மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, October 23, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 34

லோகேஷ் க்கு  மாமியார் வீடு ரொம்ப சௌகரியமாகவும். நல்ல வசதியாகவும் இருந்தது. ஓரிரு மாதங்கள் ஓடினாலும் அவளது கவனிப்பு குறையவில்லை. கூடிகொண்டே போனது. தங்கராஜ் கூட இத்தனை நாள் இங்கே தங்கினதில்லை.

ஆபீசை விட்டு  லோகேஷ்  வந்தாலே ' ஆஆஆ மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார்'  என்று அமர்க்களம் செய்துவிடுவாள் ஜெயந்தி.

வேலைக்கு அஞ்சும் ஆள் இல்ல ஜெயந்தி.

இந்த வயதில் அவளது சுறுசுறுப்பும் அடங்கா வதனமும் அவனுக்கு ஆச்சர்யம் கலந்த ஆண்மை ஊக்கியாக இருந்தது. இவளைப் போண்ற அழகியை ஆராதித்து, சீராட்டி   தினம் தினம் ஆழ்கலவி புரிந்தால்., இரண்டோடு நிற்க முடியுமா? கொறஞ்சது ஆறேழு பெத்து போடனுமா இல்லையா?

பவிக்கு பிறகு ஜெயந்திக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனார் துரைராஜுக்கு  வசதிப்படாமலோ போயிருக்கலாம்.

இதனால், அந்த வீட்டில் பவிக்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்லை.

மாமனார்க்கு மார்கெட்டிங்க் வேலை. பெரிய பில்டர் கம்பெனியில் வி.பி ஆகா இருக்கிறார். அவர்கள் தமிழ்நாடு முழுக்க அபார்ட்மென்டுகள் புராஜெக்டை செய்ய மாமா அடிக்கடி வெளியூர் போய்விடுவார். ஜெயந்தி  மட்டும் தனியே இருப்பாள்.

இதில் தன் கூட இருக்க மகளும், மருமகனும் வந்து விட்டது அவளுக்கு தள்ளாட்டமான சந்தோஷம். ஜெயந்தி வீடு முழுதும் நிறைந்து கிடந்தாள். அப்படி ஒரு இளமை ., மினுமினுப்பு இவளுக்கு..

ஜெயந்தியையும் லோகேஷின்  மனைவியையும் ஒன்றாக நிறுத்தினால் தாயும் பெண்ணும் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அக்கா தங்கை என்றுதான் சொல்வார்கள்.  அதனால் தான் பெண் பார்க்க வந்த போதே இவ தான் கல்யாண பொண்ணு' என லோகேஷும் ஏமாந்தான். அவனது அக்காள் சுவாதியும் ஏமாந்தாள்.

முகத்தில் தெரியும் அந்த லேசான அனுபவ முதிர்ச்சியை ஒதுக்கிப் பார்த்தால் ஜெயந்தியை பவித்ராவின் தங்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவு கச்சிதமான தோற்றம். லோகேஷின் மனைவி கொஞ்சம் பருமன், ஜெயந்தி  சற்றே ஒல்லி. ஆனால் மார்புக்  கலசங்கள் கன கச்சிதம்.

மழமழவென்று பூசி மெழுகினாற்போல தேகமெங்கும் எலும்பு தெரியாத அளவான எடுப்பான திட்டமான சதை, அதே மழமழப்போடு கூடிய  பூனைமயிர் அரும்பும் கை கால்கள்,  தொப்புள் தெரியாத அல்லது வெளீ ஆள்களுக்கு காட்டாத மெல்லிய சின்ன இடுப்பு,  அளவான விரைத்த  மார்பு, கனிவான முகம், தலை என எல்லாமே அளவெடுத்த சிற்பம் தான். ஒரு கனிந்த பெண்ணுக்கு இதுதான் திட்டமான வளர்த்தி, இதற்குமேல் கிடையாது என்பது போலச் சொல்லாமல் சொல்லி நிற்கும்.

எந்நேரமும் அலுப்பு சலிப்பில்லாத புன்முறுவல் பூக்கும்  தங்க வதனம். வாழ்க்கையில் துக்கப்பட என்ன இருக்கிறது? இந்த வாழ்வே  மகிழ்ச்சி  என்பது மாதிரி. எதிலும் நிறைவு காணும் சாந்தம் மிகுந்த மனம்.  பவியும் சரி, சரண்யாவும் சரி., இதில் ஒரு சதவீதம் கூட இல்லை.

ஆபிஸ் டென்ஷன், தலைவலி,  ஒரே அக்காவுக்கு இன்னும் மறுமணம் ஆகவில்லையே...அவளின் குழந்தை வர்ஷாவுக்கு ஒரு தந்தையில்லையே என்கிற., குடும்பம், கவலை துயரம் எல்லாம்  ஜெயந்தியை  நேரில் ஒருமுறை பார்த்துவிட்டால் போதும். எல்லாம் ஓடி மறைந்துவிடும்.

அவள் அருகிருந்தால் போதும், அவளுடன் பேசினால் போதும்  மனசில் பளுவெல்லாம் குறைந்து லேசாகி மிதப்பதுபோல் இருக்கும். அப்படி ஒரு களை, ஈர்ப்பு.

இதற்காகவே லோகேஷ் ஆபீஸில் இருந்து சீக்கிரமாகவே  வர ஆரம்பித்தான். அடிக்கடி பர்மிஷனில் வந்தான். சனிக்கிழமை கட்டாய விடுப்பு எடுத்தான்.

எந்த நேரமும் ஜெயந்தி யார் வீடே கதியாய்க் கிடக்கிறானே என்று  சுவாதியோ, அம்மாவோ, அல்லது பவியோ பேசிக்கொள்வார்கள் என்றால் கூட லோகேஷ் க்கு அதுபற்றி கவலை இல்லை.

குறையே சொல்லமுடியாத பேரழகியாய் இப்படி ஒரு ஜெயந்தி ,  எனக்கும்  பொண்டடடியாய கிடைத்திருந்தால் அதன் சுகம் அப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும்.

எனக்கு பிடித்த பெண்மணிக்கு  அருகில் இருக்கிறோம் என்ற நினைவு ஒன்று போதும். வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்றும் தோன்றும். அவன் அப்படித்தான் தன் மனைவியின் அம்மாவை நினைத்தான். ஜெயந்தியும்  தன்னை அப்படி  நினைக்கலாம். அல்லது மகளின் பாற் கொண்ட அன்பினால் அவள் செய்யும் பணிவிடைகள் கொஞ்சம் அதீதமாக இருக்கலாம்.

அடபாவி புள்ளை மாதிரி நினைச்சேனே? மேல. கை வெச்சுட்டியே எனக் கூட சீறலாம். ஆனால்,  அவளது சுவையான சமையலும் உபசரிப்பும் எங்கே கிடைக்கும்?

அடடா என்ன ஒரு சமையல்? என்ன ஒரு ருசி? என்ன ஒரு பரிமாறல்? விருந்தோம்பல்?

பவித்ராவும்  தான் சமைக்கிறாள். என்ன மயித்துக்குப் பிரயோசனம்? அப்படி ஒரு பாகமும் ருசியும் இவளுக்கு வருமா?  ஒரு வாசனையுமில்லாத சாப்பாடும் ஒரு  சாப்பாடா? என கேட்க தோன்றும்.,

கல்யாணமாகி முதன் முதலாக காஸ்டிலியான டைனிங்க் டேபிளை 30 ஆயிரத்தில் வாங்கி வந்து அவன் வீட்டை  நிரப்ப., முதன் முதலில் அந்த டேபிளில் உணவாக பவி, பாகற்காய் கூட்டை பரிமாறினாள். அவனுக்கு நாக்கே செத்து விட்டது.

"ஏன்டி மசூரு... ஃபர்ஸ்ட் டைம் டைனிங்க் டேபிள்ல பரிமாற, உனக்கு பாகற்காய் தான் கிடைச்சுதா? ஒரு ஸ்வீட் செஞ்சி பரிமாறனும்னு தோணாது உனக்கு" அவன் வெடிக்க.,

" அப்ப வரப்பவே ஸ்வீட் வாங்க வேண்டியதுதானே? இல்ல ஸ்வீட் வேணும்னு சொல்ல வேண்டியது தாணே?" அவளும் கத்தினாள்.

சுவாதி தான்  தலையிட்டு " அப்படி இல்லம்மா இதெல்லாம் சொல்லி வரதில்ல., தானா அமையனும். முதல் முறை அந்த டேபிள்ல ஸ்வீட் சாப்பிடனும்னு உனக்கே தோனும். சொல்லி வெச்சி செய்யறது சகுனம் இல்லை.. வெளிய போறப்ப மங்களகரமா ஒரு ஆள் வரனும்னு செட் அப் செய்ய கூடாது. தானே அமையனும்னு சொல்வாங்க இல்லே" சுவாதி விளக்க.

" அப்படியா? நாங்கள்லாம்., சகுனமே பாக்க மாட்டோம். யார் எதுக்க வந்தாலும் வெளியே போவோம்" என பவித்ரா பூடகமாக சொல்ல., சுவாதி நொறுங்கி விட்டாள்.

ஒரு இளம் விதவை பெண்ணான  தன்னை தான் தன் தம்பி மனைவி குத்தி காட்டுகிறாள்; என்பதறிந்து சுவாதி வெடித்து  அழுதுவிட்டாள். அவளை சமாதானம் செய்ய அவன் பவியை அடித்து.,  அவள் அழ., பவியை சமாதானம் செய்ய லோகேஷின் அம்மா அவனை முதுகில் அடிக்க., வீடே களேபரமாகி இயல்புக்கு வர மூன்று நாட்களாகி விட்டது.

'ஏன்டா டைனிங்க் டேபிளை வாங்கினோம்? என  நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டான் லோகேஷ்.

சூழ்நிலைகளுக்கு ஏற்ற இங்கிதமும் இல்லை. செய்யும் சமையலில் ருசியும் இல்லை. எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லை. கொஞ்சம் கூட தாய் ஜெயந்தியின் சாயல் எதிலுமே இல்லை.

அம்மாவின் கைப்பக்குவம் பெண்ணுக்கு அப்படியே வரும் என்பார்களே… இவளுக்கு மட்டும் ஏன் அப்படி வராமல் போய்விட்டது?

லோகேஷ் க்கு எல்லாக் கவனிப்பும் ஜெயந்தி தான். பவிக்குச் சாதாரணமாகவே சின்ன வேலை செய்தால் கூட, புஸ்.. புஸ்.. என்று மூச்சு இறைக்கும். இப்போது வாயும் வயிறுமாக இருப்பதால் மூச்சு இன்னும் கொஞ்சம் மோசம். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுந்தால் உட்கார முடியாது.

லோகேஷ்  அடிக்கடி ஜெயந்தியின் அழகியும் இளமையும் சமையலையும் புகழ்ந்து ஏதாவது சொல்ல, ‘ ஹலோ அவங்க உங்க மாமியார். ஞாபகமிருக்கட்டும். ஏதோ கோயில்ல பாக்குற ஆண்டியை  கமென்ட் அடிக்கிறாப்போல அடிக்கிறே?" பவித்ரா கோபமாய் சொல்வாள்.

"ஏண்டி., உன்மையை தாண்டி சொல்றேன்"

'உங்களுக்கு கொஞ்சம்கூட கூச்ச நாச்சமே கிடையாதா?’ என்பாள்  பவித்ரா.

இது தெரிந்தால் ஜெயந்தி, லோகேஷ்க்கு தான் சப்போர்ட் செய்வாள்.

‘என்னடி மரியாதையில்லாம அவரை இப்படி சொல்றே? அவர் ஓபன் டைப்.. ஜோவியல இருக்கார்.  எவ்ளோ சென்ஸ் ஆப் ஹ்யூமர் அவருக்கு.. இவராவது இப்படி கலகலன்னு இருக்காரே.,

சொந்தகாரங்க மொத்த பேரும் வந்த வுடணே விசாரிக்கிறது இவரை தான். இவரு களையென்ன?., சிரிப்பென்ன? மொத மருமகப்புள்ள மாதிரி உம்முன்னு இல்லாம இருக்காரேன்னு சந்தோஷப்படு…’ என்பாள் ஜெயந்தி .

‘போம்மா… உனக்கும் ஒரு இங்கிதம்  கெடையாது அவருக்கும் கிடையாது…’

ஜெயந்தி  தலைமுடியை முன்னால் போட்டு மார்போடு சேர்ந்து வாரிக்கொண்டே சிரிப்பாள். ‘அவ  அப்படிந்தாங்க., யாராச்சும் என்னை நல்லா சொல்லிட்ட., இவளுக்கு புடிக்காது,. சரண்யாவுக்கு புடிக்காது,.ஏன் உங்க மாமாவுக்கு புடிக்காது.  நீங்க ஒன்னும்  தப்பா  நினைக்காதீங்க. அவ அப்படிதான் பொறாமை புடிச்சவ…’ என சொல்லிக் கொண்டே ஜெயந்தி கூந்தலை வார , பவித்ரா வயித்தை சாய்த்து கொண்டு உள்ளே போய் விடுவாள்.

அவளுக்கு இந்த மாமியார் மருமகன்  உறவு  ஒரு நெருடலாக இருந்தது. அம்மாவை அவள் இப்படி துள்ளலாய் பார்த்ததில்லை.

வாசலில்  பால்கனியில் ரென்டு பேடும் அடிக்கடி ஜோடியாய் நிற்பதும் அவன் ஏதாவது சொன்னால், ஜெயந்தி அவனை சிரித்து கொன்டே தோளில் அடிப்பதும் அவளுக்கு சரியாகவே படவில்லை. இதை வௌத்து புள்ளைகாரி தான் எப்படி கத்தரிப்பது? அவள் யோசித்தாள்.

இதென்ன கூத்து? ஒன்னு கிடக்க ஒன்னாகிட்டா., ? எல்லாரும் கை கொட்டி சிரிக்க மாட்டாங்களா? எவ்ளோ பாக்குறோம். டிவில, பேப்பர்ல? சொல்வதெல்லாம் உண்மைல? அவள் பயந்தாலும்

 சே.. சே அப்படியெல்லாம் இருக்காது. நம்ம அம்மா வயசென்ன? லோகேஷ் வயசென்ன? என சொல்லி மனதி தேற்றிக் கொண்டாள்.

நாமே இவனை இந்த வீட்டில் தங்க சொல்லி கூப்பிட்டு ஆப்பை வைத்த்க் கொண்டோம்., இவனை அவன் வீட்டுக்கு அனுப்புவதே சரி. அவள் முடிவெடுத்தாள்.

இரவு அவனை கூப்பிட்டு.,

"டெய்லியும் இங்க வர வேணாமே., வேணுமுன்னா,.  வீக் என்ட் வாங்களேன்" ஒரு நாள் படாரென சொன்னாள். பவித்ரா.,

லோகேஷ்  அன்று இரவே ஜெயந்தியிடம் சொல்ல.,

‘அவ கெடக்கிறா… அவளுக்கும் சரி ., அவ அக்காளுக்கும் சரி... ஆளுங்க சிரிச்சி பேசுனா பிடிக்காது.. அவ புள்ளை பெத்து தவழ்றவரைக்கும் அவளும் இருக்கனும்., நீங்களும் இருக்கனும்.. இருந்து இருந்து இப்ப தான் பேச்சு துணைக்கு மனுஷா இருக்களேன்னு சந்தோஷப்பட்டு கிடக்கேன். இவளுக்கு எங்க  எரியுதுன்னு தெரில" என்றாள் ஜெயந்தி. அவள் அப்படி சொல்ல  லோகேஷின் முகம் மலர்ந்தது. அப்ப போக வேணாமா?

மறுநாள் ஆபீசை விட்டு கிளம்பு போது, ஜெயந்தி தான் போனில் கூப்பிட்டாள்.

'இங்க தானே வரீங்க?' ஜெயந்தி போனில் கேட்க,

" ஆமா ஏன்?'

"இல்ல நேத்து அவ சுருக்குனு பேசினாளேன்னு நீங்க பாட்டுக்கு உங்க வீட்டுக்கு கிளம்பிட்டீங்கன்னு  ஒரு  நினப்பு"

"நினைக்காதீங்க., இன்னிக்கு உங்க கையால .சம்பா ரவை கிச்சடி சாப்பிடாம ஜென்மம் வாழாது"

"ப்ச்.. என்ன பேச்சு இது வெள்ளிக்கிழமை அதுவுமா வீட்டுக்கு வாங்க"

போனை வைத்துவிட்டு, அவனுக்காகவே கிச்சடி செய்து வைத்தாள். அவன் வர வீடே மணந்தது. அவன் மனைவியை கூட பார்க்கவில்லை.

"கிச்சடி ரெடியா? " குளிச்சிட்டு வரேன்..

" அய்யோ சரியான சோத்து பண்டாரம் " பவித்ரா அவனை கரிச்சி கொட்டினாலும் அவன் சட்டை செய்யவில்லை.

 

குளித்துவிட்டு வந்த லோகேஷ்  ஹாலில் ஈர உடம்பைத் துவட்டிக் கொண்டிருந்தான்.

"அம்மா வரபோறாங்க.., பனியன் போடுங்க" மெல்லிய குரலில் பவி சொல்வதை அவன் கேட்கவில்லை.

கிச்சனிலிருந்து வியர்வை முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்த , திறந்த உடம்புடன் இருந்த அவனை திடீரென  பார்த்ததும் வெட்கப்பட்டாள்.  பார்வை உடலெங்கும் மேய்ந்து மிரண்டது. கையிலும் காலிலும் முடிச் சுருள்கள்.  கரளை தசைகள் மணிக்கட்டைல் நரம்பு புடைப்புகள்.

 என் மகள் ஆளும் உடம்பல்லவா இது?

அழகான  சிவந்த உடம்பு. மார்பில் கரு ரோமங்கள். அசப்பில் ஜெயம் ரவி  ஜீவா  கலந்தாற் போல தோற்றம்.. ஆனால்  அத்தனை முதிர்ச்சி கூட  இவனுக்கு இல்லை. என் மருமகன் கிட்ட சினிமா காரங்க தோத்துடுவாங்க. அவள் எவ்வளவு முயன்றும் அவனது தேக்கு உடலிலிருந்து கண்ணை பிடுங்க முடியவில்லை.

"ஏங்க உள்ள  போய் டிரஸ்ஸை மாத்துங்க" என்றாள் பவித்ரா.

'இ..இருக்கட்டும் நம்ம் வீடு தானே.. ஆளு இளைச்சிட்டாரே" ஜெயந்தி அவனை பார்த்து கொன்டே சொல்ல.,

"அப்படி ஒன்னும் தெரியலைடே தடிமாடு மாதிரி தன இருக்கு"

"போடி,.  என்னாடி இப்பிடி எளைக்க வச்சுட்ட இவர? தோள் எலும்பெல்லாம் தெரிதே., அடிவயிறெல்லாம் ஒட்டி போய் கிடக்கே"

"யம்மா நீ ஒரு விவஸ்தை கெட்டவம்மா"

"ஏங்க… அவ என்னதான்  உங்களுக்கு  ரென்டு வருசமா ஆக்கிப்போடறா உங்களுக்கு?  கொஞ்சம் கூட தொப்பையே போடலையே '’ என்றாள்.

"ஏண் ரென்டு மாசமா உங்கிட்டதானே சாப்பிடறாரு" பவி சொல்ல.,

" என் சாப்பாடை  நீ குறை சொல்லாதடி.."

"ஆமா பவி,. உங்கூட ரென்டு வருசம் இருந்தேன்.,. அத்தைக்  கூட ரென்டு மாசமா தானே இருக்கேன்.."

"ரெண்டு பேரும் எங்கிட்ட அடிவாங்க போறீங்க? " பவி கோபமாய் சொல்ல.,

லோகேஷ் சிரித்தான். உண்மையில்  அவன் கொஞ்சம் உடலை குறைக்கும் முயற்சியில் தான் இருந்தான்.

. ‘பரவாயில்லை, இன்னும் ஏழெட்டு மாசம் இங்கிருந்து போவறதுக்குள்ள  உடம்பு போட்டும் அத்தை’ என்றான்

"ஏழெட்டு மாசமா? அவ்ளோ நாள்லாம் முடியாது., பொண்ணோ. பையனோ  ஏதோ ஒன்னு பெத்துட்டா போதும் அடுத்த மாசமே போய்டுவேன்' பவி சொல்ல.,

"ஆவட்டும்டி..  நீ போறதா இருந்தா நீ போ.. அவரு இங்கேயே இருக்கட்டும்"

'ம்ம்ம் உன் மடியிலயே வெச்சுக்க" அவள் பேச்சின் வீர்யம் தெரியாமல் சொல்ல.,

"சரி வெச்சுக்கறேன்.,"  சிரித்தபடி உள்ளே  கிச்சனில் இருந்து  கிச்சடி கொண்டு வரப்போனாள் ஜெயந்தி.

-

 

வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற:

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 33

முதலிரவில் லோகேஷ் பவித்ராவிடம் நிறைய எதிர்பார்த்தான். ஆனால் அவளுக்கு பரிமாறவும் தெரியவில்லை. பசியாறவும் தெரியவில்லை.

அவனது முதல் ஏமாற்றமே பெரிதாக இருந்தது.

முடி  நீட்டா இருக்கனும் தானே ஆசைபட்டோம்.  அது கூட நமக்கு கிடைக்கலியே.. கூடப் பிறந்த அக்காவே இப்படி என் ஆசையை  காலி பண்ணிட்டாளே? ஒருவேளை., நம்மை விட அழகா, முடி நீட்டா அடர்த்தியா ஒருத்தி இந்த வீட்டுக்கு வரக்கூடாதுன்னு இப்படி பண்ணிட்டாளா?

முதலிரவில் பவித்ராவுடனான  தாம்பத்ய வாழ்க்கையில் முதன் முதலில் விழுந்த ஒரு விரிசல் அவனை பெரிதும் ஏமாறச் செய்தது என்றாலும் தன்னை நம்பி வந்த பெண் பெண் என்பதால் அவளை தனது பரிபூரண ஜோடியாக நினைக்க ஆரம்பித்தான்.

 அவன் என்னதான் அவளை மரியாதை நடத்தினாலும், பவித்ரா கொஞ்சம் அசமந்தமாகவே இருந்தாள்.

 சமையலில் இருந்து படுக்கை வரை அவன் எதிர்பார்ப்பில் அவள் ஈடு கட்ட வில்லை. என்றாலும் அவன் அவள் மீது இருந்த பிரியத்தை குறைக்கவில்லை. அவளுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அது அபாரீன் மோகம்.

படித்த வெளிநாட்டு மாப்பிள்ளை தான் தனக்கு வேண்டும் என எதிர்பார்த்திருந்தாள். ஆனால் கிடைத்தது அமைந்தகரை மாப்பிள்ளை. அந்த வெறுமை அவளுக்கு., அட்லீஸ்ட் சரண்யாவுக்கு  கிடைச்சாப்போல மாசம் 4, 5 லட்சம் சம்பாதிக்கற பிசினஸ் மேனாக கூட இவன் இல்லையே?

இவர்களின் ஏட்டிக்கு போட்டி போச்சுக்கு தலைமுடி தான் ஆரம்பம். அவள் அவன் வேலையை குறை சொன்னாள். அவன் அவள் கூந்தலை கை காட்டினான். அவளுக்கு கோபம் வந்தது.

"என்ன இப்போ?  முடி நீட்டா இருந்தான் தான் பொம்பளையா?

"அதுக்குன்னு  இவ்ளோ குட்டையாவாடி ?'

"ஏங்க இதெல்லாம்.., இப்போ கொட்டினதுக்கபற்ம்ங்க., மேரேஜ்ல இவ்ளோ கம்மியாவா இருந்துச்சு?"

"சரி விடு.. உங்கம்மாவுதும் சவுரியா? இல்ல ஒரிஜினலா?"

"என்னது? ஏய்ய்ய்  உடம்பு எப்படி இருக்கு?'

"ஏய்ய் இல்லடி நீதான் பிராடா? இல்லை குடும்பமே பிராடான்னு கேக்கலாமுன்னு"

அவள் விவஸ்தையில்லாமல் போனில்  அதை அம்மாவிடம் சொல்ல., அத்தை சீறுவதற்கு பதிலாக ஜெயந்தி. .

"உங்ககு வெக்கமே இல்லை. உன்னை யாராச்சும் புகழ்ந்தா உனக்கு ஜிவ்வுன்னு இருக்குமே?' பவி போனை கட் செய்ய., ஜெயந்திக்கு இன்னும் சிரிப்பு அதிகமானது,.

"அய்யோ பாவம்., புள்ளை முடி பாத்து ஏமாந்து போச்சு.."

அவள் அப்போதே உள்ளுக்குள் ஊசலாட தொடங்கினாள்.  லோகேஷ் வீட்டுக்கு வந்தால், . முடியை மடக்கி கட்டமாட்டாள். தொங்க விட்டு அசரடிப்பாள்.

"எம்மா உன் முடியை மடக்கி கட்டு., கொண்டை போடு., அந்தாளு உன் முடியையே பாக்குறான்"

"அடி போடி"

யாருக்குமே இவள் வேன்டுமென செய்கிறாள் என்பது தெரியாது. லோகேஷ் மட்டும் அவளது அடர்த்தியான் கருங்கூந்தலைப் பிரமித்து பார்ப்பதை பார்த்து உள்ளூர மகிழ்வாள். ஆனால் எல்லாம் உள்ளூரதான். எதுவுமே வெளிப்படையாக செய்ய முடியாது.

வயது வித்தியாசம், உறவு முறை , குடும்ப அமைப்பு என எக்கச்சக்கமான சிக்கல்கள்  தாண்டி ஒரு குடும்ப இல்லதரசியால் என்ன செய்துவிட முடியும்?, மனதில் ஒரு பக்கம்  ஆயிரம் சத்தம் இருந்தாலும் அவள் மௌனமாகவே இருப்பாள்.

கூந்தல் கூட பெரிய பிரச்சனையில்லை. ஆனல பவி அவனுக்கு எப்போதும் புதிரும் புதிருமாகவே இருந்தாள். எல்லாவற்றிற்கும் கருத்து சொனாள். எதிர்வாதம் செய்தாள். வாதம் செய்வது தான் அறிவு என நம்பினாள்.

தன் அறிவு ஆயுதம். அதை முன்னெடுத்தால், நம் குறைகள் மறையும் என நம்பினாள்.

"ஆட்டோல போலாமா? புக் பண்ணட்டா?' என அவன் கேட்டால்,

"வேணாம்., தூக்கி தூக்கி போடும்.. கார் புக் பண்ணுங்க" என்பாள்.

அவனே "கார் புக் பண்ணட்டுமா? என கேட்டால்.,

"ப்ச்ச். கார் சட்டுன்னு கிடைக்காது. ஆட்டோ புக் பண்ணுங்க" என்பாள். அவன் வெறுத்து போனான். சுவாதியிடமும் அவளது மூனு வயசு  குழந்தை வர்ஷாவிடமும் கூட  இவள் அனுசரனையாகவே இல்லை. இவனது அம்மாவையும் இவள் நெருங்க விடவில்லை.

 ஆனால்,  மாமியார் ஜெயந்தி அப்படி இல்லை. அழகாக இருப்பதுடன்,  அனுசரனையாக இருப்பது, ஓடி ஓடி உபசரிப்பது எல்லாமே அவன் மனைவியை விட பல படி மேலாக இருந்தாள்.

பவித்ரா, சாப்பாடு போட்டு விட்டு, இன்னும் வேண்டுமா?'  என கேட்டு இவன் 'வேண்டாம்' என்றால்,  உடனே பொட்'டென என்று தட்டி மூடி வைத்து விடுவாள்.

 ஆனால்  ஜெயந்தி அப்படி இல்லை, 'ப்ச்.. இன்னும் போட்டுக்குங்க ., சொன்னா கேளுங்க' என அவனது கைபிடித்து தடுத்து,  தட்டில் உணவை எப்படியாவது வைத்து, சாப்பிட வைத்து விடுவாள். இந்த பாசம் மனைவியிடம் எங்கே?  இதுபோல அவள் பெரிய மாப்பிள்ளையை கூட பிரியமாக பார்த்துக் கொள்ளவில்லை என அவனது மாமனார் துரைராஜே  சொல்வார்.

கல்யாண்ம் ஆகி இந்த ஒன்னரை வருஷத்தில், இதுவரை அவன் அதிகபட்சம் ஐந்து நாட்கள் மேல் மாமியார் வீட்டில் தங்கியதில்லை.

 ஆனால், இப்பொழுது முழுதாக ஆறேழு  மாதங்கள் தங்குகிற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 அவன் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சந்தோஷமாக அத்தை வீட்டில் உலவ ஆரம்பித்தான்.  அவன் ஜெயந்தியின் அன்பான நெருக்கமான உபசரிப்பினை விரும்பினான் என்பதை விட, அவள் செய்கிற ஒவ்வொரு காரியங்களையும் தனது மனைவியுடன் ஒப்பிட்டுப்பார்த்து பிரமித்து போனான்.  சமயலைறை முதல் கழிவறை வரை அவள் சுத்தமாக வீட்டை வைத்திருந்தது அவனுக்கு பிடித்திருந்தது.

 காம்பவுண்ட் கதவு முதல் ஜன்னல் ஜன்னல்களை அவள் இரண்டு நாளைக்கு ஒருமுறை துடைப்பது அவனுக்கு பிடித்திருந்தது.  வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஈர மாப்'  போட்டு துடைத்துக் கொண்டே இருந்தது அவனை வியக்க வைத்தது.  ஒரு நாளைக்கு மேல் துணிகளை சேரவிடாமல் துவைத்து காய வைத்து உலர்த்தி மடித்து வைத்தது அவனை பிரமிக்க வைத்தது .

ஒரு நாள் கூட அவள் சும்மா இருக்கவே இல்லை.  மதியம் கால் பரப்பி நடு ஹாலில் தூங்கவில்லை. அஹா.. குடும்பத்தையும்  வீட்டையும் எவ்வளவு நறுவிசாக பார்த்து கொள்கிறாள்?

ஜெயந்தி எவ்வளவு வேலைகள் செய்தாலும் ஒரு நாளும் அவளது உடை அலங்கோலமாக இருந்ததே இல்லை. பவித்ரா போல உள் பாவாடை தெரிய, சேலையை தூக்கி சொருகவில்லை.  ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்கும் அதிசய பெண்ணாய்., ஒரே பகலில் இரு உடைகள் உடுத்தும் சுத்தம் நிறைந்த பெண்மணியாய் அவள்  அவன் கண்ணுக்கு அவள் தெரிந்தாள்.

சதா  எப்போதும் தரையில் உலவும் அவளது உள்ளங்களில் ஒரு துளி கூட அழுக்கே  கிடையாது.  அவளை ஒரு நாளும் சோர்வாக அவன் பார்க்கவே இல்லை . பவித்ராவுக்கு இப்படி ஒரு அம்மாவே. அருகிருந்து பார்க்க பார்க்க அவள் பிரமிபூட்டும் பேரழகியா இருக்கிறாளே! சுத்தம், நறுவிசு, நறுமணம் இதான் ஜெயந்தி.

 பவித்ரா காலை எழுந்தவுடன்  பல்லை கூட துலக்காமல், நேராக கிச்சன் போய் ஸ்டவை பத்த வைப்பாள்.  அதற்காகவே பலமுறை லோகேஷஷின் அம்மா அவளை திட்டுவாள்.  சுவாதியும் ஜாடைமாடையாக அவளை ஏதாச்சும் சொல்வாள். பவித்ரா சோம்பேறி கேட்கமாட்டாள்.

 ஆனால் ஜெயந்தி அப்படி இல்லை . காலியில் எழுந்த உடன் குளித்துவிட்டு தான் சமையல் அறைக்கே போகிறாள்.  ஒரு முறை கூட முகத்தில் சிடுசிடுப்பு கிடையாது அவள் கணவரிடம் கொடுக்கும் மரியாதையும் மருமகனிடம் தரும் மரியாதையும் பார்த்தால் இந்த காலத்தில் இப்படி ஒரு மாமியாரா?'  என வியக்க வைக்கும்படி இருந்தது .

இவளின் இந்த நற் குணத்தில்,  ஒரு நல்ல குணம் கூட இல்லாமல் எப்படி அவளுக்கு இரண்டு பெண்களுமே இருக்கிறார்கள்?'  என அவன் கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

 ஆனால் அதுக்கு விடையும் அவனுக்கு தெரிந்து விட்டது. சிறு வயதிலேயே அவர்கள் இருவரும் அம்மாவின் நிழலில் இல்லாமல்  ஹாஸ்டலில் தங்கி வளர்ந்திருக்கிறார்கள்.

 13, 15  வயதில் தான் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.  அந்த மிகப்பெரிய  இடைவெளி இருக்க., தாயிடமிருந்து தானாகவே நல்ல பழக்கங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அந்த பெண் பிள்ளைகளுக்கு  காலம் வழங்காமல் போய்விட்டது.

இரு மகள்களுக்குமே உணவிலும் கட்டுப்பாடு இல்லை . அதன் காரணமாக சரியான குணங்கள் அவர்கள் இருவரையும் மலரவில்லை என்பதை அவன் புரிந்து கொண்டான். சரண்யா கூட பரவாயில்லை,. பவித்ரா தான் மோசம்,.

 ஆனால், ஜெயந்தி பேரழகி. உணவு கட்டுப்பாட்டு மிகுந்தவள்.  தான் அழகாய் இருக்கிறோம் என்கிற கர்வம் இல்லாதவள்.  தனக்கு எல்லாமே குடும்பம் தான் அந்த குடும்பத்திற்கு இந்த மருமகன்கள் தான் என்பதை புரிந்து கொண்டு அவள் நடக்கிற பாங்கு அவனை திகைப்பூட்டியது.

 

ஒரு வாரம் பத்து நாட்கள் என  தங்க அவனுக்கு அந்த வீட்டில் போகப்போகத்தான் ஜெயந்தி தன்னை வெறும் மருமகனாக தானே நினைக்கவில்லை என்பது அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உரைக்க ஆரம்பித்தது. அவளது கண்கள் அதைக் காட்டி கொடுத்தன. அவன் தவித்தான், திகைத்தான்.

அவனிடம் அவள் அதிகமாக பேசினாள். அப்படி பேசும் போதே பதட்டப்பட்டாள். அதிகமாக வெட்கப்பட்டாள். உடைகளை இன்னும் நேர்த்தியாக அணிந்து  அவன் முன்னால் வந்தாள். அவன் ஏதாவது சிறிய ஜோக் சொன்னால் கூட அவளது கன்னங்கள் சிவந்தன .

மாமியாரின் அணுகுமுறையில் வித்தியாசங்களை அவன் உணர ஆரம்பித்தான். இதெல்லாம் சரியா? தவறா?  என அவன் புரியாமல் விழித்தான்.  வெளியே பயமாகவும். உள்ளுக்குள் சந்தோஷமாகவும் அவன் தன்னை வினோதமாக உணர்ந்தான்.


வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற: