மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, December 30, 2022

புத்தம் புது நாவல் - கள்வெறி கொண்டேன்

 அன்பு நண்பர்களே!

ஒரு 'நீண்ண்ண்ட இடைவெளி' க்குப் பிறகு,  ஒரு நெடு நாவல். 

"கள்வெறி கொண்டேன்.."

இந்த நாவலை எழுதும் போது, 300 பக்கங்களில் கொடுக்கலாம், 400 பக்கங்களில் கொடுக்கலாம், என் திட்டமிட்டு,  கடைசியில் 700 பக்கங்களையும் தாண்டும் போல இருக்கிறது.

'இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் அடுத்து என்ன? என சுவராசியமாக விறுவிறுவிப்பாக சொல்ல முயன்று இருக்கிறேன்.  குறைவான பாத்திரங்களை வைத்து சொல்லும் போது அவர்களின் மன நிலையை சித்தரிப்பதும், போரடிக்காத , அலுப்பு தட்டாத திரைக்கதையை அமைப்பதும் எழுத்தாளர்களின் முன்னே நிற்கும் சவால். அதுவும் காமக்கதைக்கு அது கடினமான சவால்.

இந்த நாவல் இத்தனை விரிவானதற்கு காரணம் கதாபாத்திரங்களின் இழுபறியான போராட்டம். முடியவே முடியாததை சாத்திய ப்படுத்து வதற்கான சம்பவ பின்னணிகள்.  இது தான்.

ஒரு பெண்ணின் மன உணர்வினை , போராட்டத்தினை, சூழ் நிலை பின்னனியை சொல்ல ஆரம்பித்து,  அதை  சுருக்கமாக சொல்லி கடந்து போகவே முடியவில்லை. அது தான் காரணம். சம்பவங்களுக்கு பின்னணியை வலுவாக சொல்ல வேண்டும் என்கிற  லாஜிக் காரணத்தாலேயே அது மகா பிரம்மாண்டமாகி விடுகிறது.

கதா நாயகன் தன் மனம் பிடித்த நாயகியிடம் சென்று தன் இச்சையை சொல்கிறான். முதலில் கெஞ்சி, அப்புறம் மிரட்டி ,பின் பிளாக் மெயில் செய்யும் சிச்சுவேஷன். 

இந்த ஒரு காட்சியை மட்டும் ஒரே ஒரு பக்கத்தில் தான் வாய்ஸ் டைப்பிங்க் செய்திருந்தேன். பின் அதை  எடிட் செய்து எழுத ஆரம்பித்த போது 20 பக்கங்களை கடந்து விட்டது. சரி  ரீ-எடிட் செய்யலாம் பார்த்தால் என்னால் ஒரு பேராவைக் கூட டெலிட் செய்ய முடியவில்லை. அத்தனை கனகச்சிதமான  கோர்வை. படிக்கவும் 'ஹாட்'டாக இருந்தது  

அதே போல் கதையில் ஒரு நாட்டிய சபா நிகழ்ச்சியின்  விளம்பர புரோமோஷன் வரும். 

அதை  சாதரணமாக  'சபாவில் அந்த நாட்டிய நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது. கூட்டம் அலைமோதியது' என சும்மா  ஒரு வரியில் எழுதி விட்டு போகலாம்.

ஆனால், உண்மையிலேயே ஒரு சபா ஈவன்டை எப்படியெல்லாம் புரோமோஷன் செய்யக்கூடும் , கூடத்தின் எக்ஸ்பிரஷன், ரியாக்சனை எழுத வேண்டும் என எனது நண்பர்களிடமெல்லாம் கேட்டு விவரித்து, அதன் நடைமுறையை டீட்டெயிலாக விஸ்தாரமாக எழுதி இருக்கிறேன்.  இதுவே 15 பக்கங்களில் சுவராசியமாக விறுவிறுப்பாக திரைக்காட்சியாக சொல்லப்பட்டிருக்கும். 

அதே போல் ஒரு அரசாங்க அதிகாரியின் டிரான்ஸ்பர் அவர்களது தங்கும் கோர்ட்ரஸ் இதெல்லாம் தெரிந்து  கொள்ளாமல் அதைக் கதைப்படுத்த முடியாது.

மேலும் ஒரு நாயகன்,  ஒரு பெண்ணை நெருங்குகிற   எதார்த்தமான  சூழ்நிலையை யோசித்து  யோசித்து சுவையாக் உருவாக்க வேண்டி இருக்கிறது.

அது தவிர,  நாட்டியம், கவிதை தாண்டி இங்கே சொல்லப்பட்டிருக்கும் இன்னொரு  துணை களம் டென்னிஸ் விளையாட்டு. அதையும் இங்கே லாஜிக்கலாக காட்சிப்படுத்த வேண்டியிருக்கிறது.


அப்புறம் மிக முக்கியமான விஷயம்.,  முதன் முதலாக அப்யூஸ், சப்மிஸிவ், பிடிஎஸ்எம் போன்ற   எக்ஸ்ட்றீம்  கிரேட் அடல்ட் விஷயங்களையும்  மிக லேசாக தொட்டிருக்கிறேன். எனக்கே அது பிடிக்காது என்றாலும், இந்த ஜானர்களை வைத்துக் கொண்டு  அதை இனிப்பு பண்டத்தின் தூவப்பட்ட மீது பாதம், முந்திரி போல  நாவலில் மிக கவனமாக தூவி இருக்கிறேன். அவ்வளவு தான். இந்தக் கதைக்கு அவை தேவைப்படுவதை நீங்கள் படிக்கும் போது தான் புரியும். 

ஆனலும்,  அது அத்தனையும் வன்மமாக வக்கிரமாக இல்லாமல்  நமக்கு பிடித்தபடி  மனதின் உளமன காம இச்சையை மென்மையாக தூண்டி மகிழ்விக்கு படி தான் இருக்கும் தவிர, ச் சீ என ஒதுக்கும்படியாக இருக்காது.  அதற்கு நான் கியாரண்டி.

இன்னும் சொல்லப் போனால், இக்கதையில்  கவிதை சொல்லாட்சியினையும் ஆங்காங்கே சிறுபங்காக உபயோகப்படுத்தி இருக்கிறேன். அதில் பல  நான்  சொந்தமாக எழுதியது, சில இணையதளத்தில் தேடி எடுத்தது. 

இதற்கெல்லாம் அதிக நாள்கள் தேவைப்பட்டது. அதிக உழைப்பு  தேவைப்பட்டது.  

இதெல்லாம் ஏன் இவ்வளவு விஸ்தாரமாக சொல்கிறேன் என்றால் எவ்வளவு முயன்றும் என்னால்,  முழு நாவலையும் இந்த புத்தாண்டு தினத்துக்குள்  எழுதி முடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு  நாவல் கனமாகி விட்டது. மொத்தம் நான்கு பாகங்கள். 

இருந்தாலும் நமது நண்பர்களை இப்புத்தாண்டுக்கு ஏமாற்ற விரும்பாததால்.

'கள்வெறி  கொண்டேனின்'  முதல் இரண்டு பாகம் மட்டும்  இப்போது.,  ( அமேசானில் இது இன்னும் தாமதமாகத்தான் வெளியாகும்) 

3 மற்றும் 4 ஆவது பாகங்கள் பொங்கலுக்கு முன்.. 

கள்வெறி கொண்டேன் 








வேண்டுகோள் " 

1. கள்வெறி கொண்டேன்' நாவலை மணமானவர்களும், வயது முதிர்ந்தவர்ளும், மனம பக்குவப்பட்டவர்களும் படிக்கவும். பெண்கள் தவிர்க்கவும்.

2. இந்தக் கதையை ஒரு வரி விடாமல், பொறுமையாக படித்து பாத்திரங்களின் தனித்தன்மையான வடிவமைப்பு உள்வாங்கி  உணர்ந்து  வாசியுங்கள். அப்போது தான். காட்சிகளின் வீர்யம் உங்களை தாக்கும். 'கடகட'வென பக்கங்களைக் கடந்து எங்கே  கலவி காட்சி வருகிறது? என தேடிப்பிடித்து படித்தால், அவை அத்தனை உவப்பாக உங்கள் மனதில் ஒட்டாது. படியுங்கள் காமப் பெருக்கினை உணர்ந்து ரசியுங்கள். வணக்கம்

3. சரி.  இரு பாகங்கள் மட்டும் தான் இருக்கிறதே. மீதி  இரு பாகங்கள் எங்கே? என கேட்டு மெயில் போடாதீர்கள். ஜனவரி 12,13 ல் அனுப்பி விடுகிறேன். 


4. ரொம்ப முக்கியமான விஷயம் 1.1.2023 க்கு பிறகு வாங்கும் அனைவருக்கும் ( முன்பதிவு முறையில் வாங்காதவர்க்கு) கள்வெறி கொண்டேன் நாவல் முதலிரண்டு பாகங்கள் ரூ.250 அடுத்த இரண்டு பாகங்கள் ரூ. 250 ஆகும்.


டைட்டிலை சொன்னதும் ரேப்பர் டிசைன் செய்த கோவை மணிக்கு நன்றிகள்..


கள்வெறி  கொண்டேன் நாவலை வாங்க


-  என்.வி 

53 comments:

  1. i have paid for the book today Waiting for it

    ReplyDelete
    Replies
    1. I recived Yesterday Bro. Awesome Novel.. can not sleep ..ovv.. what a feeling of a House wife..

      Delete
    2. படித்து முடித்ததும் கள்வெறி கொண்டேன்.. புத்தாண்ட்ல் செம போதை.. கள் போதை அல்லா காம போதை. கண்டிப்பாக துணையுடன் இருப்ப்வர்கள் மட்டுமெ பைக்க வேன்டிய கதை..

      Delete
    3. பாலகுமாரன் ரசிகன்December 31, 2022 at 10:12 PM

      திரும்புடி பூவை வைக்கணும் தொடரில் எண்ணி அவர்கள் எழுதாத ஜானர் இல்லை பின்னணி இல்லை உறவுமுறைகள் இல்லை அதையும் தாண்டி புதிதாக என்ன எழுதிவிடப் போகிறார் என இதை படிக்க ஆரம்பித்தால் தான் தெரிகிறது எண்ணி அவர்கள் வற்றாத ஊற்று வற்றாத ஜீவநதி அவரால் எத்தனையோ கோணங்களில் எத்தனையோ அற்புதமான பாத்திரங்களை தொடர்ந்து படைத்துக் கொண்டிருக்க முடியும் அவருக்கு அதிக நேரமும் ஆயிலும் கிடைத்தால் இன்னும் இது போல எண்ணற்ற காம கதைகள் தமிழ் காம இலக்கியங்களின் சிகரங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கும்

      Delete
    4. என்னௌ ஆயிலா? சரியா போச்சு போ..ஆயுள் தலைவாஅ..

      Delete
  2. Wish you a Very happy new year 2023 !!!!!

    ReplyDelete
  3. I had read kal veri kondean
    Part 1&2 Immediately without sleep
    Such a marvelus wonnderful story
    No compramise to say that NV always great in telling situations and logic I have no words to say more

    Super story
    Waiting eagerly for part 3&4

    ReplyDelete
    Replies
    1. Yes Bro.
      I don' have the habit for SEX Stories. Still I Rad this Story. Very Amazing and Dignity.. Lot Of details.. about Govt work Transfer, Mylapore, Naganallur, Madippaakaam locations, tennis, Bharatha Natiya Dance..
      Athilum antha Natya Sabha and Sakthivel Character Quite amazing.. Author worked lot of Searching.. Vijaya lskshmai., Character is Quite Amazing...
      In this Story Author describe about Sex in a variety of Way. Especially POORANi Part very different.. Waiting for Concussion Parts

      Delete
    2. அன்புசெழியன்December 31, 2022 at 9:27 PM

      என் வி கதை ய்ன்றால் கண்டிப்பக ட்விஸ்ட் இருக்கும் கதை எதை னோக்கி போகீரது என ஊகிக்க முடியாது. அதே போல தான்.. இங்கும்,. சக்திவேல் தான் விஜியை போடுவான். என எதிர்பபார்க்க்க அவள் பெண்மையை காப்பாற்ரிக் கொண்டு வந்து அதன் பின் ஹீரோ செய்யும் அட்டகாசம். வேற லெவல் ஆட்டம்.
      நாவல் இன்னும் பல கேள்விகளோடு தொக்கி நிற்கிரது. ஷோபனா பெரிய சஸ்பென்ஸ். புருசனை ஹாஸ்பிட்டல் கியூவில் நிற்க வைத்து ஹீரோவை வீட்டுகு கொண்டு வந்து ஒரு குடும்ப பெண்மனி அவன் உத்தரவுக்கக நிற்பதெல்லாம் வேற லெவல்.. ஆட்டம்.. ஜிவ்வூன்னு சூடாவுது..
      நீங்க ஒரு ரேர் கிரியேட்டர் தான். சில இடங்க்களில் எழுத்து பிழை இருக்கிறது சார்...

      Delete
  4. Seduction of
    Maragatham
    Raghu first sex with poorani
    Viji seduction
    Poorani friends dialoge
    Super men kamam

    ReplyDelete
  5. You are rocking sir.. Awesome Soft core sex novel ever.. The Story Write up and Dialogues are very seductive..Only You can think and present this type of Novel..

    ReplyDelete
  6. We want Shobhana as well..Can not wait for Part 3 and Part 4

    ReplyDelete
  7. Padikka Padikka kaamarasam kottum innumoru arputha novel.. Shobana part oru sema lead.. wait panna mudiyaathu.. seekkiram 3 & 4 Part kodunnga please

    ReplyDelete
    Replies
    1. படிக்க அடிக்க சொக்க வைகும் கதை. ஆரம்பமும் அதன் போகும் விதமும் பெரிய எழுத்தாளர்களை மிஞ்சுகிறது. வெறூ ம் 350 ரூபாய்க்கு 4 பாகங்களா? இதுவரை 400 பக்கங்களுகு மேல் கொடுத்து விட்டீர்கள். இனி அடுத்த ரென்டு பாகங்கள் எங்களுகு ப்ரீ தான்.. செம்ம.. பொங்கலுக்கு முன் எதிர்பார்க்கிறோம்..

      Delete
    2. இந்த சலுகை முதலில் ஜனவரி நான்கு வரை சொல்லப்பட்டிருந்தது ஆனால் இப்போது இரண்டாக குறைத்து விட்டீர்கள் என்னால் ஜனவரி நான்காம் தேதிக்கு மேல் தான் வாங்க முடியும் அப்படியென்றால் என் போன்ற முன்பதிவு செய்யாதவர்களுக்கு இந்த கல்லூரி கொண்ட என் நாவல் என்ன விலை என தெரியவில்லை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும் முன்பதிவு செய்தவர்களுக்கு நான்கு பாகங்களும் 350 ரூபாய் என்பது வரவேற்க வேண்டிய விஷயம் தான் ஆனால் என்னைப் போன்று முன்பதிவு செய்யாதவர்களுக்கு மிக அதிகமான விலையை வைத்து விடாதீர்கள்

      Delete
    3. கல்லூரி கோன்டே வச்? ஹஹ்ஹ கள்வெறி கொண்டேன்..தலைவா. நேத்து அடிச்ச போதை தெளியாமயே கமென்ட் போட வந்துட வேன்டியது.....

      Delete
  8. Enakku review poda theriyathu.. aanaa Simple super.. Ellaarum shivaanya poda wait pannOm. Aanaa , thetiirnu Vijya lakshmi Secenukku vanthuttaa.... Enna oru kathai.. Poorani paart short and very sweet..
    semai worth novel.. athE kaasukku innum Part 3 & 4 kidaikka poguthu appatingarathu semma GIFT fro New year

    ReplyDelete
  9. Wovv .what a Proper write up..? Lot of Traditional, Dignity.. and Boomm of Lust... Dialogeus Between .. Hero and the house wife are Very Logical and Seduction...
    AANmai ilatahvangalakkku kuuda avanga Matter Murukkumm/ Unga EZUTHU miga sakthi vaaynthaanthu..

    ReplyDelete
    Replies
    1. "எதுக்குடி சிமி போடாம பிரா போட்டிருக்கே? கப் எல்லாம் அப்படியே தெரிது' என விஜியை யாரோ ஒரோ பைக் இளைஞ்சன் டீஸ் செய்யும் சீனை மட்டும் பல முறை படித்தேன். யப்பபாஆஆஆ முடியல,..

      Delete
    2. மிக சமீபத்தில் ஒரு பிரபலமான முகநூல் பதிவு இந்த செய்தியை வெளியிட்டு இருந்தார் பெண் பதிவர் அவர் தன் மகளுடன் சென்று கொண்டிருக்கும்போது ஒரு பையன் இப்படித்தான் கேட்டுவிட்டு ஓடிப் போய் விட்டானோ ஆனால் அதை அந்த பெண் பதிவர் அந்தப் பயணி திட்டுவது போல தனது உள்ளாடையை பகிர்ந்த விஷயம் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என் அந்த சம்பவத்தை மிக அழகாக கையாண்டு இதில் பதிவு செய்திருக்கிறார் அல்லது இது எதேச்சையாக கூட நடந்து இருக்கலாம் என்ன இருந்தாலும் படிக்கும் போது உடல் சூடு ஆவதை நம்மால் உணர முடிகிறது அதுதான் என் வி எழுத்தின் பலம்

      Delete
  10. Ungal wrtingikku Naan ADIMAI.. Enna Oru Storty? Ordinary relation ship.. But Extra Ordinary Screenplay. First time we read a story in Bharatha natiya Back ground.. The Movement of Raghu Is Awesoam.. Particularly that Sabha scene is Very Great.. Then the same scene was recalled By Both viji and Raghu...

    And that Bedroom scene , TOwel removal.. Oh my god .Its a Big Twist..after that scene .. The story Ran.. Top gear.. You are genius in Writings and Female Feelings.. ji

    ReplyDelete
    Replies
    1. அருள் உங்கள் உளமார்ந்த பாராட்டுக்களின் நியாயங்கள் நன்கு புரிகிறது இந்த கல்லூரி கொண்ட என் நாவல் அப்படிப்பட்ட ஒரு சூப்பரான திரைக்கதை தான் எப்படி நான் ஒரு பக்கங்களில் இப்படி ஒரு உணர்ச்சி காவியத்தை செதுக்க முடியும் என்பது மிகப்பெரிய பிரமிப்பு தான் என்.வி அவர்கள் மறுபடியும் மிகப்பெரிய ஒரு வெற்றி கொடியை நாட்டியிருக்கிறார் ஆனால் அடுத்தடுத்த பாகங்களையும் சீக்கிரமே வெளியிட்டால் நன்றாக இருக்கும் மேலும் ஒரு சில இடங்களில் இருக்கக்கூடிய எழுத்துப் பிழைகளையும் சீக்கிரம் சரி செய்தால் நன்றாக இருக்கும்

      Delete
    2. தங்கபாண்டியன்December 31, 2022 at 10:16 PM

      பலரும் சொல் சொல்வது போல இந்த நாவலை முழுவதுமாக படித்து விட்டு தான் விமர்சனம் செய்ய முடியும் என்றாலும் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு பாகங்களை படித்துவிட்டு எனது கருத்தை சொல்ல விரும்புகிறேன்

      Delete
    3. தங்கபாண்டியன்December 31, 2022 at 10:28 PM

      கதையின் ஆரம்பத்தில் ஒரு திருமணம் நடக்கிறது. விஐபி வீட்டுக்களின் திருமணம் கதாநாயகன் உள்ளூரில் பிரபலமான டென்னிஸ் வீரன் கதாநாயகி கல்லூரியின் பேரழகி இந்த இரண்டு குடும்பத்தில் நடைபெறக்கூடிய அடுத்தடுத்த விஷயங்களை சொல்வதற்கு முன்பு குடும்பங்களின் விரிவான பின்னணியை நமக்கு மிக சுவாரசியமாக சொல்லிவிடுகிறார் எழுத்தாளர்
      ஹீரோவின் பெற்றோரை பற்றி பெரிய அளவில் விவாதிக்காததால் அவர்களுக்கு எந்த முக்கியத்துவம் இதில் இருக்காது என நினைக்கத் தோன்றியது

      அது போல தான் முழுக்க முழுக்க மனைவியின் பின்னணியில் உள்ள விஷயங்களை விரிவாக சொல்கிறார்

      அந்த விரிவான பின்னணியில் இருக்கக்கூடிய எதார்த்தம் நம்பகத்தன்மை லாஜிக்கல் கோர்வையான சம்பவங்கள் இதெல்லாம் என்வியின் அயராத உழைப்பை நமக்கு நன்றாக உணர வைக்கிறது

      கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் போது வீட்டை காலி செய்யக்கூடாது என சொல்வார்கள் அதன்படி தான் ஷிவானியின் தாய் கோவாவில் இருந்து டெல்லிக்கு வீட்டை காலி செய்யும்போது அந்த வீட்டில் இரண்டாவது குழந்தை சிதைக்கப்படுவதை மிக நேர்த்தியாக விவரித்து இருக்கிறார்

      அப்போது அவளது கணவன் அவரிடம் சொல்லும் போது எந்த ஒரு விஷயத்தையோ இடத்தையோ பொருளையோ விட்டு பிரிகிறோம் என்றால் அது தொடர்புடைய கசப்பான விஷயங்களை நினைத்துக் கொள் என சொல்லி அந்த அபார்ஷன் விஷயத்தை தனது மனைவியிடம் சொல்லி ஞாபகப்படுத்துகிறார்

      அந்த இடம் வெகு நேர்த்தியாக எழுத்தாளரால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது இது ஒரு சாதாரண காம கதை என்ற அளவில் இருந்து இந்த நாவலை மிகப் பெரிய உயரத்திற்கு அந்த காட்சி தூக்கி செல்கிறது .


      அதுபோலவே ஒரு மாமியாராக இருக்கக்கூடிய பெண்மணி தனது மருமகளின் ஆசையாக அவருடைய பரதநாட்டியத்தை தபா மேடையில் அரங்கேற்றம் செய்வதற்காக போராடுகிற போராட்டங்கள் இதுவரை எந்த நா படிக்கக் கூடிய கூடாத படிக்க முடியாத விஷயமாக இருக்கிறது

      அந்தப் போராட்டத்தில் தோல்வி அடைந்த அத்தையின் ஆசை மருமகனால் நிறைவேற்றப்படுவது பின்பு அதற்குரிய காரண காரியங்களை விரிவாக சொல்லப்படுவது எல்லாமே மிகவும் அசத்தலான புதுமையான சம்பவங்கள்

      அதிலும் டெல்லி நாட்டிய சபாவில் விஜயலட்சுமியின் நடனம் அரங்கம் மறுக்கப்படுவதற்கு சொல்லப்படுகிற காரணங்கள் அத்தனையும் உண்மை
      ஏனென்றால் நானும் ஒரு டெல்லிவாசி அத்தனை சுலபமாக விஐபிகள் எ மனைவிகள் அவர்கள் விஐபிகளாகவே இருந்தாலும் மேடையில் அரங்கேறிட விட முடியாது

      அதே கதை தான் சென்னையிலும் நடக்கிறது ஒரு சில சபா செகரட்டரிகளின் கைகளில் சபாக்கள் சிக்கொண்டு தரமான கலைஞர்களை அடையாளப்படுத்த முடியவில்லை

      அதை இந்த நாவலில் மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்

      அஎல்லாவற்றையும் விட நான் மிகவும் ஆச்சரியப்படுவது சபாவில் நடப்பு வருகிற நடன நிகழ்ச்சியின் மார்க்கெட்டிங் மற்றும் ப்ரோமோஷன் வகையறாக்கள் தான் இதுவரை எந்த ந இந்த விஷயத்தை இத்தனை நேர்த்தியாக கோர்வையாக ஆழமாக சொன்னதே கிடையாது

      இது ஒரு சாதாரண காம கதைதானே இதில் என்ன இந்த விஷயங்கள் எல்லாம் தேவைப்பட வேண்டி இருக்கிறது என எழுத்தாளர் எண்ணவில்லை

      ஒவ்வொரு விஷயத்தையும் ஆணித்தரமாக போகிற போக்கில் நம்மிடையே பதிந்து பதிவு செய்கிறார் இதே சபா செக்ரட்டரி சக்திவேல் தான ஒரு வீராங்கனை இடம் சில்மிஷம் செய்து ஹீரோவிடம் அடி வாங்கியனார் என்கிற செய்தி ஃப்ளாஷ் பேக் மூலமாகவும் நடப்பு நிகழ்ச்சி மூலமாகவும் சொல்லப்படுவது என்பதெல்லாம் வேற வேற லெவல்


      ஆடிஷன் என கூப்பிட்டு பெண்களிடம் தவறாக நடக்கிற சக்திவேல் போன்றவர்களின் இயல்பையும் இந்த கதையில் போட்டு உடைத்து இருக்கிறார் அதற்குப் பிறகு நடப்பதெல்லாம் காம ஆட்டங்கள்


      ஒரு குடும்பத் தலைவியின் மனப்பதைப்பையும் ஒரு கட்டுக்கடங்காத மோகத்தில் இருக்கக்கூடிய ஹீரோவின் குணாதிசத்தையும் மாறி மாறி சொல்லி எழுத்து மாலையால் கோர்வையாக்கி நம்மை காமத்தில் மூழ்க வைத்து சிதடிக்கிறார் எழுத்தாளர்

      இதுதான் அவரது வெற்றி

      முடிவே முடியாது என சொல்ல சொல்லுகிற ஒரு குடும்பத் தலைவியை கொஞ்சம் கொஞ்சமாக பேசி மயக்கி அவளை மடக்குவதும் மிக மிக அருமை

      இன்னும் இந்த நாவலை பற்றி முழுதாக சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் அதன் மூலம் கதை முழுக்க முழுக்க சொல்வது போல் ஆகிவிடும் என்பதால் இத்தோடு முடிக்கிறேன்

      எல்லா பாகங்களையும் படித்து முடித்த பிறகு குறைந்தது ஐந்து பக்கங்களில் ஆவது இந்த நாவலை விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற ஆவல் எனக்கு இருக்கிறது

      மிக்க நன்றி அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
    4. திரு தங்கபாண்டியன் அவர்கள் சொல்வது மிகவும் உண்மை இந்த நாவலில் புதுமையாக நான் கருது கருதுவது நிகழ்காலத்தை சொல்லிக்கொண்டே அவ்வப்போது ஃப்ளாஷ் பாக்கி இருக்கு போவதும் ஏற்கனவே நடந்த ஒரு விஷயத்தை இன்னொரு கோணத்தில் சொல்வதும் சஸ்பென்சாக சில விஷயங்களை சொல்லிவிட்டு பின் பாதி எப்படி நடந்தது என விவரிப்பதும் மிகவும் அருமை உதாரணத்திற்கு சபாவில் விஜயலட்சுமியின் கொப்பளிக்கும் இளமையை சவாசகரற்றி சூறையாட திட்டமிடும்போது திடீரென என்டராகும் யூரோவின் சீன் அசத்தல் ஆனால் அந்த ஹீரோ அங்கு எப்படி வந்தான் என்பதை இன்னொரு கோணத்தில் சொல்கிற பாங்கு என்வி அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை இதுபோல நாவல் முழுக்க புதுமையான காட்சி அமைப்புகளால் காமத்தை கொங்கு பொங்க அள்ளித் தெளிக்கிறார் சண்ட தள்ளுமுள்ளுவில் நடுவே ஒரு இல்லத்தரசி மாட்டிக் கொள்வதை பிரிதொரு சமயத்தில் அது பற்றி விரிவாக விவரிக்கிறார் அதாவது சண்டையை சண்டையாக பதிவு செய்த அதே எழுத்தாளர் அந்த சண்டையில் நடந்த காம ரச விஷயங்களை தனியாகப் பிரித்து இன்னொரு எபிசோடில் சொல்லும்போது அது படிப்பவர்களின் இதயத்தை எகிற எகிற வைக்கிறது இந்த மாறுபட்ட உணர்வு சொல்ல வேண்டுமானால் கதையை படித்தால் தான் புரியும் ஐ அம் ரியலி வெரி இம்ப்ரஸ்ட்

      Delete
    5. ரொம்ப அருமையான நாவல் விமர்சனம் பாண்டியன்

      Delete
  11. என் வி அவர்களின் மற்றும் ஒரு சூப்பரான நாவல் இது கதையின் ஆரம்பத்தில் அதாவது முதல் பாகத்தில் பாதிவரை கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் இயக்கங்கள் மன உணர்வுகள் அவர்களின் மனப்போக்குகள் ஆகியவற்றை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது அந்தப் பகுதிகளை நாம் விட்டுவிட்டால் அதற்குப் பிறகு எதுவும் புரியாதது கதையில் ஆங்காங்கே சொல்லப்படுகிற சூட்சுமமான விஷயங்களை நாம் நன்றாக கிரகித்துக் கொண்டால் தான் கதை நமக்கு தேவைப்பட்ட தேனாக இனிக்கிறது ரகுஸ் ஷிவானி முதலிரவு காட்சி சாதாரணமாக சொல்லப்படுவதில் இருந்தே வேறு பல விஷயங்கள் இந்த கதைக்குள் ஒளிந்திருக்கின்றன என்பதை திரும்பினோம் வாசகங்கள் ஆகிய நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது அதுபோலவே அதற்கு பின் வருகிற ஒவ்வொரு காட்சியும் பல நேயர்களாக சிற்பம் போல செதுக்கப்பட்டிருக்கிறது

    ReplyDelete
  12. யார் ஹீரோ யார் வில்லன் எது முக்கிய கதாபாத்திரம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலேயே வாசகர்கள் தெரிந்து கொள்ள முடியாமலேயே கதையை பாதி வரை நகர்த்தி கொண்டு போகிற சாமர்த்தியம் என்வி போன்ற மிகப்பெரிய படைப்பாளருக்கு மட்டுமே சாத்தியம் கதை ஒரு முக்கிய புள்ளியில் போய் முட்டி மோதி திரும்பும் போது தான் கதையின் போக்கும் வேகமும் நமக்கு பிடிபட தூங்குகிறது என் உயிர் எழுத்துக்களை பல ஆண்டுகளாக படித்த நமக்கே இப்படி என்றால் புதிதாக படிப்பவர்கள் திகைத்து தான் போவார்கள் அவருடைய முந்தைய எந்த கதையிலும் இல்லாத ஒரு புதிய போக்கு இதில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது இன்னொரு வீட்டின் குடும்பத் தலைவியை கழிப்பதற்கு ஈரப்போடுகிற திட்டமும் ஏதேச்சையான சம்பவங்களும் உறவுக்கு அழைக்கிற வார்த்தைகளும் கட்டாய உறவுக்கு அவளையும் மயங்க வைக்கிற வாய்ஜாலமும் அடடடா படிக்கும் போதே நம்மை துடிக்க வைப்பது என்பது நிஜம் விரைவில் இந்த நீண்ட நெடிய நாவலின் பாகங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம் பலரும் சொல்வது போல அப்போதுதான் ஒரு முழுமையான விமர்சனத்தை நம்மால் கொடுக்க முடியும்

    ReplyDelete
  13. இந்த முறை நான் தான் ரொம்பவும் தாமதம் போல இருக்கிறது.
    நாவலை வாங்கி முழுவதும் வாசித்து விட்டு விமர்சனம் எழுதலாம் என பார்த்தால் எனக்கு முன்பே பலபேர் படித்துவிட்டு சூப்பராக review செய்திருக்கிறார்கள்.

    அதிலும் தங்கபாண்டியன் அன்புச் செழியன் ஜெயராம் போன்றவர்களின் விமர்சனங்கள் மிகவும் அருமை.
    இந்த நாவலை மிகவும் முக்கியமான கட்டத்தில் நிறுத்திவிட்டு வாசகர்களின் இதயத்தை துடித்து விட்டு டக்கென நிறுத்தி இருக்கிறார் NV.
    எப்படியும் புத்தாண்டில் இந்த நாவலை கொடுத்து விடும் வேண்டும் என்பதற்காக எழுதி இருக்கிறார் என்வி என்பது அந்த நாவலின் போக்கை வைத்து கண்டுபிடித்து கொள்ளலாம் .

    அதே சமயம் முழுவதுமாக முடித்து விட என்பதற்காக அரை குறையாக எழுதி முடிக்காமல் விரிவாக எழுதி, வேண்டுமானால் இதன் தொடர்ச்சியை இன்னொரு நாளில் வெளியிடலாம் என அவர் தீர்மானித்த விதம் மிகவும் சிறப்புக்குரியது. பாராட்டுக்குரியது .

    ReplyDelete
  14. கல் வெறி கொண்டேன் இந்த நாவலை அடடா அருமை சூப்பர் என்றெல்லாம் சுருக்கமாக கூறி நிறுத்தி விட முடியாது .

    ஒவ்வொரு பாத்திரம் கனக்கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது. Shivani, விஜயலட்சுமி ரகு ,பரசு, பரசுவின் அம்மா என எல்லா காதாபாத்திரங்களும் அருமை.

    சொல்லப்போனால் சபா செக்ரட்டரி ஆக கொஞ்ச நேரமே வரக்கூடிய சக்திவேல் கூட அருமையாக கலக்கி இருக்கிறார்.

    சக்திவேல் சபாவில் கேண்டினில் காண்ட்ராக்ட் எடுத்த அந்த ரங்கராஜன் மற்றும் அவனது மனைவி கேரக்டர்கள் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதிற்கு மிகப்பெரிய கோப்பை தந்து விடுகிறது.

    அதுபோலத்தான் ரகுவின் இளம் பிராயத்தில் வரக்கூடிய மேல் வீட்டு பெண் பூரணி கேரக்டரும் அவரது தோழிகள் பேசும் உரையாடலும் மிக மிக அருமை .

    கல்யாணம் ஆகி பிள்ளை பெற்று புருஷன் கை தொடாமல் பல மாதங்கள் ஏங்கித் தவிக்கும் பூரணியின் காம விரகதாபங்கள் சடாரணத் தொடங்கி மிகப்பெரிய எழுச்சியாக வெடிக்கிறது.

    அந்த பூரணி என்னும் இளம் பெண் கட்டிலங்காலை ரகுவடம் தானாகவே விரும்பி சரணாகதி அடையும் இடங்கள் மிகவும் சூப்பர் .

    ஒருமுறை நடந்த தவறுக்கு பின்பு மறுபடியும் அவர்கள கலவி புரிகிற இடங்கள் செம்மையான கிக்கை தருகிறது.

    அதுக்கு பிறகு கதை நிகழ்காலத்திற்கு தாவுகிறது.
    நிகழ் காலத்தில் ஹீரோ ஆடுகிற காமராச ஆட்டங்கள், ஒரு குடும்ப தலைவிக்கு அவன் திட்டமிட்டு அலை வீசுகிற திரைக்கதை அமைப்பு நெஞ்சை அள்ளுகிறது.
    இதோ, இப்ப ,இப்போ நடக்கப்போகிறது என எண்ணி எண்ணி துடிக்கும அப்படி இப்படி என அழைக்கடித்து உணர்ச்சியின் பிரபாகத்தில் ஏற்றி விடுகிறார் எழுத்தாளர் .

    எல்லா தவறான உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கிறது என்பதை கூட காரண காரியத்துடன் துவங்குகிறது .

    ஆரம்பத்திலேயே மண்டபத்தின் வாசலில் மாமனார் மயங்கி விழுவதை சொல்கிற அதே எழுத்தாளர் அந்த திடீரென ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக அந்த குடும்பத் தலைவிக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட அவள் நாப்கின் எடுத்துக் கொண்டு பாத்ரூம் செல்லும் காட்சி எல்லோருடைய ஆண்மையும் பரிசோதிக்கும் ஒரு நேர்த்தியான இயல்பான காட்சி .

    இந்த நாவலில் அதிகம் பயன்படுத்தப்படாத இன்னொரு கதாபாத்திரம் சோபனா. ஆனால் எழுத்தாளர் சோபனாவை சும்மா வைத்திருக்கவில்லை அதை வைத்து மிகப்பெரிய ஆட்டம் ஆடப்போகிறார் என்பது மட்டும் உண்மை.

    அந்த அற்புத காம ஆட்டங்களை அடுத்தடுத்து பாகங்களில் படிப்பதற்கு மிகவும் ஆவலாக காத்திருக்கிறோம்.

    Late செய்யாமல் என்னை அவர்கள் எழுதி வெளியிட வேண்டும் என்பதுதான் எல்லா வாசல்களின் விருப்பம்.

    என்னதான் சொன்னாலும் யார் எப்படிப்பட்ட பெரிய எழுத்தாளராக இருந்தாலும் nv அவர்களின் எழுத்திலும் கத அமைப்பிலும் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் மிகவும் அதிகம் என்பது புரிகிறது .

    நான் 50 வயதை கடந்தவன் என்றாலும் கூட NV writings பார்க்கும் போதும் , படிக்கும் போதும் எங்களைப் போன்ற கதாசிரியர்கள் எல்லாம் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.

    திரும்புடி பூவை வைக்கணும் என்கிற மிகப்பெரிய வெற்றி தொடருக்கு பின்னால் பிறகு ஒரு எழுத்தாளர் அதையும் மிஞ்சும் வகையில் எழுதி இருக்கிறார் என்பது தான் அவரது சிறப்பு.

    ReplyDelete
  15. கள்வெறி கொண்டேன் 3,4 பாகத்துக்கு ஆவலாய் காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
  16. நான் தலைவரின் XOSSIP காலத்தில் இருந்து அவரது படைப்புகளுக்கு ரசிகன் XOSSIP முடக்கப்பட்ட உடன் அவரது BLOG ல் தொடர்ந்து படிக்க EBOOK வடிவில் கிடைத்த உடன் பணம் செலுத்தி சமீபத்திய கள் வெறி கொண்டேன் வரை வாங்கி படித்து வருகிறேன் விறுவிறுப்பு குறையாமல் கதா பாத்திரங்களை அழகாக வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றிணைத்து எழுதுவது மிக பெரிய அபூர்வ ஆற்றல் பொன்னியின் செல்வன் போல இப்போது தான் இரண்டு பாகங்களையும் படித்து முடித்து அடுத்த இரண்டு பாகத்திற்கு காத்து இருக்கிறேன் சரித்திர பின்னணி கொண்ட நவீனத்திற்கு ஆவலோடு காத்து இருக்கிறேன் ஒவ்வொரு கதபதிரங்களையும் தனி தனியாக எடுத்து சொல்ல எனக்கு அனுபவம் இல்லை ஆனால் NV IS KING OF EROTIC NOVEL HATS OFF TO HIM

    ReplyDelete
  17. just now purchased,NV..Thanks for the New Year's Treat....

    ReplyDelete
  18. Vera level story. 2 times padichitten

    ReplyDelete
  19. என்னை போன்ற படைப்பாளர்களுக்கே பிடிக்கக்கூடிய அசத்தலான நாவல்

    ReplyDelete
  20. சீக்கிரம் அடுத்தடுத்த பாகங்களை வெளியிடுங்கள்

    ReplyDelete
  21. இந்த நாவலை நான்கு பாகங்களில் முடிப்பீர்களா அல்லது தீபூவை போல 35 பாகங்கள் வரை நீளுமா?

    ReplyDelete
    Replies
    1. எப்படி இருந்தால் என்ன, எத்தனை பாகம் வந்தால் என்ன NV அவர்களின் கைவனத்தில் ஒவ்வரு பாகமும் ஓரு படம் பார்த்த திருப்தியை கண்டிப்பாக ஏற்படுத்தும்

      Delete
  22. நீங்கள் புது நாவலையை வெளியிடுவது இருக்கட்டும் அதற்காக அப்டேட்டையை நிறுத்தி விட்டீர்கள் சுயதாவை சுரேஷ் என்ன செய்யப் போகிறான் தயவு செய்து சொல்லுங்கள் சஸ்பென்சில் நெஞ்சை விடுத்து விடும் போலிருக்கிறது

    ReplyDelete
  23. கள் வெறி கொண்டேன். உங்கள் நாவல் மேல்.அது இன்னும் ஓன்னும் மேலே போகிறது.ஒரு புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்காமல் படித்து முடிக்க வேண்டும்.அதுவே அக்கதையின் வெற்றி.ஆனால் NV நீங்க எல்லாத்தையும் தாண்டி எங்கேயோ போய்ட்டீங்க.வாங்கியதிலிருந்து கீழே வைக்க முடியாமல் மீண்டும் மீண்டும் படித்து கொண்டிருக்கிறேன்.நீங்க காமகதை உலகின் ஜாம்பவான் தான்.

    ReplyDelete
  24. You are a millennium Writer

    ReplyDelete
  25. அடுத்த 3 ஆம் பாகத்தை ரிலீஸ் பண்ணுங்கள் ப்ளஸ் 4 வது பாகம் நீங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுங்கள் 3 வது பாகம் வேண்டும்

    ReplyDelete
  26. Sir...i paid full amount.. read first two parts..wating for 3 and 4

    ReplyDelete
  27. கள் வெறி கொண்டேன் நாவலை எப்படி படிப்பது ப்ளீஸ் சொல்லுங்கள்

    ReplyDelete