மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, October 23, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 34

லோகேஷ் க்கு  மாமியார் வீடு ரொம்ப சௌகரியமாகவும். நல்ல வசதியாகவும் இருந்தது. ஓரிரு மாதங்கள் ஓடினாலும் அவளது கவனிப்பு குறையவில்லை. கூடிகொண்டே போனது. தங்கராஜ் கூட இத்தனை நாள் இங்கே தங்கினதில்லை.

ஆபீசை விட்டு  லோகேஷ்  வந்தாலே ' ஆஆஆ மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார்'  என்று அமர்க்களம் செய்துவிடுவாள் ஜெயந்தி.

வேலைக்கு அஞ்சும் ஆள் இல்ல ஜெயந்தி.

இந்த வயதில் அவளது சுறுசுறுப்பும் அடங்கா வதனமும் அவனுக்கு ஆச்சர்யம் கலந்த ஆண்மை ஊக்கியாக இருந்தது. இவளைப் போண்ற அழகியை ஆராதித்து, சீராட்டி   தினம் தினம் ஆழ்கலவி புரிந்தால்., இரண்டோடு நிற்க முடியுமா? கொறஞ்சது ஆறேழு பெத்து போடனுமா இல்லையா?

பவிக்கு பிறகு ஜெயந்திக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனார் துரைராஜுக்கு  வசதிப்படாமலோ போயிருக்கலாம்.

இதனால், அந்த வீட்டில் பவிக்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்லை.

மாமனார்க்கு மார்கெட்டிங்க் வேலை. பெரிய பில்டர் கம்பெனியில் வி.பி ஆகா இருக்கிறார். அவர்கள் தமிழ்நாடு முழுக்க அபார்ட்மென்டுகள் புராஜெக்டை செய்ய மாமா அடிக்கடி வெளியூர் போய்விடுவார். ஜெயந்தி  மட்டும் தனியே இருப்பாள்.

இதில் தன் கூட இருக்க மகளும், மருமகனும் வந்து விட்டது அவளுக்கு தள்ளாட்டமான சந்தோஷம். ஜெயந்தி வீடு முழுதும் நிறைந்து கிடந்தாள். அப்படி ஒரு இளமை ., மினுமினுப்பு இவளுக்கு..

ஜெயந்தியையும் லோகேஷின்  மனைவியையும் ஒன்றாக நிறுத்தினால் தாயும் பெண்ணும் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அக்கா தங்கை என்றுதான் சொல்வார்கள்.  அதனால் தான் பெண் பார்க்க வந்த போதே இவ தான் கல்யாண பொண்ணு' என லோகேஷும் ஏமாந்தான். அவனது அக்காள் சுவாதியும் ஏமாந்தாள்.

முகத்தில் தெரியும் அந்த லேசான அனுபவ முதிர்ச்சியை ஒதுக்கிப் பார்த்தால் ஜெயந்தியை பவித்ராவின் தங்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவு கச்சிதமான தோற்றம். லோகேஷின் மனைவி கொஞ்சம் பருமன், ஜெயந்தி  சற்றே ஒல்லி. ஆனால் மார்புக்  கலசங்கள் கன கச்சிதம்.

மழமழவென்று பூசி மெழுகினாற்போல தேகமெங்கும் எலும்பு தெரியாத அளவான எடுப்பான திட்டமான சதை, அதே மழமழப்போடு கூடிய  பூனைமயிர் அரும்பும் கை கால்கள்,  தொப்புள் தெரியாத அல்லது வெளீ ஆள்களுக்கு காட்டாத மெல்லிய சின்ன இடுப்பு,  அளவான விரைத்த  மார்பு, கனிவான முகம், தலை என எல்லாமே அளவெடுத்த சிற்பம் தான். ஒரு கனிந்த பெண்ணுக்கு இதுதான் திட்டமான வளர்த்தி, இதற்குமேல் கிடையாது என்பது போலச் சொல்லாமல் சொல்லி நிற்கும்.

எந்நேரமும் அலுப்பு சலிப்பில்லாத புன்முறுவல் பூக்கும்  தங்க வதனம். வாழ்க்கையில் துக்கப்பட என்ன இருக்கிறது? இந்த வாழ்வே  மகிழ்ச்சி  என்பது மாதிரி. எதிலும் நிறைவு காணும் சாந்தம் மிகுந்த மனம்.  பவியும் சரி, சரண்யாவும் சரி., இதில் ஒரு சதவீதம் கூட இல்லை.

ஆபிஸ் டென்ஷன், தலைவலி,  ஒரே அக்காவுக்கு இன்னும் மறுமணம் ஆகவில்லையே...அவளின் குழந்தை வர்ஷாவுக்கு ஒரு தந்தையில்லையே என்கிற., குடும்பம், கவலை துயரம் எல்லாம்  ஜெயந்தியை  நேரில் ஒருமுறை பார்த்துவிட்டால் போதும். எல்லாம் ஓடி மறைந்துவிடும்.

அவள் அருகிருந்தால் போதும், அவளுடன் பேசினால் போதும்  மனசில் பளுவெல்லாம் குறைந்து லேசாகி மிதப்பதுபோல் இருக்கும். அப்படி ஒரு களை, ஈர்ப்பு.

இதற்காகவே லோகேஷ் ஆபீஸில் இருந்து சீக்கிரமாகவே  வர ஆரம்பித்தான். அடிக்கடி பர்மிஷனில் வந்தான். சனிக்கிழமை கட்டாய விடுப்பு எடுத்தான்.

எந்த நேரமும் ஜெயந்தி யார் வீடே கதியாய்க் கிடக்கிறானே என்று  சுவாதியோ, அம்மாவோ, அல்லது பவியோ பேசிக்கொள்வார்கள் என்றால் கூட லோகேஷ் க்கு அதுபற்றி கவலை இல்லை.

குறையே சொல்லமுடியாத பேரழகியாய் இப்படி ஒரு ஜெயந்தி ,  எனக்கும்  பொண்டடடியாய கிடைத்திருந்தால் அதன் சுகம் அப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும்.

எனக்கு பிடித்த பெண்மணிக்கு  அருகில் இருக்கிறோம் என்ற நினைவு ஒன்று போதும். வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்றும் தோன்றும். அவன் அப்படித்தான் தன் மனைவியின் அம்மாவை நினைத்தான். ஜெயந்தியும்  தன்னை அப்படி  நினைக்கலாம். அல்லது மகளின் பாற் கொண்ட அன்பினால் அவள் செய்யும் பணிவிடைகள் கொஞ்சம் அதீதமாக இருக்கலாம்.

அடபாவி புள்ளை மாதிரி நினைச்சேனே? மேல. கை வெச்சுட்டியே எனக் கூட சீறலாம். ஆனால்,  அவளது சுவையான சமையலும் உபசரிப்பும் எங்கே கிடைக்கும்?

அடடா என்ன ஒரு சமையல்? என்ன ஒரு ருசி? என்ன ஒரு பரிமாறல்? விருந்தோம்பல்?

பவித்ராவும்  தான் சமைக்கிறாள். என்ன மயித்துக்குப் பிரயோசனம்? அப்படி ஒரு பாகமும் ருசியும் இவளுக்கு வருமா?  ஒரு வாசனையுமில்லாத சாப்பாடும் ஒரு  சாப்பாடா? என கேட்க தோன்றும்.,

கல்யாணமாகி முதன் முதலாக காஸ்டிலியான டைனிங்க் டேபிளை 30 ஆயிரத்தில் வாங்கி வந்து அவன் வீட்டை  நிரப்ப., முதன் முதலில் அந்த டேபிளில் உணவாக பவி, பாகற்காய் கூட்டை பரிமாறினாள். அவனுக்கு நாக்கே செத்து விட்டது.

"ஏன்டி மசூரு... ஃபர்ஸ்ட் டைம் டைனிங்க் டேபிள்ல பரிமாற, உனக்கு பாகற்காய் தான் கிடைச்சுதா? ஒரு ஸ்வீட் செஞ்சி பரிமாறனும்னு தோணாது உனக்கு" அவன் வெடிக்க.,

" அப்ப வரப்பவே ஸ்வீட் வாங்க வேண்டியதுதானே? இல்ல ஸ்வீட் வேணும்னு சொல்ல வேண்டியது தாணே?" அவளும் கத்தினாள்.

சுவாதி தான்  தலையிட்டு " அப்படி இல்லம்மா இதெல்லாம் சொல்லி வரதில்ல., தானா அமையனும். முதல் முறை அந்த டேபிள்ல ஸ்வீட் சாப்பிடனும்னு உனக்கே தோனும். சொல்லி வெச்சி செய்யறது சகுனம் இல்லை.. வெளிய போறப்ப மங்களகரமா ஒரு ஆள் வரனும்னு செட் அப் செய்ய கூடாது. தானே அமையனும்னு சொல்வாங்க இல்லே" சுவாதி விளக்க.

" அப்படியா? நாங்கள்லாம்., சகுனமே பாக்க மாட்டோம். யார் எதுக்க வந்தாலும் வெளியே போவோம்" என பவித்ரா பூடகமாக சொல்ல., சுவாதி நொறுங்கி விட்டாள்.

ஒரு இளம் விதவை பெண்ணான  தன்னை தான் தன் தம்பி மனைவி குத்தி காட்டுகிறாள்; என்பதறிந்து சுவாதி வெடித்து  அழுதுவிட்டாள். அவளை சமாதானம் செய்ய அவன் பவியை அடித்து.,  அவள் அழ., பவியை சமாதானம் செய்ய லோகேஷின் அம்மா அவனை முதுகில் அடிக்க., வீடே களேபரமாகி இயல்புக்கு வர மூன்று நாட்களாகி விட்டது.

'ஏன்டா டைனிங்க் டேபிளை வாங்கினோம்? என  நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டான் லோகேஷ்.

சூழ்நிலைகளுக்கு ஏற்ற இங்கிதமும் இல்லை. செய்யும் சமையலில் ருசியும் இல்லை. எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லை. கொஞ்சம் கூட தாய் ஜெயந்தியின் சாயல் எதிலுமே இல்லை.

அம்மாவின் கைப்பக்குவம் பெண்ணுக்கு அப்படியே வரும் என்பார்களே… இவளுக்கு மட்டும் ஏன் அப்படி வராமல் போய்விட்டது?

லோகேஷ் க்கு எல்லாக் கவனிப்பும் ஜெயந்தி தான். பவிக்குச் சாதாரணமாகவே சின்ன வேலை செய்தால் கூட, புஸ்.. புஸ்.. என்று மூச்சு இறைக்கும். இப்போது வாயும் வயிறுமாக இருப்பதால் மூச்சு இன்னும் கொஞ்சம் மோசம். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுந்தால் உட்கார முடியாது.

லோகேஷ்  அடிக்கடி ஜெயந்தியின் அழகியும் இளமையும் சமையலையும் புகழ்ந்து ஏதாவது சொல்ல, ‘ ஹலோ அவங்க உங்க மாமியார். ஞாபகமிருக்கட்டும். ஏதோ கோயில்ல பாக்குற ஆண்டியை  கமென்ட் அடிக்கிறாப்போல அடிக்கிறே?" பவித்ரா கோபமாய் சொல்வாள்.

"ஏண்டி., உன்மையை தாண்டி சொல்றேன்"

'உங்களுக்கு கொஞ்சம்கூட கூச்ச நாச்சமே கிடையாதா?’ என்பாள்  பவித்ரா.

இது தெரிந்தால் ஜெயந்தி, லோகேஷ்க்கு தான் சப்போர்ட் செய்வாள்.

‘என்னடி மரியாதையில்லாம அவரை இப்படி சொல்றே? அவர் ஓபன் டைப்.. ஜோவியல இருக்கார்.  எவ்ளோ சென்ஸ் ஆப் ஹ்யூமர் அவருக்கு.. இவராவது இப்படி கலகலன்னு இருக்காரே.,

சொந்தகாரங்க மொத்த பேரும் வந்த வுடணே விசாரிக்கிறது இவரை தான். இவரு களையென்ன?., சிரிப்பென்ன? மொத மருமகப்புள்ள மாதிரி உம்முன்னு இல்லாம இருக்காரேன்னு சந்தோஷப்படு…’ என்பாள் ஜெயந்தி .

‘போம்மா… உனக்கும் ஒரு இங்கிதம்  கெடையாது அவருக்கும் கிடையாது…’

ஜெயந்தி  தலைமுடியை முன்னால் போட்டு மார்போடு சேர்ந்து வாரிக்கொண்டே சிரிப்பாள். ‘அவ  அப்படிந்தாங்க., யாராச்சும் என்னை நல்லா சொல்லிட்ட., இவளுக்கு புடிக்காது,. சரண்யாவுக்கு புடிக்காது,.ஏன் உங்க மாமாவுக்கு புடிக்காது.  நீங்க ஒன்னும்  தப்பா  நினைக்காதீங்க. அவ அப்படிதான் பொறாமை புடிச்சவ…’ என சொல்லிக் கொண்டே ஜெயந்தி கூந்தலை வார , பவித்ரா வயித்தை சாய்த்து கொண்டு உள்ளே போய் விடுவாள்.

அவளுக்கு இந்த மாமியார் மருமகன்  உறவு  ஒரு நெருடலாக இருந்தது. அம்மாவை அவள் இப்படி துள்ளலாய் பார்த்ததில்லை.

வாசலில்  பால்கனியில் ரென்டு பேடும் அடிக்கடி ஜோடியாய் நிற்பதும் அவன் ஏதாவது சொன்னால், ஜெயந்தி அவனை சிரித்து கொன்டே தோளில் அடிப்பதும் அவளுக்கு சரியாகவே படவில்லை. இதை வௌத்து புள்ளைகாரி தான் எப்படி கத்தரிப்பது? அவள் யோசித்தாள்.

இதென்ன கூத்து? ஒன்னு கிடக்க ஒன்னாகிட்டா., ? எல்லாரும் கை கொட்டி சிரிக்க மாட்டாங்களா? எவ்ளோ பாக்குறோம். டிவில, பேப்பர்ல? சொல்வதெல்லாம் உண்மைல? அவள் பயந்தாலும்

 சே.. சே அப்படியெல்லாம் இருக்காது. நம்ம அம்மா வயசென்ன? லோகேஷ் வயசென்ன? என சொல்லி மனதி தேற்றிக் கொண்டாள்.

நாமே இவனை இந்த வீட்டில் தங்க சொல்லி கூப்பிட்டு ஆப்பை வைத்த்க் கொண்டோம்., இவனை அவன் வீட்டுக்கு அனுப்புவதே சரி. அவள் முடிவெடுத்தாள்.

இரவு அவனை கூப்பிட்டு.,

"டெய்லியும் இங்க வர வேணாமே., வேணுமுன்னா,.  வீக் என்ட் வாங்களேன்" ஒரு நாள் படாரென சொன்னாள். பவித்ரா.,

லோகேஷ்  அன்று இரவே ஜெயந்தியிடம் சொல்ல.,

‘அவ கெடக்கிறா… அவளுக்கும் சரி ., அவ அக்காளுக்கும் சரி... ஆளுங்க சிரிச்சி பேசுனா பிடிக்காது.. அவ புள்ளை பெத்து தவழ்றவரைக்கும் அவளும் இருக்கனும்., நீங்களும் இருக்கனும்.. இருந்து இருந்து இப்ப தான் பேச்சு துணைக்கு மனுஷா இருக்களேன்னு சந்தோஷப்பட்டு கிடக்கேன். இவளுக்கு எங்க  எரியுதுன்னு தெரில" என்றாள் ஜெயந்தி. அவள் அப்படி சொல்ல  லோகேஷின் முகம் மலர்ந்தது. அப்ப போக வேணாமா?

மறுநாள் ஆபீசை விட்டு கிளம்பு போது, ஜெயந்தி தான் போனில் கூப்பிட்டாள்.

'இங்க தானே வரீங்க?' ஜெயந்தி போனில் கேட்க,

" ஆமா ஏன்?'

"இல்ல நேத்து அவ சுருக்குனு பேசினாளேன்னு நீங்க பாட்டுக்கு உங்க வீட்டுக்கு கிளம்பிட்டீங்கன்னு  ஒரு  நினப்பு"

"நினைக்காதீங்க., இன்னிக்கு உங்க கையால .சம்பா ரவை கிச்சடி சாப்பிடாம ஜென்மம் வாழாது"

"ப்ச்.. என்ன பேச்சு இது வெள்ளிக்கிழமை அதுவுமா வீட்டுக்கு வாங்க"

போனை வைத்துவிட்டு, அவனுக்காகவே கிச்சடி செய்து வைத்தாள். அவன் வர வீடே மணந்தது. அவன் மனைவியை கூட பார்க்கவில்லை.

"கிச்சடி ரெடியா? " குளிச்சிட்டு வரேன்..

" அய்யோ சரியான சோத்து பண்டாரம் " பவித்ரா அவனை கரிச்சி கொட்டினாலும் அவன் சட்டை செய்யவில்லை.

 

குளித்துவிட்டு வந்த லோகேஷ்  ஹாலில் ஈர உடம்பைத் துவட்டிக் கொண்டிருந்தான்.

"அம்மா வரபோறாங்க.., பனியன் போடுங்க" மெல்லிய குரலில் பவி சொல்வதை அவன் கேட்கவில்லை.

கிச்சனிலிருந்து வியர்வை முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்த , திறந்த உடம்புடன் இருந்த அவனை திடீரென  பார்த்ததும் வெட்கப்பட்டாள்.  பார்வை உடலெங்கும் மேய்ந்து மிரண்டது. கையிலும் காலிலும் முடிச் சுருள்கள்.  கரளை தசைகள் மணிக்கட்டைல் நரம்பு புடைப்புகள்.

 என் மகள் ஆளும் உடம்பல்லவா இது?

அழகான  சிவந்த உடம்பு. மார்பில் கரு ரோமங்கள். அசப்பில் ஜெயம் ரவி  ஜீவா  கலந்தாற் போல தோற்றம்.. ஆனால்  அத்தனை முதிர்ச்சி கூட  இவனுக்கு இல்லை. என் மருமகன் கிட்ட சினிமா காரங்க தோத்துடுவாங்க. அவள் எவ்வளவு முயன்றும் அவனது தேக்கு உடலிலிருந்து கண்ணை பிடுங்க முடியவில்லை.

"ஏங்க உள்ள  போய் டிரஸ்ஸை மாத்துங்க" என்றாள் பவித்ரா.

'இ..இருக்கட்டும் நம்ம் வீடு தானே.. ஆளு இளைச்சிட்டாரே" ஜெயந்தி அவனை பார்த்து கொன்டே சொல்ல.,

"அப்படி ஒன்னும் தெரியலைடே தடிமாடு மாதிரி தன இருக்கு"

"போடி,.  என்னாடி இப்பிடி எளைக்க வச்சுட்ட இவர? தோள் எலும்பெல்லாம் தெரிதே., அடிவயிறெல்லாம் ஒட்டி போய் கிடக்கே"

"யம்மா நீ ஒரு விவஸ்தை கெட்டவம்மா"

"ஏங்க… அவ என்னதான்  உங்களுக்கு  ரென்டு வருசமா ஆக்கிப்போடறா உங்களுக்கு?  கொஞ்சம் கூட தொப்பையே போடலையே '’ என்றாள்.

"ஏண் ரென்டு மாசமா உங்கிட்டதானே சாப்பிடறாரு" பவி சொல்ல.,

" என் சாப்பாடை  நீ குறை சொல்லாதடி.."

"ஆமா பவி,. உங்கூட ரென்டு வருசம் இருந்தேன்.,. அத்தைக்  கூட ரென்டு மாசமா தானே இருக்கேன்.."

"ரெண்டு பேரும் எங்கிட்ட அடிவாங்க போறீங்க? " பவி கோபமாய் சொல்ல.,

லோகேஷ் சிரித்தான். உண்மையில்  அவன் கொஞ்சம் உடலை குறைக்கும் முயற்சியில் தான் இருந்தான்.

. ‘பரவாயில்லை, இன்னும் ஏழெட்டு மாசம் இங்கிருந்து போவறதுக்குள்ள  உடம்பு போட்டும் அத்தை’ என்றான்

"ஏழெட்டு மாசமா? அவ்ளோ நாள்லாம் முடியாது., பொண்ணோ. பையனோ  ஏதோ ஒன்னு பெத்துட்டா போதும் அடுத்த மாசமே போய்டுவேன்' பவி சொல்ல.,

"ஆவட்டும்டி..  நீ போறதா இருந்தா நீ போ.. அவரு இங்கேயே இருக்கட்டும்"

'ம்ம்ம் உன் மடியிலயே வெச்சுக்க" அவள் பேச்சின் வீர்யம் தெரியாமல் சொல்ல.,

"சரி வெச்சுக்கறேன்.,"  சிரித்தபடி உள்ளே  கிச்சனில் இருந்து  கிச்சடி கொண்டு வரப்போனாள் ஜெயந்தி.

-

 

வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற:

No comments:

Post a Comment