மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, October 25, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 35

 

அந்த வீட்டில் உணவு மேஜை ஏதும் இல்லை. தரையில் அமர்ந்து உண்ணும் உணவே ஆரோக்கியம் என்பது  மாமனாரின் எழுதப்படாத ஆரோக்கிய விதியாக இருந்தது, அந்த ஆரோக்கியத்தை வைத்து கொன்டு அவன் என்ன செய்தார்? என்பது புதிர்,.

லோகேஷ் கிச்சடி சாப்பிட தரையில் உட்கார., அவனுக்கருகில் பவியால் உட்கார முடியாது போயிற்று., அவளுக்கு எட்டாம் மாத துவக்கம் காரணமாக அதிகமாக அசைவது கூட இல்லை.

அவள் இல்லாத குறையை  ஜெயந்தி தீர்த்து வைத்தாள். வீட்டில் கணவரும் இல்ல. பவ்யை ஒரு பொருட்டாக அவள் நினைக்கவில்லை. அவளின் ரொம்ப நாள் கனவு.. ஆசை இது. சின்ன மருமகன் பக்கத்தில்  அமர்ந்து   உணவு பரிமார வேண்டும். அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

அவனது தட்டில் கிச்சடி  வைத்துவிட்டுச் சட்டினியை சிறிது சிறிதாக ஊற்றீனாள். அவன் சாப்பிட சாப்பிட அவனையே பார்த்தாள். சட்டினி முடிந்ததும் சாம்பார் ஊற்றினாள். சட்டினி மீது கலக்காமல் கவனமாக அவள் ஊற்றியதை  பார்த்து,

"பாத்து கத்துக்க" என்றான் பவியிடம்

"வாயை மூடிட்டு சாப்பிடுங்க.. கடுப்பை  கிள்ப்பாதீங்க" அவள் எரிச்சலாக சொல்ல.,
'அத்தை ஒரு நாள் ஹோட்டல்ல இருந்து தோசை  பார்சல் வாங்கிட்டு வந்தேன் அத்தை., அப்ப இவ என்ன பண்ணா தெரியுமா?"

"ப்ப்ப் சொன்னீங்க அவ்ளோ தான்"

'நீங்க சொல்லுங்க . நான் கேக்கறேண்"

" தோசையை அப்படியே பிரிச்சி வெச்சி., சட்டினி கவரை பிரிச்சி பீச்சி அடிச்சா.. எங்கம்மா கண்ணுலல்லாம் பட்டுச்சி.. சாம்பர்லயும்  சேத்து ஊத்திட்டா "

"அடிப்பாவி.."

" ஒரு இங்கிதமே இல்ல அத்தை இவளுக்கு"

"ஏங்க வாய  மூடறீங்களா? இல்லையா?'

"ஏய்ய் என்னடி வாய் நீளுது? அவரை போயி திட்டறே.,? சட்டினி கவர பிரிச்சி , கிச்சன்ல வெச்சி,. ஒரு கிண்ணத்துல ஊத்து, கரண்டியில எடுத்து பரிமாறுவியா? இல்லை..கவரை பீச்சி அடிப்பியா? கூறு கெட்டவளே"

 "ஆங்.. அப்புறம் அந்த கிண்ணத்தை, கவரை உங்க புருஷனா வந்து கழுவாரு"

" என் புருஷன் ஏன்டி கழுவனும் நீ எதுக்குடி இருக்கே?" அவள் திட்ட

'அத்தை சட்டினி காலி ஆகிடுச்சி."

'தோ இருங்க.. எடுத்தாரேன்.." அவள் மான் குட்டி போல சடாரென எழுந்து

சட்னி எடுக்க உள்ளே போனாள் ஜெயந்தி .

 லோகேஷின் மனைவி அவனை எரிச்சலுடன் பார்த்துவிட்டு, ‘ரொம்ப அழகுதான் போங்க…’ என்று பழிக்காமல் பழித்துக்காட்டுவது போன்ற பாவனையில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

"ஏண்டி கோச்சுக்கறே? நீ சொன்னதை தானே சொன்னேன்.. அதுவும் அத்தை கிட்ட தானே சொன்னேன்'

" ரெண்டு பேரும் ஓவரா கொஞ்சாதீங்க., எனக்கு புடிக்கல" பவித்ரா முனுமுனுத்தாள்.

"ஏய்ய்ய் மரியாதையா பேசு.. என்ன பேசுறே நீ" அவன் பதிலுக்கு அதட்ட., உள்ள போன ஜெயந்தி., ‘என்ன சொல்றா பவி?  என்று கேட்டபடியே வந்தாள் ஜெயந்தி .

‘  நீங்க பக்கத்துல உக்காந்து பரிமாறது இவளுகு புடிக்கலயாம்?…’  போட்டு கொடுத்தான்.

‘ஏண்டி?’ என்றாள் ஜெயந்தி.

 

‘சும்மா வாயெக் கௌறாதீங்க…’ என்றாள் லோகேஷின் மனைவி.

லோகேஷ் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

சட்டினியைக் கரண்டியில்  எடுத்து ஊற்றீவிட்டு வாசனையாய்., அவன் பக்கத்திலேயே  அமர்ந்துக் கொண்டாள் ஜெயந்தி . இபோது இன்னும் நெருக்கம். அவளது புடவை முந்தானை  அவன் மடி மீது தவழ ,ம் தாலி கட்டின பொண்டாட்டி கூட இவ்வளவு கிட்டத்தில் இப்படி எப்போதும் ஆசையுடன் உட்கார்ந்து பரிமாறியதில்லையே என அவன் நினைத்தான்.

மருமகன் மட்டும் ஹாலில்  தனியாக இருந்தால்,  கொஞ்சம் கூச்சப்பட்டு ஒருவேளை சற்றுத் தள்ளி உட்கார்ந்திருப்பாள். மகளும் இருக்கிறாளே என்பதனால்  யாரும் பாத்தால் தப்பாக நினைக்க மாட்டரகள் என நினைத்து அவன் அருகே முடவை முந்தானை படும் தூரத்தில் அவள் உட்கார்ந்து விட்டிருக்கலாம்.

அவன், தன்னை  பவி பார்க்கிறாள் என தெரிந்தும் அவன் கவலைப்படாமல்  ஜெயந்தியை பார்த்தான்.

அவளுக்கு அடுப்படி வேலையால், தலைமுடி லேசாய்க் கலைந்து காதோரங்களில்  நீண்டிருந்தது.

மிக  லேசான வியர்வை ஈரத்தில் பன்னீர் போல முகத்தோடு அழுந்திப் பதிந்து கிடந்தது.

அந்த பொலிவான வட்டமான சிவந்த முகத்தில் கரிய மயிர்கள். சின்ன எடுப்பான மூக்கு., சதா சிரித்த முகம்,  லிப்ஸ்டிக் தீண்டல் தெரியாத ஆரஞ்சு சுளை உதடு. வேலைக்கு அஞ்சாத உற்சாகமான கண்கள். வியர்வை முத்துகளிட்ட கழுத்து,  டியோடரன்ட் பூசாத அக்குள் குழிசை சுற்றி பன்னீர் பூத்த ஈர வட்டம்., மஞ்சள்  நிறத்தில் கை., தந்த நிறத்தில் இடுப்பு, கீழே கொஞ்சம் பருமனான மடக்கி வைத்த தொடைகள்,. அவன் பார்வைக்கு எட்டாமல் பின்னல பிதுங்கும் குண்டிகள்., அவள் ஒருபக்கம் சாய்ந்து சரிவாக்  அவனருகில் அமர்ந்திருந்தாள்.

கணுக்காலை  மீறி மூடாத சேலை போகாததால் வெளியே தெரிந்த சிவந்த பாதங்கள்.  போன வாரம் தைபூசத்துக்கு போட்ட மருதாணி காரணமாக அத்தையின் விரல் நுனிகள் மேலும் சிவந்திருந்தன.

அவன் ஒவ்வொரு கிச்சடி விள்ளலுக்கும் ஜெயந்தியை ரசித்தான். இப்படி ஒரு பேரழகி என் பக்கத்தில் உட்கார்ந்து பரிமாறுகிறாளே? இது காமமா? இல்லை பாசமா? அவன் புரியாது தவித்தான்.

கால் மோதிரம் நெட்டி… மொழுமொழுவென்று கணுக்கால் வரை  இளம் சிகப்பு. அதிக பூக்களில்ல்லாத செம்மண் நிறத்து புடவைக் கரை,   பாதி இடுப்பு வரை  தூகி விட்ட புடவை. அப்புறம் அதே   நிறத்தில்லா  பார்டர் கை வைத்த ரவிக்கை ., சேலைக்கு, ரவிக்கைக்கும் உள்ளே சரிந்த முந்தானையின் ஊடே செழுமையான விரைத்து புடைத்த  தேன் கட்டி முலைகள்.,

இப்படி ஒரு அழகன் நம்மை பார்க்கீறாணே  என கூச்சத்தில்  அதிக ரத்தம் பாய்ந்து பிராவை முட்டி கிழிக்கும் அளவுக்கு, விறைத்து கிடைக்கும் காம்பு நுனிகள்.,  அதற்கு கீழே மினுமினுக்கும் சிவந்த வயிறு, அந்த வயிற்றுக்கும் இடுப்புக்கும் அழகூட்டும் ., ஆளை கிறங்கடிக்கும் மெல்லிய சின்னஞ்சிறு மடிப்பு.

அப்பப்பபா... இப்படி உட்கார்ந்தால் தான்  விலாவரியாக தெரிகிறது.,

அழகு அழகாய்..  மடிப்பு மடிப்பாகத் தழைவான மடிப்பு… எப்பேர்பட்ட அழகி இவள்?. கடவுளே இது போல ஏன் இவள் பெற்ற பவி குட்டிசாத்தான் இப்படி இல்லை?

அவன் தட்டில் கிச்சடியிலேயே சட்டினியை தோய்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஜெயந்தி , ‘கொஞ்சம் சாம்பார் கொண்டு வரட்டா… சட்டினி காரமாயிருந்தா…’ என்றாள்.

லோகேஷ் மனசை உலுப்பிக்கொண்டு, ‘வேண்டாம்., கிடைச்சதே போதும்’ என்றான்.

அவர்கள் இருவரையும் பார்த்து பவித்ரா இன்னும் கடுப்பானாள்.

‘ தட்டை பாத்து சாப்பிடுங்க...  நெனப்பெல்லாம் எங்கியோ இருக்குதா?’ என்றாள்

அவன் ஏறிட்டு மனவியை முறைப்பாய் பார்க்க., அவள் மேலும் அங்கே இருக்க விருப்பமில்லாமல் எழுந்து உள்ளே போனாள்.

அவன் சாப்பிட்டு முடிக்க.,

"தட்டிலயே கை கழுவுங்க..  நா எடுத்து போறேண்"  என சொன்ன ஜெயந்தியை பிரமிப்பாய் பார்த்தான். அவன் ஒரு போதும் தட்டில் கை கழுவியவன் கிடையாது. ஒருமுறை மறந்து போய் அவன் போன் பேசிக்கொண்டே தட்டில் கை கழுவிவிட.,

"இப்படி வழிய வழிய எச்ச தட்டை நான் தூக்கனுமா? எழுந்து போய் தட்டை சிங்கில போடுங்க" என்றாள் பவித்ரா.  அவனும் அன்று தட்டை சிங்கில் கொண்டு போய் போட்டான்.

பவிக்கும் ஜெயந்திக்கும்  எந்த  விதத்திலும் ஏணி வைத்தாலும் எட்டாது போல என அவனுக்கு தெரிந்தது.

அவன் கை கழுவாமல், கிச்சனில் வாஷ் பேசின் நோக்கி போக ஜெயந்தியும்  தட்டை எடுத்துகொண்டு அவன் பின்னால் போய் சிங்கில் தட்டை மென்மையாக ஓசைடமால் வைத்தாள்.

இதுவே ., பவித்ராவாக இருந்தால் டங்க்'கென தூக்கி போடுவாள். என அவன்  நினைத்து  கொண்டான்.

அவள் அன்று குலோப்ஜாமுன் வேறு செய்திருந்தாள்.

"ஆட இதென்ன இதை எனக்கு தரவேயில்லையே?"

"ப்ச்ச்.. அது இன்னும் பாகு ஊறல.., ஊறட்டும் தரேன்"

"ம்ம் சாம்பிள் பாக்கட்டுமா? "

அவன் உரிமையாக  அவள் சுட்டு வைத்திருந்த குலோப்ஜாமுனை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

" அய்யோ  கை  எல்லாம் எச்சி.,  தொடச்சிக்கிங்க " என்றாள்.

அவன் துணியை தேட , அவள் கொஞ்சமும் யோசிக்காமல் தன் புடவை முந்தானை நீட்டினாள். அவன் அவனது புடவை முந்தனையை பற்றி துடைத்து விட்டு, வெகு நேரம் அந்த சேலை தலைப்பை  கையில் வைத்திருந்தான் .அவனும் விடவில்லை இவளும் 'விடு' என சொல்லவில்லை .

இந்த சம்பவம் அவர்கள் நடுவே ஒரு சலனத்தை ஏற்படுத்திவிட்டது.,

"விடுங்க.. பவி ஹால்ல தான் இருக்கா" அதையேன் அவள் சொன்னால் என அவனுக்கு தெரியவில்லை. வெளியே  சிரமப்ப்பட்டு வந்தான்.

உறவுமுறை  வயது வித்தியாசம் கடந்து அங்கே ஒரு பொருந்தா காமம் பொருந்த பார்த்தது.

அதற்கு பிறகு வந்த நாள்கலில்., அவளது நடவடிக்கைகளில் வித்தியாசம் வெளிப்படையாக தெரிந்தது.

பவி இருந்தால் மாப்பிள்ளை என கூப்பிடுவாள். வாங்க போங்க என்பாள். தனது மகள் அருகே இல்லை என்றால் அவனை பெயர் சொல்லி கூப்பிடுவாள். யாரும் பார்க்கிறார்களா?'  என பார்த்துவிட்டு 'வா போ' என கூப்பிடுவாள்.

 அப்படி அவனை கூப்பிடும் போது அவளுக்குள் பதற்றம் அதிகரித்தது.  அவளின் ஐம்புலன்கள் விழித்து தள்ளாடின . அது அவளுக்கு மிகுந்த சுவாரசியத்தை கொடுத்தது.  எதுவுமே தனக்கு கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, இந்த திருட்டு சந்தோஷம் மட்டுமே போதும்'  என நினைத்தாள்.

அவளது உள்ள தவிப்பை லோகேஷ் உள்ளூர உணர்ந்து அதை அனுமதித்தான் .கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கள்ள காதலர்கள் போல யாரும் இல்லாத போது நெருங்கி வந்து பேசினார்கள்.

எப்போது வேண்டுமானாலும் ஏதாவது ஒரு நெருப்பு பற்றிக்கொள்ளும் என இருவரும் பதட்டத்திலேயே இருந்தார்கள் .

'இனி இங்கே இருந்தால் இருவருன் வாழ்க்கையே பாழாகும் ' என்பதை அவளை விட அவன் நன்கு உணர்ந்திருந்தான்.

அடுத்த வாரம் அவளுக்கு பத்தாம் மாதம் பிறக்கிறது. இனி நாம் இங்கே இருக்க வேண்டாம். குழந்தை பிறந்த பிறகு வருவோம். அவன் பெருந்தன்மையாக முடிவெடுத்த நேரம்..அவன் போன் ஒலித்தது. போனில் அக்காள் சுவாதி,.

"...ஹலோ."

'.........லோகேஷ்...'

"சொல்லு என்ன இந்த நேரத்துல'

" ப்ரீயா இருக்கியா"

'.ப்ச் சொல்லு'

'நான். நான் ..."

"சொல்லு.."

"மேரேஜ் பண்ணிக்கலாமுன்னு இருக்கேன்"

அவன் யாரையென சுவாதியை கேட்கவில்லை. அவனுக்கு  ஏற்கெனவே தெரிந்திருந்தது.

வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற:

No comments:

Post a Comment