மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, June 13, 2021

திரும்புடி பூவை வைக்கனும் (Part 25) 1439

 திரும்புடி பூவை வைக்கணும் 25 ஆம் பாகம்  : எபிசோடு எண் " 1439

எழுத்தாளன் சாருநித்யா வாழ்க்கையை மிக பாதித்த இரு பெண்கள் கோயம்புத்துரில் வசித்த  வேணி,  அப்புரம் ..வேணி என்ன ஆனாள்? அவனுக்கு என தெரியவில்லை.. இன்னொருத்தி வீட்டு ஓனரின் செல்ல மகள் மஞ்சு. .

மஞ்சு   ரொம்ப தெளிவாக சொல்லி விட்டாள். இனி இந்த கட்டில் உறவு தொடராதென்று.

அவன்  மஞ்சுவை ஹோட்டலில்  பார்த்ததும். அவளை அனுபவித்ததும்,  மஞ்சுவின் கதையை கேட்டதெல்லாம் சென்ற வாரம் நடந்தது தான்.  

சென்னைக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சுவின் ஞாபகமே வரவில்லை.  அது என்னமோ தெரியவில்லை,  சென்னைக்கு வந்தாலே அந்த பெண் கவிஞர், சமூக சேவகி, எழுத்தாளர், ஜெர்மன் மென்பொருள்  கம்ப்யூட்டர் பயிலக  கண்காணிப்பாளிப்பாளர்  , கயமைத்தனம் கொண்ட கணவனிடமிருந்து மணவிலக்கு பெற்ற அந்த பேரழகி மலர்விழிதான் எப்போதும் மனதில் நிலைத்திருக்கிறது.

மலர்விழி ., மலர்விழி என்ற தான் மனசு போகிறது எவ்வளவோ பெண்கள் அவனிடம் திமிராக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

 ஆனால் எப்படிப்பட்ட திமிர் பிடித்த பெண்ணாக இருந்தாலும் அவன்  கெஞ்சிக்கூத்தாடியாவது தனது கட்டில் காரியத்தை சாதித்துக் கொள்வான். ஆனால் அவனது   பாச்சா பலிக்கவில்லை . ஒன்று இவளை இதமாகப் பேசி தன் வழிக்கு  கொண்டு வரவேண்டும்.  இல்லை.

இவளை ஏதாவது ஒரு விஷயத்தில் கார்னர் செய்து லாக்செய்ய வேண்டும் . நமக்கும் வயதாகிக் கொண்டே போகிறது.  மலர்விழி யோடு நமது ஆட்டத்தை நிறுத்திக் கொள்வது உடம்புக்கும் நல்லது.  

நமது கேரியர் முன்பு போல் இல்லை.. இப்பவே ஒன்றிரண்டு விஷயங்கள் நம்மை பற்றி அரசல் புரசலாக மற்றவர்கள் இடையே பரவத் தொடங்கி விட்டது

சாரதிநித்யா  ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல., பல் பெண்களின் கற்பு உடன் விளையாடும் எழுத்தாளர் என சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதனால் மலர் விழியோடு நாம் முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தான். அனால் என்ன ஆனாலும் சரி மலர்விழியை பலிகொண்டுதான் நாம் இந்த வேட்டையை   நிறுத்தவேண்டும் என்பதில் உறூதியாக இருந்தான்.

ஆனால் அந்த மலர்விழியும் அவனுக்கு வெகு நாட்கள் சிக்காமல் இருந்தாள். மலர்விழி இவனுக்கு மட்டுமல்ல சற்குணத்துகும் தலைவலியாக  இருந்தாள் .

மலர்விழியை கார்னர் செய்ய சாரதி  ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.  மலர்விழியை கார்னர் செய்து அதை தப்பில்லாமல் நிறைவேற்றி விட்டால் மலர்விழி அவன் காலை சுற்றி கிடப்பாள் என உறுதியாக நம்பினான்..

அப்போதுதான் சற்குணம் சாரதிக்கு  ோன் செய்து நேரில் வர சொன்னான். சாரதி  நேரில் போனால் அங்கே ஒரு புதிய ஆள் உட்கார்ந்து இருந்தான் .

'இவர் யார் தெரியுதா சாரதி?"  சற்குணம் கேட்க.,

யாரிவன் தன்னில முக்குன பன்னு மாதிரி இருக்கான்...?

"தெரியல தலைவரே" என சொல்ல

"இவர் உனக்கும் எனக்கும் ரொம்ப வேண்டப்பட்டவர்  பேரு  ஜீவா ,  மலர்விழி  இருக்கா இல்ல?  அவளொட புருஷன் " என்று சொல்ல அவனுக்கு தூக்கி வாரி போட்டது

" என்ன சொல்றீங்க அவங்களுக்கு தான் கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சே"

" ஆமாய்யா டைவர்ஸ் கொடுத்த மகா புருசன் இவர் தான்யா. ஜீவா."

"ஹலோ சார் 'என கை நீட்டினான் சாரதி

ஜீவா எழுந்து நின்று கைகுலுக்க

 " இங்க பாரு சாரதி இந்த மலர்விழி எல்லாருக்குமே தலைவலியாக இருக்கிறா.  முதல்ல நம்ம கூட்டாளி ஜோதி சித்தநை பத்தி  மீடியாக்கு அந்த நீலா மேட்டர்கு இன்பார்ம் கொடுத்து அவனை மாட்டி விட்டா.  அவனை வெச்சி  என்னையும் மாட்டிவிட்டா.." சற்குணம் சொல்ல

"ஆமா"

" திருச்சியில் ஹோட்டல்ல அந்த அகல்யாவுக்கு  கூல்டிரிங்க்ஸில் மருந்து ஊற்றிக்கொடுத்து கெடுக்க  பார்த்தன்னெ பிரச்சனையாக்கி என்ன முழுக்க முழுக்க அரசிலிருந்து தூக்கிடட பேரு நாறி போச்சு.."

"அப்ப நீங்க கெடுக்க பாக்கலியா தலை?"

"அதை விடுப்பா. இவ ஏண் எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கிறா? .. நான்  பில்டரா வீடு கட்ட ப்ராஜெக்ட் பண்ணா ., அது எல்லாம் ஏரியில் கட்றான்னு,  பினாமி பேர்ல கட்றான்னு என்று புகார் சொல்லி ஸ்டே ஆர்டர் வாங்குரா."

"கேள்விபட்டேன்.."

"இப்ப பொத்தேரியில லேக் வியூ  அபார்ட்மெண்ட் கட்டறேன்... இடம் என்னது....கிராண்டனின்னு ஒரு பெரிய பில்டர் கூட ஜாய்ண்ட் வென்சர்ல  சேந்து பண்றேண்.... இந்த பொம்பளை அதுக்கும் கேஸ் போட்டிருக்க்க...ஏரி யில இருந்து நூறூ மீட்டருக்கு கட்டடம் கட்ட கூடாதாம்., த்தா நமக்கே ரூல்ஸ் சொல்லி தரா"

"ம்ம்"

"கிராண்டனி தனியா நிலம் வாங்க்கித்தான்  கட்டுவான் .ஃபர்ஸ்ட் டைம் ஜேவியில என் கூட சேர்ந்து கட்றான்.. மார்க்ட்டிங்கும் பண்ணி தரான்..,  ஆனா. இப்ப அஸ்திவாரம் போட்டது எல்லாம் விட்டாச்சு.. ஆனா வீடு கட்டி முடிக்கிறதுக்குள்ள போய் ஸ்டே ஆர்டர் வாங்கிட்டா. கடுப்பாவுது எனக்கு;.. ஒர் பொம்பளை   அவ  இவ்வளவு வேலையை பண்ணிக்கிட்டு சுதந்திரமா நடந்துகிட்டிருக்கா..

பொம்பளைகளுக்கு இவ்வளவு திமிர் இருந்தா ரவுடித்தனம் பொறுக்கித்தனம் பண்ற நமக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?  அவளை ஏதாச்சும் பண்ணனும்"

" தலைவரே அதை என்கிட்ட நீங்க சொல்றீங்களே "

"எல்லாம் தெரியும் நல்லவணே!  நீ அந்த பொம்பிளை பின்னாடியே சுத்திகிட்டு இருக்கியாமே..  என்னென்னமோ சொல்லி கெஞ்சி பார்க்கிறியாம்.  ஒன்னும் பேரலை போல இருக்கே" சற்குணம் சிரிக்க

ஜீவாவும் வெட்கமில்லாமல் சிரித்தான்.


to continue this story

https://www.amazon.in/dp/B08SWMKF9P

No comments:

Post a Comment