மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, September 26, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 15

 தனலட்சுமி ஸ்கூட்டியில் போன பிறகு,  ஜெயந்திக்கு வேலையே ஓடவில்லை.,

நாப்பது வயசு தாண்டினா எல்லா, போயிரும்னு சொல்வாங்களே ., தனமா இப்படி? 18 வயசு பொண்னு தான் ரிஸ்கான வயசுன்னு பாத்தா,. பார்ட்டி பிளஸ்ஸும்மா பிரச்சனை?

பருவகாலம் தான் அபாயகரமானது என்று நினைத்திருப்போம்.  ஏனெனில், 

அப்போது தான் முடிவு எடுக்க தடுமாறி எந்த குழியில் தவறி விழுவோம்.... என்றே தெரியாமல் இரண்டாங்கெட்ட மனதாக தவித்து போயிருப்போம். 

வயது ஏற ஏற முதிர்ச்சியினால் அதையெல்லாம் சீர் செய்துக் கொள்ளலாம் என்று நம்பியிருப்போம். 

ஆனால் உண்மை வேறா இருக்கு., தனத்தை பார்த்தால் பயம இருக்கு,..

அடடா.. கணவன் ஆஞ்சி ஓஞ்சி ஓரம் கட்ட, பொம்பளைக்கு நாற்பது வயதுக்கு மேல் தான் அபாயகரமானது போல. 

இந்த வயது வந்தவுடன் தான்  தனத்தைப் போல ஒருவிதமான வெறுமை மனநிலை வருதே  காரணம்.... ?

தாம்பத்திய ரகசியம் முழுமையாக தெரியாது. அவளுக்கு கிடைத்ததே சரி என்று இருப்பாள். அவளுக்கு மட்டுமா நமக்கும் அப்படித்தானே!

ஆரம்பத்தில் குழந்தை பிறப்பு வளர்ப்பு என்று  ஓய்வின்றி இருக்கவேண்டியது இருக்கும்.. கணவன் குடும்ப பணத் தேவையை கருதி  அதிகப்படியாக உழைக்க வேண்டியது இருக்கும்.  வீட்டில் வளைய வந்த சிறு குழந்தைகள் கல்வி டியூஷன் என்று பகலில் அதிக நேரம் வெளியில் செலவழிக்க வேண்டியது வரும். அப்புறம் கல்யாணம் ஆகி இப்ப வீட்டில் எவருமில்லை. இது தனத்துக்கும் எனக்கும் மட்டுமா? கிட்டத்தட்ட பிப்டி பர்சன்ட் பொம்பளைக்கு இதானே கதி? அதான் மசாஜ், பார்டி, கிளப்புனு போயிடறாளுங்க.,

இந்த வயசுல ரொமான்ஸ்க்கு அதிக நேரம் இருக்காது. காமப்பசியை தீர்க்கமட்டும் கலவி என்ற நிலையில் இருப்பான் கணவன், அதைகூட ஈடுபாடு இல்லாம தானே செய்ய வேண்டி இருக்கு? துரை ராஜ் போல.. தனத்தின் வீட்டுக்காரர் பாவம் அவர் என்ன செய்வார்?

 

 இந்த வயசுல லோகேஷ் மாதிரி பசங்களை பாத்தா, அவன் பவிகூட இருக்கறத பாத்தா., விரக்தியான மனம் அலைபாயும். காதலும் காமமும் தீர்ந்து வேறொரு பரிமாணத்தை தேடுது.. நாம் கொஞ்சம் கொஞ்சமாக இளமையை இழந்துக்கொண்டு வருகிறமோ என்றெல்லாம் மனம் துயருறும்.  ஏதாவது புதிதாக செய்தால் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்ற விஷம் தடவிய கேள்விகள் வரும். ஆனா தனம் இவ்வளவெல்லாம் யோசிக்கவே இல்லை. கூப்பிட்டான் . படுத்து விட்டாள். அதான் ஆச்சரியம். மாப்பிள்ளை ரங்காவுடன் இருந்ததை, அவனல விதம் விதமாக தான் அனுபவிக்கப்ட்டதை இப்பவும் சிலாகித்து சொல்கிறாள்.

 

யாராவது புகழ்ந்தால் அவர்களை கொண்டாடவும் மனம் துடிக்குது. தங்கராஜ் புகழ்றான். ஆனா புடிக்கல. லோகேஷ் சிரிப்பா கிண்டலா  பேசுவான். லேசா புடிக்குது.  இந்த வயசுல உங்களுக்கு இவ்ளோ மேக்கப்பா? எனக் கேட்கிறான். கோபம் வரல . ஆனா புடிக்குது. அதுக்காக தனம் மாதிரி என்னால் நடந்துக்க முடியுமா?  சத்திமா முடியாது.

 

என்னை மாதிரி பொண்னுங்களுக்கு தனிமையில் தவித்திருக்கும் மனதை தனிமை போக்குகிறேன் என்ற உறவுகள் புதிது புதிதாக தோன்றும்.  உறவு ஆர்வத்தை தூண்டும். இல்லாததை எல்லாம் ஆஹா ஓஹோ என்று புகழும். நாம் திடகாத்திரமான மனம் உடைய நபர் என்றாலும் அச்சமயத்தில் வழுக்கி விழ எல்லாவிதமான சூழல்களும் கைகொடுக்கும்.  அந்த தங்கராஜ் மாதிரி தான். வயசான மாமனார்னாவே  இவனுங்களுக்கு கொம்பு முளைக்குது என்னை முட்ட..

இவனுங்ககிட்டயிருந்து சந்தனம் பூசிய வார்த்தைகளும் கமகமக்கும் செயல்களும் அரங்கேறும். ஆனா, அந்த உறவு நிலைக்காது.

 

எதற்கு வருமோ அதை தீர்த்துவிட்டு சென்றுவிடும்.  இதெல்லாம் கொஞ்ச  நேரம் சுகம் தான். அனால் தனம் சொல்வது போல இதை செய்வதனால் ஒன்றும் கெட்டுவிடாது. தான்  ரொம்ப சூப்பரான் காஸ்டில்யன ஸ்வீட் .கடைசி வரைக்கும் அதை சாப்பிடாம இருக்கனுமா? அந்த சுவை அந்த சுகம் என்னன்னு தெரியாம இருக்கனுமா?

சே... ராட்சஸி இப்படி தூண்டி விட்டு போய் விட்டாளே?

  நமக்கு  கட்டிலில் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.  துரை ரொமப அன்பானவர் தான். ஆனால் கலவி நடந்து பல நாள்கள் ஆகின்றன். இத்தனை வயசுக்கப்பறமா? என துரை ராஜ் விலகியது போல தெரிகிறது. எனக்கும் வயதாகி விட்டதா என்ன?

இதற்கு பின் ஏன் வாழுகிறோம் என்ற நிலைமையை மாறும். படுக்கையில்  துரை இல்லாத தனிமையை நேசி.. நம் வாழ்க்கைக்கு முழு பொறுப்பு  நானே

வாழ்க்கை வாழ்வதற்கே மற்றவர்களுக்காக இல்லை...!

தனம் ரென்டு ஆப்ஷனை சொல்கிறாள்..

வெளிய அக்கம் பக்கம் சினேகம்., கண்டிப்பாக என்னால் முடியாது.  நான் அந்த மாதிரி டைப் இல்லை. ஆனால் தங்கராஜ்..லோகேஷ் இருவருமே என் மருமகன்கள்.,

" லோகேஷ் சிவப்பு , ஆனா அவன் சின்ன பையன்.  தங்கராஜு வாட்ட சாட்டமான ஆளு சொசைட்டி உள்ள பெரிய ஆளு, கடை கண்ணி வச்சிருக்க ஆளு.  எல்லாத்துக்கும் மேல பவுசானா ஆளு.  இப்பவே எவ்வளவு பொண்ணுங்க அவர் மேல் வந்து வுழறாளுங்க.  அப்படிப்பட்ட ஒரு ஆளு உங்க கிட்ட வந்தா., என் மாப்பிள்ளை மாதிரி ப்ளீஸ் அத்தைன்னு கெஞ்சுனா" தனம் சொன்னது  மனதிரையில் நிழலாடியது.

அப்பப்பா... அந்த தனம் என்னவெல்லாம் சொன்னாள்?

' ஜெயந்தி வாழ்க்கை ஒருமுறைதான் . அதுல இந்த  செக்ஸ்  லைஃப்ன்றது ஒருமுறைதான். கீரைகாரி, மீன் காரி , வீட்டுகாரி எல்லாருக்கும் ஆசை ஒன்னு தான். அதை  ஆசை தீர அனுபவிச்சுடனும். நான் இதை  தேடி போகல, தானா வந்ததை அனுபவிச்சேன். எனக்கு இப்படி ஒரு வழி ரொம்ப லேட்டா கிடைச்சது. அதுவும் நான் வேணா வேணான்னு தான் மறுத்தேன். அது திணிக்கப்பட்டிருச்சு. வேற வழி இல்லாம அதை ஏத்துக்கிட்ட அது நான் சந்தோஷமா உணர்றேன் ."

"..................."

"திரும்ப அந்த தப்ப நான் செய்ய மாட்டேன். நான் தேடி போக மாட்டேன் .ஆனால் அதுவா வந்தா அனுபவிக்க தான் செய்வேன். இது என்னுடைய நிலை . எல்லோருக்கும் இது சரிந்னு நான் சொல்ல மாட்டேன்"

"....................."

" உன்னையே எடுத்துக்கோ.,  நீ எத்தனை வருஷமா தனியா இருக்கே?  நோய் இருக்குற அம்பது வயசு தாண்டின, கட்டில்ல செயல்படாத  புருஷன் இருந்தும் இல்லாதது போல தானே.  நைட்டான தனியா தானே இருக்க . பக்கத்திலேயே புருஷன் படுத்துட்டு இருந்தாலும்  நீ மனசலவுல தனியா தானே இருக்க ?"

"....................."

"அப்புறம் எதுக்கு இந்த வேசம் ? ஏண்னா., உன் வளர்ப்பு, குடும்பம் அந்த மாதிரி., உன் சந்தோஷத்தை விட, குடும்பம் தான் உனக்கு முக்கியம். நான் அப்படி இல்ல. கொஞ்ச சுயனலம்  ஜாஸ்தி. இது தப்பு தான் ஆனா புடிச்சிருக்கு "

'..................................."

"ஏன் இப்ப., உன்னோட மருமகன் இல்ல , உங்க சின்ன மருமகனோ வந்து உன்னை கேட்டா இல்லன்னு சொல்லுவியா?'

"ப்ச்... இந்த தைரியமெல்லாம் எனக்கில்ல"

"வாஸ்தவம் தான். அளவு கடந்த சுகத்தை அனுபவுக்கனும்னா அந்த அளவுக்கு தைரியமும் இருக்கனும் "

" என்னடி இப்படி சொல்ற?"

" இன்னிக்கு வேணாங்கிறது ஒர்  நாளைக்கு  வேணுமுன்னு ஆகும் ஜெயந்தி. ஆனா அப்ப நமக்கு சூழ்நிலை கை கொடுக்கனும். எல்லாத்துக்கும் மேல வயசும் கை கொடுக்கனும்."

"வயசை தொலைச்சிட்டு அப்புறம் பொன்னே மணியேன்னு கூவுனா எதுவும் கிடைக்காது., கிடைச்சும் பிரயோஜனமில்ல. இருபது வயசு பையனுக்கு கேடிஎம் பைக் கிடைச்சா சரி... அதுவே எழுவது வயசு ஆளுக்கு கிடைச்சா?"

"நோ யூஸ்'

"ஆங்க் அதான்.. ஆம்பளைக்கும் மட்டுமில்ல, பொம்பளைக்கும் அதான்."

"............................."

" சரி அதுக்கு மருமகன் சரியான்னா? இல்ல. அதை   நான் சொல்லவே இல்ல. சொல்ல போனா.. இன்னொரு ஆம்பளை வேணும்னு கூட நான் சொல்லல...எனக்கு லைப்ல இன்னொரு ஆம்பளை கிடைச்சான். அதுவும் வெளியாளா இல்லாம வீட்டாளா மருமகனா கிடைச்சங்கற சேப்டி.. தான் எனக்கு முக்கியமா பட்டது"

'..........................."

'உன்னை உன் மருமகன் கூட பழகுன்னு சொன்னா அது பெரிய தப்பு.. ஆனா அது உன் முன்னாடி இருக்குற சாய்ஸ்... விடறதும், புடிச்சிகற்தும்.. உன் இஷ்டம்.  என்னை மாதிரி நீ இருக்காத, இருக்கவும் கூடாது., ஏன்னா., என் வாழ்க்கை வேற என் தேவை வேற அதை நான்  என் மருகமன் கிட்ட எதேச்சையா தீர்த்துகிட்டேன். "

அவள் சொன்னதெல்லாம் அவளுக்கு சரி.. நான் செய்வேணா? என் மகள்களுக்கு நான் துரோகம் செய்வேனா? இந்த ஊர் மதிக்குமா? குடும்பம் என்னாகும்?

" லோகேஷ் சிவப்பு , ஆனா அவன் சின்ன பையன்.  தங்கராஜு வாட்ட சாட்டமான ஆளு சொசைட்டி உள்ள பெரிய ஆளு, கடை கண்ணி வச்சிருக்க ஆளு.  எல்லாத்துக்கும் மேல பவுசானா ஆளு.  "

போடி சரிதான்..  என் செக்ஸ் தேவையை தீர்க்கவா? என் மகளின் புருஷன்கள்? எவ்ளொ பெரிய தப்பு? குடும்பமே  பாழாகுமே?

ம்கூம்... முடியாது .தங்கராஜிடம் எதுவுமே சரியில்லை. பணத்தை தவிர அவனிடம் எதுவும் கண்ணியமாக இல்லை. அவன் பல பெண்களுடன்  கூத்தடிப்பவன்.  நாகரிகமற்றவன். திமிரானவன். பைக்கில் ஏறுறியா? என என்னை நடுரோட்டில் வைத்து மிரட்டியவன். கற்பழிப்பது போல பார்க்கிறவன்.

ஏனோ மனதுக்கு லோகேஷை தான் பிடித்திருக்கிறது?.

ஏன் லோகேஷ் பக்கமே தான் மனது போகிறது? என்பதுதான் அவளுக்கும் புரியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவனுடைய ஆண்மை ததும்பும், அதே சமயம் வெகுளித்தனமான முகமும் அவனது குணமும் அவளுக்கு பிடித்திருக்க வேண்டும்.

 முதன் முதலில் அவன் பவித்ரவை  லோகேஷ் பெண் பார்க்க வரும் போது அவள்தான் தண்ணீரைக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தாள்.  தன்னை பார்த்ததுமே லோகேஷ்  மகிழ்ச்சியில் உறைந்ததை ஜெயந்தி உள்ளூர உணர்ந்து கொண்டாள்.

' ஐயோ நான் கல்யாண பொண்ணு இல்லடா " என அவளுக்கு சொல்ல வேண்டும் போல இருந்தது . அவன் பார்வை கண்டு அவள் கன்னங்கள் வெட்கத்தில் பூரிக்க, அங்கே ஒரு கணம்  மாப்பிள்ளி வீட்டு கும்பல் எல்லோருமே ,

'இந்த பெண் கல்யாண பெண்ணா? அல்லது  அக்காவா ? என  புரியாம்ல, சந்தேகமாக பார்க்க,  யாரோ ஒரு பெரியவர் தான்

" சீக்கிரம் பொண்ண வர சொல்லுமா " என சொல்லி சூழ்நிலையை சகஜமாக்கினார்.

அவள் கால்கள் பின்ன தன் மகளின் அறைக்கு திரும்ப போனாள்.

" உன்னை யாரும் தண்ணில்லாம்  போய் கொடுக்க சொன்னது?'  என சரண்யா கூட அவளை கடிந்து கொண்டாள்.

 அதன் பிறகு கல்யாணமாகி  ஆறு  மாதம் கழித்து, அந்த டூருக்கு போன பிரகு, புடவை கடையில் அவனது விஸ்வரூபத்தை பார்த்து மயங்கிய பிறகு,  லோகேஷே  சொன்னான். " தெரியுமா? ஆரம்பத்தில் உங்களை தான் பொண்ணு நெனச்சிகிட்டேன் அத்தை "  விகபமில்லாமல் சொன்னான்.

ஒரு இளமை ததும்பும் பேரழகி, அதிகம் கசக்கி ருசிக்கப்படாத நடுத்தர வயது குடும்ப பெண்ணுக்கு இதைவிட என்ன பாராட்டு வேண்டும்?

சந்தோஷத்தை வெளிக் காட்டிக்கொள்ளமல்,

'' உங்களுக்கு ரொம்ப தான் ஏத்தம்  தான்' என சொல்லி,  அவன் தலையில் ஒரு குட்டு குட்டினாள். அவன் கையை பிடித்து அவள் முதுக்குக்கு பின் முறுக்கி அவளின் திமிறும் முலையை வெகு அருகே பார்த்தான். .வேறெங்கு தொடுவது? என யோசித்தான். இருவருமே பயந்து வெளிறிப் போனார்கள்.

வெளியே மாமனார் துரைராஜ் வரும் சத்தம் கேட்டதும், '  விடுங்க  அவர் வராரு" ஜெயந்தி பதற., அவர்கள் விலகினார்கள். அதுதான் தப்பாய் போய்விட்டது போல,  அதற்குப் பிறகு இருவருமே தன்னை அறியாமல் நெருங்கி பேசினார்கள். சிரித்து பழகினார்கள்.  'மாமியார் வீட்டுக்கு வந்தாலே என்னை கூட மறந்துடறீங்க, உங்க அத்தை கூடதான் ரொம்ப பேசறீய்ங்கப்பா.. "என் பவித்ராவே சொன்னாள்.

" அங்க வந்தா என்னை  எங்க கவனிக்கிறீங்க.?, எங்க அம்மாகூட பேசவே உங்களுக்கு  நேரம் சரியா இருக்கு" என பவித்ராவே சொலும் அளவிற்கு போனது.

" என்ன இருந்தாலும் உங்களுக்கு சின்ன மாப்பிள்ளை ஒரு மாதிரி தான்"  என தங்கராஜ் சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது .

அதற்கு பின்பு பெரிய மாப்பிள்ளை  கேட்ட இரண்டு லட்ச ரூபாய் பணத்திற்கு உதவி செய்த போது , லோகேஷ் இன்னும் நெருங்கி வந்து விட்டான் .

இதெல்லாம் தப்பு என்பது அவள் உள்ளுற உணர்ந்திருந்தாள். இந்த அளவுக்கு மீறிய சினேகம் இல்லறத்தையே பாழக்கும் என்பதை அவள் அறியாதவளா என்ன?

ஆனால் வாய்ப்புகள் அடிக்கடி தேடி வந்து அவளை வம்பிழுத்தன.

சரண்யாவுக்கு குழந்தை பிறந்த போது பைக்கில் அவன் கூட போனது , வந்தது , லிப்டில் ஒடி பிடித்து ஆடியது எல்லாமே அந்த குரூட்டு தைரியத்தில் தான்.

' நாம் தப்பு செய்கிறோம்,.'' நாம் தப்பு செய்கிறோம்,.' என அவளுக்கு உள்ளூர மணி அடித்தாலும், சொந்த மகளின் புருஷனாச்சே என அவளது தேகம் நத்தை போல கூட்டுக்குள் சுருண்டாலும்., லோகேஷ் போன்  செய்தால், பேசினால், சிரித்தால், வம்பிழுத்தால் சொக்கித் தான் போகிறாள். அவனுக்கும் தமக்கும் ஏதோ பூர்வ ஜென்ம விட்ட குறை தொட்ட குறை போல.,

 ஆனால், தனம் இன்று எல்லாவற்றையும் அடித்து துவைத்து  பிழிந்து விட்டாள்.

 தன்னுடைய சொந்த மருமகன் கூட அவள் எப்படி எப்படி எல்லாம் படுத்து புரண்டாள்.  என்பதை  விலாவரியாக சொல்லிவிட்டாள்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல மூன்று நாட்கள்  பல தடவை அவள் மருமகனுடன்  படுத்திருக்கிறாள். அது மட்டுமல்ல, இந்த ஆறு மாத காலமாக தன்னை அவனுக்கு பலமுறை வாரி கொடுத்து இருக்கிறாள்.

' நான் தப்பே செய்யவில்லை'  என அவள் சொல்லவில்லை .

'அந்த தப்பை நான் தேடி போகவில்லை .,அப்படி ஒரு வாய்ப்பு வந்தது அதை பயன்படுத்திக் கொண்டேன் " என்று தான் சொல்லுகிறாள்.

அதேபோல் நான் செய்ய முடியுமா? கட்டாயம் முடியாது .

 பவித்ரா தவறாக எடுத்துக் கொண்டால்,  சரண்யா என்னை தப்பாக நினைத்தால்? அய்யோ பெரிய மாப்பிள்ளை என்னை எப்படி எல்லாம் எள்ளி நகையாடுவான்?

'அவன் கூட படுத்தியாமே.,  என் கூட வந்து படுடி"  என கைபிடித்து இழுத்தாலும் இழுப்பான் ., நமக்கு வேண்டாம் இந்த பொல்லாப்பு ' என்று  பலவாறாக எண்ணி ஜெயந்தி பரிதவித்தாள்.

தனம்  நமக்கு லோகேஷை விட தங்கராஜ் மேட்ச் ஆவான் என்பது போல சொல்லிவிட்டு போகிறாள்.

ஆனால் ? ஆனால்.?  இருவரும் என் மகள்களின் புருஷன்கள்.

ஒரு நாளும் அவர்கள் மீது குறிப்பாக லோகேஷின் மீது எப்போதுமே

 ஆசையே வரக்கூடாது, அவனிடம் பைக்கில் கூட போக கூடாது.

 ஜஸ்ட்  சும்மா அவனிடம் பேசுவது, கலகலப்பாய் விளையாடுவது அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் அதையும் தவிர்க்க வேண்டும். பெண் கொடுத்த மாமியார் என்கிற கண்ணியத்துடன் தள்ளி நிற்க வேண்டும்.

கணவன் கூட அல்லாத எந்த ஒரு வேட்கையையும் அடக்கி வெல்ல வேண்டும். அவள் திடமாய் முடிவெடுத்தாள். ஆனால் பலவீனமாய் உனர்ந்தாள்.