"என்னடி சொல்ற?" ஜெயந்தி பதட்டமாய்
கேட்க.,
ஆமா ஒரு விதத்துல உங்க மாப்பிள்ளை தடம் மாறி போனதுக்கு உன் பொண்ணும் ஒரு காரணம். நீயும் ஒரு காரணம்" தனம் பேச்சில் ஈட்டி
சொருகினாள்.
" ஏய் வாயெல்லாம் பேத்துடுவேன் ,.என்னடி சொல்ற ?"
"நான்தான் அன்னைக்கே சொன்னேனே ., வெளியே அங்கங்க மேயுரதுக்கு வீட்டுக்குள்ளே மேய்ச்சுக்கலாம்னு ., நீ கொஞ்சம் இறங்கி வந்து இருந்தா நீ தங்கராஜ் கிட்ட"
'வாய மூடு.. தயவு செஞ்சி நீ பேசாத ..சும்மா இரு" ஜெயந்தியின் உடம்பு நடுங்கியது.
"உண்மைய சொன்னா கசக்குதா? யோசிச்சு பாரு சுந்தரியாய் இருக்கவே கடை மட்டும் போதும்னு சொல்லிட்டா., வேற எவளாச்சும் அவர் கூட படுத்து எழுந்து இருந்தா ஒட்டு மொத்த சொத்தையும் ஆட்டை போட்டு உன் பொண்ண தெருவுல நிக்க வச்சிருப்பாரு"
" அய்யோ பொம்பளை சோக்கு அந்த பாவிக்கு..
"
"என்னடி சொல்ற ? உங்க மாப்பிள்ளை தங்கராஜ்க்கு அழகு இல்லையா? அறிவில்லையா? செல்வாக்கு இல்லையா? பணம் இல்லையா ? இல்ல உடம்புல தெம்பு தான் இல்லையா? உன் பொண்ணுக்கு தான் அறிவு இல்லன்னாலும் உனக்கு எங்கடி போச்சு ? ஆம்பளை கேத்த மாதிரி அவளும் நடக்கல., மாப்பிள்ளை ஆசைப்பட்டா
மாதிரி நீயும் நடக்கல"
'......................."
" நீங்க கொழுப்பு எடுத்து பண்ண வேலையால அந்த ஆள் ஊரை மேய்றான். ஊர மேஞ்சா பரவல எங்கள மாதிரி குடும்ப பொண்ணுங்கள, ஏழை பொண்ணுங்கள துரத்தி துரத்தி நெருக்குனா நாங்க எங்கடி போவோம்.?"
"ஐயோ சாரி டி இதெல்லாம் எங்களுக்கு தெரியாது"
" இப்ப கூட ஒன்னும் கெட்டுப்போல நீயோ இல்ல உன் பொண்ணோ அவர கூப்பிட்டு வச்சு பேசி அவர் இஷ்டத்துக்கு வளஞ்சி கொடுத்தா, அவர் உங்களை விட்டு எங்கேயுமே போக மாட்டாரு.." ஜெயந்தி யோசிக்க.,
"........................"
]"எனக்கு என்னமோ உன் பொண்ணு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா. நீ தான் கொஞ்சம் வெட்கத்தை விட்டுட்டு கூச்சப்படாம உங்க மாப்பிள்ளை கிட்ட போய் என்ன வேணும் ஏது வேணும் பேசி கொஞ்சம் பக்குவமா பேசி அவரை வழிக்கு கொண்டு வரணும் "
"................................"
"அவரை கைக்குள்ள போட்டுக்குற சாமர்த்தியம் உன் பொண்ணுக்கு இல்ல, ஆனா உனக்கு இருக்கு.."
'.............................."
" நல்லா யோசிச்சுக்க. தங்கராஜு நல்ல அருமையான ஆம்பள. ஓடற ஜாதி. பாயர குதிரை. இறுக்கி பிடிங்க. வெளிய விட்றாதீங்க. அவ்வளவு தான் நான் சொல்லுவேன். யோசிச்சு பாரு சுந்தரிய அவர் தொட்டதுக்கு நாங்க கூப்பாடு போட்டு இருக்கலாம் . இல்ல வெளீய கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கலாம். ஆனா என்ன ஆகப்போவுது? போன மானம் போனதுதான். கடைசில என் .பொண்ணு பேரு கெட்டுப் போகும். மாப்பிள்ளை பேரும் கெட்டுப்போகும் .. ஆனா நாங்க அதை செஞ்சோமா?" தனலட்சுமி சந்தடி சாக்கில் ஜெயந்தியின் மாப்பிள்ளையை தன் மாப்பிள்ளை என்பது போல பேசுவத கேட்டு ஜெயந்தி அதிர்ச்சியாக பார்த்தாள்.
" என் பொண்ணு என்கிட்ட வெட்கத்தை விட்டு சொல்றா., அவ கூட அவர் இருக்கிறப்ப கூட 'ஜெயந்தி ஜெயந்தி .' என்று உன் பெயரை சொல்லித்தான் அவர் புலம்புறாராம். நீ என்ன அவருக்கு அவ்ளோ இஷ்டம் போல . "
"........................"
அப்படி நீ என்னதான் சொக்குப்பொடி போட்டு அவரை ஒரேயடியா வச்சிருக்கியோ மயக்கி வச்சிருக்கியோ தெரியல. நீ கிடைக்காத காஜில தான் எங்கள எல்லாம் போட்டு உலுக்கி எடுக்கிறார் போல நம்ம மாப்பிள்ளை " என அழுத்தமாக சொன்னாள் தனலட்சுமி.
'...................."
தனலட்சுமி சொல்லிவிட்டு போய்விட்டாள். ஆனால் ஜெயந்திவிற்கு நடுக்கமும் அதிர்ச்சியும் தீரவே இல்லை. தனலட்சுமி இப்படி பச்சையாக பேசுவாள் என அவள் எதிர்பார்க்கவும் இல்லை.
தன் மகள் சரண்யாவின் கண்ணீரை துடைக்க வேண்டும். அதற்கு தங்கராஜ் நல்வழிப்படுத்த வேண்டும். எல்லாம் சரிதான்.
அதற்கு அவனைக் கூப்பிட்டு நல்ல புத்தி சொல்ல வேண்டுமா? இல்லை.., வெளியே எங்கும் போகாதே, அதுக்கு பதிலா நானே வரேன் என சொல்வதா? தனலட்சுமியின் வார்த்தைகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது? என தெரியவில்லை.
அவள் அடிக்கடி நீயும் என்னை மாதிரி
புருஷன்கிட்ட
சரியா ஏதும் அனுபவிச்சி இருக்க மாட்டே ., அங்க இங்க போறதுக்கு பதில் சொந்த மருமகன் கிட்ட போறதுக்கு ஒன்னும் தப்பில்லை என்பதை அடிக்கடி சொல்கிறாள்.
அதற்குப் பிறகு அந்த உறவுக்கு உனது பெரிய மருமகன் தான் ஏற்றவன் என்ற தூபமும் போட்டுவிட்டு போகிறாள். நீ அவனுக்கு கடிவாளம் போடவில்லை என்றால் அவன் இப்படித்தான் அங்கு எங்கே போவான்,ம் சொத்தெல்லாம் குறையும் என்றும் சொல்கிறாள்.
ஆனால், நமக்கு அவனை ஆரம்பித்திருந்தே பிடிக்கவில்லை. தனம் சொல்வது போல நாம் நேரில் போய் நின்றாலே அவன் அசந்து போவான். அவன் கூட பைக்கில் ஏறு ஏறு என எத்தனை தடவை நம்மை கெஞ்சி இருப்பான்?
சரண்யாவையும் அவள் குழந்தையும் பார்ப்பது போல அவன் வீட்டுக்கு போய் நின்றாலே அவன் பாதி கவுந்து விடுவான் தான். லோகேஷிடம் பேசுவது போல அவனிடம் பேசினால் கண்டிப்பாக உருகி விடுவான் . வெளிய எங்கேயும் போகாமல் வீட்டுலயே அடைந்து கிடப்பான்.
அதுக்கு பிறகு தனம் சொல்வது போல சரண்யாவுக்கும் யாருக்கும் தெரியாமல் அவனிடம் அப்படி இப்படி என இருந்தால் அவன் நம் காலையே கட்டி கிடப்பான்.
அவனது
ஜென்ம ஆசை பூர்த்தியாகிவிடும். எல்லாம் சரிதான்
ஆனால் அந்த வேலையை நாம் எப்படி செய்வது? தனலட்சுமி போல நாம் நடந்து கொள்ள முடியுமா?
அப்படியே எனக்கு உள் மனதில் ஆசை இருந்தாலும் அதை போயும் போயும் நான் வெறுக்கின்ற ஆளான தங்கராஜிடமா தீர்த்துக் கொள்வேன்?
அதற்குத்தான் எனது கட்டித்தங்கம் லோகேஷ் இருக்கிறான். போவதென்றால், அங்கே போயிருக்கலாமே!
அவள் அன்று முழுவதும் அதையே யோசித்துக் கொண்டிருந்தாள். லோகேஷ், தங்கராஜ் இருவரும் மாறி மாறி
அவள் மனதில் வந்து வந்து போயினர்.
அதற்குப் பிறகுதான் அவள்
கனத்த மனதோடு அந்த முடிவை எடுத்தாள்.
லோகேஷ் - பவித்ராவின் வாழ்க்கை அருமையாக சென்று கொண்டிருக்கிறது. அதில் எந்த குழப்பமும் ஏற்படுத்த கூடாது. நாம் இப்போது திருத்த வேண்டியது தங்கராஜ்ஜை தான் . அவன் கேட்பதை கொடுத்தால் தான் தங்கராஜ் வாழ்க்கை சரியாகும் .
அதற்கு நாம் தான் இறங்கி போக வேண்டும். ஆம் தனலட்சுமி சொல்வது போல தங்கராஜுக்கு தான் நாம் இணக்கமாக இருக்க வேண்டும் .
நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ? அதெல்லாம் இரண்டாவது விஷயம். தங்கராஜ், இனி வெளியில் எந்த பெண்களைப் பற்றியும் நினைக்கக் கூடாது. அவனுக்கு ஞாபகம் வந்தால் ஒன்று சரண்யாவின் ஞாபகம் வர வேண்டும் .இல்லை என்றால் என் ஞாபகம் வர வேண்டும்.
அவள் அப்படி நினைக்கும் போது அவளுக்கு உடல் எல்லாம் குறுகுறுத்தது . பெருத்த குரலெடுத்து அழ வேண்டும்
போல இருந்தது. கணவருக்கு துரோகம் செய்கிறமே என்ற எண்ணமும் அவள் மனதில் இல்லாமல் இல்லை. பேசத்தானே போகிறோம்..
மகளுக்காக மனசை விட்டு பேசுவோம்.
ஆனால் அவன் பேச்சை கேட்பானா?
பாவி கடைசியில் என்னையும் அவன்
பக்கம் இழுக்கிறாணே?
மனதை சமாதானப்படுத்திக் கொண்டு , அன்று மாலை குளித்துவிட்டு விரக்தி உச்சியில் , சரண்யாவின்
வீட்டுக்கு கிளம்பினாள்.
கிளம்பும் முன்,. வீட்டில் சாமி படங்களை கும்பிடும்போது, 'இந்த தப்பை நீ செய்யலாமா?' என எல்லா தெய்வங்களும் அவளை பார்த்துக் கேட்பது போல இருந்தன.
மனம் ஒன்றாமல் சாமி கும்பிட்டு விட்டு, வீட்டைப் பூட்டி கொண்டு கீழே இறங்கினாள்.
கடைசியில் , தங்கராஜிடமா நான் வலிய போய் பேச வேண்டும்? அவள் மனம்
படபடத்தது.
அவள் தெருவில் இரண்டு மனதாய்.,
இறங்கும் போது.,
" எங்க கிளம்பிட்டீங்க அத்தை?" என கேட்டபடி பைக்கில் வந்து இறங்கினான். லோகேஷ்.
"ஹேய்ய்ய்ய்" அவளுக்கு
சந்தோஷம் பீறிட்டது. உடன் பவித்ரா.