மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, September 12, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 4

 சரண்யா இரண்டாவது பிள்ளை பேறுவுக்கு வேளச்சேரியில் இருக்கும் மருத்துவமனைக்கு  ஜெயந்தி தனது பெருங்களத்தூர் வீட்டிலிருந்து செல்ல, அவர்கள் கிளம்பிய போது வழியிலேயே பைக்கில் வந்தான் தங்கராஜ்.

'அத்தையை நான் கூட்டி போறேன்., நீங்க பஸ் புடிச்சி வரீங்களா?'என சொல்லிவிட்டு வலுக்கட்டாயமாக., அவளை பைக்கில் உட்கார சொல்லி , கூட்டி வந்தான். கணவனை பஸ்ஸில் அனுப்பிவிட்டு ,அவளுக்கு அவன் கூட வரவே பிடிக்கவில்லை. மருமகன் என்றால் மகன் போல என்பார்கள். அவனை மகனாக  நினைக்க தோன்றவில்லை. அவளுக்கு அவன் அன்னியமாகவே இருந்தான்.

ஒன்றுகு ரென்டு கார் இருந்தும் ஏன் பைக்கை கொண்டு வந்திருக்கிறான்? பைக்கில் மெதுவாகவே அவன் போனான்.

 "என்னத்த எப்படி இருக்கீங்க?,.எதுவும்  பேசாம வரீங்க?  பார்த்து ரொம்ப நாளா நாளாச்சு?" என பைக்கில் போகும்போது பேசிக் கொண்டு வந்தான் .

ம்ம் எங்க  வேலையே சரியா இருக்கு"

"அப்ப.,ஏதாச்சும் விசேஷம்னா தான் எங்கள பாக்க வரீங்க போல"

' அய்யோ அப்படிலாம் ஒன்னும் இல்லங்க "

"கம்பிய  மட்டும் புடிச்சுக்கிறிங்களே?  விழுந்துட போறீங்க., என்ன புடிச்சிக்குங்க " அவன் தோளை., கை காட்டினான் .

"பரவால்ல., இருக்கட்டும்" என்றாள்.

" மாமா விட்டுட்டு, உங்களை மட்டும் தனியா கூட்டிட்டு வந்துட்டேன்னு உங்களுக்கு கோவமா?" எனக் கேட்க

" ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.,"

"ம்ம்ம் இதோடு  எப்ப வரூவிங்களோ., சரண்யாவுக்கு மூனாவது குழந்தை பிறந்தா தான் வருவீங்களா?'  அவனே கேட்டு அவனே சிரித்தான் .

அவனுடன்  பைக்கில்  நெருக்கமாக உட்கார்ந்து வருவது ஒரு சங்கடம் என்றால், அவன் பேசுவதைக் கேட்பது அதைவிட வேறு சங்கடமாக இருந்தது.

" நான் எவ்வளவோ சொன்ணேன் அத்தை,.  இப்ப வேணாண்டி இரண்டாவது குழந்தை அப்புறம் பெத்துக்கலாம் தான் சொன்னேன்"

'....................."

" அவ கேட்டா தானே? "

'.................."

' நானும் கண்ட்ரோலா தான் இருந்தேன்.,"

'......................"

" என்ன பண்றது?  கொஞ்சம் நாங்க ஜாக்கிரதையா இருந்திருக்கணும் இல்ல அத்தை"  என்றான்.

 அவன் அவ்வளவு அந்தரங்கமா பேசியது அவளுக்கு நெருடலாக இருந்தது.  பைக்கை விட்டு இறங்கிவிடலாமா? இல்லை விழுந்து விடலாமா என அவள் நினைக்கும் போது ஒரு ஸ்பீடு பிரேக்கில் வேகமாக வண்டியை விட்டு எடுத்தான்.

சாலையில் விழபோனவள் கஷ்டப்பட்டு அவன் மீது சாய்ந்து கஷ்டப்பட்டு நின்றாள். அதானே அவனுக்கு வேண்டும்? கிட்டத்தட்ட அவள் உடலின் மெத்து பாகங்கள் அவன் வேர்வை வழியும் முதுகில் பட்டது.

 அவளுக்கு இனியும் இந்த பயணத்தை தொடரலாமா?' என நினைத்தாள். ஆனால், அவனும் அதே ஒரு சாக்காக வைத்துக்  கொண்டு அவளுக்கு பின்னால் உரசுவது போலவே இருந்தான்.  இலேசாய்  அவன் பின்பக்கமாய் நகர்ந்தது போல் அவள் உணர்ந்தாள்

பாவி, மகளை கொடுத்த அத்தை என்றால் என்ன?'  எண்கிற பண்பாடு தெரியாதவன். அவள் மூக்கு கோபத்தில் சிவந்தது.

" அடுத்த வருஷம் இன்னொன்னை பெத்து கொடுத்துவா போல இருக்கு உங்க பொண்னு" என்றான். ஜெயந்திக்கு ஆத்திரமாக இருந்தது. ஒரு மகளை பெற்றவளிடம் பேச தகுந்த வார்த்தையா இது? இதெல்லாம் யாரிடம் சொல்வது? என்  கணவனிடமா? இவன் அம்மாவிடமா?

"பாருங்க.. நாம போதும்., போதும் கிறோம்.. அங்க பாருங்க..உங்க சின்ன மாப்பி:ளையை இன்னும் அக்கவுன்டை ஓபன் பண்ணல.. சரி என்னாச்சு.. பவித்ராவுக்கு?... அப்புறம்  எதுவும் சொல்லையே"

"அது அவங்க  விஷயம் நீங்க. ரோடை பாத்து ஓட்டுங்க"

'புரில" என்றான்.,

புரியல என்றால் அவன் காதுக்கு அருகே போய் வேச வேண்டும் என்பதற்காக தான் இந்த புரியல.. 'போடா மடப் பயலே.', அவள் மௌனமாக இருந்தாள்.

அது நான்கைந்து கிலோமீட்டர் பயணம் தான். ஆனால் அவளால் சீட்டிலியே உட்கார முடியவில்லை . தங்கராஜ் கார் வைத்திருந்தும் கூட வேண்டும் என்றே தான் பைக்கை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.

ஆரம்பம் முதலே இவன் சரியில்லை.

"சரண்யா உன்ன விட உங்க அம்மா தான் அழகு " என சொல்வதாகட்டும்.  உன்னதை  விட அவங்களுது  தான் நல்லா இருக்கு., சமையல்"  என மொட்டையாக பேசுவதாகட்டும்., அவளுக்கு படும் எரிச்சலாக இருந்தது. இதெல்லாம் ஆரம்பத்திலேயே வெட்டி இருக்க வேண்டும். மகளின் வாழ்க்கையை நினைத்து பேசாமல் இருந்து விட்டதால் அவனது ஆட்டம் பெரிய ஆட்டமாக இருந்து விட்டது. இன்னொரு ஆண்மகன் அந்த வீட்டில் வரும் வரை.

லோகேஷ் வந்தபின், தங்காராஜால் அடிக்கடி பொண்டாட்டியை கூட்டி வர முடியவில்லை. ஒரு முறை தங்கராஜின் மனைவி சரண்யா, ஹாலில் உட்காருந்து லோகேஷுடம் சீட்டு ஆடுவதை பார்த்து விட்டு மெண்று முழுங்கினான் தங்கராஜ்.

அவனுக்கு கார்ட் ஆட தெரியாது. வாசலுக்கும் ரூமுக்கும் போய் போய் வந்தவன், திடீரென வந்து, "ஏய் கிளம்பு போலாம்" என்றான் சரண்யாவிடம்.

"ஏன்ன் என்னாச்சு?'

"மயிராச்சு.. கிளம்புடி வேலை இருக்கு" என்றான்.

அவன் ஏண் அன்றைக்கு திடீரென கிளம்பினான்? என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஜெயந்திக்கு தெரியும். 'வாடா உன் பொண்டாட்டின்னா மட்டும் எரியுது, அப்ப தான் உனக்கு அருமை தெரியுமா?' என நினைத்து கொண்டாள் ஜெயந்தி.

அவன் வாடையே , நிழலையே தொடக்கூடாதென நினைத்தவள் அவள்.

இப்போது  கூட , அவன் இல்லாத போது தான் ஆஸ்பிட்டல் போய் மகளை பார்க்க வேண்டும் என  நினைத்திருந்தாள். ஆனால் இந்த தொல்லை. நமக்காகவே  பைக்கில் பிளான் செய்து காத்திருக்கிறது. ஏனோ தெரியவில்லை, தங்கராஜ் எது பேசினாலும் எரிச்சலாக இருக்கிறது..

ஆரம்பத்தில் இருந்தே அவனுடன் பேசுவதையும்  அவனுக்கு அருகாமையிலும்  இருப்பதை அவள் அறவே தவிர்த்து வந்தாள்.  என்றாலும் இது போன்ற சில சமயங்களில் எக்குத்தப்பாக அவனிடம் மாட்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது .

ஆஸ்பத்திரிக்கு நுழையும் போது, கணவனும் வந்துவிட்டால் தேவலாம் " என நினைத்தாள். ஆனல அவர்  வரவில்லை பஸ் கிடைத்ததோ இல்லையோ? ஆஸ்பத்திரி வராந்தாவில் அவன் அவளுக்கு இணையாக  நடந்தது கூட அவளுக்கு வெறுப்பாய் இருந்தது. ஏதோ மனைவிக் கூட நடப்பது போல் தோளைய இடித்து இடித்து நடந்தான் ராஸ்கல்.  முட்டி முட்டி மோதி கெஞ்சி கெஞ்சி மிரட்டி கடைசியில் வீழ்த்தி விட நினைக்கும் சராசரி ஆண் புத்தி இவனுக்கு..  கணவன் வயோதிகன் என்றால், மனைவி  இளமையாக இருந்தா; நூல் விட்டு பார்க்கலாம் என்னும் வக்கிர  எண்ணம்.

இந்த வெக்கம் கெட்ட ஆசைக்கு வயசென்ன?  உறவென்ன? எதுவும் தெரியாது. உரச வேண்டும்.  தொட வேண்டும். என்ன இருக்கிறது என பிரித்து பார்க்க வேன்டும்..

இதெல்லாம் யாரிடாமாவது போய் சொன்னால்.?

சரண்யாவை கட்டிக் கொடுத்த நாளிலிருந்து இந்த  ரகசிய அத்துமீறலை யாரிடமாவது சொல்ல நினைத்தாள் யாரிடம் சொல்ல? தோழி தனலட்சுமியிடம் சொன்னால்?

' அடி போடி  உன் வயசென்ன? அறிவுருக்கா? காலம் போன  போக்குல உன் கையை புடிச்சி யாராச்சும் இழுத்தான்னு சொல்லிகிட்டு கிடப்பியா? அதுவும் சொந்த மருமகனை போய் பழி சொல்வியா? வெக்கம் கெட்டவளே? உனக்கு ஆசை இருந்தா சொல்லேன்? அதை விட்டு, ஆம்பளை மேல போயி பழி போடறியே" என்று தான் சொல்வார்கள்.

யாரும் அப்படிதான் சொல்லக்கூடும். அவளை பற்றி நன்றாக தெரிந்த, வீட்டுக்கு  காய்கறி, கீரை கொண்டு வரும் தனலட்சுமியும் அப்படித்தான்.

அவளுக்கு தனலட்சுமி பள்ளிக்கூட காலத்து தோழி.  இப்போது தனலட்சுமியின் வாழ்க்கை ஸ்கூட்டியில் ஒரு காய்கறி, கீரை விற்பவளாக சுருங்கி போயிருந்தது. வாக்கையில் அனுபவபட்டவள். அவளிடம் இந்த பாலியல் தொல்லை பற்றிச் சொல்லலாம் தான்.

தோழிக்கு தோழி. தினசரி  காய்கறி, கீரை என ஏதேனும் வீட்டுக்கு கொண்டு வருபவள். அவளுக்குத் தன்னை பற்றி நன்றாக தெரியும். ஆனால் அவளும் 'அடி போடி போக்கத்தவளே' என கை கொட்டி சிரிப்பாள். சின்ன வயசு மருமகன் மேல பழி போடறியே?' என நம்மையே இளக்காரமாய் பேசினால்?

இந்த வயதில் அவளது சுறுசுறுப்பும் அடங்கா வதனமும் ஜெயந்தியை பார்க்கும் எல்லார்க்கும்  ஆச்சர்யம்தான். இவளைப் போண்ற அழகியை ஆராதித்து, சீராட்டி   தினம் தினம் ஆழ் கலவி புரிந்தால்., இரண்டோடு நிற்க முடியுமா? கொறஞ்சது ஆறேழு பெத்து போடனுமா இல்லையா?

பவிக்கு பிறகு ஜெயந்திக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனார் துரைராஜுக்கு  வசதிப்படாமலோ போயிருக்கலாம்.

இதனால், அந்த வீட்டில் பவிக்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்லை.

கணவன் துரைக்கு மார்கெட்டிங்க் வேலை. பெரிய பில்டர் கம்பெனியில் வி.பி ஆக இருக்கிறார். அவர்கள் தமிழ்நாடு முழுக்க அபார்ட்மென்டுகள் புராஜெக்டை செய்ய மாமா அடிக்கடி வெளியூர் போய்விடுவார்ஜெயந்தி  மட்டும் தனியே இருப்பாள்.

வயதான கணவர் அதுவும் வீட்டில் இருப்பதில்லை என்பதுவே தங்கராஜை அந்த வீட்டினை சுற்றி வரச் செய்தது.

தங்கராஜ்  எப்போது வீட்டுக்கு வந்தாலும் கண்னாலேயே ஏதேனும் அவளிடம் பேச முயற்சி செய்வான். அதற்கே அவன் இருக்கும் இடத்தில் அவள் இருப்பதில்லை.

'என்ன புடவை மாத்திடீங்களா?  வெளியில எங்காச்சும் போறிங்களா என்ன? " என கிச்சனுக்கு வந்து கேட்கும் ஒரு ஆணின் அத்துமீறலை, அவளால் சகித்து கொள்ள முடியவே இல்லை.

அவளின் நடுத்தர வயதும், பொங்கும் இளமையும் அவளது தாலிக்கு சோதனையாகவே இருந்தது.

அவன் கூட வேண்டாம் வெறுப்பாக, பைக்கில் போகும் போது சோதனையாகவே இருந்தது.

 

வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற:

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 3

  

அந்த  கோவா டூர்  போவதற்கு முன்   சில வாரங்களில் இந்த சம்பவம் நடந்தது.

தங்கராஜின் சொந்த அக்கா மகளுக்கு கல்யாண பட்டுப்புடவை எடுக்க. தி. நகர்.,  ஆர்.எ.ம்.கே.வி சில்க்ஸ் துணிக்கடைக்குச் சென்றார்கள். மணப்பெண்ணுக்கு புடவை எடுக்கும்போது ரொம்ப காஸ்ட்லியாக  எடுத்துக் கொண்டிருந்தார்கள், லட்ச ரூபாய்க்கு குறைய கூடாது' என்பது அவர்களின் தீர்மானம்,.

 தங்கராஜ் பக்கத்து சொந்தம் பத்துப் பெண்கள், ஜெயந்தி அதாவது மனைவி சரண்யாவின் பக்கம்  ஐந்து  பெண்கள்,  மாப்பிள்ளை வீட்டுப்பக்கம் பத்து பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என கடையே இவர்களின் கும்பலாக இருந்தது.

பலமணி நேரத்திற்கு பின்,  மணப்பெண்ணுக்கு பார்த்து வைத்த பட்டு புடவையில் பவித்ரா கையை வைத்து  பார்த்து விட்டாள்

" ரொம்ப நல்லா இருக்கு என்ன விலை?"  என பவித்ரா கேட்க ,

"ப்ச்.. கையை எடு.. புடவையை நசுக்காத" தங்கராஜ் அக்காள் 'அதட்டினாள்.

'..........................."

இதெல்லாம் லட்ச ரூபாய்க்கு மேல. ., கையை வெச்சி அழுக்காக்காதே' என சொன்னவுடன் பவித்ராவின் முகம் சுண்டி போனது.

 தூரத்தில்  இதைப் பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ்  ஆத்திரத்தை அடக்கி கொண்டு அவளின் அருகே வந்து

'என்ன பவித்ரா இது  வேணுமா? உனக்கு புடிச்சிருக்கா?"  என  நிதானமாக கேட்டான்.  எல்லோருக்கும் தூக்கி வாரிப் போட்டுவிட்டது.

" அய்யய்யோ அதெல்லாம் இல்லங்க. ஜஸ்ட் தொட்டு பாத்தேன்" பவித்ரா பேச்சில் அடிபட்ட காயத்துடன் பேச.,

அதற்குள் மணப்பெண்ணுக்கு அந்த புடவை எடுத்து விட்டார்கள். எடுத்து பேக் செய்தார்கள்.

 பேக் செய்யும் போது, "பேக் செய்த புடவையின் விலை என்ன?' என்று  விடாமல கேட்டான் லோகேஷ் .

"ஒரு லட்சத்து 20 ஆயிரம்" என்றார்கள்.

". நீ வாடி.." என சொல்லிவிட்டு பவித்ராவின் கையை பிடித்து  பட்டுப்புடவை செக்ஷனுக்கு கூட்டிக்கொண்டு போய்,  

எனக்கு ஒன்ணே கால் லட்ச ரூபாய்ல ஒரு புடவை எடுத்து காட்டுப்பா" கை சொடுக்கி உத்தரவிட்டான் லோகேஷ்,. கும்பல் முழுக்க அதிர்ந்து போக.,

"வேணாங்க சொன்னா கேளுங்க..எடுக்கறதா இருந்தா ஒரு அஞ்சாயிரம், பத்தாயிரத்துல புடவை எடுங்க ப்ளீஸ்" பவித்ரா கெஞ்சினாள். அவனாது கோபம் கண்டு அதிகமாய் பயந்து போயிருந்தாள்.

"  நோ......அவங்க கல்யாணப் பொண்ணுக்கு எடுத்தாங்க இல்ல,? அதை விட ஒரு  ரூபா அதிகம் இருக்குற மாதிரி ஒரு புடவை எடு..." லோகேஷ் உறுதியாக சொல்ல., யாராலும் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை.

'எல்லாம் உன்னால தான்.,வந்த இடத்துல வாயை வெச்சிகிட்டு சும்மா இருந்ததா சரித்திரமே கிடையாது, அக்காளும் தம்பியும் திருந்தவே போறதில்ல" என தங்கராஜின் அம்மாவே, தன் மகளை திட்டி தீர்த்தாள்.

"எதுக்கு இவ்ளோ கோபம்? பவிக்கு இப்ப புடவைல்லாம் ஒன்னும் வேணாம். அத்தை சொன்னா கேக்க மாட்டிங்களா?'   ஜெயந்தி அவனது கை பிடித்து அவனை சமாதனப்படுத்த முன்வர,

"கோவமில்லங்க.. இது சுய கௌரவம்,, என் பொண்டாட்டி அசிங்கப்பட்ட இடத்தை காசு போட்டு டெகரேட் செய்ற வேலை. காசு தான் முக்கியம்னு நினைக்கற இடத்துல காசு எங்களுக்கு முக்கியம் இல்லன்னு சத்தமா சொல்ற சிச்சுவேஷன்." அவன் தீர்க்கமாக சொன்னான்.

அடேயப்ப அந்த இடத்தில் தான் சரண்யா, ஜெயந்தி உள்ளிட்ட பெண்கள் அவனை உன்னதமாக பார்த்து அதிசயித்தார்கள். இப்படி ஒரு புள்ளையா?

"என்னங்க இது பிடிவாதம்? ஒரு லட்ச புடவை சரி,.எடுத்து கொடுத்திட்டீங்க. அதுக்காக அவங்க வாங்குனது,. பத்து லட்ச ரூவா புடவைன்னா வாங்கி கொடுப்பீங்களா?' ஜெயந்தி கேட்க.,

"ஏன் என்னால வாங்க முடியாதா? ஏய் பவித்ரா உந்த கடையிலேயே காஸ்ட்லி புடவை எதுன்னு பாருடி? " அவன் குரலெடுக்க.,

" அய்யோ.. விட்டுடுங்க. ,ஒரு பேச்சுக்கு சொன்னேன்" ஜெயந்தி கையெடுத்து கும்பிட வேண்டியதாகி போனது.

வேறுவழியில்லாமல், லோகேஷின் மனைவி பவித்ரா ஒரு காஸ்ட்லியான புடவை செல்க்ட் செய்து எடுத்து கொடுக்க, ஒரு லட்சத்து 36  ஆயிரம் ரூபாய்க்கு பில் போட்டார்கள்.  லோகேஷ்க்கு சம்பளமே ஒரு லட்சம் தான். ஆனால் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கு ,  ஒரு பட்டுப் புடவை எடுத்து பேக் செய்ய எதிர்வீட்டு சொந்த பந்தங்கள் ஆடிப் போயின.

'நம்ம ஈகோ சண்டல., துணிக்கடைகாரனுக்கு லாபம்' யாரோ சொன்னார்கள்,.

ஆனால், ". காசு தான் முக்கியம்னு நினைக்கற இடத்துல காசு எங்களுக்கு முக்கியம் இல்லன்னு சத்தமா சொல்ற சிச்சுவேஷன்" லோகேஷின் வார்த்தைகள் ஜெயந்தியின் காதில் அமிர்தமாக விழ,.

"காசு வெச்சிருக்கவன்லாம் பணக்காரன் இல்ல அத்தை"  லோகேஷ் அமைதியாக சொன்னான். உண்மைதான். அந்த கடையிலேயே லோகேஷ் தான் பணகாரன் என்பதாய் உணர்ந்தாள் ஜெயந்தி.

பவித்ரா தனது ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்  பட்டுப்புடவையை பெரிய கோல்டன் நிற கேரி பேக்கில் சுமந்து வர,  மொத்த பேரும் அவளை அண்ணாந்து பார்க்க., 'தன் மகளுக்கு இப்படி ஒரு கணவனா? தனக்கு இப்படி ஒரு மருமகனா? ராங்கிக்காரி  பவிக்கு இப்படி ஒரு பவிஷா?. அவனோட இந்த இந்த ஒரு செயலுக்கு காலம் முழுக்க இவனுக்கு தோலாய் கிடந்து செருப்பாய் தேயலாமே? " ஜெயந்தி சொக்கி போனாள்.

சரண்யாவும் அதிசயப்பட்டாள். தங்கைக்கு கை கொடுத்தாள். ' இதுக்கே அந்தாளுக்கு சீக்கிரம் புள்ளை பெத்து குடுடி" என சொல்லி, அவளை வெக்கப்பட வைத்தாள்.

'தாட் பூட் தஞ்சாவூர்'  என பறக்கும் தங்கராஜ் கூட, திகைத்து போய் விட்டான். எதற்கும் அசராத தங்கராஜ் அந்த சம்பவத்தை பார்த்து நேரில் பார்த்துவிட்டு மிரண்டு விட்டான் . 'ஒத்த பொம்பளைக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரம் புடவையா?" என அவனது அக்காள் சொந்தங்கள் உறைந்து  விட்டார்கள்.

தெரியாத  தங்கராஜ் சொந்தங்கள் நடுவே , லோகேஷ் திடீர் பிரபலமானான். விர்ர்ரென அவன் ஃபேம் கிராஃப் உயர.,

" அட ., நா கூட தான் அன்னிக்கு ஆயிரம் ரூபா வி.ஐ.பி  டிக்கெட் கொடுத்து இதுங்களை கோயிலுக்கு கூட்டி போனேன். ஒன்னு கூட  நம்மளை பத்தி பேசலியே" தங்கராஜ், சரண்யாவிடம் எகிறினான்.

"ப்ச்... அது உங்களுக்காக ரோஷத்துக்கு ஒரு கோவத்துல செஞ்சீங்க.. "

"இவன் மட்டும்...என்னவாம்?'

'இவரு,. தான் பொண்டாட்டிக்காக அவ கௌரவத்துக்காக நிதானமா யோசிச்சு செஞ்சாரு. செயற்கரிய செய்வர் பெரியர்...." அவன் கோபமாய் அவளை பார்த்தான்.

அந்தக் கல்யாணத்துக்கு லோகேஷ் போய் இறங்க., அவனது கார் கதவை திறந்து விட்டார்கள். ஓடி ஒடி வந்து உபசரித்தார்கள்.

அவர்களைப் பார்த்ததுமே.,  பட்டுப்புடவை கடை சம்பவத்தை கதை கதையாக பேசினார்கள்.

அந்த கல்யாணத்தில் மணப்பெண்ணை விட காஸ்ட்லியான புடவை கட்டிக் கொண்டிருந்தாள் பவித்ரா.  அவர்களை சுற்றி சுற்றி பந்தி உபசரிப்பு தடால் புடலாக இருந்தது. எல்லோரும் பவித்ராவை காட்டி காட்டி பேசினார்கள். ஜெயந்தி பூரித்து விட்டாள். கணவனிடம் சொல்லி சொல்லி மாய்ந்து விட்டாள்.

'யப்பா பொண்டாட்டியை ஒரு சொல்லு சொல்லகூடாதுன்னு நினைக்கற  ரோஷம் இருக்கே.. யப்பாடி...என்ன ஒரு மனுஷன்?"

அந்த சம்பவமோ ஏதோ தெரியவில்லை . மாமியார் ஜெயந்தியை ஒரேடியாக லோகேஷின் பக்கம் நிறுத்திவிட்டது. அவனது  தன்மையான பேச்சு, நிதானமான குணம், எதிராளியிடம் பண்பாக பேசும் விதம், கீழோராயினும் தாழ உரை' என்கிற குணம். இதெல்லாம் அரிதான புருஷ குணங்களாக லோகேஷ் பக்கம் ஜொலித்தது. அவன் இருக்கும் இடம் களையாக, கலகலப்பாக இருப்பதாக பட்டது. கோவமே  அஸ்திரம் என்ட உலகில் நிதானமே அஸ்திரம் என்ற புருஷனாக அவன் உலா வந்தான்.

அறிமுகமே இல்லாத ஆட்களிடம் கூட புன்னகையுடன் பேசுகிறானே? அவள் ஆடி போனாள். 'சிரிப்புடன்  உரையாடலை துவங்கு' என்பதை இவன் எங்கு படித்தான்? எதில் படித்தான்? இல்லை  ' பார்ன் வித் ஸ்பூன் ' என்பார்களே., இவன் பார்ன் வித் ஸ்மைலா?

இவனது  அக்கா சுவாதியும் அப்படித்தான். அழகான\வள், அதிகம் பேசமாட்டாள். ஆனால், எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை.  பாவம் சிறு வயதிலேயே  கணவனை இழந்து தனி மரமாக  குழந்தையுடன் நின்றாலும் முகத்தில் சோகத்தின் சுவட்டை பார்க்கவே  முடியாது. எப்பவும் முகத்தில் ஒரு குறுநகை.

இவனும் அப்படியே..இதெல்லாம் ஜீனிலேயே, வருகுது போல., , குறையே இல்லாமல் எப்படி  இபடி ஒரு மனுஷன். அதுவும் பெரிய மாப்பிள்ளைக்கு நேரெதிரே. ,குணத்துடன்?

 படிப்படியாக ஜெயந்தி, லோகேஷின் பக்கம் ஈர்க்கப்பட்டாள். அவன் வீட்டுக்கு வந்தால் நன்றாக விருந்து உபசரித்து கவனித்தாள் . சகலைகளில் லோகேஷ்க்கு கிடைக்கும் பரபரப்பான  மரியாதை தங்கராஜ்க்கு கிடைக்கவில்லை.

" நான் மாசம் அஞ்சு லட்சம் சம்பாதிக்கிறேன்டி. அவன் ஒரு லட்சம்டி. அதை விடு.. நான்  இந்த வீட்டு பெரியவளை கட்டுன, பெரிய மாப்பிளை. அவன் யாருடி?" சரண்யாவை பாடாய்ப டுத்தினான்.

" சரி விடுங்க, . அவரு புதுசா நம்ம வீட்டுக்கு வந்திருக்கார்."

'அப்ப நான் பழசா?"

"ஏங்க... நீங்க.. வேற" அவள் சலித்துக்கொள்ள.,

"உங்கப்பனுக்கு கால் அடிப்பட்டப்ப., ரென்டு லட்சம் நான் தாண்டி குடுத்தேன்? அவனா குடுத்தான்?. குடுக்க சொல்லுடி பாப்போம்..'

"ப்ச் என்ன பேச்சு.. இது,...?"

"இது வரைக்கும் உங்கப்பன் தரலியே.. எப்ப தரேன்னு கூட சொல்லலியே., ஆங்க்.. வாங்கி காட்டுடி, உங்க ஒன்ணே கால் லட்சரூபா பட்டுப் புடவை கட்டி இருக்கறவக் கிட்ட?" அவன் எகிற., சரண்யா அம்மாவிடம் அழுது கொண்டே சொன்னாள்.

"சரி இரு...உங்கப்பா செயின் ஒன்னு இருக்கு. அதை  பாங்க்ல வெச்சி தரேன்.. இரு..  ஏண் வெக்கனும்..? வித்துடறேன்... வாங்குன காசை கொடுக்க முடியாம, நமக்கு செயின் தான் கேடா?"

" அய்யோ அம்மா., நான் கேக்கலம்மா... அவரு சொன்னதை தான் சொன்னேன்.. நீ எதையும் விக்காதே., கோச்சுக்காத"

".இது கோவமில்லம்மா., சுய கௌரவம்." லோகேஷ் சொன்னதையே அவள் மகளிடம் அன்று சொன்னாள்.வீறாப்பாய் சொல்லி விட்டாள் ஆனால், உடனடி பணத்துக்கு என்ன செய்வது? லோகேஷ் தான் சிரித்த முகமாய் ஞாபகத்துக்கு வந்தான்.

" பவி மாப்பிள்ளை இருக்காரா?, அவர்கிட்ட ,  போன் கொடேன்" அவள் இளைய மகளுக்கு போன் செய்தாள்.

'அவரு போனுக்கு போடுங்களேன்.. வெளிய இருக்கார்"

"சரி.." அவனிடம் அவள் முதன்முதலாய் அவனது நம்பருக்கு போன் செய்தாள். தயக்கமாக தான் இருந்தது. போன் போட்டாள்.

'ஆங்க் சொல்லுங்க அத்தை"

"அர்ஜென்டா ஒரு ரென்டு லட்சம் தேவைப்படுது. எமர்ஜென்சிங்க.."'

"என்னாச்சு.. யாருக்காச்சும்., எனி ப்ராப்ளம்?'

'அதெல்லாம் இல்ல,. ரென்டு லட்சம் தேவைப்படுது., மாசம் இருபத்ஞ்சாயிரம் கொடுத்துடலாம்"

"ப்ச் அதெல்லாம்ம் வேணாம்... எனக்கு பேங்க் ஓடி.யே இருபது லட்சம் வரைக்கும் எலிஜிபிலிட்டி இருக்கு,. இருங்க டூ லேக் டிரான்ஸ்பர் பண்றேன்.."

"நான் திருப்பி தரதை வாங்கிக்கறேன்னு சொல்லுங்க அப்ப தான் இப்ப வாங்கிப்பேன்..'

'சரி கொடுங்க...மாசம் பத்தாயிரம்'

"ம்கூம் இருபதஞ்சாயிரம் தரேன்.. எங்கம்மாக்கு சொந்தமா ஊர்ல நாலு கடை இருக்குலே,. அதுல  வாடகை வரும். அதை அப்படியே கட்டிடறேன்.."

'சரி கட்டுங்க.,  பட் அப்படி கட்டுனா உங்களுக்கு நஷ்டம்,. நீங்க ஏன் சிட் பண்ட் சேரக்  கூடாது?"

"ஏன்..அப்படின்னா?'

"ரென்டு லட்சரூபா சீட் அடுத்த வாரம் ஸ்டார்ட் ஆகுது. அதுல சேருங்க. மாசம் 25 ஆயிரமில்ல,. 20 ஆயிரம்,. 21 ஆயிரமுன்னு எட்டு மாசம் கட்டினா போதும். லாஸ்ட் சீட்டு எடுத்து எனக்கு கொடுத்துடுங்க"

"அட நல்லாருக்கே?" அவள் வியக்க.,

" எப்படியும் உங்களுக்கு 25, 30 ஆயிரம் ரூபாய் லாபம் வருமே?

உண்மைதான். சிட் பண்ட் எல்லாருக்குமே லாபம்.

லோகேஷ் பணம் தர, ஜெயந்தி  மறு நாளே பெரிய மாப்பிள்ளை பணத்தை ரிடர்ன் செய்ய., மறுநாள் தங்கராஜ் வந்து குதித்தான்..

' மாமாக்கு காசு தர, எனக்கு உரிமையில்லையா? தகுதியில்லையா? என் காசை திருப்பி குடுப்பீங்களா?" என  கத்தி வீட்டில் பெரும் களேபரம் செய்துவிட்டான்.

'எங்க அத்தைக்கு  நான் கொடுக்க கூடாதா?' என அவன் பேசியது பெருத்த  வன்மமான பேச்சாகவே இருந்தது.

" இந்த காசை ஏன் திருப்பி கொடுக்கறாங்க? அவங்க மனசை தொட்டு சொல்ல சொல்ல்லுங்க" அவள் மார்பை பார்த்து பேசினான். அவன் அப்படித்தான். சரண்யாவை அவனுக்கு கட்டி கொடுத்த நாளிலிருந்து அவன் பார்வையும் பேச்சும் அப்படி தான் இருந்தது.

ஜெயந்திக்கு ஆரம்பத்தில் இருந்தே., தங்கராஜிடம் இழைந்து பேசியதெல்லாம் கிடையாது. தன் வீட்டுக்கு வந்தால் கூட,  தங்கராஜ் அந்த ரூமில் இருந்தால் அவள் இந்த ரூமில் இருப்பாள் . எதையும் நேரடியாகவே பேச மாட்டாள். எதுவாக இருந்தாலும் பெண்ணிடமோ அல்லது புருஷனிடமோ சொல்லி தான் தங்கராஜிடம் சொல்ல சொல்வாள் .

ஆரம்பத்தில் இருந்தே அவனும் அவனது பார்வையும் சரி இல்லை என்பது கூட ஒரு காரணம் . கண்களால் ஜெயந்தியின் ஒட்டுமொத்த உடலையும் அளப்பது போலவே பார்க்கின்ற அந்தப் பார்வை அவளுக்கு கொஞ்சமும் ஏற்புடையதாக இருக்காது.

தெரியாதவர்கள் ' என்னம்மா நீ?  ரொம்ப சின்ன பொண்ணுன்னு நினைப்பா? இப்பதான் பச்சை ஓலை குடிசையிலருந்து வரியா?னு கேட்பார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு தான் தெரியும் ஒரு ஆணின் பார்வை எங்கெல்லாம் ஊறுகிறது மேய்கிறது என்று. இவன் ஒரு சரியில்லாத ஆள். கணவன் துரை தான் வசதியான ஆளு என சம்பந்தம் பேசி கூட்டிவந்தான்.

தங்கராஜ் பற்றியும் அவள் ஒரு சில கதைகளை கேள்விப் பட்டிருக்கிறாள்.

அவனது சூப்பர் மார்க்கெட்  ஸ்டோரில் வேலை செய்யும் பெண்களிடம் அவன் அப்படி இப்படியெல்லாம் இருக்கிறான் என்று .

ஆனால் எதையுமே மகளிடம் கூட, அவள் சொன்னது இல்லை,

ஆனால், இது போன்ற எந்த அடாவடி அதிக பிரசங்கி தனம் லோகேஷிடம் எப்போதுமே கிடையாது. அவனிடம்  ஜெயந்தி எந்த அச்சமில்லாமல் இருந்தாள். அவனிடம் நன்றாக பேசுவாள்,. அவனும் சிரிப்பான், ஜோக் அடிப்பான்.

இவளே அவனிடம் வலிய போய் பேசினாலும் அவன் சங்கோஜப் படுவானே தவிர, வரம்பு மீறிய பார்வை எல்லாம் லோகேஷிடம் பார்க்க முடியாது .

தங்கராஜ் வழக்கமான மருமகன் இல்லை என்பது அவளுக்கு முதலிலியே தெரியும். அவள் யாருக்கு சொல்லவில்லை.

அவ்வபோது நீறு பூத்த நெருப்பாய் ஜெயந்தியை பேச்சில் பார்வையில் வம்பு பிடிப்பான்.

ஒரு நாள்., ஆம் ஒரு நாள்.. அந்த தங்கராஜ் பார்வையில் இரு கண்ணிலும் கங்கு விட்டு எரிந்தான். ஜெயந்தி அன்று முதல் அதிகபட்ச அளவில்  உஷாரானாள். அது  பெரிய மகள் சரண்யா இரண்டாம் முறையாக பிள்ளையாண்ட சமயம்.


வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற: