லோகேஷ் தன் மனைவி, பவித்ராவை சந்தோஷமாக மாமியார் வீட்டில் விட்டு அங்கேயே அவன் தங்கினாலும், வாரம் ஓரிரு மறை தன் வீட்டிற்கு வந்து அம்மாவை வந்து பார்த்துவிட்டு மருத்துவ உதவிகள் செய்துவிட்டு போவான்.
அன்று அவன் வரும்போது அம்மாவிற்கு உடம்பு முடியவில்லை. படுக்கையில் முனங்கி
கொன்டிருந்தான். வீட்டில் சுவாதி வந்ததற்கான தடயங்கள் இருந்தது.
' அம்மாவுக்கு இவ்வளவு உடம்பு சரியில்ல சுவாதி கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போறது தானே ?
"ஆஸ்பிட்டல்லாம் வேனாம். மாத்திர போட்டா சரியாடும்"
அம்மா சொல்ல.,
" நான் ஒருவேளை நான் வரலண்னா,."
'சும்மா கோல்ட்., ஜொர்ம்டா.."
" என்னம்மா அவ எப்ப பார்த்தாலும் அந்த புனிதா வீட்ல தான் பூந்துக்கறா"
"சரி விடு . அவளுக்கு அது ஒன்னு தான் டைம். நீ
மாத்திர கொடு போதும்" லோகேஷ் அம்மாவுக்கு மாத்திரை போட்டு படுக்க வைத்து விட்டு,சுவாதிக்கு போன் செய்தான் . ரின் போனது. சத்தம் வீட்டிலேயே
கேட்டது. சுவாதி போனை இங்கேயே வைத்து விட்டு போயிருந்தாள்.
தெருவில் இறங்கி பக்கத்து வீட்டில் போய் கதவைத் தட்டி அக்காவை கூப்பிடலாமா?' என்று நினைத்தான். அதற்கு முன்பாக அக்கா அந்த வீட்டில் என்னதான் செய்து கொண்டிருக்கிறாள்?' என பார்க்க நினைத்தான்.
தன் வீட்டின்
பின்பக்கம்
படிக்கட்டின் கைப்பிடியில் ஏறி நின்று
புனிதா
வீட்டின் ஹாலை எட்டிப் பார்த்தான் .
அங்கே.....
பயப்படும்படி எதுவும் இல்லை. வழக்கம் போல சுவாதியும் புனிதாவும் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
சுவாதி நீல கலர் புடவையில் இருந்தாள். சுவாதியைப் பார்க்க சந்தோஷமாக தெரிந்தாள். புனிதாவுடன் பேசுவதாலா? அல்லது அம்மா வீட்டிற்கு வந்ததாலா? என அவனுக்கு தெரியவில்லை.
சரி! நாம் வீட்டை விட்டு இறங்கி தெரு வழியாக போய் புனிதா வீட்டிற்கு சென்று சுவாதியை கூப்பிடலாம் என அவன் நினைத்துக் கொண்டு கைப்பிடி சுவரிலிருந்து இறங்கலாம் என நினைக்கையில்தான் காலிங்க் பெல் சத்தம் கேட்டது.
அது அவன் வீட்டு காலிங் பெல் சத்தம்' இல்லை. புனிதா வீட்டு காலிங் பெல். புனிதா வீட்டுக்கு யாரோ வருகிறார்கள். காலிங்க் பெல் சத்தம் கேட்டவுடன் புனிதா ஓடிப்போய் கதவு திறப்பதை லோகேஷ் ஹாலின் சாளரத்தில் பார்த்தான்.
அவள் கதவை திறக்க நெடுநடுவன வளர்ந்த .பரட்டை தலையுடன் இருந்த ஒரு இளைஞன் அந்த வீட்டின் வாசலில் நின்றிருந்தான்.
யார் அவன் என்ன யோகேஷ் உற்றுப் பார்க்க அது வேறு யாருமில்லை அவன் அஜய்.
புனிதா வீட்டின் வாடகைக்கு குடியிருப்பவன் தான்.
அவன் ஒரு சிவில் இன்ஜினியர். அவனுக்கு சென்னை தான் வீடு. அதற்கு பிறகு பெங்களூரில் கிராண்டனி
என்கிற மிகப்பெரிய பில்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறான். இப்பொழுது அவன் சொந்தமாக வேலையை எடுத்து
கே கே நகரில் செய்கிறான். அஜய் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற புதிதாக ஒன்று தொடங்கி சிறு சிறு கட்டுமானங்களை செய்து கொண்டு வருகிறான் .
இன்னும் மணமாகவில்லை. 35 வயது தாண்டியும் இன்னும் அவனுக்கு மணமாகவில்லை. அவன் மேலே புனிதா வீட்டில் தான் வாடகைக்கு தங்கி இருக்கிறான்.
அவனுக்கும் இந்த புனிதாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக தெருவில் பேசிக்கொள்கிறார்கள் .
அவன் எதற்கு இப்போது? அவள் வீட்டில் நம் அக்கா இருக்கும் போது இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறான் லோகேஷுக்கு ஒன்றும் புரியவில்லை.
இந்த புனிதாவுக்கு வேற வேலையே கிடையாது . இதற்கு முன்பு மூனு, நாலு வருஷத்துக்கு முன் இதே வாடகை வீட்டில் ஒரு டாக்டர் பையன் வாடகைக்கு இருந்தான். இவனுக்கும் இவளுக்கும் தொடர்பு என சொன்னார்கள் .
பிரச்சனை பெரிதாக புனிதாவின் புருஷன் அவனை வீட்டை
காலி செய்ய சொல்லி அனுப்பிவிட்டான். அவர்கள் போய் கணவன் மனைவி தம்பதியர்
இருந்தார்கள். அவர்களும் போய் இப்போது
மறுபடி ஒரு மணமாகாத இளைஞன்.
புனிதாவின் புருஷன் ஒரு மக்காக இருக்கிறான். வாட்டசாட்டமாய் ஒரு ஆம்பளை பிள்ளையை கொண்டு வந்து வாடகைக்கு வைத்துவிட்டு மனைவியை தப்பு சொல்லலாமா? என தெரு ஜனங்கள் எல்லாம் சொல்வதில் தப்பென்ன?
இவனே தப்பு நடக்க எல்லா ஏற்பாடும் செய்து விட்டு, அதற்குப் பிறகு என் பொண்டாட்டி சரியில்லை' என்று சொல்றானே.
அதெல்லாம் சரி! அவன் வரட்டும் புனிதா கூட எப்படியெல்லாம் இருக்கட்டும்' என் அக்கா அங்க இருக்கும் போது இவன் எதுக்கு இங்க வரான்?' என யோசித்துக் கொண்டு இருக்கும்போதே, அந்த ஆள் புனிதாவிடம் சத்தமாக பேசுவது தெரிந்தது காதை உன்னிப்பாக கொடுத்து கூர்ந்து கேட்க,
புனிதா., " ஏய்ய் சுவாதி இவர் நம்ம வீட்டுல தான் ஆறு மாசமா இருக்கார்..
சிவில் இஞ்சினியர்..'
"ஓஹோ"
" அஜய்... இவங்களை பார்த்திருக்கேன்ல? இவங்க தான் சுவாதி . பக்கத்துல தான் இருக்கா"
"ஓ நிறைய தடவ பார்த்திருக்கேன் மேடத்தை " சுவாதி ஏதும் சொல்லவில்லை.
சுவாதிக்கு அந்த இளைஞனை பிடிக்கவில்லையா? அல்லது புது ஆள் வந்திருக்கிறான் என சங்கோஜமா என தெரியவில்லை. அவள் சங்கடமாக நெளிந்தாள்.
" வணக்கம் சுவாதி மேடம் உங்கள பத்தி எல்லாம் கேள்விப்பட்டு இருக்கேன் "
'................."
"நீங்க நிறைய டெய்லரிங் எம்பிராய்டிங் வொர்க்கெல்லாம் பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்"
"........................"
" புனிதா மேடம்., புனிதா மேடம் தான் உங்களை பத்தி ரொம்ப பாராட்டி சொல்லுவாங்க. ரொம்ப
துணிச்சலானவங்க.. பொண்ண வளக்கறதுக்காகவே ரீ மேரேஜ் பண்ணிக்காம. " அவள்
சொல்லும் போதே.. சுவாதி அவன் பேச்சை கேட்க விரும்பாமல், வேறு திசையில் பார்த்தாள்.
"...உங்க கணவரோடு வீடு ஆவடில இல்ல ? புனிதா
மேடம் சொல்லி இருந்தாங்க" சுவாதி சங்கடமாக நெளிந்தாள்.
"வீடு கட்ட பிளான் பண்ணி இருக்கீங்க
இல்ல?" தன்னை பற்றி இந்த புனிதா
என்னென்னமோ இவனிடம் சொல்லி இருக்கிறாளே?. அவள் புனிதாவையும் அந்த ஆளையும் மாறி மாறி பார்த்தாள்.
"என்னடி பாக்குறே? நீ தானே ஆவடில வீடு கட்டனும்.
நல்ல எஞ்சினியர் கான்டாராக்ட் இருந்தா
சொல்ல சொன்னியே. இவரு எஞ்சினியர்தான். "
அஜய்யை அவள் ஓரிரு முறை மொட்டை மாடியில் உலவும் போது
பார்த்திருக்கிறாள். பக்கத்து வீடு தானே என அவன்
சினேகமாக புன்னகைத்தாலும் அவள் ரெஸ்பான்ஸ் செய்ததில்லை.
ஆனால், இவன் ஒரு சிவில் எஞ்சினியர் என்பது இப்போது
தான் தெரியும். பூபதியின் ஆபீசில் வந்த 24
லட்ச ரூபாயில் கூட காசு போட்டு, அப்போதே ஒரு நிலம் வாங்கி போட்டாகி விட்டது. நல்ல எஞ்சினியர் கிடைத்தால் ஒரு மூனு
கிச்சன் போட்டு வீட்டை கட்டி வாடகைக்கு
விடலாம். நிரந்தர வருமானம். ஆனால் இவனை வைத்தா வீட்டை கட்டுவது? பார்வையே
சரியில்லியயே?
"ஆஆமா சொல்றேன்" சுவாதி நழுவப் பார்க்க.,
புனிதா இருவரையும் பார்த்தாள்.
இவன் வருவது அவளுக்கும் தெரியும்.
இரண்டு பேருக்கும் ஏதோ ஒரு கசமுசா நடக்க அவள் பிளான் போட்டாளா?
அல்லது இது எதேச்சையானதா? என லோகேஷ்க்கு தெரியவில்லை,
"சரி நான் அப்புறம் வரேன்" சுவாதி எழ.,
" அய்யோ நீங்க
ஏன் போறீங்க.. ? புனிதா மேடம்
கிச்சன் பக்கம் ஒழுகுதுன்னு சொன்னாங்க. அதான் பாக்க வந்தேன். உங்களுக்கு
டிஸ்டர்பண்ஸ்னா நான் போய்ட்டு அப்பறம் வரேன்"
அவன் புறப்பட.,
புனிதா அந்த சூழ்நிலையை மிக சூப்பராக சமாளித்தாள்.
" சரி சரி.. உட்காருங்க ., ரெண்டு பேரும் உட்காருங்க.., ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க ., வீட்டு பிளான் பட்ஜெட்லாம் பேசேன்.. சுவாதி பேசிட்டு
இரு நான் வரேன் "
" நீ எங்கே போறே?" சுவாதி பதறினாள்.
" இல்ல நான் மாடில துணி போட்டு இருக்கு, இருட்ட போவுதுல்ல., துணிய போய் எடுத்துட்டு வந்துடறேன் "
' அப்ப சரி நானும் போறேன் "
"எங்கடி போற அவசரத்துக்கு பொறந்தவ., ஒக்காந்து பேசிட்டு இரு . இவரு அஜய் ஒன்னும் வெளிஆள் இல்லை. தங்கமான புள்ள . நீ பேசிட்டு இரு . உடனே போய்ட்டு வந்துர்டறேன் .நம்ம நிறைய விஷயம் பேசணும் " என சொல்லி புனிதா வீட்டுவிட்டு வெளியே வந்ததை பார்த்தவுடன் லோகேஷ்க்கு பகிரனே இருந்தது.
வீட்டில் ஒரு இளம் பெண் இருக்கையில் வெளியாள் ஒருவன் வந்து உட்கார்ந்திருக்கிறான். இருவரையும் தனியா விட்டு இந்த பொம்பளை எங்க தான் போகிறாள்?' அவனுக்கு கோபமாக வந்தது.
எப்படியும் புனிதா மொட்டைமாடிக்கு வருவாள் வந்தால் நாம் படிக்கட்டு சுவரில் நிற்பதை பார்த்திடுவாள்' என அவன் யோசித்து சரசரவென வீட்டிற்குள் புகுந்து ஜன்னல் வழியே மொட்டை மாடியினை நோட்டம் விட்டுப் பார்த்தான் .
புனிதா மேலே வந்து எந்த துணியும் எடுக்கவில்லை. ஏனென்றால் மேலே கொடிகளில் எந்த துணியுமே கிடையாது. வேண்டுமென்றே இருவரையும் ஹாலில் அருகருகே வைத்து விட்டு வந்திருக்கிறாளே' என்ன ஜென்மம் இவள்? அவனுக்கு கோவமாக வந்தது.
அவள் யாருக்கோ அவசரமாக மெசேஜ் டைப் செய்து கொண்டிருந்தாள். லோகேஷ் உற்றுப் பார்க்க மெசேஜ் டைப் பண்ண செய்யவில்லை. அவள் போனில் டைல் செய்து கொண்டிருந்தாள். யாருக்கோ போன் அடித்தாள். யாருக்கு போன் அடிக்கிறாள்?
அவள் டக்கென யாரிடமோ கன்னடத்தில் பேச ஆரம்பித்தாள். இது என்னடா வம்பா போச்சு..?
என்ன நடக்குது இங்க தெரியலையே. லோகேஷ் , தன் வீட்டில்
இருந்தபடியே புனிதாவுக்கு தெரியாத ஒரு கோணத்தில் அந்த படிக்கட்டு சுவரை மீண்டும் ஏறி ஹாலை பார்க்க., அவன் சந்தேகப்பட்டது சரியாக போய்விட்டது.
அந்த புனிதா இந்த அஜய்யிடம் தான் போனில் பேசுகிறாள். அடடா ஏதோ ஒன்று பெரிதாக இவர்கள் திட்டமிடுகிறார்கள். அவனும் கன்னடத்தில் பேசினான். இருவரும் மாறி மாறி கன்னடத்தில் பேச இவனுக்கு திக் என்று இருந்தது .
சம்திங்க் ராங்க்.. என் அழகான அக்காவை என்னவோ செய்ய
போகிறார்கள். அவன் பயந்தான்.
உடனே போய் அந்த வீட்டில் நுழைந்து சுவாதியை மீட்க நினைத்தான். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே மேலிருந்து கீழவந்து, கதவை திறந்து கொண்டு புனிதா எதுவும் தெரியாதாது போல் உள்ளே நுழைந்தாள்.
" என்ன ஆச்சு ? வெறுங்கையா வர? புனிதா துணி எதுவும் கொண்டு வரலையா என்ன?" சுவாதி கேட்டாள்.
" இல்ல சுவாதி! நான் எப்போவோ எடுத்துட்டு வந்துட்டேன் போல. அது தெரியாம நான் மேல போனேன். பரவால்ல நீங்க பேசிட்டு இருங்க நான் உங்களுக்கு ஏதாச்சும் காப்பி, டீ போடுறன்" என்றாள்.
" ஐயய்யோ இல்ல., புனிதா எனக்கு எதுவும் வேணாம் . அம்மாவுக்கு காலையிலேயே உடம்பு முடில சொன்னாங்க நான் போய் பார்க்கிறேன். என் தம்பி வந்தா கத்துவான்' சுவாதி எழுந்து கொண்டாள்.
"அடடா உட்காரு சுவாதி எவ்வளவு நேரம் ஆவ போவுது. ஒரு அஞ்சு நிமிஷம் . வெயிட். ஒக்காந்து பேசு . வீடு பிளான் பட்ஜெட்லாம் சொல்லு
அவர்கிட்ட, "
" சொன்னாங்க. புனிதா
மேடம். ஜி
பிளஸ் ஒன் பார்கிங்கோட கேக்கறாங்க. ரென்டல் பர்பஸ் வீடாம். ஸ்கொயர் பீட்
ரென்டாயிரத்து முன்னூறு., இவங்களுக்குன்னா ரெண்டாயிரத்தில பண்ணலாம்"
"ஓஓ சூப்பர்."
"அப்ப நான் வரட்டா புனிதா "
"இரு ஸ்வாதி.. பைவ் மினிட்ஸ். அஜய் போரடிக்கிற ஆள் கிடையாது . உனக்கு இந்த கவிதை எல்லாம் புடிக்மும்ல . கவிதை எல்லாம் இவருக்கும் பிடிக்கும். நிறைய கவிதை சொல்லுவார். நிறைய புத்தகம் போட்டு இருக்கிறார். சொல்லேண் இவகிட்ட அஜய் "
"கவிதைக்கே கவிதையா?" அவன் சுவாதியை
பார்த்துக் கொண்டே சொல்ல.,
" அடடா கவிதை.. பாத்தியா சுவாதி?"
சுவாதிக்கு கண்டிப்பாக அவன் நம்மை பிக்கப் செய்ய
பிளான் போடுவது நன்றாகவே தெரிந்தது..
வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
" ஓ புக்ஸ்லாம் போட்டு இருக்கீங்களா ?" அவள் ஒப்புக்கு கேட்க.,
'இதான் சமயம் என அந்த அஜய் நிறைய கவிதைகளை பற்றி பேச ஆரம்பித்தான்.
"அடேடே! என புருவத்தை
சுருக்கிய போது
நெற்றியில்
கோடுகளாய் விழுந்தது நாமம்.."
'......................"
'............... இஸ்மாயிலுக்கு.." அவன் கவிதை சொல்லி முடிக்க.,
சுவாதி கவிதையை உள்ளுக்குள் வியந்தாள்.
"... அவளை வழி தவறிய ஆடு
என மற்ற ஆடுகள் எள்லாம் சொன்னது.
அவள் போகும் வழி தான் சரி யென
யாருக்கும் தெரியவில்லை" அவன் புல் பார்மில்
இருக்க.,
புனிதா . நைசாக நழுவிக்கொண்டு கிச்சனுக்கு போவதை பார்த்தான் லோகேஷ். கொஞ்ச
நேரத்தில் புனிதா மூனு காபி டம்ளோரோடு
வர அஜய் டீ உறிஞ்சியபடி சுவாதியிடம் மட்டுமே, பேசிக் கொண்டிருக்க., அந்த இருவரின் நடுவே சுவாதி மான்குட்டி போல உட்கார்ந்திருந்தாள்.
புனிதாவும் அஜய்யும் மட்டும் அடிக்கடி மாறி மாறி கண்ணாலே பேசிக்கொண்டிருந்தார்கள். லோகேஷுக்கு ஏதோ பெரிய விவகாரமாக இருந்தது.
வீடு கட்டி தரேன் அது இது என சொல்லி அக்காவின் பணத்தை
ஆட்டை போட போகிறார்களா?
சுவாதிக்கு போன் செய்து கூப்பிடலாம் என்றால், போனை வேற இந்த நாய் கொண்டு போகவில்லை. நாம் போய் கூப்பிட்டாலும் சுவாதி உடனே வரப்போவதில்லை. இவளுக்கு என்ன சொல்லி புரியவைப்பது?. அடுத்து என்ன? அவனுக்கு தெரியவே இல்லை. அங்கே
பார்க்க,.,
" காப்பி ஆறுது பார் சுவாதி காபி குடி" என்றதும்
"ஐயோ இப்போ எதுக்கு காப்பி? வேணாம்" திரும்பத் திரும்ப சுவாதி மறுத்தாள். "உனக்கும் தானே காபி போட்டு எடுத்தாந்தேண்.. சொன்னா கேளு நீ காபி குடி " என சொல்லிக்கொண்டே அவள் சுவாதிக்கு நீட்ட, அஜய் காப்பியை உறிஞ்சி முடித்து விட்டு அப்படியே டீப்பாவில் வைத்து விட்டான்.
சுவாதியை முழு காப்பியும் குடித்துவிட்டாள். அஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். ஆனால், சுவாதியால் பேச முடியவில்லை . வியர்த்தது. கண்கள் சொருகியது.
"சரி புனிதா., எனக்கு டயர்டா இருக்கு மயக்கம் வரா போல இருக்கு"
"ஏய்ய் என்னாச்சு.. நல்லாதாணே இருந்தே?'
"தெரில.,. தலை சுத்தறா போல இருக்கு நான் வரேன்"
"அச்சச்சோ என்னாச்சுங்க சுவாதி" அஜய்யும் எழுந்தான்.
" நான் கிளம்பறேன் புனிதா. . படபடப்பா
இருக்கு"
"ஒன்னும் ஆகல சுவாதி. நீங்க ரெஸ்ட் எடுங்க" என சொல்லிக்கொண்டே அந்த அஜய் சுவாதியின் கையை பிடிக்க ,சுவாதி டக்' கெனனு கையை உதறினாள்.
"வேணாம் "
"ஏன் சுவாதி? உங்களுக்கு என்ன பண்ணுது?"
" அதானே காபி தானே குடிச்ச?" புனிதா கேட்டாள்.
" ஆமா ஆனா என்னால நிக்க முடியல "
'நிக்க முடியலன்னு சொல்லிட்டு நிக்கிறே. சோபால உட்காரு "
" இ இல்ல நான் போறேன் நான் வீட்டுக்கு போறேன்"
" ஐயோ எதுக்கு இந்த மாதிரி பண்ற? நீ இங்கேயே இரு,. "
'ஆமா நாங்க இருக்கோமே உன்னை பார்த்துக்க மாட்டோமா,. புனிதா நீ போய் தண்ணி எடுத்துட்டு வா. சுவாதிக்கு கொடுக்கலாம்."
"ஏன் சுவாதி. எதனாச்சும் கூலா குடிக்கடுறியா? மதியானம் என்ன சாப்பிட்டே?" என்ன கேட்டுக்கொண்டே புனிதா அவள் தலையை தடவி விட, சுவாதி புனிதாவின் கையும் தட்டிவிட்டாள்.
" எ.. என்ன விடுங்க நான் போறேன் "
" இரு சுவாதி நான் வேணா உன்னை கை தாங்கலா புடிச்சுகிட்டு வீட்ல போய் விட்டுட்டு வரட்டுமா?" அஜித் அவளை எட்டிப் பிடித்தான். அவள் அவனை உதற நினைத்தும் அஜய் அவளை கெட்டியாக பிடித்துக் கொண்டான் .
" இ இ.. இல்ல நான் போகணும்.. நான் போகணும்" என்று மட்டும் தான் சுவாதி சொல்லிக் கொண்டிருந்தாள்.
" எங்கும் போக வேண்டாம் நீ என்கூடயே இரு " அஜய் சுவாதி காதில் சொன்னான். ஆசையாய் சுவாதியின் கைகளை பிசைந்து கொண்டிருந்த புனிதாவை பார்த்து அவன் கண்ணைக் காட்ட .. புனிதா அவனை பார்த்து
கொன்னுடுவேன் என்பது போல சைக காட்ட., நீ போ என அவன் சைகை காட்டினான்.
புனிதா மெல்ல நகர்ந்து கிச்சனுக்கு போக.,
"ஸுவாதி என்ன ஆச்சு உனக்கு?" அவன் சுவாதியை பின்னால் இருந்து கெட்டியாக அணைத்துக் கொண்டான்.