மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, October 29, 2024

காமப்பெருநதி இப்போது விற்பனையில்..




.,சரி இன்னும் எத்தனி பேரு.. இன்டர்வியூவுக்கு ?” சௌம்யா சந்திராவிடம் கேட்டாள்

“பதிமூனு பேரு.ம்மா.”

“சரி வெய்ட் பண்ண சொல்லு.  நான் சாப்பிட்டு வரேன்”

சௌம்யா சீட்டிலிருந்து எழுந்து உணவறைக்கு சென்றாள்.

அந்த வீட்டின் எஜமானி, தமிழகத்தின் புகழ்பெற்ற கன்னட இசை  பாடகி,  மண்ணில் இறங்கி வந்த தேவதைகள் எல்லாம் வெட்கப்பட்டு ஒதுங்கிச் செல்லும் பேரழகி சௌம்யா  அந்த இளம் மஞ்சள் பட்டு சேலையிலும், சிவப்பு ரவிக்கையிலும் வைர மூக்குத்தி டால் அடிக்க மெல்ல இருக்கை விட்டு,  ஒரு பூந்தேர் அசைவது போல் அந்த இடத்தை விட்டு அகல, சந்திரா விழிகள் விரிய அவளின் சாத்வீக அழகை வெறித்து பார்த்தாள்.

ஆஹ்ஹ  என்ன  நிறம்? என்ன உடலமைப்பு? என்ன ஒரு கனிவு.? இவளுக்கு மட்டும் வயசு கொறைச்சிகிட்டே  போகுதே?

காலை எழுந்தவுடன் பல் துலக்கி ஏதோ ஏ.பி.சி ஜூசாம். கேட்டால், ஆப்பிள், காரட், பீட்ரூட் மூன்றும் கலந்து பாதாம் பிஸ்தா போட்டு ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் முழுக்க குடிக்கிறாள். ஒரு நாள் தவறுவதில்லை.  முப்பது வயது தாண்டினாலும், இருபத்து ரெண்டு வயசு போல் ஒரு துள்ளல், இழுத்துக் கட்டியது போல ஒரு மேனி.

சந்திராவும் குடித்து பார்த்தாள். முடியவில்லை. என்ன இருந்தாலும் நுனி நாக்கு கசக்கும் பில்டர் காபி குடித்தால் தான் அந்த நாளே சுகமாய் போகிறது.

ஆனால் சௌம்யா அப்படியில்லை. 

 அவளை நாள் முழுக்க பார்த்தாலும் அலுக்காத சந்திர,  அன்று அவளது காலை நேர அழகை பார்த்து பிரமித்தாள். நடையும், மிடுக்கும். அப்பப்பப., புருஷன்., புள்ளை, குட்டி, பிடுங்கல் இல்லாததல்,  இவளுக்கு மட்டும் வயது கூடாமல் இறங்கிக் கொண்டே போகிறதே?  

எத்தனை உண்டாலும் இவளுக்கு வயிறு போடவே இல்லை.  கட்டுக்கோப்பான உணவு, சரியான அளவிலான தூக்கம், தன்னை மறந்த கடவுள் பக்தி, மெலிதான உடற்பயிற்சி,அப்பப்ப யோகா., டெய்லி வாக்கிங்., காலை மாலை இரண்டு மணி நேரம் சாஸ்திரிய இசை சாதகம் இதெல்லாம் சேர்த்து தான் இவளை எத்தனை இளமையாக  மேனி முழுக்க கட்டுக் குலையாமல் வைத்திருக்கிறதோ என்னவோ ?

சௌமியா அந்த விஸ்தாரமான ஹால் தாண்டி,  அசைந்து  நடக்க., அவளின் பின்னால் ததும்பும் வீணை குடங்களின் உருண்டை அழுகை எச்சில் விழுங்கியபடியே பார்த்தாள்.  எந்த புடவை கட்டினாலும் அம்சமாக இருக்கிறாள். அதிலும் அந்த முடி இருக்கே?

சௌம்ம்யாவின்  இரண்டு பின் புற தேன்குடங்களை தட்டித் தழுவி, ஏறி இறங்கி, இடதும் வலதும் அசைந்தாடி கொஞ்ச நேரம் பிளவில்ஆழ்ந்து மறுபடியும் மீண்டு ஆடி அசையும்  அந்த நீளமான அடர் கூந்தலழகை பார்த்து திகைத்து தான் போனாள்.

'ம்ம்ஹூம்'  என ஒரு பெருமூச்சு விட்டாள்.

 அடக்கவும் அடக்கி ஆளவும் அனுதினமும் ஒரு ஆண் இல்லை என்பதாலேயே இவளது பருவ பரிமாணங்கள் குதியாட்டம் போடுகிறதோ?' என நினைத்தாள்சந்திரா.

கட்டிலில் ஆண்டு அனுபவித்து, ஒரு ஆணோடு கூடி களைத்த நமக்கே இவளை பார்க்கும் போது,  இத்தனை சிலிர்ப்பு உண்டாகிறதே? ஒரு  வித்தைக்கார கட்டிளம் காளை போல  இளவட்டம் யாராவது  இவளின்  அவயங்களின் ரகசிய அசைவுகளைப் பார்த்தால்,  எப்படி பித்து பிடித்துப் போவான்?" என யோசித்துப் பார்த்தாள் சந்திரா.

சௌம்யா சந்திராவை விட சிறியவள். சௌமியாவிற்கு இந்த கார்த்திகை வந்தால் முப்பத்து ரெண்டு வயது பூர்த்தியாகிறது.  தேகம் ஒடிசலாகவும் இல்லாமல் பூசினாற் போல் அல்லாமல் திமிறி கிடக்கும் பொன்னீற மேனிக்கு சொந்தக்காரி சௌமியா.

அவளின் கன்னச் செழுமையும் கருவிழியும் கருங்கூந்தலும் அவளை மார்த்தாண்டத்தின் முடிச்சூடா பேரழகியாக காட்டியது. மேடை ஏறி காசுக்கு பாடும் பாடகி ' தானே என பக்கத்தில் வந்தவர்கள் எல்லாம் அவளது பொன்னிற பேரழகைப் பார்த்து எட்டிப் போய் பவ்யமாய் 'மேடம்' என்பார்கள்.

இவளது குரலையும் அசரடிக்கும் அழகையும் கேள்விப்பட்ட ஒரு சில கோடம்பாக்கத்து இளவட்ட இசையமைப்பாளர்கள் அவளை எப்படியாவது சென்னைக்கு அழைத்துப் போக ஆசைப்பட்டார்கள் . ஆனால், அவள் எவருக்குமே மசியவில்லை.

 பெரியவர் வேண்டி கேட்டுக் கொண்டதால் ஒரே ஒரு ஆன்மீக பாடலை பாடிவிட்டு வந்தாள். அதற்கு தந்த சன்மானத்தைக் கூட அங்கேயே யாருக்கோ தானமாக கொடுத்ததாக நினைவு.

 பாடித்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் அவள் இல்லை .இருப்பதெல்லாம் தாத்தாவின் சொத்து. அதை அவளது அப்பா தாசில்தார்  பாலகிருஷ்னன்  தனது உழைப்பை கொட்டி பல மடங்கு ஆக்கினார்.

அவளைப் பார்த்ததும் மனம் ஆகாத ஒரு இளம் பெண் என்று தான் பலரும் நினைப்பார்கள்.  ஆனால் சௌமியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.  ஆனதென்றால் என்ன?  திருமணம் ஆகியும் ஆகாதது போலத்தான் .

அதெல்லாம் பெரிய கதை.//


காமப்பெருநதி இப்போது விற்பனையில்..


நன்றி!



நாவலை முழுதும் படித்துவிட்டு  உங்கள் மேலான கருத்துக்களை விமர்சனங்களை., எனது பிளாக்கர் பதிவில் கமென்டில் தெரிவித்தால் மகிழ்வேன்.

- நவீன வாத்சாயனா

கேடிபி அமேசானில் இந்த முதல் பாகமே 4 பாகங்களாக வெளியாகும்.  (ஃபைல் சைஸ் டெலிவரி சார்ஜ் காரனமாக)
அதில் முதல் 8 எபிசொடுகள் மட்டும்  பாகம்1 ஆக வெளியாகி இருக்கும். வெளி நாட்டில் வசிக்கும் நம் நண்பர்களுக்கு இது சரியானதாக இருக்கும். அமேசானில் வாங்க.,

63 comments:

  1. ITHArkU COMMENT ENNAVE SOLVATHU. ITHTHANAI PAKKAM TYPE SEYTHU PUBLISH PANRATHUKKeE ROMBA NANRI SOLLA VENDUM.. STORY VERA LEVEL

    ReplyDelete
    Replies
    1. ture. un expected sory.. lot of twist.. Oru Block buster paam paatha thirupthi..

      Delete
  2. I read your writing first.
    I forgot. myself. Is it a writer who writes such a love story in Tamil?

    Every lines of the story is amazing.

    It pulls the reader into the novel and makes them travel with the story.

    ReplyDelete
  3. In this story, the role of the doctor is almost me..

    I also had such a difficult moment once.

    I have never read such a Mistress and Servant story before..

    Excited to read the next part.

    ReplyDelete

  4. I wish to see you in person. I have sent my contact details to your mail. My NV sir.

    ReplyDelete
    Replies
    1. Naan Address anuppalamaa madam?

      Delete
  5. Sujjimvai ennaal marakka mudiayla.....

    ReplyDelete
  6. AyyO saarangankku avan aasappatathu kidachathaaa? mukkiyamaana itahula Stop pannitteengalE niyaamaa????

    ReplyDelete
  7. Oru apartmnetla nadakkarathu Klaam kabadam Kaamam.. ipa oru bangalaala nadakkir kathai.. readeskum sema theeni

    ReplyDelete
  8. Oru Block Buster padam paathuttu atuththa paartukku wait panre maathiri irukku NV. pl seekkiram adutha paart etuthu vaanga...

    ReplyDelete
  9. நான் முதன் முதலக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன்.
    மெய்மறந்து விட்டேன்.. தமிழில் இப்படி ஒரு காமத்தை விலாவரியாக எழுதும் எழுத்தாளரா?

    ஒவ்வொரு வ்ரியும் மிக அற்புதம்.

    வாசகரை நாவலுக்குள் இழுத்து கதையுடன் பயணிக்க செய்கிறது.

    இந்தக் கதையில் டாக்டர் கதபாத்திரம் கிட்டத்தட்ட நானே..
    எனக்கும் இப்படி ஒருமுறை இக்கட்டான தருணம் ஏற்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. WOWWWWWWWW. .REALLY..... ARE YOU IN CHENNAI?

      Delete
  10. KIRUBA adutha Suresh AAA?

    ReplyDelete
  11. kirupaa kita irunthu paayara perunathi ethanai kinathula paaya pOguthO?

    ReplyDelete
  12. THERE IS ONLY ONE WORD. NO WRITER COULD NOT COMPARE WITH YOU. VERS ROMANTIC, LOGIC, FLOW., TWIST., SEDUCE., ALL AREIN ONE STORY..

    ReplyDelete
  13. முழுகதையும் படித்தேன்.. நீங்கள் ஒரு லெஜன்ட் எழுத்தாளர். இத்தனை கதாபாத்திரங்கள். ஒன்றுடன் ஒண்ரு முடிச்சி போட்டு இனைக்கும் வல்லமை. வ்வொரு காரக்டருக்கு ஒரு பின்புலம்... சூப்பர் ரைட் அப்

    ReplyDelete
  14. இந்த கதையில் கதா நாயகிக்கு இதுவரை கிடைக்காத உயரம் கிடைத்திருக்கிறது. அவளும் யார் கையாலும் சிக்காம்ல இருக்கிறாள்.
    இப்போது சாரங்கன் அருகே வந்திருக்கிறான். இன்னொரு பக்கம் பிரசன்னா? பார்ப்போம் சௌம்யா யாருக்கென?

    ReplyDelete
    Replies
    1. VERA YAARUKKU? NAMMA TPVCHARECTARUKKU THAAN...

      Delete
  15. ஆஹா.. எங்களுக்கு புடிச்ச திரும்புடி பூவை வைக்கனு காரக்டர்.. சரியான இடத்து வந்திருக்கார்.. அவர் ஆட்டத்த பாக்கனுமே???

    ReplyDelete
  16. நல்ல சிறப்பான தீபாவளி பரிசு.. ஃபன்டு போட்டு பட்டாசு பண்டல் வாங்கநது போல அப்படி ஒரு நிறைவு

    ReplyDelete
  17. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன், உங்கள் கள்வெறி கொண்டேன், கள்ளம் கபடம் காமம், கதைக்கு ஓர் சில காரணகளால் விமர்ச்சனம் தர இயலவில்லை, அதற்கு முதலில் என்னை மன்னித்துவிடுகள் அண்ணா,

    காமப் பெருநதி....கதைக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்....

    என்ன சொல்லுவது ??? எப்படி சொல்லுவது ??? விளையாட்டு எப்படி பலவிதமான விளையாட்டுகள் உள்ளதோ.... அது போல் தான் காமமும் என உங்கள் ஒரு ஒரு கதைகளின் கருக்களும் மிக மிக அதிகமா உணர்த்துக்கிறன்றன அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை...

    சங்கீதத்தில் இதனை சொரங்கள் உள்ளதா ??? இவ்வளவு ரகங்கள் உள்ளதா ??? யாரு அண்ணா நீங்கள் எப்படி உங்களால் மட்டும் முடிகிறது, ஒரு கரு எடுத்துக்கொண்டால் அதற்கு தேவையான அனைத்துழும் புகுந்து விளையாடுகிறர்கள் சத்தியமாக என் பிரமிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா.....

    ஒரு பெண் உதவியலாக்கராக செல்கிறாள் இது ஒரு வரிதான், ஆனால் அந்த ஒரு வரியை முழுமை படுத்த எத்தனை வார்த்தைகள் எத்தனை விளக்கங்கள் அதனுள் எத்தனை எத்தனை சிந்தனைகள் முயடிவில்லை, நான் இப்பொது அல்ல எப்போதும் சொல்வது தான்

    "" திரைக்கதையின் சிங்கம் என்றால் அது நீங்கள் ஒருவரே """

    உணவுகளில் எப்படி பல ருசிகள் உள்ளதோ.... அதே போல் காமத்திலும் பல உணர்ச்சிகள் உள்ளது உணர்வுகள் உள்ளது என கதைக்கு கதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்கள், எப்படி என்றால்,

    எல்லாரும் சமைக்கும் பிரியாணி தானே , எல்லாரும் சமைக்கும் வடை பாயசம் தானே, ஆம் உண்மைதான் அனைவரும் செய்வது தான் பிரியாணியில் சிக்கன் எவ்வளவு வெத்து உள்ளது என்பதை அதை தொடாமலே அதன் வெதுவெதுப்பு அதன் சூடுயும் உணரவைப்பது, அதை சமைக்க நீங்கள் உபயோகித்த தனியாக்களும் அதை எவ்வளவு நுன்னிப்பாக போட்டுஉள்ளீர்கள் என எங்களுக்கு புரியவைத்து தருகிர்கள் அதனாலே அதன் ருசி மிக மிக அதிகம் மற்ற பிரியாணி போல்அல்ல உஙகள் கதையும்..........

    நாயகியை அறிமுகப்படுத்தும் விதம் அவல் நிலையை கொண்டு சென்ற விதம் நேரில் பார்த்த ஒரு உணர்வு... செலிபிரிட்டிகளிடம் வழியும் ரசிகர்களின் எண்ணக்கள் சூழ்ச்சிகள், செலிபிரிட்டிகளிடம் பரிந்துரைகள் எப்படி எல்லாம் வரும் இப்பொழுது தான் அறிந்து கொண்டேன் விவரிக்க வார்த்தைகள் இல்லை...

    இப்பொது வரை 8 பகுதி தான் படித்தேன் மீது படித்து உங்களுக்கு முழு விமர்சனம் தருகிறேன் அண்ணா...

    அன்புடன் மனோஜ்..........

    ReplyDelete
    Replies
    1. சௌமியாவின் உடைகளை அணிந்து சந்திர சோரம் போகும் காட்சிகள் மிக அருமை . செம்ம எரோட்டிக்காக இருந்தது. நல்ல சூப்பர் ,,நல்ல கற்பனை.

      Delete
    2. யப்பா சினிமா பாத்தா மாதிரி இருக்கு. போங்க ..
      சௌமியா மேடம் காரில் போகும்போது வழி விடாமல் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க அந்த இடத்தில் சௌமியா எடுக்கும் ஒரு ட்ரான்ஸ்பார்ம் மிக அருமை.
      பத்து ஹரி படங்களை ஒன்றாக பார்த்தது போல இருந்தது.
      வெறும் வார்த்தைகளால் ஒரு காட்சியை ஒரு வாசகருக்கு கடத முடியும் என்றால் அது நீங்கள் ஒருவன் தான்.

      Delete
    3. இந்த நாவலில் மெயின் கதையை விட பிளாஷ் பேக்கில் வரும் கதைகள் மிக அருமையாக இருக்கிறது.

      Delete

    4. தனக்கு தெரிந்த ஒரு ஏழை வண்ணானிடம் வரும் அழுக்குத் துணிகளை மனைவியை போட்டு பார்க்க சொல்லி அனுபவிக்கும் இடமெல்லாம் மிக அருமை.

      அதேபோல சந்திராவும் சௌமியாவின் அழுக்கு உடைகளை போட்டுக்கொண்டு இன்பம் அனுபவிப்ப்பது சூப்பர்.

      Delete
    5. சார் நானும் சினிமா துறையில் பணிபுரிபவன் தான் ஒரு பிரபலமான படத்தில் உதவி இயக்குனராக விறுவிறுப்பாக பணிபுரிந்து வந்தேன்.

      அந்த படம் தீபாவளிக்கு ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆவது விட தங்களது நாவல்கள் எப்போது ரிலீஸ் என்பது தான் எனக்கு தவிப்பாக இருக்கிறது
      .நாவல் ரிலீஸ் ஆனவுடன் பணம் கட்டி படித்த பிறகு தான் அடுத்த வேலையே ஓடுகிறது.
      தயவுசெய்து வார வாரம் இல்லை என்றாலும் Atleast மாதம் ஒரு நாவலை எழுதி வெளியிட வேண்டும்.

      Delete
    6. Sir unga peru???

      Delete
  18. ரஜினி கமல்November 1, 2024 at 11:11 PM

    அன்பிற்கினிய எழுத்தாளர் அவர்களே!
    உங்களது ஒவ்வொரு எழுத்தும் நாளுக்கு நாள் மேம்பட்டு கொண்டு வருகிறது. திரும்புடி பூவை வைக்க வேண்டும், நாவலை விட ஒரு சூப்பர் டூப்பர் நாவலை கள்வெறி கொண்டேனில் பார்க்க முடிந்தது.
    அதற்கு அடுத்த கள்ளம் கபடம் நாவலில் பல குடும்பங்களின் உணர்ச்சிகளை கொட்டி கவுத்து விட்டீர்கள்.
    ஆனால் இப்போது எல்லாவற்றையும் தாண்டி காமபெருநதியில் இசை பாரம்பரிய மிக்க ஒரு பணக்கார பெண்மணியை சுற்றி நடக்கும்
    சம்பவங்களை நிகழலாக கோர்த்து கண் முன்னே மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்தி விட்டீர்கள்.
    நிஜமாகவே பெரு நதி தான்.
    அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  19. உங்களது எல்லா நாவலையும் விட உங்களது இந்த காமப் பெருநதி நாவல் மிகச் சிறந்த நாவல் என்பேன். தலைப்பினை அவ்வப்போது ஞாபகப்படுத்தும் விதமாக காமத்தை ஒரு காம பெருநடியாக உருவப்படுத்தி எழுதும் உங்களது சார்பு எழுத்துக்கள் வேற லெவல். ஒரு பிறவி எழுத்தாளர் நீங்கள்..

    ReplyDelete
    Replies
    1. Neenga aampalayaa ila pombalaiyaa?

      Delete
  20. மொத்தம் 53 எபிசோடுகள் 585 பக்கங்கள் .ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு வரியும் படிக்கும் வாசகனை அப்படியே கட்டிப்போடுகிறது. ஒன்றரை மணி நேரத்தில் நான் இந்த முழு காம காவியத்தையும் படித்து முடித்து விட்டேன்.

    ReplyDelete
  21. அடடே... முக்கியமான இடத்தில் கதை நின்று விட்டது.. இன்டர்வல் பிளாக் போல...

    ReplyDelete
  22. தீபாவளி எல்லாம் கொண்டாடிவிட்டு தான் இந்த நாவலை படிக்க ஆரம்பித்தேன். அதனால் தான் இவ்வளவு தாமதமாக இந்த நாவலுக்கு நான் ரிவ்யூ போட இருக்கிறேன்.
    கதாநாயகி மட்டுமல்ல துணை கதாபாத்திரங்களை நீங்கள் அறிமுகப்படுத்தும் அருமை. கதை ஒரு மதுரைக்கார இளம் பாடகி மூலம் ஆரம்பிக்கிறது.
    அதை போகிற போக்கில் சொல்லாமல் அவள் யார்? அவள் என்ன படித்தி இருக்கிறாள் அவளது குடும்பம் என்ன? அவளை ஏன் மெயின் கதாநாயகி பார்க்க வருகிறாள் என நீங்கள் ஒவ்வொரு சம்பவமாக மேம்படுத்திக் கொண்டு வருகிறீர்கள்..
    கதை என்ன..,? பாட்டும் இசையும் கச்சேரியுமாக போய்க் கொண்டிருக்கிறதே எனும்போது திடீரென ஒரு கியர் போடப்படுகிறது .
    எட்டாம் எபிசோடில் இருந்து நமது என்.வி வாசகர்களுக்கு தீனி போட ஆரம்பிக்கிறார் .
    முழுக்க முழுக்க உணர்வுபூர்வமான காம காட்சிகள்.

    அதுவும் அந்த டிரைவரின் பிளாஷ் பேக்கில் ஒட்டுமொத்த காம உணர்வுகளையும் ஸ்தம்பித்து போக செய்கிறார். ஒவ்வொரு வர்ணனையும் டயலாக்கும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறது. படிக்கும் ஆண்களுக்க்ர்ல்லாம், அடடா இப்படி ஒரு இடத்தில் நமக்கு டிரைவர் வேலை கிடைக்கவில்லையே?' என இளைஞர்களை ஏங்க வைத்து விடுகிறது.
    அது மட்டுமா அதைத்தொடர்ந்து அவனுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும் பொக்கிஷங்களும் அதிரசங்களும் கொஞ்சம் கூட குறைவே இல்லை.
    டாக்டர் சாராங்கனை பற்றி சொல்லப்படுகிற பின்ன்னையும் அந்த ஆள் கதா நாயகியை அடைய செய்ய முயற்சிகளும் அருமை.
    திடீரென நமது தாய்கதையான திரும்புடி பூவை வைக்கனும்' படத்தில் வருகிற ஒரு மெயின் கேரக்டர் இந்த நாள் என நுழைவதும் வாசகர்களுக்கு பயங்கர தீனியை தீனியை போடுகிறது.

    really rockinggggg

    ReplyDelete
    Replies
    1. summaa sollak uutaathu.., saarangan poonthu vilayytiddaatan

      Delete

    2. காமம் ஒரு அனுபவம் என்றால் எனக்குத் தெரிந்து அதைவிட மிகப்பெரிய மிகச்சிறந்த அனுபவம் என்பது தங்களது புது புது நாவல்களை படிப்பதுதான்.
      எல்லோரையும் போல நானும் கேட்கிறேன்.
      தயவுசெய்து மாதம் ஒரு ஒருநாவலை வெளியிடுங்கள் அதுதான் நீங்கள் எங்களுக்கு செய்கிற நியாயமாக இருக்கும்.

      Delete
  23. ரஜினி கமல்November 1, 2024 at 11:15 PM

    ஆஹா ... வெல்டன் படித்து முடித்துவிட்டு அதனுடைய தாக்கம் பல மணி நேரம் எனக்கு இருந்தது. இப்படி ஒரு நாவலை நான் படித்ததில்லை., படிக்க போவதுமில்லை..,

    ReplyDelete
  24. enakku ippave paart 2 venum.. enga poy padikkanum boss?

    ReplyDelete
  25. story eppa thodarum?

    ReplyDelete

  26. காமம் ஒரு அனுபவம் என்றால் எனக்குத் தெரிந்து அதைவிட மிகப்பெரிய மிகச்சிறந்த அனுபவம் என்பது தங்களது புது புது நாவல்களை படிப்பதுதான்.
    எல்லோரையும் போல நானும் கேட்கிறேன்.
    தயவுசெய்து மாதம் ஒரு ஒருநாவலை வெளியிடுங்கள் அதுதான் நீங்கள் எங்களுக்கு செய்கிற நியாயமாக இருக்கும்.

    ReplyDelete

  27. ஐயோ இது பாலகுமாரன் நாவலா? சுஜாதா நாவலா? அல்லது தி ஜானகிராமன், எஸ்ரா எழுதிய நாவலா? இல்லை நான்கு பேரின் கதையை வாங்கி சாருநிவேடிதா தனது ஸ்டைலில் பினிஷிங் செய்தாரா? எதையுமே ஊகிக்க முடியாத அளவிற்கு ஒரு புதிய நடை,

    புதிய வருணனைகள், புதிய உரையாடல்கள், புதிய கதைக்கரு,
    நவீன வாத்சாயனா அவர்களால் தான் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து கொஞ்சம் கூட தொய்வில்லாமல் விறுவிறுப்பாக எழுத முடியும் .
    53 எபிசோடுகளை ஒரே மணி நேரத்தில் விறுவிறுப்பாக படித்து முடித்தேன். படித்து முடித்ததும் பிரமித்தேன். மறுபடியும் அதை நின்று நிதானமாக வரி வரியாக பொறுமையாக 3 மணி நேரம் படித்தேன்.
    ஒருமுறை படிக்கும்போதும் ஒவ்வொரு மாதிரியாக பிரமிப்பாக இருக்கிறது.

    ReplyDelete

  28. ஒரு நடுத்தர குடும்பத்து ஏழைப்பெண் இன்டர்வியூக்கு போவதும், செலக்ட் ஆவதும் நீங்கள் விவரிக்கும் அழகு மிக சிறப்பானது, அந்தப் பெண் நானே என்பது போல ஒரு கனெக்ட்டை ஏற்படுத்தி விட்டது ,ஒரு நல்ல எழுத்தாளர்களால் தான் இப்படி சுவைமிக்க வரிகளால் வாசகனை கதைக்கு உள்ளே இழுக்க முடியும்.
    வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

    ReplyDelete
  29. 'செக் பண்ணி பாத்துடலாமா? சௌம்யா" சாரங்கன் காமத்துடன் மெத்தையில் அவளது தோளுக்குப் பின்னால் கிடந்த முந்தானையை அகற்றினார்.
    "நோ... "
    சாரங்கன் சௌமியாவின் முழு முந்தானையை பற்றி எடுத்து வீச சௌம்யாவின் முப்பத்தாறு அங்குல கூர் முலைகள் இரன்டும் உள்ளிருந்த பிராவையும், மெல்லிய காட்டன் ரவிக்கையையும் கிழித்து விடும் ஈட்டிகள் போல., காம்புகள் துருத்தி புடைத்து நின்றன.
    'அமுக்கி பாக்கட்டுமா?' சௌம்யாவைக் கேட்டார் சாரங்கன்.
    சௌம்யா கண்ணை மூடிக் கொண்டாள்.

    அய்ய்யோ ஸ்டோரி இந்த இடத்துல நிக்குதே., தொடர்ச்சி அடுத்த வருஷம் வரைக்கும் நிக்குதே...? பாத்து செய்ங்க என் வி

    ReplyDelete
  30. உங்கள் கதையில் பல கர்நாடக ராகங்கள் எல்லாம் அமைந்த திரையிசை பாடல்களு,ம் ஆண்டாள் பாசுரங்களும், பட்டினத்தார் பாடல்களும் என மாறி மாறி வருவது உங்களது அளவிட முடியாத இசையறிவை காட்டுகிறது.
    படிக்க வெகு சுகமாக இருக்கிறது சூப்பர்., சூப்பர்

    ReplyDelete
  31. இந்த கதையின் மூன்றாம் கதாநாயகி கொட்டும் மழையில் காரில் நடந்த சம்பவத்தை நீங்கள் விவரிக்கிற அந்த ஒரு காட்சி போதும் உங்களது எழுத்து எழுத்தின் வலிமை என்னவென்று..
    படத்தை விசுவலாக காட்டினால் கூட இப்படி உணர்வுகளை கடத்த முடியாது அசத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  32. இந்த நாவலை நான் என்னவென்று சொல்வேன்? எப்படி வர்ணிப்பேன்? எப்படி கொண்டாடுவது? என தெரியவில்லை..
    எவ்வளவோ பக்கம் பக்கமாக செக்ஸ் கதைகள் என்ற பெயரில் எழுதுகிறார்கள் .
    எடுத்த உடனே அவர்களுக்கு உறுப்புகளை சொல்லி விட வேண்டும். ஆணும் பெண்ணும் படுத்து விட வேண்டும். ஒரு உப்பு சப்பும் இல்லாமல் சவ சவக் கதைகள் இலட்சக்கணக்கில் இருக்கின்றன.
    ஆனால் லெஸ்பியன், இன்செக்ட், குடும்ப செக்ஸ்., மைனர் செக்ஸ் போன்ற எந்த ஒரு எந்த ஒரு விதிமுறைகளும் மீறாமல்,. அறுவெறுப்பு அல்லாமல் இயல்பான செக்ஸ் உணர்வை , இயல்பான கோணங்களில் பல்வேறு கதை திருப்பங்களில் காமத்தை ஒரு சமயம் அளவாகவும், ஒரு சமயம் உச்சக்கட்டத்திலும் எழுதுகிற பாங்கு உங்களுக்கு மட்டுமே தான் கைக்கு வருகிறது.

    உங்கள் கதையில் மட்டும் தான் காமம் என்கிற ஜீவன் இருக்கிறது.
    தவிப்பு, பதட்டம், குழப்பம், பேராசை இவற்றுக்கு நடுவே அந்த காமம் உங்கள் எழுத்துகளால் பன்னீர் போல தூவப்படுகிறது. அதனால் தான் உங்கள் கதைகளுக்கு மட்டும் இத்தனை வாசகர்கள்?
    எப்போதுமே உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளால் சொல்லப்படும் காமத்திற்கு தான் மௌசு அதிகம்.

    ReplyDelete
  33. செந்தூரான்November 1, 2024 at 11:26 PM

    நான் பலமுறை சொன்னது தான் உங்கள் கதையில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் குழப்பம் இல்லாமல் தெளிவாக இருக்கிறார்கள். எந்த கதாபாத்திரமும் வீணாவதில்லை. திடீர் திடீரென புதிய கதாபாத்திரங்களை நீங்கள் அறிமுகப்படுத்துவதில்லை. எந்த கதாபாத்திரம் எதனுடன் பயணிக்கும் என்பதும் ஊகிக்க முடியாது.
    எல்லா இடங்களிலுமே ஒரு லாஜிக் கனெக்ஷன் இதுதான் என். வி யின் டிரேட் மார்க் முத்திரை. இதே ஃபார்முலாவில் நீங்கள் ஆயிரம் கதைகள் கூட படைக்கலாம்.

    ReplyDelete
  34. அன்பு செழியன்November 1, 2024 at 11:27 PM

    நான் ஒரு பைனான்சியர்..

    நான் ஒரு பெரிய ரிவ்யூ போடுவதற்காக தான் இவ்வளவு நாள் டைம் எடுத்து இருக்கிறேன். நான் ஒட்டுமொத்தமாக கதையை விவரிக்க போவதில்லை கதை நீங்கள் சொல்ல வந்த கருத்தினை ஆங்காங்கே சொல்ல விரும்புகிறேன்.

    கதையின் நாயகியை இன்னொரு துணை கதாநாயகி மூலம் அறிமுகப்படுத்தும் உத்தி மிகவும் பிரமிக்க வைகிறது.
    :அம்மா சௌமியா மேடம் பத்தி கேளும்மா "
    "சௌமியா மேடம் முழு பேரு என்ன"
    ""சௌமியா பாலகிருஷ்ணன் "
    'எத்தனை வயசுல பாட ஆரம்பிச்சாங்க"
    ' ஒன்பது வயசு "
    "எத்தனை கிராமிய அவார்ட் வாங்கியிருக்காங்க"
    "பதிணேழு" இப்படி படிக்க படிக்க சுகமாக இருக்கிறது .
    ந்த பெண்ணின் அப்பா அந்த காலத்து நாயன வித்துவான்..
    " ஆஸ்துமா பிரச்சினை காரணமாக அப்பா செக்யூரிட்டியாக உட்கார்ந்து விட்டார். ஒரு சங்கீத வித்துவனை கலா ரசிகரை பேங்கின் வாசலில் காவலுக்கு வைத்து விட்டதுதான் அவருக்கு கிடைத்த அதிகபட்ச அங்கீகாரம் "
    வாவ் எப்படி எல்லாம் ஒரு மார்க்கெட் இருந்த கலைஞனை அடையாளப்படுத்துகிறார் பாருங்கள் .
    "அபர்ணாவுக்கு தேனில் ஊறிய பலா போல ஒரு அற்புதமான குரல்., ஆனால் இதைவிட 100 மடங்கு சிறந்த குரல் வளம்." என அப்பா நினைப்பதே, சௌமியா பாலகிருஷ்ணனுக்கு கதை போகாமலேயே சௌமியா பற்றி சொல்லி வாசகர்களை நேராக நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார்.
    " வேலைக்காரியோ, சமையல்காரியோ ஒரு பெண் படு நீட்டாக டிரஸ் செய்து வந்தாள். வேலைக்காரியே இப்படின்னா வீட்டுக்காரி எப்படி இருப்பாள்? "
    நேர்காணலில் வந்தவர்களுக்கு எல்லாம் பொங்கல் கொஜ்ஜி டிபன் ஆக பரிமாறப்பட்டது. ரத்னா கபே பொங்கலை விட பல மடங்கு சுவையான நெய்வடியும் பொங்கலாய் அது இருந்தது . டிபனுக்கே இந்த வேலையை சம்பளம் இல்லாமல் வேலை செய்யணும்."
    ஆஹா காம கதையில் எத்தனை டீட்டெயில் பாருங்கள்.
    "அவள் ஆர்டரை கவரை பிரித்து பார்த்தாள். சம்பளம் 60,000 ஆகா இருந்தது. அவளுக்கு தார் சாலை தங்க சாலையாக ஜொலித்தது"
    செம்மை வரிகள்.
    " கர்நாடக சங்கீதம் பாடும் சங்கீத சிரோன்மணியை ரவுடி பேபி பாடல் பாடு " என அவன் சொல்ல , அவளது கணவன் சொல்லும் போது, அந்த ஒரே வரியில், கணவனின் குணாதிசயம் மொத்தத்தையும் சிங்கிள் லைனில் காட்டி விட்டீர்கள்..
    கன்னட சங்கீதா பாடல் பாடும் ஒருவரை டிரைவர் அடித்து விட,
    "ஏண் அவரை அடிக்கிறே., அவருடைய இசைக்கு மரியாதை கொடுக்கணும்., உனக்கு எங்க இசையை பத்தி தெரிய போகுது. இசை ஒரு தெய்வம் மாதிரி" என கதாநாயகி சொல்ல.,
    " உங்களுக்கு இசை தெய்வமா இருக்கலாம்., ஆனா எனக்கு நீங்க தான் தெய்வம்" என வேலைகாரன் சொல்லுகிற , நெத்தியடி வேற லெவல்.

    புது எஜமான் தன் வேலைக்காரியிடம்
    "அவ ஏன் சந்திரா அவ்வளவு திமிரா இருக்கா? அழகா? அறிவா?" என கேட்க.,
    " இரண்டும் தான்.. ஏன் நீங்களும் தான் அழகு"
    அட ஒரு தப்பான காம உறவு தூங்குவதற்கு முன்பு வருகிற உரையாடல்கள் தான் எத்தனை ரம்யமானவை?

    கதை மட்டுமா எவ்வளவு படிப்பினைகள்?
    " குடிச்சிட்டு வண்டிக்குள்ள வராத, சிகரெட் புடிக்க சீட்ல உட்காராத , பாக்கு போடாத, ஹாண்ஸ் போடாத."
    அடடா.. டிரைவர்களுக்கு பயங்கர அட்வைஸ் மழை...

    ReplyDelete
  35. அன்பு செழியன்November 1, 2024 at 11:28 PM

    உங்களை மீட் பண்ணனுமே.. மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்க

    ReplyDelete
  36. next part .,next part next part .,next part next part .,next part next part .,next part next part .,next part next part .,next part next part .,next part next part .,next part next part .,next part next part .,next part next part .,next part next part .,next part next part .,next part

    ReplyDelete
  37. THIS STORY KILLS ME., WOVVVVVVVVVVVVVVVVV

    ReplyDelete
  38. AYYO SAARANGANUKKKA SOWMAYA.. ENNAAL THAANGA MUDIYALA..

    ReplyDelete
  39. தமிழரசன்November 1, 2024 at 11:55 PM

    நான் இந்த நாவலுக்கு ரிவியூ போட போவதில்லை எனக்கு பிடித்த காட்சிகள் மட்டும் அங்கங்கே கட் பண்ணி பேஸ்ட் செய்து வைத்திருக்கிறேன்..

    //சௌம்ம்யாவின் இரண்டு பின் புற தேன்குடங்களை தட்டித் தழுவி, ஏறி இறங்கி, இடதும் வலதும் அசைந்தாடி கொஞ்ச நேரம் பிளவில்ஆழ்ந்து மறுபடியும் மீண்டு ஆடி அசையும் அந்த நீளமான அடர் கூந்தலழகை பார்த்து திகைத்து தான் போனாள்.
    'ம்ம்ஹூம்' என ஒரு பெருமூச்சு விட்டாள்.
    //

    // " ஏன் மேடம் நான் உங்களை இம்ப்ரஸ் பண்ணனும்? நான் உங்களுக்கு பிஏவா உதவ தானே வந்து இருக்கேன்? உங்களுக்கு போட்டி பாடகியாவா வந்து இருக்கேன்?" அபர்ணா சொன்னதும் சௌமியா அழகாக சிரித்தாள். //
    அய்யோ எப்பாப்பா
    வேற வேற லெவல்...

    // "த்தா காராசேவு பொட்டலம் கேட்டா. கொடுக்க மாட்டீங்களா? ன்னாடா மயிர்ல கல்யாணம் பண்றீங்க" அடி வாங்கிய வயோதிகர் பாலகிருஷ்ணன் வலி தாங்க முடியாமல் சுருள., இடமே ஸ்தம்பித்து போனது.//

    // 'பட்டுப்புடவை கட்டிட்டு இப்படி ஆடுறது நல்லா கிக்காதான்டி இருக்கு.," அவன் பாய்ந்து அவள் புடவை முந்தானையை விலக்க அவளது மதமதத்த முலை கூம்புகள்; ரவிக்கைகுள் திமிற திமிற அவன் அவளது மார்பழகை பார்த்து திகைத்தான்
    "ஆஆஅ வாவ்இட்ஸ் செக்சி பூப்ஸ் " என்றான்
    பாட்டெல்லாம் அப்புறம்., முதல்ல படு" என்றான்
    // சௌமியா தான் வாழ்நாளில் நீலப்படங்களையோ அல்லது இப்போது இருக்கும் தலைமுறை போல போர்ன் படங்களையோ பார்த்தவள் கிடையாது . கதைகள் கூட அவள் படித்ததில்லை. சினிமா பாடல்களில் நெருக்கமான காட்சிகள் வந்தாலே பதட்டப்படுபவள் அவள்.
    அவளிடம் யாரும் கமாத்தை புணர்ச்சியைப் பற்றி பேசியதே கூட கிடையாது. அவளுக்கு தெரிந்த ஒரே செக்ஸ் அனுபவம்., முதல் நாளில் அவளது கணவன் மனோகரன் ஜட்டியுடன் அவள் மீது படுத்து புரண்டது தான் . அதையே அவளால் நெடுநாள் வரை மறக்க முடியவில்லை.
    //
    புடவையின் கீழே அந்த வெந்தைய கலர் பாவாடை சேலையின் விளிம்பிலிருந்து நீட்டிக் கொண்டிருந்தது. படுபாவி இந்தப் பாவடையை தானே அவுத்து போட்டு இவளை துணி இல்லாமல் மலர்த்தி போட்டு புணர்ந்திருந்தான். அவளுக்குள் ஏதோ எண்ணம் ஓடியது. //

    // வூட்டுக்கு ராஜா தான். ஆனா எனக்கு நாய்தான்..
    அட., சுலபமாக என்னை மடக்கி தரையில் மல்லாக்க கிடத்தி எனது அந்தரங்கத்தை பிளந்து ஆக்கிரமித்து விட்டானே .அப்போ .புருஷன் இல்லாத காம வேட்கை உள்ளுக்குள் இல்லாமல் இருந்தா இப்படி நடக்கிறது? //

    //எல்லாம் முடிந்த பின்பு அவன் எதிரிலேயே அவள் ஒவ்வொரு உடையாக அணிந்தாள். சமையலைறையை விட்டுப்போன அவனை இழுத்து பிடித்து முத்தம் கொடுத்தாள். அவனும் முத்தமிட்டு அவளின் உதடுகளை சுவைத்தான்.
    ' யாருக்கு யார் நன்றி சொல்வது ?" என புரியவில்லை இருவரும் திருப்தியாகவே இருந்தார்கள்.
    //கார் மழையில் மெதுவாக கிளம்பியது.
    "வ...ழி நெ....டுக கா...ட்டு....மல்.....லி.. " பாடல் ரேடியாவில் ஒலிக்க., அவன் தாளம், போட்டுக்கொண்டே காரை மெதுவாக ஓட்டினான்.
    கார மெல்ல கடைகள், நடமாட்டம் நிறைந்த பகுதிகளை விட்டு உள் சாலையில் பிரிந்து சென்றது.
    //
    //அவன் தனது சட்டையை பொத்தான்களை இரண்டு மூன்று அவிழ்த்து மார்பில், அவளது பாவாடையை விட்டு துடைத்தான் .
    அவள் பாவாடைடை தன் பக்கம் இழுக்க பார்க்க அவன் விடவில்லை.
    சந்திராவின் பாவாடை அவனது மார்பிலும் அக்குளிலும் போய் வந்தது .
    //" என் பாவாடையை கொடு "என்றாள்
    " பாவாடை தரேன். அதுக்கு முன்னாடி நைட்டியை அவுத்துடு" என்ற படி அவன் நைட்டியை பிடிக்க .,
    "ஏய். கிருபா. நைட்டியை அவுக்காத விடு" என்றான். அவன் கேட்காமல் நைட்டியை தொடை வரை தூக்கினான் .
    //

    /" உன் புத்திய காட்டிடல்ல?" உன் ஆம்பளத் திமிரக் காட்டிட்ட இல்ல?"
    " ஆமாண்டி என் ஆம்பள திமிர எல்லாம் உன் புண்டைக்குள்ள பயங்கரமா இறக்க போறேண்.. வாங்கிக்கடிஸ்ஸ்ஸாஆஆ"
    " ஆஆஸ்ஸ் அம்மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஐயோ என்னால தாங்க முடியலடா "
    "புன்டைல இறக்கட்டாடி ?//

    //"பிரா., ஜட்டியாச்சும் கொடேன் ."
    "முடியாது. வெளிய வரியா? இல்ல மறுபடியும் இங்கே வெச்சி செய்யவா ?" அவன் மிரட்ட "வேணா வேணாம்" என்றபடி தயக்கமாய்அவனது நீட்டிய கைகளை பிடித்துக் கொண்டாள்.
    அவன் அப்படியே இழுத்து அவளை தூக்கி நிறுத்தினான். கொஞ்ச நேரம் நடக்க வைத்து அழகை பார்த்தான். பின் நிர்வாணமாக தூக்கி இறுக்க பிடித்து அவளை கட்டி பிடித்தபடியே தூக்கிக்கொண்டு வீட்டின் பின்பக்க வழியாக சென்றான் . //

    ReplyDelete
  40. தமிழரசன்November 2, 2024 at 1:37 AM

    // அவள் கொஞ்ச நேரம் மண்டபத்தில் இருந்துவிட்டு, வெளியே காருக்கு வந்தாள். வாடா என கூப்பிட்டாள். பின் சீட்டில் படுத்துக்கொண்டு அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
    " எதுக்குடி வாடான்னு கூப்பிட்ட என்னடி பண்ணனும் "என கேட்க
    " நக்குடா " என்றாள்.?//

    //"ஏய்ய் ஸ்டாப் போதும் நிறுத்து"
    "நானும் அதான்மா சொன்னேன்.. ஐயோ இதெல்லாம் வேணாம்டான்னு சொல்றதுக்குள்ளயே என் நைட்டி ஜிப்ப அறுத்துட்டான்., உள்ள என்னதை பார்த்த உடனே அவனுக்கு எப்படி இருந்துச்சுன்னு தெரியல., அப்படியே வாய் வச்சி கன்னுகுட்டி பால் குடிக்கிற போல குடிக்க ஆரம்பிச்சிட்டான் "
    // மறுநாள் அந்த வீடியோவை கொண்டு போய் தன்னுடைய தோழிகளுக்கு போட்டு காட்டினாள். ' ஏய்ய் செமையா இருக்காண்டி. யப்பா மாரெல்லாம் முடி. கை விட்டா விரலெல்லாம் உள்ள மறைஞ்சிக்கும் போல. நீக்ரோ காரன் போல பிளாக் காக்., நல்ல டெம்பரா., அருமையா இருக்குடி "
    “பிங்க் புஸ்ஸி கொடுத்தா வெச்சி செய்வான் “
    "ஒரு இன்ட்ரோ குடுடி . நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாண்டி"
    "செருப்பு"
    "ஏய்ய் அவனை குவின்ஸ்லான்ட் கூட்டி வாடி...கார்ல வெச்சி செய்யலாம்"
    "முடியாது"
    'ஏய்ய் நாம மூணு பேரும் சேர்ந்து செய்யலாண்டி., “
    “நெவர்”
    “ப்ளோ ஜாப் பண்னா கூட போதும், யப்பா என்ன சைஸ்? தூரத்தில இருந்து பாக்கரப்பவே இம்மாம் சைஸ்.. கைல புடிச்சி பாத்தா.." என பலபேர் பல ஐடியாக்கள் கொடுத்தார்கள்.
    //
    போதும்... இதை எடுக்கவே எனக்கு மூனு ஹவர் ஆகிடுச்சி... இதெல்லாம் 10 எபிசோடுல எடுத்தது... முழுசா எடுக்கனும்னா? முழு நாள் ஆகும்,.. போலியே..

    ReplyDelete
    Replies
    1. Mr.thamizarasu Eppadi pdf la irundhu words edukkareenga.? engalaal amudiyalaiyE?//

      Delete
  41. NV நண்பா என்ன மனுசன்யா நீங்க 😂 மென்காம கதை படிக்க வந்தா இசையின் ஆதிமுதல் அந்தம் வரை வருகிறது எந்த பாடலுக்கு என்ன இராகம்னு சொல்லி கொடுத்த காசுக்கு மேலேயே வச்சி செய்றதுனா இதுவா.யோவ் எந்த பாடலுக்கு என்ன இராகம்னு தேடி கண்டுபிடிக்கவே பலநாள் ஆகும்யா இப்போ இசையமைப்பாளர் இது தெரியுமானு தெரியலியே இந்த காமபெருநதிய அவங்க யாருக்கும் தெரியாம பாத்துக்குங்கயா.ஒரு துறையில் பிரபலமானர்களுக்கு உதவியாளராக பணிபுரிய என்னென்ன தேவை என்று சொல்லிய தகவலுக்கு நன்றிகள் நண்பா.பூர்ணிமா கேரக்டர் மிக புதுமையா அமைந்துள்ளது இந்த மாதிரியான ( வசீகரமான் வாயாடி பெண்களை ) காண்பது அதுவும் காம கதைகளில் காண்பது அறிது.பூர்ணிமா சொளமியா வீட்டிற்கு நேர்காணல் வருவதற்க்குள் இவ்வளவு தகவல்கள் செம்ம. பூர்ணிமா மார்த்தாண்டம் வந்துவிட்டால் அதுவரை படிக்க முடிந்தது.குறைந்தது7,8 ஆண்டுகளா நான் பின்தொடரும் காமம் சார்ந்து மட்டும் அல்லாமல் காமத்தோடு சேர்த்து பொதுப்படையான புதுப்புது தகவலை அது காமம் சார்ந்தோ அல்லது குடும்பம் சார்ந்தோ அல்லது நம்பிக்கையை சார்ந்தோ அல்லது துரோகம் சார்ந்தோ இன்னும் ஏராளம் ஏராளம் தேவையானதை கொடுத்து நிறைய புரிதலோடு பின்தொடர வைத்த NV நண்பருக்கு எங்க கன்னியாகுமாரி மாவட்டதை ரொம்ப புடிக்கும்னு எனக்கு தெரிஞ்சதும் சந்தோசத்தின் அளவு சொல்ல தெரியவில்லை நன்றிகள் நண்பா. காமத்தில் காம எழுத்தில் கில்லாடியை நான் ஒன்றும் சொல்வதற்க்கில்லை Great NV BRO

    ReplyDelete