மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, May 24, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 84

 

சுரேஷ் அன்று மாலை,  அமர்க்களான ஜீன்ஸ் ஒயிட் டீசர்ட்டில் அவள் வீட்டிற்கு வந்தான். அழகய இருந்தான்.  இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள் .

அவள் ஈஸ்வர் சந்திரனை பற்றி தனக்கு தெரிந்ததை எல்லம் சொன்னாள். ' எல்லாம் சரி நீங்க நார்மல் ஆயிட்டீங்க இல்லையா?"

"ம்ம்  "

"இனிமேல் ஒரு  பிரச்சினையும் இல்லையே "என சுரேஷ் கேட்க

' "பிரச்சனை இல்ல தான் . ஆனா ஏற்கனவே கமிட் ஆன சில படங்கள் இருக்கு. இந்த மாதேஷ் , ஷ்யாம் பிரச்சினையால ஒன்னு ரெண்டு படங்க கேன்சல் ஆயிருக்கு.  அவங்களை உள்ளே தள்ளிட்டேண்னு என் மேல கோவம். அவங்களை சப்போர்ட் பண்ண இங்க ஒரு டீம், ஒரு  யூனியன் இருக்கு."

" ஓஹோ"

" அதனால சில படங்கள்ள இருந்து என்னை  தூக்கிட்டாங்க . அதுவும் நல்லது தான்.  எனக்கும் இதோட நடிச்சது போதும்னு தோனுது.  நம்ம மனசுக்கு பிடிச்ச ஒருத்தன கட்டிகிட்டு லைஃப்ல செட் ஆகணும்னு நினைக்கிறேன் " அவன் கண்னை பார்த்தாள்.

உங்கிய்ட்டயும் லவ்வு இருக்குடா படவா..

"ஓ தொழிலதிபர்னு சொலுவாங்களே அவங்களையா.?"

எப்படி எல்லாம் சுத்தறான் பாரு..

"ச்சீ. தொழிலதிபர்லாம் எனக்கு வேனாம். சாதரண மிடில் கிளாஸ்  மாப்பிள்ளை போதும்"

"ஓ வெரி குட் வாழ்த்துக்கள் " என கை கொடுத்தான்.

அவளுக்கு வெட்கமாய் இருந்தது.. 'அது நீதாண்டா." .என உரக்க சொல்ல இருந்த ஆசையை கட்டுப்படுத்தி கொண்டாள். இந்த ரேனுகா இன்னும் போன் பண்ண காணொம்.. பேசாமல் இப்போதே சொல்லலாமா? பால்கனியில் சிலீர் காற்று அடித்து ஆமோதித்தது.

இவன் அழகன். நல்லவன்.  நான் சந்தித்த எல்லா ஹீரோக்களையும் விட கம்பீரமானவன். டேய்ய்ய் சுரேஷ் ஐ லவ் யூ டா...

பால்கனியில் அவர்கள் இருவரும் நின்றிருந்ததால், காற்று அவர்களை தாலாட்டியது. அவனது தலை முடி அடிக்கடி கலைந்து மீண்டும் அமர்வது பார்க்க அழகாக இருந்தது. அவள் உள்ளுக்குள் தவித்தாள்,.

அவள் அவன் வருகிறான் என்பதால் சேலை அணிந்திருந்தாள். காற்று அடிக்கடி அவளது முந்தானையை விலக்கி அவளது மார்பின் செழுமையை ரவிக்கையில் காட்டியது.

அவளிடம் பேசும்போது அவளது கூரான திரட்சியான மார்பையும் இடுப்பையும் தான் நிறைய பேர் மாறி மாறி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  அல்லது சில பேர் அவள் பேசும் போதும் ரொம்ப யோக்கியமாக அவள் கண்களை மட்டுமே பார்த்து பேசிவிட்டு,  அவள் திரும்பிப் போகும்போது பின்னால் அசைந்தாடும் பின்னழகு மேடுகளை ரகசியமாய்  வெறித்து பார்ப்பார்கள் , இதெல்லாம் அவளுக்கு தெரியாமல் இல்லை.

ஆனால், இவன் மிகவும் கண்ணியமாக நமது கண்களை பார்த்து பேசுகிறான், நம்மிடம் அக்கறையாக இருக்கிறான். இதுபோல ஒரு கம்பீரமான ஆண்தான்  என் வாழ்வுக்கு தேவை.  எத்தனையோ ஆண்களை நான் சந்தித்து இருக்கிறேன். காதல் வயப்படுவது போல நடித்திருக்கிறேன். ஆனால் இந்த சுரேஷ்ஷை பார்த்தால், உள்ளுக்குள் ஏதோ ஒரு உற்சாகம் பொங்குகிறது.

 இவன் நமக்கு கிடைத்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என தோன்றுகிறது .

நினைக்க  நினைக்க. அவளுக்கு படபடப்பாக இருந்தது . இப்படியெல்லாம் அவள் தடுமாறியதே இல்லை. சந்தித்த மூன்றாவது நாளில் போய் காதல் சொன்னால்,  அவன் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்? என தெரியவில்லை.

ஜஸ்ட்  ஒரு நடிகை தானே  என ஒதுக்கி விட்டால்?  என அவள் உள்ளுக்குள் பயந்தாள். அய்யோ  என்னால் தாங்க முடியாது. 'மேரேஜெல்லாம் அப்புறம். முதல்ல ஒரு தடவை படுடி. பாக்கலாம் என்றால்? ' அய்யோ செத்துவிடுவேன்.

சினிமாவில் நடிக்க வந்து சினிமாவில் நடிக்க வந்து ஐந்து ஆண்டுகள் ஆனாலும் கூட இதுவரை எந்த ஆணையும் தன்னை அந்தரங்கமாக பழக அவள் விட்டதே இல்லை.  அவருடைய கண்னித்தன்மையையும் பெண்மையின் தூய்மையையும் அவள் மட்டுமே அறிவாள். இன்னும் அவள் வெர்ஜின் தான்.

 எல்லாம் சரி .ஆனால் சுரேஷிடம் எப்படி சொல்வது?  அவன் யார்?  எங்கு வேலை செய்கிறான்? அவன் வருமானம் என்ன ? அவன் பின்னணி என்ன ? அவனுக்கு நம்மை பிடிக்குமா? இல்லையா?  

இல்லை. அவன் வேற யாராவது ஒரு பெண்ணை காதலிக்காமலா  இருப்பான்?  இப்படிப்பட்ட ஒரு அழகான,  அன்பானவனை பணிவானவனை எந்த பெண்ணுக்கு பிடிக்காது?  இந்நேரம் இவனை எவளாவது வலையில் வீழ்த்தி இருப்பாளா?  என்றெல்லாம் அவள் யோசித்தாள்.

 கூப்பிட்ட உடனே உடனே வீட்டுக்கு வந்து,  கை கொடுத்துவிட்டு மிகப் பணிவாக நிற்கிறான். இவனைப்போல ஒரு ஆண் கிடைத்தால் நமக்கு வாழ்க்கையே சொர்க்கமாக இருக்கும்.

அவன் வரும் முன்' அவன் விடைபெற்றுப் போகும்போது ' சுரேஷ் நான் உங்களை விரும்புகிறேன் என சொல்ல வேண்டும்"  என  கூற நினைத்தாள். அதற்காக அவள் பலமுறை ஒத்திகை பார்த்திருந்தாள். இப்போது எந்த வார்த்தையுமே அவளுக்கு நினைவில்லை. சினிமாவில் எத்தனி ஷூட்டிங்க்? எத்தனை டயலாக். ஏன் இப்போ எதுவும் வரவில்லை.  நாக்கு சுழலாமல் ஒட்டிக் கொள்கிறதே?

யார் எவன்? எதுவும்  தெரியாமல் என்ன இது காதல்?

இந்த சுரேஷ் எத்தனை ஏழையாக கூட இருக்கட்டும். வேலை இல்லாத வெட்டியாக கூட இருக்கட்டும்.  கவலையே இல்லை.

அவனை நான் வீட்டில் ராஜா போல நடத்துவேன் .அவனை மிக பத்திரமாக பார்த்துக் கொள்வேன். என்னிடம் இருக்கும் பணம் மூன்று தலைமுறைக்கும் போதுமானது. சுரேஷ் மட்டும் என்னை திருமணம் செய்து கொள்ள ஓகே சொன்னால் போதும் ' சொல்வானா? அவள் பரிதவித்தாள்.

அவள் நினைக்க நினைக்க அவளது இதயம் வேகமாக துடித்தது. அவன் எதை பேசினாலும் அவளுக்கு அவனே மையமாக வந்து நின்றான். சிரித்து சிரித்து அவனை சிறைபடுத்தினான்.

 அதை நார்மலாக்கும் விதத்தில் அவனிடம் பொதுவாக அவனைப்பற்றி பேசினாள்

"  சுரேஷ்  நீங்க சிங்கிளா?"

" எஸ் மேடம்  இன்னிக்கு வரைக்கும்"

அவளுக்கு திகெ திக்கென அடிக்க.,

" இ. இந்த மேடம் எல்லாம் வேணாம்.  பத்மா ன்னு கூப்பிடுங்கன்னு நான் எத்தனை தடவை சொல்றேன் ?"

"அச்சோ ...கோலிவுட்ல குயீன்  நீங்க?"

"உங்களுக்கு அப்படி இல்ல. சரி .நீங்க என்ன படிச்சு இருக்கீங்க ?"

சுரேஷ் சொன்னான் .

"அப்பா அம்மா?" அவன் மேலே கை காட்டினான் .

"பெரிய்யம்மா, பெரியப்பா தான்" என்றான்

" அப்படியா ? நீங்க எங்க வேலை செய்றீங்க?" என்றான் அவன் சிரித்தான் .

"ஏன் சிரிக்கிறீங்க?"

"அடிக்குது "

"எ... என்ன?"

"போன் அடிக்குது"

"ஓ.."

ஹாலில் அவள் போன் தேடி போக.,

'சரி நான் போகட்டுமா?"

"இ.. இல்லை இருங்க போன் பேசிட்டு வந்துடறேன்"

அவள் உள்ளே போக. போனை எடுத்தாள்

ரேனுகா தான்..