைக்காட்சிகள் போல அத்தனை படு வேதமாக இருந்தன நீங்கள் மிகச் சிறந்த வசனத்தை கதாசிரியர் எழுத்தாளர் என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் இல்லை
ReplyDeleteSariyaaga sonneergal
DeleteVerbal level story thalai
ReplyDeleteAarambam muthal irythu varai sema kalakkal
ReplyDeleteNaan padithathileye super story ithu
ReplyDeleteAndrada vazhvil oru angam pola thodarndha TPV kadhai alla kaviyam... excellent ending...all the best for KVK
ReplyDeleteArumayana story nalla ending bro but manasu varuthama iruku story mudinchuruchenuuu congrats broo
ReplyDeleteசொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.. அருமையான படைப்பு.. நான்கரை ஆண்டுகள் தொடர்ந்த உங்கள் பணி மென்மேலும் தொடர விரும்புகிறேன்..
ReplyDelete4 years and stories are completed! Simply I told, but you different in styles kama stories! Really I miss TPV..
ReplyDeleteIt's sad to lose TPV, who was like a close friend all these days.. but the results and the background turned out great! Know..! I registered too late.. I was only able to send it today! I will contact you by mail soon my friend! With thanks and love -Kathir