‘ ஏய் “ கத்தினான் தங்கராஜ்
“வேணான்னா என்னை விட்டுடுங்க” சொன்னாள் சுந்தரி.
“என்னடி சொல்ற? சுளையா நாலு லட்சம் வாங்கிட்டு இப்போ என கடை
வேற உனக்கு கேக்குதா., “
‘... சரி விட்டுடுங்க””
‘விட்டா கூட என்
வீட்டை எழுதி கேப்பே போல”
“உன் வீடெல்லம் எனக்கு
வேணாம்.. ஆனா எனக்கு ஸ்டோர் வேணூம்.. எனக்குன்னு அப்ப என்ன இருக்கு? ., என் ஆத்தா
மாதிரி., புடவைக்கும் , டிவிக்கும் படுக்க சொல்றீயா?”
“.........................”
“அவ கூட நீ இருக்கேன்னு தெரிஞ்சும் உனக்கு
படுத்தேன் பாரு, என்னை சொல்லனும்”
“ஸ்டோர் கண்டிப்பா
முடியாது சுந்தரி . வேறெதாச்சும் கேளு:”
“ அப்ப விடுங்க ., ”
“ப்ச்ச் முப்பது லட்சரூபா ஸ்டோர்டி...”
“உங்களுக்கு நாலு கடை இருக்கு. சேலையூர் ஸ்டோர் மட்டும்
எழுதி குடுங்க., அப்பப்ப வீட்ல பொய்
சொல்லிட்டு உங்களை பாக்க வர வேணாம்ல?”
“சரி அப்படி எழுதி
கொடுத்தா?”
“ காலத்துக்கும் உங்க
கால்ல அடிமையா விழுந்து கிடக்கிறோம் “ அவன் ஒரு கணம் யோசித்தான்.
“ 30 லட்ச ரூபாய் முதலீடு
செய்து இருக்கிறது.,இவள் பாவாடை தூக்க
கடையை எப்படி தூக்கி கொடுப்பது? என அவன்
நேசிக்க.,
‘ இங்க பாருங்க முழுசா
அப்படியே நான் எழுதி கேட்கல., அந்த அளவுக்கு நான் மோசமானவ இல்ல எனக்கு ஒரு ஷேர்,
எங்க அம்மாக்கு ஒரு ஷேர் ,உங்களுக்கும் ஒரு ஷேர் ஓகே வா?” என்றாள்.
சுந்தரிக்கு செய்த
அளவிற்கு தனலட்சுமி பெருசாக எதுவும் செய்யவில்லை. பேசாமல் இரண்டு பேருக்கும் கடையை
கொடுத்து விடலாம். நமக்கு வேற ஒரு ஷேர் தருகிறேன் என்று சொல்கிறாள்.
ம்ம் என்ன இருந்தாலும் இளமை மிகுந்த அம்மாவையும், பெண்ணை மாறி மாறி
அனுபவிப்பது என்பது ஒரு தனி சுகம். அதுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம் தான்.
போனால் போகிறது. ஷேர்
தானே?
‘கடை மாதிரி பெருசா
கிடைச்சாதான், உங்க கூட இருந்தா, என்
புருஷன் பெரிசா கத்தாது. நடுவுல வந்து நிற்காது. புரியுதுங்களா?”
“சரி வாடி ,. மூனா பிரிச்சி எழுதறேன். ஆனா ஒரு கண்டிஷன்.
உங்கம்மா எனக்கா ஒரு வேலை செய்யனும்”
“என்ன வேலை?”
“அவ கிட்ட சொல்லி
இருக்கேன்”
" அந்த ஜெயந்தி
மேட்டர் தாணே? ஏன் உனக்கு நாங்க பத்தலையா?"
“ போறாது.., சரி வாடி., எனக்கு ஓகே . நீ கடைக்கு வா’
‘ ஐயோ இப்பல்லாம் எனக்கு
முடியாது. ரெஜிஸ்ட்ரேஷன் எப்போ?”
‘அடிப்பாவி ., அந்த
அளவுக்கு தயாராயிட்டீயா?”
“சொல்லுங்க எப்போ?”
“ புதன்கிழமை “
“சரி புதன்கிழமை
ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணுங்க” “பண்றேன்”
“புதன் கிழமையிலருந்து
நான் உங்களுக்கு பொண்டாட்டி., சரியா? “
“எங்கேடி பர்ஸ்ட் நைட்?’
“ இங்க வேனாம்.. எங்கமா
வீட்ல” அவள் சொன்ன விதமே அவனுக்கு கிக்கா
இருந்தது.
“இன்னும் ஒரு வாரம்
இருக்கேடி..’
“ அதுவரைக்கும் கையில
புடிச்சிட்டு இருங்க “
‘எதடி”
“ போனை” அவள் சிரித்துக் கொண்டு போனை வைத்தாள்.
சுந்தரி தங்கராஜுடன் பேசி ஆரம்பித்ததுமே வெளியே போய்
மரியாதையாய் விலகி நின்ற புருஷனை பார்த்து அவளுக்கு கொஞ்சம் பாவமாகவும் இருந்தது.
அதே சமயத்தில் ஆத்திரமாகவும் இருந்தது. இவன் கல்லுளி மங்கனாக இல்லாது போனால்
நமக்கேன் இந்த பொழப்பு? என நினைத்து கொண்டாள்.
" என்ன உங்களுக்குள்
ஒப்பந்தம்?’ என அவனும் கேட்கவில்லை.
இவளும் சொல்லவில்லை.
“சுந்தரி! அந்த பத்ரி
வந்து நிக்கிறான்” என்றான் ரங்கா. தலையில் அடித்துக் கொண்டாள்.
“ எத்தனை பேர்டா வரீங்க?”
என நினைத்தபடியே வெளியே வந்தாள்.
‘ என்ன ?” என்றாள் அவனை
பார்த்து அலட்சியமாக.,
“ அண்ணன் சொன்னாரு “
‘என்ன சொன்னாரு”
,முகத்தை சுளித்தாள்.
“அ.. அண்ணனுக்கு
ஆஸ்பத்திரிக்கு செலவுக்கு காசு இல்லை .,
காசுக்கு திரிஞ்சிட்டிருக்கீங்கன்னு”
“ ப்ச்ச் இப்ப அதெல்லாம்
ஒரு பிரச்சனை இல்ல”
‘இல்ல நான் ரெடி பண்ணிட்டேன்”
‘ ஐயோ., நீ ரெடி
பண்ணிட்டியா? ” அவள் அதிர்ச்சியில் புருவம் உயர்த்தினாள்.
“ நான் அப்பவே பணத்தை ரெடி
பண்ணிட்டேன். ஆனா உங்க கைல தான் கொடுக்க முடியாம போச்சு ., உங்கள பாக்கவே முடியல
., உங்க நம்பரும் இல்ல”
“ப பணத்தை நீ ரெடி பண்ணியா?”
‘ஆமா இன்னிக்கு காலையில தான் அண்ணன் கிட்டே நான் சொன்னேன் “
“அ,.......அப்படியா
எவ்வளவு ?” அவள் நம்பிக்கையில்லாமல் கேட்டாள்.
“ நாலு லட்சம்”
“நாலு லட்சமா?”
அவள் பிரமித்து போனாள். அடப்பாவி! என் மேல எத்தனை ஆசையும் பாசமும் அந்த பாழாப்போன
காமமும் இருந்தா நாலு லட்சம் ரூபாய் பணத்த இப்படி அசால்ட்டு ரெடி பண்ணி வந்து
நிப்பான். அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது.
“ஏ..ஏது பத்ரி இவ்ளோ
பணம்?”
‘எ.. எங்க கம்பெனியில்
ஆபீஸ்ல லோன் போட்டேன் தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி பணத்தை ரெடி
பண்ணேண்.. கரெக்ட்டான டைமுல என்ன உங்க கிட்ட கொடுக்க முடியல”
‘.................”
‘காசெல்லாம் வேனாம் பத்ரி. நீ ஹெல்ப் பண்ண நினைச்சதே போதும். யார் கிட்டயாவது
வட்டிக்கு வாங்கியிருந்தா திருப்பி கொடுத்திருங்க:’
"இல்ல நீங்க
வாங்கிக்கனும்"
அவளுக்கு தலையில்
அடித்துக் கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது.
பொக்கிஷம் களவு போனப்பறம் பூட்டு தரானே? சே.. இந்த பணம் ஒரு வாரம்
கிடைத்திருந்தால் தங்கராஜ் என்னும் மனுசனை சந்தித்திருக்க வேண்டாம்’ என் அவளுக்கு
தோன்றியது.
சரி போ.. பரவாயில்லை தான்,. இப்போது சூப்பர் மார்க்
கிடைக்கப் போகிறதே! ஆனால், இந்த பத்ரி பாவம் நம்மிடம் ஏதோ ஒன்று கிடைக்கும் என்று
நினைத்துதான் இதை ஏற்பாடு செய்திருக்கிறான். சக்திக்கு மீறி கஷ்டப்பட்டு பணத்தை
புரட்டி கொண்டு வந்திருக்கிறான்.
அவனிடமிருந்து பணத்தை
வாங்குவதா? வைத்துக் கொள்வதா? மறுப்பதா? அவளுக்கு புரியவில்லை
“ இங்க பாருங்க நீங்கள் ரொம்ப
யோசிக்காதீங்க., அண்ணா சொல்லுங்க., “
‘......................”
‘பணத்தை உடனே
கொடுக்கணும்னு அவசியம் இல்ல, நீங்க பொறுமையா கொடுங்க, உங்களை முடிஞ்ச அளவுக்கு
கொடுங்க., லேட்டானா பரவால்ல” என்றான்.
கணவனை வைத்துக் கொண்டு
அவ்வளவு நாகரிகமாக பேசும் அவனைப் பார்த்து அவள் முக்குருகி போனாள். இவனை
எப்படியெலலம் அலட்சியப்படுத்திணோம்.
“இந்தங்க” அவன் பையை கொடுத்து விட்டு போக.
“ எ...என்னங்க இந்த பையன்
இப்படி பண்ணிட்டு போறான்”
‘ ரொம்ப நல்ல பையன்
சுந்தரி” என்றான்.
“ஆமாம்மா நல்ல பையன் தான்., எதையாவது கொடுக்க வேண்டும் “ என அவள்
நினைத்துக் கொண்டாள்.