முதலிரவில் லோகேஷ் பவித்ராவிடம்
நிறைய எதிர்பார்த்தான். ஆனால் அவளுக்கு பரிமாறவும் தெரியவில்லை. பசியாறவும்
தெரியவில்லை.
அவனது முதல் ஏமாற்றமே பெரிதாக
இருந்தது.
முடி நீட்டா இருக்கனும் தானே ஆசைபட்டோம். அது கூட நமக்கு கிடைக்கலியே.. கூடப் பிறந்த
அக்காவே இப்படி என் ஆசையை காலி
பண்ணிட்டாளே? ஒருவேளை., நம்மை விட அழகா, முடி நீட்டா அடர்த்தியா ஒருத்தி இந்த
வீட்டுக்கு வரக்கூடாதுன்னு இப்படி பண்ணிட்டாளா?
முதலிரவில் பவித்ராவுடனான தாம்பத்ய வாழ்க்கையில் முதன் முதலில் விழுந்த ஒரு விரிசல் அவனை பெரிதும் ஏமாறச் செய்தது என்றாலும் தன்னை நம்பி வந்த பெண் பெண் என்பதால் அவளை தனது பரிபூரண ஜோடியாக நினைக்க ஆரம்பித்தான்.
அவன் என்னதான் அவளை மரியாதை நடத்தினாலும், பவித்ரா கொஞ்சம் அசமந்தமாகவே இருந்தாள்.
சமையலில் இருந்து படுக்கை வரை அவன் எதிர்பார்ப்பில் அவள் ஈடு கட்ட வில்லை. என்றாலும் அவன் அவள் மீது இருந்த பிரியத்தை குறைக்கவில்லை. அவளுக்கு ஒரு
பிரச்சனை இருந்தது. அது அபாரீன் மோகம்.
படித்த வெளிநாட்டு மாப்பிள்ளை தான்
தனக்கு வேண்டும் என எதிர்பார்த்திருந்தாள். ஆனால் கிடைத்தது அமைந்தகரை மாப்பிள்ளை.
அந்த வெறுமை அவளுக்கு., அட்லீஸ்ட் சரண்யாவுக்கு
கிடைச்சாப்போல மாசம் 4, 5 லட்சம் சம்பாதிக்கற பிசினஸ் மேனாக கூட இவன்
இல்லையே?
இவர்களின் ஏட்டிக்கு போட்டி
போச்சுக்கு தலைமுடி தான் ஆரம்பம். அவள் அவன் வேலையை குறை சொன்னாள். அவன் அவள்
கூந்தலை கை காட்டினான். அவளுக்கு கோபம் வந்தது.
"என்ன இப்போ? முடி நீட்டா இருந்தான் தான் பொம்பளையா?
"அதுக்குன்னு இவ்ளோ குட்டையாவாடி ?'
"ஏங்க இதெல்லாம்.., இப்போ
கொட்டினதுக்கபற்ம்ங்க., மேரேஜ்ல இவ்ளோ கம்மியாவா இருந்துச்சு?"
"சரி விடு.. உங்கம்மாவுதும்
சவுரியா? இல்ல ஒரிஜினலா?"
"என்னது? ஏய்ய்ய் உடம்பு எப்படி இருக்கு?'
"ஏய்ய் இல்லடி நீதான் பிராடா?
இல்லை குடும்பமே பிராடான்னு கேக்கலாமுன்னு"
அவள் விவஸ்தையில்லாமல் போனில் அதை அம்மாவிடம் சொல்ல., அத்தை சீறுவதற்கு
பதிலாக ஜெயந்தி. .
"உங்ககு வெக்கமே இல்லை. உன்னை
யாராச்சும் புகழ்ந்தா உனக்கு ஜிவ்வுன்னு இருக்குமே?' பவி போனை கட் செய்ய., ஜெயந்திக்கு
இன்னும் சிரிப்பு அதிகமானது,.
"அய்யோ பாவம்., புள்ளை முடி
பாத்து ஏமாந்து போச்சு.."
அவள் அப்போதே உள்ளுக்குள் ஊசலாட
தொடங்கினாள். லோகேஷ் வீட்டுக்கு வந்தால்,
. முடியை மடக்கி கட்டமாட்டாள். தொங்க விட்டு அசரடிப்பாள்.
"எம்மா உன் முடியை மடக்கி
கட்டு., கொண்டை போடு., அந்தாளு உன் முடியையே பாக்குறான்"
"அடி போடி"
யாருக்குமே இவள் வேன்டுமென
செய்கிறாள் என்பது தெரியாது. லோகேஷ் மட்டும் அவளது அடர்த்தியான் கருங்கூந்தலைப் பிரமித்து
பார்ப்பதை பார்த்து உள்ளூர மகிழ்வாள். ஆனால் எல்லாம் உள்ளூரதான். எதுவுமே
வெளிப்படையாக செய்ய முடியாது.
வயது வித்தியாசம், உறவு முறை ,
குடும்ப அமைப்பு என எக்கச்சக்கமான சிக்கல்கள்
தாண்டி ஒரு குடும்ப இல்லதரசியால் என்ன செய்துவிட முடியும்?, மனதில் ஒரு பக்கம் ஆயிரம் சத்தம் இருந்தாலும் அவள் மௌனமாகவே
இருப்பாள்.
கூந்தல் கூட பெரிய பிரச்சனையில்லை.
ஆனல பவி அவனுக்கு எப்போதும் புதிரும் புதிருமாகவே இருந்தாள். எல்லாவற்றிற்கும்
கருத்து சொனாள். எதிர்வாதம் செய்தாள். வாதம் செய்வது தான் அறிவு என நம்பினாள்.
தன் அறிவு ஆயுதம். அதை
முன்னெடுத்தால், நம் குறைகள் மறையும் என நம்பினாள்.
"ஆட்டோல போலாமா? புக்
பண்ணட்டா?' என அவன் கேட்டால்,
"வேணாம்., தூக்கி தூக்கி
போடும்.. கார் புக் பண்ணுங்க" என்பாள்.
அவனே "கார் புக் பண்ணட்டுமா?
என கேட்டால்.,
"ப்ச்ச். கார் சட்டுன்னு கிடைக்காது.
ஆட்டோ புக் பண்ணுங்க" என்பாள். அவன் வெறுத்து போனான். சுவாதியிடமும் அவளது
மூனு வயசு குழந்தை வர்ஷாவிடமும் கூட இவள் அனுசரனையாகவே இல்லை. இவனது அம்மாவையும்
இவள் நெருங்க விடவில்லை.
ஆனால், மாமியார் ஜெயந்தி அப்படி இல்லை. அழகாக இருப்பதுடன், அனுசரனையாக இருப்பது, ஓடி ஓடி உபசரிப்பது எல்லாமே அவன் மனைவியை விட பல படி மேலாக இருந்தாள்.
பவித்ரா, சாப்பாடு போட்டு விட்டு, இன்னும் வேண்டுமா?' என கேட்டு இவன் 'வேண்டாம்' என்றால், உடனே பொட்'டென என்று தட்டி மூடி வைத்து விடுவாள்.
ஆனால் ஜெயந்தி அப்படி இல்லை, 'ப்ச்.. இன்னும் போட்டுக்குங்க ., சொன்னா கேளுங்க' என அவனது கைபிடித்து தடுத்து, தட்டில் உணவை எப்படியாவது வைத்து, சாப்பிட வைத்து விடுவாள்.
இந்த பாசம் மனைவியிடம் எங்கே? இதுபோல அவள் பெரிய மாப்பிள்ளையை கூட பிரியமாக பார்த்துக் கொள்ளவில்லை என அவனது மாமனார் துரைராஜே சொல்வார்.
கல்யாண்ம் ஆகி இந்த ஒன்னரை
வருஷத்தில், இதுவரை அவன் அதிகபட்சம் ஐந்து நாட்கள் மேல் மாமியார் வீட்டில் தங்கியதில்லை.
ஆனால், இப்பொழுது முழுதாக ஆறேழு மாதங்கள் தங்குகிற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அவன் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சந்தோஷமாக அத்தை வீட்டில் உலவ ஆரம்பித்தான். அவன் ஜெயந்தியின் அன்பான நெருக்கமான உபசரிப்பினை விரும்பினான் என்பதை விட, அவள் செய்கிற ஒவ்வொரு காரியங்களையும் தனது மனைவியுடன் ஒப்பிட்டுப்பார்த்து பிரமித்து போனான். சமயலைறை முதல் கழிவறை வரை அவள் சுத்தமாக வீட்டை வைத்திருந்தது அவனுக்கு பிடித்திருந்தது.
காம்பவுண்ட் கதவு முதல் ஜன்னல் ஜன்னல்களை அவள் இரண்டு நாளைக்கு ஒருமுறை துடைப்பது அவனுக்கு பிடித்திருந்தது. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஈர மாப்' போட்டு துடைத்துக் கொண்டே இருந்தது அவனை வியக்க வைத்தது. ஒரு நாளைக்கு மேல் துணிகளை சேரவிடாமல் துவைத்து காய வைத்து உலர்த்தி மடித்து வைத்தது அவனை பிரமிக்க வைத்தது .
ஒரு நாள் கூட அவள் சும்மா இருக்கவே இல்லை. மதியம் கால் பரப்பி நடு ஹாலில் தூங்கவில்லை.
அஹா.. குடும்பத்தையும் வீட்டையும் எவ்வளவு நறுவிசாக
பார்த்து கொள்கிறாள்?
ஜெயந்தி எவ்வளவு வேலைகள் செய்தாலும் ஒரு நாளும் அவளது உடை அலங்கோலமாக இருந்ததே இல்லை. பவித்ரா போல உள் பாவாடை
தெரிய, சேலையை தூக்கி சொருகவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்கும் அதிசய பெண்ணாய்., ஒரே பகலில் இரு உடைகள்
உடுத்தும் சுத்தம் நிறைந்த பெண்மணியாய் அவள் அவன் கண்ணுக்கு அவள் தெரிந்தாள்.
சதா எப்போதும் தரையில் உலவும் அவளது உள்ளங்களில் ஒரு துளி கூட அழுக்கே கிடையாது. அவளை ஒரு நாளும் சோர்வாக அவன் பார்க்கவே இல்லை . பவித்ராவுக்கு இப்படி ஒரு அம்மாவே.
அருகிருந்து பார்க்க பார்க்க அவள் பிரமிபூட்டும் பேரழகியா இருக்கிறாளே! சுத்தம்,
நறுவிசு, நறுமணம் இதான் ஜெயந்தி.
பவித்ரா காலை எழுந்தவுடன் பல்லை கூட துலக்காமல், நேராக கிச்சன் போய் ஸ்டவை பத்த வைப்பாள். அதற்காகவே பலமுறை லோகேஷஷின் அம்மா அவளை திட்டுவாள். சுவாதியும் ஜாடைமாடையாக அவளை ஏதாச்சும் சொல்வாள். பவித்ரா சோம்பேறி
கேட்கமாட்டாள்.
ஆனால் ஜெயந்தி அப்படி இல்லை . காலியில் எழுந்த உடன் குளித்துவிட்டு தான் சமையல் அறைக்கே போகிறாள். ஒரு முறை கூட முகத்தில் சிடுசிடுப்பு கிடையாது அவள் கணவரிடம் கொடுக்கும் மரியாதையும் மருமகனிடம் தரும் மரியாதையும் பார்த்தால் இந்த காலத்தில் இப்படி ஒரு மாமியாரா?' என வியக்க வைக்கும்படி இருந்தது .
இவளின் இந்த நற் குணத்தில், ஒரு நல்ல குணம் கூட இல்லாமல் எப்படி அவளுக்கு இரண்டு பெண்களுமே இருக்கிறார்கள்?' என அவன் கேட்க வேண்டும் என்று நினைத்தான்.
ஆனால் அதுக்கு விடையும் அவனுக்கு தெரிந்து விட்டது. சிறு வயதிலேயே அவர்கள் இருவரும் அம்மாவின் நிழலில் இல்லாமல் ஹாஸ்டலில் தங்கி வளர்ந்திருக்கிறார்கள்.
13, 15 வயதில் தான் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அந்த மிகப்பெரிய இடைவெளி இருக்க., தாயிடமிருந்து தானாகவே
நல்ல பழக்கங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் அந்த பெண் பிள்ளைகளுக்கு காலம் வழங்காமல் போய்விட்டது.
இரு மகள்களுக்குமே உணவிலும் கட்டுப்பாடு இல்லை . அதன் காரணமாக சரியான குணங்கள் அவர்கள் இருவரையும் மலரவில்லை என்பதை அவன் புரிந்து கொண்டான். சரண்யா கூட பரவாயில்லை,.
பவித்ரா தான் மோசம்,.
ஆனால், ஜெயந்தி பேரழகி. உணவு கட்டுப்பாட்டு மிகுந்தவள். தான் அழகாய் இருக்கிறோம் என்கிற கர்வம் இல்லாதவள். தனக்கு எல்லாமே குடும்பம் தான் அந்த குடும்பத்திற்கு இந்த மருமகன்கள் தான் என்பதை புரிந்து கொண்டு அவள் நடக்கிற பாங்கு அவனை திகைப்பூட்டியது.
ஒரு வாரம் பத்து நாட்கள் என தங்க அவனுக்கு அந்த வீட்டில் போகப்போகத்தான் ஜெயந்தி தன்னை வெறும் மருமகனாக தானே நினைக்கவில்லை என்பது அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உரைக்க ஆரம்பித்தது. அவளது கண்கள் அதைக் காட்டி
கொடுத்தன. அவன் தவித்தான், திகைத்தான்.
அவனிடம் அவள் அதிகமாக பேசினாள். அப்படி பேசும் போதே பதட்டப்பட்டாள். அதிகமாக வெட்கப்பட்டாள். உடைகளை இன்னும்
நேர்த்தியாக அணிந்து அவன் முன்னால் வந்தாள். அவன் ஏதாவது சிறிய ஜோக் சொன்னால் கூட அவளது கன்னங்கள் சிவந்தன .
மாமியாரின் அணுகுமுறையில் வித்தியாசங்களை அவன் உணர ஆரம்பித்தான். இதெல்லாம் சரியா? தவறா? என அவன் புரியாமல் விழித்தான். வெளியே பயமாகவும். உள்ளுக்குள் சந்தோஷமாகவும் அவன் தன்னை வினோதமாக உணர்ந்தான்.
No comments:
Post a Comment